பிரபல நடிகருக்கு Cancer..உடல் மெலிந்து போன CWC Pavi..இந்த நோயால் ரொம்ப அவதி படுறேன்..!!!
பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடித்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்! – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்த ஆய்வில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது. நமது அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ளது. மற்ற அலுமினிய, சில்வர் உள்ளிட்ட உலோக பொருட்களை விட பிளாஸ்டிக்கால் ஆன பொருட்கள் மலிவாக கிடைப்பதால் மக்கள் பலரும் பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். தண்ணீர் குடிப்பதற்கும் அவ்வாறாக பிளாஸ்டிக் […]