சங்கீதா அவர்கள் இந்தியாக்கு வரும்போது அத ஒரு செலிபரேஷனா இருக்கணும். கிட்டத்தட்ட ஒரு புதுமருமகள் வீட்டுக்கு வரும்போது என்னென்ன விஷயங்கள் நடக்குமோ அதெல்லாம் நடக்கணும் அப்படிங்கற மாதிரி சிஎம் விஜய் அவர்கள் முடிவெடுத்திருக்கறதாகவும் அதற்காக ஒரு சில ஏற்பாடுகள் நடந்திருக்கு அப்படிங்கிற தகவல்தான் சமீபத்தில கிடைச்சிருக்கு. என்ன நடந்திருக்கு அப்படிங்கிறதைதான் இந்த ஒரு வீடியோல நம்ம பார்க்க போறோம். ஒட்டுமொத்த டிவிகே தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் இவங்க எல்லாருமே எதிர்பார்த்துட்டு இருக்கக்கூடிய ஒரு விஷயம் அப்படின்னா,
சங்கீத விஜய் அவர்கள் சென்னைக்கே திரும்ப எப்ப வருவாங்க அப்படிங்கிறதுதான். சமீபத்துல அவங்க விஜய் சார் மேல கொடுத்திருந்த கேஸ வாப்பஸ் வாங்கி இருக்காங்க. இதனால அவங்க டிவோர்ஸ் அப்படிங்கிறது முடிவுக்கு வந்திருக்கு. அண்ட் இந்த ஒரு நிலையில அடுத்ததாக அவங்க ரெண்டு பேரும் எப்போ சேர்ந்திருக்க போறாங்க? அவங்க ரெண்டு பேரும் சேர்ந்த மாதிரியான ஏதாவது புகைப்படம் மீட் பண்ற மாதிரியான சிச்சுவேஷன் அமையுமா அப்படின்னு எல்லாருமே எதிர்பார்த்துட்டு இருக்காங்க இல்லையா? அண்ட் அதற்கு ஒரு சில விஷயங்கள் இப்ப சமீபத்துல வெளியாகி இருக்கு. அது
என்ன அப்படின்னா சங்கீதா மேம் குறிப்பா இந்த வரம் அப்படி இல்லன்னா அடுத்த வாரம் வந்து இந்தியா வந்துருவாங்களாமா. அண்ட் அந்த ஒரு வர நாள் இருக்கு இல்லையா அப்ப சென்னை நீலங்கரை வீட்டுக்குதான் அவங்க நேரா வரப்போறாங்க சங்கீதா மேம் மறுபடியும் வீட்டுக்கு வரப்போற அந்த ஒரு நாள குட்டிஃபங்கஷன் மாதிரி செலிப்ரேட் பண்ணனும் அப்படின்னு விஜய் சார் வந்து முடிவெடுத்துருக்காரு ஆமா அண்ட் இதற்காக ஏகப்பட்ட அலங்காரங்கள் ஏகப்பட்ட முக்கியமான விஷயங்கள் அவங்க அப்பா அம்மா வீட்டுக்கு வர சொல்றது அவங்களோட அப்பா அம்மா வீட்டுக்கு வர சொல்றது அவங்களோட
கக்ளோஸ் பிரண்ட்ஸ் அப்படின்னு எல்லாத்தையுமே இன்வைட் பண்ணி ஒரு பார்ட்டி மாதிரி கண்டக்ட் பண்ண போறாரு அம்மா அண்ட் இதுல ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளடங்கி இருக்கு. குறிப்பா சொல்லணும் அப்படின்னா சங்கீதா விஜய் அவர்கள் மறுபடியும் வீட்டுக்குள்ள வரும்போது ஆரத்தை எடுத்துதான் உள்ள அனுப்பணும். அதுவும் தன்னோட அம்மாதான் அதை எடுக்கணும் அப்படிங்கற மாதிரி விஜய் சார் வந்து முடிவெடுத்திருக்காருமா. புதுசா கல்யாணம் ஆகி வரவங்க வரும்போது என்ன மாதிரியான இறைச்சுல்ஸ் நடக்குமோ அது இப்ப நடக்கணும். ஏன்னா நாங்க ரெண்டு பேரும் மறுபடியும்
புதுசா ஒரு வாழ்க்கையை வாழ போறோம் அப்படிங்கற மாதிரி முடிவெடுத்துதான் அவரு இந்த ஒரு விஷயத்தை செஞ்சிருக்காராமா. அண்ட் இது எப்படி சமீபத்துல தெரிய வந்திருக்கு அப்படின்னா, சோபா மேம் அடுத்த வாரம் புக் பண்ணிருந்த நிறைய விஷயங்களை ஃபுல்லாவே கேன்சல் பண்ணிருக்காங்க. அண்ட் அதன் மூலியமா அவங்க அங்க கலந்துக்க போறாங்க அப்படின்னும் அவங்கதான் வந்துட்டு அவங்களோட மருமகளை வீட்டுக்குள்ள வரவேத்து கொட்டி போக போறாங்க அப்படிங்கறதும் தெரிய வந்திருக்கு. சோ இந்த ஒரு செய்திதான் இப்ப சோசியல் மீடியால ரொம்பவே வைரலா போய்கிட்டு இருக்கு. இதை பத்தி நீங்க என்ன

நினைக்கிறீங்க மறக்காம கமெண்ட் பாக்ஸ்ல ஷேர் பண்ணுங்க. இது ஒருபுறம் இருக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் மறுபடியும் ஹீரோவா அருண் மாதேஸ்வரன் அவர்களோட ஃிலிம்ல நடிக்க போறாரு அப்படிங்கிற செய்தி வெளியாகி எல்சியூ ஃபேன்ஸ்க்கு மிகப்பெரிய ஒரு ஷாக்கிங் ஏற்படுத்தி இருக்கு அப்படின்னுதான் சொல்லணும். பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் அவர்கள் அருண் மாதேசன் அவர்களுடைய இயக்கத்தில ஹீரோவா டிசி அப்படிங்கிற படம் பண்ணிிருந்தாரு. இந்த படத்துக்கு அனிருத் அவர்கள் தான் இசை அமைச்சிருந்தாரு. இந்த படம் சமீபத்தில வெளியாகி ரசிகர்கள்
மத்தியில மிகப்பெரும் ஒரு வரவேற்பை பெற்றிருக்கு. அதற்கு முழு முதற காரணம் அனிருத் அவர்கள்தான். இந்த படத்துக்கு மனுஷன் வேற லெவல்ல இசை காமிச்சிருக்காரு. ஒவ்வொரு சாங்ங்கும் ஒவ்வொரு பிஜிஎமும் கிட்டத்தட்ட அந்த படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிருக்கு அப்படின்னே சொல்லலாம். அந்த படத்தோட பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அவரு மறுபடியும் இன்னொரு படம் பண்ண போறாங்களாம். குறிப்பா இந்த ஒரு காம்போவே அருண் மாதேஸ்வரன், லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் இவங்க மூணு பேரும் சேர்ந்து இன்னொரு படம் பண்ண போறாங்களாமா. அண்ட்
அதற்கான பேச்சு வார்த்தை நேத்து நடந்திருக்கு. மறுபடியும் லோகேஷ் கனராஜ் அவர்கள் ஹீரோவா பண்றாரு அப்படின்னா எல்சியவை இழுத்து மூடிட்டாங்களா அப்படின்னு தொடர்ந்து எல்சியஃபேன்ஸ் எல்லாமே சோகத்துல மூழ்கி இருக்காங்க. எல்சிய மறுபடியும் வருமா வராதா அப்படிங்கறத பொறுத்திருந்துதான் பார்கணும். நீங்க என்ன நினைக்கிறீங்க கமெண்ட் பாக்ஸ்ல ஷேர் பண்ணுங்க. இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. உடனடி அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக் பண்ணிக்கங்க.
