இன்னைக்கு ரெண்டு பேரு கால் பண்ணி இது எனக்கு நடந்துச்சு இதேதான் அப்படின்னு எப்படின்னா இது ஒரு பேட்டர்ன் ஒரு பேட்டர்னா இருக்கு. எப்படி இப்படி இருக்க முடியும்ன்றது இன்னும் அப்படியே இப்படி ஆகுது. இதெல்லாம் தெரிஞ்சிட்டு பேசாம இருந்தா அப்பறம் அந்த பாவம்லாம் என்னதான் வந்து சேரும் அப்படின்னு சொல்லிட்டு கால் ரெக்கார்டிங்ோ வாய்ஸ் நோட்ஸோ இல்ல டெக்ஸ்டோ இந்த மாதிரிதான் என்ட்ட இல்ல ஸ்கிரீன்ஷாட் சோ இந்த மாதிரி விஷயம்தான் என்கிட்ட இல்லையே தவிரஐ have people who for me whoஐசெ வீடியோ இன்னைக்கு லேட் ஆச்சு சீக்கிரம்
ஆட்டோ புக் பண்ணு எங்க ஆப்லோ பைக்ா ரெட் டாக்ஸ்தான் [இசை] ரெட் டாக்ஸதான் டிஜிட்டல் கிரியேட்டர் ஹேசல் ஷைனி இன்பளுன்சர் தீபிகா மேல பல குற்றசாட்டகளை முன் வச்சிருக்காங்கன்னு சொல்லி ஹேசல் ஷைனி சமீபத்துல வெளியிட்ட YouTube வீடியோ சோசியல் மீடியால வைரலாகி பேசு பொருளா மாறி இருக்கு. அந்த வீடியோல ஹேசல் ஷைனி நேரடியா பெயரை சொல்லாம ஒரு இன்ஃப்ளுவன்சர பத்தி பேசி இருந்தாங்க. அந்த இன்ஃப்ளுவன்சர் அவங்க கணவருக்கே உண்மையா இல்ல. வர்க்கர்ஸ்க்கு ரொம்பவே கம்மியான சம்பளம்தான் கொடுக்குறாங்க. வேற யாருக்கும் கிரெடிட்ஸ் கொடுக்கறது இல்ல
அவங்க போடுற வீடியோஸ் எல்லாமே ஸ்கிரிப்டட் அப்படின்னும் எதுவுமே அதுல உண்மை இல்லை அப்படின்னும் பல குற்றசாட்டுகளை முன் வச்சிருந்தாங்க ஹேசல் ஷைனி சொன்ன விஷயங்கள் தீபிகாவோட சமீபத்தையே செயல்பாடுகளோட ஒத்து போறதா சொல்லி சோசியல் மீடியால பலரும் தீபிகாவை கடுமையா விமர்சிக்க தொடங்கிட்டாங்க பதிலுக்கு தீபிகாவும் இந்த விஷயம் தொடர்பா கண்டிப்பா சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்னோட ஃபாலோவர்ஸ்காக உண்மை என்னன்னு ஆதாரங்களோட சொல்லுவேன் அப்படின்னு தெரிவிச்சிருந்தாங்க இந்த ஒரு சூழ்நிலையிலதான் ஹேசல் ஷைனி இப்போ இன்னொரு வீடியோவை வெளியிட்டு மறுபடியும் பரபரப்பை
ஏற்படுத்தி இருக்காங்க >> ஹாய் காய்ஸ் இன்னைக்கு ஒன்னு நடந்தது நான் எக்ஸ்பெக்ட் பண்ணல. அந்த வீடியோல என்னோட பிரண்ட் வந்து சொல்லி இருப்பாங்க இந்த மாதிரி நீ இப்படி போடுறதுனால இன்னும் நிறைய பேரு மேபி இவங்களால எமோஷனலா அப்யூஸ் ஆனவங்கல்லாம் வந்து ஓபன் அப் பண்ணலாம் பேசலாம் அவங்களுக்கு இது வந்து ஒரு ஸ்பேஸா இருக்கும் அப்படின்னு சொல்லி சொல்லிருந்தாங்க. இன்னைக்கு ரெண்டு பேரு என்கிட்ட பேசுனாங்க. அந்த ரெண்டு பேருமே வந்து இவங்களால ஹர்ட் ஆன ரெண்டு பேர்தான். எப்படி நான் இந்த வீடியோல ஒரு ஒரு மூணு பேரோட சோர்ஸ் வச்சு நான் இந்த வீடியோல
எல்லா திங்க்ஸையும் நான் பேசுனோ க்ளோஸ் பீப்பிள் இன்வால்வ் ஆனவங்க க்ளோஸ விட இன்வால்வ் ஆனவங்க அந்த விஷயத்துல இன்வால்வ் ஆனவங்க பேசுன சொன்னத பேசுனோம் அதே மாதிரி இன்னைக்கு ரெண்டு பேரு கால் பண்ணி இது எனக்கு நடந்துச்சு இதேதான் அப்படின்னு எப்படின்னா இது ஒரு பேட்டன் ஒரு பேட்டனா இருக்கு. எப்படி இப்படி இருக்க முடியும்ன்றது இன்னும் அப்படியே இப்படி ஆகுது. மெயினா எனக்கு நான் புஷ் ஆனதுக்கு ரீசனே வந்து எனக்கு அபெக்ட் ஆனத விட நான் ஒதுங்கிட்டேன். நான் ஒதுங்கிட்டேன் அப்படியே ஓகே விட்டுருவோம் இப்படிதான் இருக்காங்க. பட் நிறைய பேர் இப்படி பேசுன
உடனே அந்த குழந்தை மேட்டர் வந்த உடனேதான் வந்து நான் வந்து என்னால முடியல. இதெல்லாம் தெரிஞ்சிட்டு பேசாம இருந்தா அப்புறம் அந்த பாவம்லாம் என்னதான் வந்து சேரும் அப்படின்னு சொல்லிட்டு. என்னன்னா எனக்கு பிசிக்கலாதான் ப்ரூப் இல்லன்னு நான் சொன்னேன். இந்த மாதிரி என்ட்ட வந்து கால் ரெக்கார்டிங்ஸோ வாய்ஸ் நோட்ஸோ இல்ல டெக்ஸ்டோ இந்த மாதிரிதான் என்ிட்ட இல்ல ஸ்கிரீன் ஷாட் சோ இந்த மாதிரி விஷயம்தான் என்கிட்ட இல்லையே தவிரஐ have people i have people who கவ் for me who can watch for whatட் i said in theவீடியோ சோ அதான் சொல்றேன் நான் வந்துட்டு உண்மை சொன்னேன்னு
எனக்கு தெரியும். என்கிட்ட வந்து பேசுனவங்க உண்மைதான் உண்மை பேசுனாங்கன்னு எனக்கு தெரியும். கூட வொர்க் பண்ணவங்க எல்லாம் வந்து எப்படி வந்து வந்து அவங்களுக்கு வந்து டிஸ்ரெஸ்பெக்ட் கிடைச்சதுன்றது எனக்கு தெரியும். அதனால அதான் சொல்றேன். நீங்க வீடியோ பார்த்துட்டு நம்புறதும் நம்பாததும் உங்க கையில இருக்கு. >> இந்த வீடியோல தன்னோட முதல் வீடியோல சொல்லாத இன்னும் பல விஷயங்கள் இருக்கு அப்படின்னு ஹேசல் ஷேனி சொல்லிருக்காங்க. மேலும் நான் அந்த வீடியோவை போஸ்ட் பண்ணதுக்கு வருத்தப்படல. அவங்க பிரபலமாகுறதுக்கு ஆரம்பத்துல மத்தவங்களை
பயன்படுத்திக்கிட்டாங்க. ஆனா இன்னைக்கு அவங்க பெரிய அளவுக்கு வந்ததுக்கு அப்புறம் தன்னோட இந்த வளர்ச்சிக்கு உதவி செஞ்சவங்களுக்கு ஒரு நன்றி கூட சொல்லல. அதே மாதிரி தப்பு செஞ்சதுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரத்துல அவங்கள பாவம் மாதிரி காட்டிட்டு அழுகுற ஒருத்தர் அப்படிங்கற வகையிலயும் அவங்களுக்கு ஏற்கனவே ஒரு பார்ட்னர் இருந்த நிலையில வேற ஒருத்தரோட பார்ட்னரை அடைய முயற்சி பண்ணதாகவும் ஹேசல் குற்றம் சாட்டி இருந்தாங்க. அது மட்டுமில்லாம தன்னோட பார்ட்னரோட அடையாளத்தை மறைச்சு சோசியல் மீடியால ஒரு பெர்ஃபெக்ட் ரிலேஷன்ஷிப்ல இருக்கற மாதிரி
காட்ட முயற்சி பண்றாங்க அப்படின்னும் சொல்லிருக்காங்க. ஆன்லைன்ல கிடைக்கிற புகழுக்காக ஒரு குழந்தைக்கு பொய் நம்பிக்கை கொடுத்ததாவும் சுமார் ஆறு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நிகழ்ச்சியில சேர்ந்த நன்கொடை பணத்தை அவங்களே வச்சுக்கணும்னு முயற்சி பண்ணதாவும் ஹேசல் சொல்லிருக்காங்க ஆனா அவங்களுக்கு நெருக்கமா இருந்தவங்க சிலர் அந்த பணத்தை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்த சொல்லி வலியுறுத்துனதாகவும் தெரிவிச்சிருக்காங்க மேலும் தன்னோட முதல் YouTube வீடியோல சொல்லாத இன்னும் பல விஷயங்கள் இருக்கு அப்படின்னு சொல்லி இருக்கிற ஹேசல் அப்போ
கோபத்துல பேசுனதுனால சில விவரங்களை விட்டுட்டேன் அப்படின்னு சொல்லிருக்காங்க சோசியல் மீடியால ஒரு மாதிரியும் வெளியில ஒரு மாதிரியும் நல்லவங்க மாதிரி காட்டிட்டு உண்மையாலும் வேற மாதிரி ஒருத்தர்னால இருக்க முடியும் அப்படின்னு மக்களுக்கு புரிய வச்சிட்டு இந்த வீடியோவை நிறுத்திக்கலாம் அப்படின்னு நினைச்சேன் அப்படிங்கிற வகையிலயும் ஹேசல் தெரிவிச்சிருக்காங்க ஆனா இப்போ அந்த நபரோட ஆதரவாளர்கள் என்னோட ப்ரொபைலுக்கு வந்து தொடர்ந்து தாக்குறாங்க அவங்க மத்தவங்க வர்க்கக்கு சம்பளமும் கொடுக்காம கிரெடிட்ஸும் கொடுக்காம பயன்படுத்திட்டாங்க அப்படின்னு தனக்கு
வந்த சில ஸ்கிரீன் ஷாட்ட ஷேர் பண்ண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ுருச்சு அப்படின்னும் ஹேசல் சொல்லிருக்காங்க உலகத்துக்கு முன்னாடி நல்லவங்க மாதிரி காட்டிக்கிற ஒருத்தரோட நிஜமான வாழ்க்கையில என்ன நடக்குதுன்னு வெளியே தெரியறது ரொம்பவே கொஞ்சம்தான். நான் சொல்லி இருக்கிறது அதுலயும் ஒரு சின்ன பகுதி மட்டும்தான் அப்படின்னு ஹேசல் சொல்லிருக்காங்க. இது இப்ப ரொம்பவே அதிகமா போயிட்டு இருக்கு. எனக்கு தொடர்ந்து நிறைய மெசேஜஸ் வந்துட்டே இருக்கு. இந்த நபரால பாதிக்கப்பட்ட பல பேர் என்ன காண்டாக்ட் பண்ணி பேசிட்டு இருக்காங்க. அவங்களுக்கு
நெருக்கமான வட்டாரத்துல இருக்கறவங்களும் இவங்களால பாதிக்கப்பட்டுருக்காங்க அப்படிங்கிற வகையில ஹேசல் சொல்லிருக்காங்க. அதோட இந்த விஷயம் பத்தி இனி தொடர்ந்து பேச போறது இல்லை அப்படின்னு சொல்லி என்னோட பாயிண்ட்ட நான் கிளியரா சொல்லிட்டேன் அப்படின்னு நினைக்கிறேன். உங்களோட உள்ளுணர்வை நம்புங்க. அது பொய் சொல்லாத அப்படிங்கிற வகையிலயும் ஹேசல் ஷைனி தெரிவிச்சிருக்காங்க. இப்படி தீபிகாவோட பேரை நேரடியா சொல்லாம அவங்க மேல பல குற்றசாட்டுகளையும் அவங்களுக்கு கிடைச்ச ஸ்கிரீன் ஷாட் மற்றும் மெசேஜையும் ஹேசல் ஷைனி ஷேர் பண்ணி மறுபடியும்
பரபரப்பை ஏற்படுத்தி இருக்காங்க. இந்த குற்றசாட்டுகளுக்கு தீபிகா என்ன பதில் சொல்ல போறாங்க என்ன விளக்கம் கொடுக்க போறாங்க அப்படிங்கறததான் பலரும் இப்ப எதிர்பார்த்து காத்துட்டு இருக்காங்க. >> டேய் இன்னைக்கும் லேட் ஆச்சு. சீக்கிரம் ஆட்டோ புக் பண்ணு. >> என்ன ஆப்ளேட்டோ பைக்கும்னா ரெட் டாக்ஸதான் பைக்கும்னா [இசை] ரெட் டாக்ஸிதான்.
