யோவ் உனக்கு ஒட்டு போட்டு நக்கிட்டு போயிருச்சு காரி துப்பிய விஜய் தொண்டன்

ம.ய.ர புடுங்கிட்டு எல்லாரும் இலவசம் இலவசம் ஓட்டு போட்டு இலவசத்துக்கு ஆசைப்பட்டு இப்ப என்னஆர கரண்ட் ஆப் பண்றான் என்னஆர கரண்ட் வருதுனே தெரியுமா இது பசங்க பூரா வேலை இல்லாம இந்த வாரமாவே மூணு நாள் கரண்ட் ஆப். காலையில 10 மணிக்கு ஆப் பண்ணா சாயந்திரம் 3:00 மணிநாலு மணிக்குதான் வருது. சடோன்னு அறிவிக்கிறது கிடையாது. பட்டையில இருக்கற பசங்க பூரா அந்த கரண்ட் வேலை செய்ற தரிப்பட்டறக்காரர் பட்டக்காரர் எல்லாம் மயல புடுங்கிட்டு எல்லா லீவுதான்.

என்ன பண்ணி தொலையதுன்னு ஒன்னும் தெரியல. முன்னறிவிப்பு ஏதாவது விட்டா கூட பரவாில்ல. எங்க ஏரியாவல தொடர்ந்து மூணு நாளா கரண்ட் இல்லைங்க. மழை பெயுது ரைட்டு மரம் வெட்டற ம.யிர் உந்துச்சா எல்லாம் ஓகே. முன்னறி பண்ணனும்ல நாங்க வேற ஏதாவது பண்ணுவோம்ல வேற பக்கம் வெளிவேலைக்கா போவோம்ல என்ன அரசியல் தெரியுமா தெரியாதா ஒண்ணுமே எனக்கு புரிய மாட்டேங்குது.

இல்ல பழகிட்டு இருக்கறீங்களா ஒண்ணுமே புரிய மாட்டேங்குது. கேட்டா எல்லாம் சேர்ந்து அண்ண அண்ணன் நல்லா ஓட்டு போட்டோம். விலைவாசி தலைக்கு மேல போயிருச்சு. எல்லா நக்கிட்டு நடுவீட்டுல உக்காந்துட்டு இருங்க. இன்னைக்கு அரிசி ₹2500 ஒரு சிப்பம். ₹50 ரூபாய்க்கு அரிசி கொண்டு வந்தாங்க. இன்னும் வரல. ரேஷன் கடையில. என்னத்த சொல்றதுன்னு எனக்கு ஒன்னும் புரிய மாட்டேங்கது கருமம்.
நானும் தான் ஓட்டு போட்டு தொலைஞ்சேன்.

vulakam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *