medical
வணக்கம் மக்களே நாம இந்த ஆரோக்கியமான பதிவுல வேர்கடலையில் நிறைந்துள்ள மருத்துவ நன்மைகளை பத்தி விளக்கமாக பார்க்க போறோங்க. நம்ம தினமும் ஒரு கைப்பிடி அளவு கிராம் எண்ணிக்கையில பார்த்தீங்கன்னா 30 கிராம் வேர்கடலை சாப்பிடலாம். நீங்க வந்து நம்பர் ஆஃப் கவுண்டிங்ல எண்ணி அதுக்கப்புறம் நீங்க வேர்கடலை எடுத்துக்கறீங்கன்னா ஒரு 20லிருந்து 25 வேர்கடலை நீங்க எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது.
அதுவே நமக்கு நிறைய மருத்தன்மைகளை கொடுக்கும். நீங்க வேக வைத்து எடுத்து கொள்ளலாம் அல்லது ஊற வைத்து கூட நீங்க வந்து எடுத்து கொள்ளலாம். முழுமையான சத்துக்கள் உங்களுக்கு வந்து கிடைக்கும். ட்ரை ரோஸ்ட் மாதிரி இருக்குங்க இல்லையா அந்த மாதிரி கூட நீங்க எண்ணெய் மற்றும் அதிக உப்பு சேர்க்காம வெறும் கடாயில வறுத்து கூட நீங்க வேற்கடலை எடுத்து கொள்ள கூடது உங்களுக்கு நல்லதுதான்.
அது தப்பு கிடையாது. நீங்க அதிக உப்பு எண்ணெய் அல்லது சர்க்கரை எல்லாம் சேர்த்து ஃப்ரைடு பண்ணி சால்டட் பண்ணி வேற்கடலை சாப்பிடுறதுதான் நீங்க தவிர்க்கணும். சோ மற்றபடி நீங்க வேற்கடலையை ஆரோக்கியமான வழிமுறையில் எடுத்து கொள்ளும் போது கிடைக்கக்கூடிய நன்மைகள் எல்லாம் என்னென்ன அப்படின்றத நம்ம விளக்கமா பார்க்க போறோம். அதை பத்தி பார்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோக்கு மட்டும் ஒரு லைக் கொடுத்துட்டு இந்த தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் ஷேர் ஐகானை கிளிக் பண்ணி ஷேர் பண்ண மறந்துடாதீங்க.
ஷேர் பண்ணி சப்போர்ட் பண்ணுங்க. இது போன்ற அப்டேட்ஸ்களை நீங்க தொடர்ந்து பார்க்கறதுக்கு நம்முடைய ஹெல்த் நியூஸ் தமிழ் சேனலை மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணி வச்சுக்கோங்க. பக்கத்துல இருக்கக்கூடிய பெல் பட்டனையும் கிளிக் பண்ணி ஆல் அப்படின்ற ஆப்ஷனையும் செட் பண்ணி வச்சுக்கிட்டீங்க அப்படின்னா நாங்க போடக்கூடிய எல்லா அப்டேட்ஸும் உங்களுக்கு நோட்டிபிகேஷனோட அடிக்கடி வந்து சேரும்.
சரி வாங்க மக்களே இப்ப வீடியோக்குள்ள போயடலாம். இதயம் ஆரோக்கியமாக இருக்கறதுக்கு எல்லாமே நம்ம வேர்கடலை எடுத்து கொள்ளலாங்க. மற்றும் பிளட் வெசல்ஸ் என்று சொல்லக்கூடிய அந்த ரத்த நாளங்களையுமே நம்ம வந்து பாதுகாத்து கொள்ளலாம். ஏன்னா நமக்கு வந்து கெட்ட கொழுப்பை நமக்கு வேர்கடலை வந்து குறைக்குங்க.
அதுக்கான காரணம் என்னன்னா வேர்கடலையில மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் குறிப்பாக ஓலிக் அமிலம் மற்றும் பாலி சாச்சுரேட்டட் கொழுப்புகள் வந்து நிறைந்திருக்குங்க. இது எல்லாமே இரத்தத்தில் இருக்கக்கூடிய எல்டிlல் என்று சொல்லக்கூடிய கெட்ட கொழுப்பினுடைய அளவை குறைத்து எச்டிஎல் என்று சொல்லக்கூடிய நல்ல கொழுப்பினுடைய அளவை சீராக பராமரிக்கறதற்கு உதவி பண்ணும்.
இதனால இரத்த ஓட்டம் நமக்கு வந்து சீராக இருக்கும். மாறடைப்பெல்லாம் ஏற்படுவது தடுக்கப்படும். அப்ப நம்ம எடுத்துக்கொள்ளக்கூடிய வேர்கடலையில ரெஸ்பிரேட்ரோல் என சொல்லக்கூடிய அந்த ஆன்டி ஆக்சிடன்ட் இருக்குங்க. இது வந்து இரத்த நாளங்கள்ல உங்களுக்கு இருக்கங்கள் ஏற்பட்டு அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும். இதனால பிபி என்று சொல்லக்கூடிய பிளட் பிரஷர் அந்த இரத்த அழுத்தம் வந்து உங்களுக்கு சீராக இருக்கறதால இதன் மூலமாக இதய நோய் என்று சொல்லக்கூடிய அந்த பக்கவாதம் அதாவது ஸ்ட்ரோக் அப்புறம் மாறடைப்பு அப்படின்னு சொல்லக்கூடிய அந்த ஹார்ட் அட்டாக் இந்த
மாதிரி வருவதற்கான ஆபத்த எல்லாம் உங்களுக்கு குறைக்கப்படும் அப்படின்றத தெரிந்து கொள்ளுங்க. அப்ப இதயத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மேஜரான ரெண்டு பிரச்சனை என்னன்னா ஒன்னு கொலஸ்ட்ரால் இன்னொன்னு பிபி பிரச்சனைதான். இது ரெண்டுத்தையுமே நீங்க சரி பண்ணி இதய ஆரோக்கியத்தை பராமரிக்கறதுக்கு வேற்கடலை எடுத்துக்கலாங்க.
இரத்தத்தில் அதிகரித்திருக்கக்கூடிய சர்க்கரைனுடைய அளவை கட்டுப்படுத்திக் கொள்வதற்கு பிளட் சுகர் லெவல வந்து நம்ம கண்ட்ரோல் பண்ணிக்கணும் அப்படின்னா தொடர்ந்து வேர்கடலை எடுத்துக்கலாங்க. வேர்கடலை வந்து குறைந்த கிளைசமிக் குறியீடு கொண்டது. அதாவது கிளைசமிக் குறியீடுனா என்னன்னா நாம ஒரு உணவை எடுத்து கொள்ளும்போது அந்த உணவுகள் இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட் நம்மளுடைய இரத்தத்தில இருக்கக்கூடிய சர்க்கரையினுடைய அளவில எந்த மாதிரி தாக்கத்தை ஏற்படுத்துது அப்படின்றத பொறுத்து கிளைசமிக் இன்டெக்ஸ கணக்கு பண்ணுவாங்க.
அந்த மாதிரி பாத்தீங்கன்னா வேற்கடலையில கார்போஹைட்ரேட் அளவு ரொம்ப ரொம்ப குறைவு. அப்புறம் புரதம் நார் சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் தான் அதிகம். இதனால நம்ம வேர்கடலையை தைரியமாக சாப்பிடலாம். நம்ம எடுத்து கொள்ளும்போது ரத்தத்துல சர்க்கரையினுடைய லெவல நமக்கு வந்து திடீரன உயராது. மெக்னீசியம் சத்தும் வேகடலில்ல இருக்கறதால இன்சுலின் உற்பத்தியை இது சீராக்கி இன்சுலின் எதிர்ப்பை அந்த இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் உங்களுக்கு வந்து குறைத்து நீரிழிபணியாளிகளுக்கு இரத்தத்தில் அதிகரிக்கக்கூடிய அந்த சர்க்கரையினுடைய அளவை கட்டுப்படுத்தி நாலடைவில் அவங்கள அந்த சுகர் பிராப்ளத்தில இருந்து விடுபட
வைக்கிறதுக்கு வேர்கடலை உதவும் அப்படின்றத தெரிந்து கொள்ளுங்க மூளை செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கறதுக்கு நினைவு ஆற்றல் வந்து மேம்பாடு அடைவதற்கு நரம்பு மண்டலம் வலு பெறுவதற்கான நம்ம வேர்கடலை எடுத்துக்கலாங்க ஏன் அப்படின்னா நியாசின் என்று சொல்லக்கூடிய விட்டமின் பி3 மற்றும் விட்டமின் இ போன்ற சத்துக்கள் வேர்கடலில் இருக்கு வேர்கடலையில் மூளையினுடைய ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் ப3 விட்டமின் இ எல்லாம் இருக்கறதுல மூளை செல்கள் வந்து உங்களுக்கு சேதம் அடையறத முன்னாடி தவிர்த்து செல்களை மீண்டும் மீண்டும் நீங்க புதுப்பித்து கொண்டு
நினைவாற்றலை மேம்படுத்தி கொள்ளலாம். அல்சைமர் நோய எல்லாம் நீங்க வந்து தடுத்து கொள்ளலாம்.
அதாவது வயசான காலங்களல் ஏற்படக்கூடிய நரம்பு தளர்ச்சி மற்றும் அல்சைமர் போன்ற ஞாபக மரதி நோய்களினுடைய தாக்கத்தை நீங்க குறைக்கணும். அதெல்லாம் வராம முன்னாடி தடுக்கணும் அப்படின்னா வேர்கடலையும் நீங்க எடுத்துக்கலாம். வேற்கடல இருக்கக்கூடிய சத்துக்கள் உங்களுக்கு பெரிதும் உதவி பண்ணும்.
பார்க்கின்சன் அல்சைமர் டிமன்சியா போன்ற நரம்பு தொடர்பான ஞாபக மருந்து வியாதி எல்லாம் உங்களுக்கு வராம நீங்க முன்னாடியே தரத்துக்கலாம் குணமும் படுத்திக்கலாம். அதுக்கெல்லாம் 50 60 வயதிற்கு மேற்பட்டக்கூடிய நம்முடைய தாத்தா பாண்டிகளுக்கு நம்ம வேற்கடலையை கொடுக்கணும். அவங்களும் சாப்பிட்டாங்க அப்படின்னா மறதி அவங்களுக்கு ஓரளவு கட்டுக்குள்ள வர ஆரம்பிக்கும் தெரிந்து கொள்ளுங்க.
இப்ப இளைஞர்களாக இருக்கக்கூடிய நாம மாணவ மாணவர்களாக இருக்கக்கூடிய நாமல்லாம் என்ன பண்ணனும்னா வேற்கடலை எடுத்து கொள்ளணுங்க. வேற்கடல் எடுத்து கொள்ளும்போது எதையும் எழுதில் அணுகக்கூடிய திறன் எதையும் எழுதில் கற்றுக்கொள்ளக்கூடிய திறன் கூர்மையான புத்தி போன்றவற்றை பெற்று ஒரு பாஸ்ட் லைனரா நம்ம சிந்தித்து செயல்பட ஆரம்பிப்போம். நம்ம நிறைய வந்து கெட்ட கெட்ட ஸ்நாக்ஸ் எல்லாம் நம்ம வந்து ஸ்கூலுக்கு வந்து எடுத்துட்டு போறோம்.
மற்றபடி நிறைய இடைவேலைகள் வந்து நம்ம எடுத்துக்கறோம் இல்லையா அதெல்லாம் விட்டுட்டு நீங்க முளைக்கட்டிய இந்த எடுத்துக்கொள்ளக்கூடிய வேர்கடலை அல்லது நீங்க நார்மலாவே வேற்கடலை எடுத்துக்கிறது எல்லாமே உங்களுடைய மூளை ஆரோக்கியத்தை பராமரிக்கும். உங்களுடைய உடல்டியே எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாம ஆரோக்கியமான முறையில கட்டுப்படுத்தி கொள்ளணும்.
பசியை வந்து நீங்க கண்ட்ரோல் பண்ணி வெயிட் லாஸ் பண்ணனும் அப்படின்னா உங்களுடைய டயட்ல நீங்க வேர்கடலை வந்து சேர்த்துக்கலாங்க. ஏன்னா வேற்கடலை வந்து நீண்ட நேரம் பசி எடுக்காம நம்ம வந்து பாதுகாக்கும். அதுக்கான காரணம் என்னன்னா வேர்கடலில் நிறந்திடக்கூடிய புரதச்சத்து மற்றும் நார்சத்து செரிவானத்தை நமக்கு எளிதாக்குது. இதனால வயிறு நிரம்பிய ஒரு உணர்வு அப்படின்றது நமக்கு நீண்ட நேரத்திற்கு இருக்கும்.
இப்ப தேவையற்ற குப்பை உணவுகள் என்று சொல்லக்கூடிய ஜங்க் புட்ஸ், அதிக கலோரிகள் நிறைந்திடக்கூடிய ஹெவி ஃுட்ஸ் இன்னும் குறிப்பா பாத்தீங்கன்னா உங்களுக்கு அந்த குப்பை உணவுகளோட சேர்த்து அதிக கலோரிகள் இருக்கக்கூடிய உணவுகளோட சேர்த்து, சாப்பிடக்கூடாத சில உணவு பொருட்களா இருக்கும். அதெல்லாம் நீங்க சாப்பிடாம உங்களை தடுக்கறதுக்கு அதிக கலோரிகள் நிறைந்து தரக்கூடிய உணவுகளை சாப்பிடுறதுக்கு முன்னாடி தடுத்து கண்ட்ரோல் பண்ணிக்கிறதுக்கு தான் நம்ம என்ன பண்ணனும் அப்படின்னா நம்மளுடைய உணவுகளை இந்த வேர்கடையில் இருந்து சேர்த்து கொள்ளணும்ங்க இப்ப நீங்க எதனால
உங்களுக்கு என்ன நடக்கும்னு கேட்டீங்கன்னா பசி கண்ட்ரோல் ஆகும்போது வளர்ச்சிதை மாற்றம் வந்து அதிகரிக்கப்படும். சோ உடல் எடையை கூட்டாம ஆரோக்கியமான முறையில உடல் எடையை குறைக்கணும்னா இந்த வளர்ச்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தணும். அந்த வளர்ச்சிதை மாற்றம் அதிகப்படுத்தப்படும் போது என்ன ஆகும்னா ஏற்கனவே நம்மளுடைய உடல்ல தேங்கிடக்கூடிய அதிகப்படியான கொழுப்புகள் தொப்பை போன்ற அமைப்பு தேவையில்லாத கலோரிகள் அதெல்லாம் உங்களுக்கு கண்ட்ரோல் ஆயிடும்.
சோ அதெல்லாம் கரைக்கப்பட்டு உங்களுக்கு வேண்டிய ஆற்றலாக மாற்றப்படும். சோ கொலஸ்ட்ரால்ஸ நீங்க எனர்ஜியா கன்வெர்ட் பண்ணி எரித்து கொள்ளணும். அதுக்கான டயட் வந்து மெயின்டென் பண்ண தயாரா இருக்கீங்கன்னா நீங்க வேர்கடலை எடுத்துக்கொள்ளணுங்க. உங்களுடைய தசை வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கறதுக்கு மற்றும் உடல் வலிமை பெறுவதற்கு எல்லாமே நீங்க வேர்கடலை வந்து எடுத்துக்கொள்ளலாங்க.
ஏன்னா தாவர அடிப்படையிலான புரதச் சத்து பிளான்ட் பேஸ்டு புரோட்டீன் அப்படின்றது வேர்கடலில் இருக்குங்க. உங்களுடைய உடல் வளர்ச்சிக்கும் தசை வளர்ச்சிக்கும் தசைக்கு நார்கள்ல ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சரி பண்றதுக்கும் புரதம் அப்படின்றது ரொம்ப ரொம்ப முக்கியமானது. சைவ உணவு எடுத்துக் கொள்பவர்களுக்கு எல்லாம் வேர்கடலை ஒரு சிறந்த புரதசத்து அப்படின்றது தெரிந்து கொள்ளுங்க.

இது உங்களுக்கு வேண்டிய அமினோ அமிலங்களை கொடுக்கும். அதாவது தசை வலிமையை ஆரோக்கியமாக பராமரித்து மற்றும் உடலினுடைய ஒட்டுமொத்த ஸ்டாமினாவையுமே உங்களுக்கு உடல் பலத்தையும் உடல் செயல்படக்கூடிய அந்த திறனையும் அதிகரிக்கறதுக்கு தேவையான அமினோ அமிலங்களை இயற்கையாகவே வேர்கடலை உங்களுக்கு வழங்கும் தெரிந்து கொள்ளுங்க. இதனால எந்த விதமான பிரச்சனையும் இல்லாம அதாவது தசை வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கிறதால தசை பிடிப்பு தசைகள் தளந்து போகிறது தசைகளில் வலி ஏற்படுவது போன்ற பிரச்சனை எல்லாம் இருக்காது.
எலும்புகள் மற்றும் பற்கள் பலம் பெறுவதற்குமே நம்ம தொடர்ந்து வேர்கடலை வந்து எடுத்துக்கொள்ளலாங்க. அதுக்கான காரணம் என்னன்னா கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் வந்து நமக்கு நம்ம எடுத்துக் கொள்ளக்கூடிய வேர்கடலில் இருக்கு. சோ வேற்கடலையில பார்த்தீங்கன்னா எலும்புகள் மற்றும் பற்களினுடைய அடர்த்திக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் இருக்கறதுனால உங்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் என்று சொல்லக்கூடிய எலும்பு மெளிவு நோய் மூட்டு வெலி, எலும்பு ரூக்கி முடக்கு வாதம் எலும்பு மஜ்ஜைகள்ல் ஏற்படக்கூடிய பிரச்சனை மூட்டு அலர்ஜி
போன்ற எலும்பு தொடர்பான எந்த விதமான நோய்களுமே உங்களுக்கு ஏற்படாதுன்றத தெரிந்து கொள்ளுங்க. இப்ப வயது முதிர்வு காரணமாகதான் நமக்கு எலும்புகள்ல ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு எலும்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்ு நம்ம நினைச்சிட்டு இருப்போம். இளைஞர்களாக இருக்கக்கூடிய நபர்களுக்கே நிறைய பேருக்கு வந்து பாத்தீங்கன்னா எலும்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுது இல்லையா சோ அதெல்லாம் வராமல் தடுக்கணும்.
எலும்பு வந்து அவங்க பலம் பெற வைத்து கொள்ளணும் அப்படின்னா அவங்களுடைய உணவுகளை வேற்கடலையே அவங்க சேர்த்து கொள்ளலாங்க. புற்றுநோய் தடுப்பு பண்புகள் பெறுவதற்கு வேர்கடலை எடுத்துக்கலாங்க. சோ பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் மற்றும் அதாவது பாத்தீங்கன்னா பைட்டோஸ்டரால்ஸ் மற்றும் ரெஸ்பரேட்டரால் எல்லாமே நமக்கு வந்து வேற்கடலில் இருக்கறதால சோ இந்த வேற்கடல்ல இருக்கக்கூடிய இந்த பைட்டோஸ்டரால்கள் ஆன்டி ஆக்சிஜன்கள் எல்லாமே ஃப்ரீ ரேடிகல்ஸ் என்று சொல்லக்கூடிய தீங்கு விழி வைக்கக்கூடிய புற்றுநோய் செல்கள் வந்து நமக்கு வராமல் தடுக்கும்.
குறிப்பாக வயிறு மற்றும் பெருங்குழல் புற்றுநோய் கோலன் கேன்சர்லாம் ஏற்படக்கூடிய அவாய வேற்கடலையே நமக்கு வந்து குறைக்குது குணப்படுத்துது அப்படின்றத தெரிந்து கொள்ளுங்க அப்போ புற்றுநோய் செல் தாக்கத்தில இருந்து விடுபட்டு நலமோடு இருக்கணும் அப்படின்னா நம்மளுடைய உணவுகளை நம்ம என்ன பண்ணனும்னா வேர்கடலை வந்து எடுத்துக்கொள்ளலாங்க செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கறதுக்கு மற்றும் குடல் ஆரோக்கியம் மேம்படுவதற்கு வேர்கடலை எடுத்துக்கலாங்க அதுக்கான காரணம் டயட்ரிஃபைபர் என்று சொல்லக்கூடிய உணவு நார்சத்துதான்.
வேர்கடலில் இருக்கக்கூடிய நார்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி கான்ஸ்டிபேஷன் என்று சொல்லக்கூடிய மலச்சிக்கல் பிரச்சினையை நமக்கு வந்து தீர்க்க கூடியதாக இருக்கு. மேலும் நாம் எடுத்துக்கொள்ளக்கூடிய வேர்கடலை வந்து குடல இருக்கக்கூடிய நல்ல பாக்டீரியாக்களினுடைய வளர்ச்சியை தூண்டி ஒட்டுமொத்த செரிமான மண்டலத்தையுமே ஆரோக்கியமாக வைக்குது அப்படின்றத நீங்க தெரிந்து கொள்ளுங்க.
இதனால உங்களுக்கு செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் எல்லாம் இருக்கவே இருக்காது நீங்க நலமோடு இருக்கலாம். சோ இந்த அளவுக்கு நீங்க நிறைய மருத்துமைகளை பெறணும். உடல் நலப்பை ஆரோக்கியமாக பராமரித்து கொள்ளணும்னா உங்களுடைய உணவுகளை தொடர்ந்து தினமும் நீங்க ஒரு கைப்பிடி அளவு வேர்கடலை எடுத்துக்கொள்வது உங்களுக்கு ஆரோக்கியம்ங்க. நலமோடு இருங்க.
அடுத்த ஆரோக்கியமான பதிவுல மறக்காம சந்திப்போம். நன்றி மக்களே.
