கோழி கறி சாப்பிடுங்க! நன்.மை.கள்!

food
வணக்கம் மக்களே நாம இந்த ஆரோக்கியமான பதிவுல கோழி இறைச்சியில் நிறைந்துள்ள மருத்துவ வளர்மைகளை பத்தி நம்ம விளக்கமாக பார்க்க போறோங்க. நம்ம ஒரு வேளைக்கு 85ல இருந்து 100 g வரைக்கும் தான் கோழி இறைச்சி நம்ம எடுத்துக்கொள்ளணும். அதுவும் தோல் நீக்கிய கோழி இறைச்சி எடுத்துக்கிறதுதான் நமக்கு நல்லது. வாரத்திற்கு இரண்டிலிருந்து மூன்று முறை மட்டுமே கோழி இறைச்சு நம்ம எடுத்துக்கொள்வது போதுமானதுங்க.
அதன் மூலமாவே நமக்கு நிறைய மருத்தன்மைகள் கிடைக்கும். வேக வைக்கிறது அல்லது கிரில் மாதிரி செஞ்சு எடுத்துக்கிட்டீங்கன்னா ஆரோக்கியமான வழிமுறையில கோழி எரிச்சு நீங்க எடுத்துக்கலாம். தோல் நீக்கிட்டு நீங்க எடுத்துக்கோங்க. சோ ஸ்கின் அவுட் பண்ணிதான் நம்ம சாப்பிடனும். ஏன்னா அப்பதான் கெட்ட கொழுப்பு நமக்கு நீங்கும். குறைந்த அளவு மசாலாக்களை வந்து பயன்படுத்திக்கோங்க.

நீங்க அதிக எண்ணெய், உப்பு, காரம் பொருட்களை சேர்க்கறதெல்லாம் தவிர்க்கறது நல்லது. சோ இந்த மாதிரி நீங்க கோழி இறைச்சி எடுத்து கொள்ளும் போது கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் என்னென்ன? அதன் மூலம் நம்முடைய உடலுக்கு கிடைக்கக்கூடிய மருத்து நன்மைகள் என்னென்ன அப்படின்றத நம்ம விளக்கமா பார்க்க போறோம். அத பத்தி பார்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோவுக்கு மட்டும் ஒரு லைக் கொடுத்துட்டு இந்த தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் ஷேர் ஐகானை கிளிக் பண்ணி ஷேர் பண்ண மறந்துடாதீங்க.
ஷேர் பண்ணி சப்போர்ட் பண்ணுங்க. இது போன்ற அப்டேட்ஸ்களை நீங்க தொடர்ந்து பார்கறதுக்கு நம்முடைய ஹெல்த் நியூஸ் தமிழ் சேனல மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணி வச்சுக்கோங்க. பக்கத்துல இருக்கக்கூடிய பெல் பட்டனையும் கிளிக் பண்ணி ஆல் அப்படின்ற ஆப்ஷனையும் செட் பண்ணி வச்சுக்கிட்டீங்க அப்படின்னா நாங்க போடக்கூடிய எல்லா அப்டேட்ஸும் உங்களுக்கு நோட்டிபிகேஷனோட அடிக்கடி வந்து சேரும்.

சரி வாங்க மக்களே இப்ப வீடியோக்குள்ள போயடலாம். தசைகளினுடைய வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கறதுக்கு மற்றும் திசுக்களினுடைய சீரமைப்பு சிறப்பான அளவுல இருக்கறதுக்கு எல்லாமே கோழி இறைச்சி எடுத்துக்கலாங்க. அதுக்கான காரணம் என்ன அப்படின்னா உயர்தர புரதம்தான். சோ, ஹை குவாலிட்டி புரோட்டீன் வந்து கோழி இறைச்சில இருக்கு.
அதாவது மனித உடலுக்கு தேவையான அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் அனைத்தும் அடங்கி இருக்கக்கூடிய ஒரு கம்ப்ளீட் புரோட்டீன். முழுமையான புரதம் வந்து கோழி இறைச்சில இருக்குங்க. இது வந்து நம்முடைய உடல்ல திசுக்கள்ல ஏதாவது பழுதுகள் ஏற்பட்டுச்சுன்னா, அதை சரி பண்றதுக்கு நமக்கு உதவி பண்ணும். சோ, டிஸ்யூ வந்து ரிப்பேர் பண்ணும். இது தசை நார்களை வந்து பலப்படுத்துவதற்கும் உடற்பயிற்சி அல்லது காயங்களின் போது சேதமடைந்த திசுக்களை விரைவாக சீரமைக்கிறதுக்கும் பெரிதும் உதவி பண்ணும்ன்றத தெரிந்து கொள்ளுங்க.
சார்க்கோபீனியா என்று சொல்லக்கூடிய அந்த பிரச்சினையை உங்களுக்கு வராமல் முன்னாடியே தடுக்குங்க. அதாவது சார்க்கோபீனியானா என்னன்னா வயது முதிர்வின் காரணமாக ஏற்படக்கூடிய தசை பலவீனம். அதை வந்து நமக்கு தடுத்து உடல்ல இருக்கக்கூடிய தசைகளினுடைய அந்த மசில் மாஸ் வந்து நமக்கு சீராக பராமரிக்கிறதுக்கு கோழி இறைச்சி உயர்த்தர புரதசத்து நமக்கு வழங்குங்க.

இந்த புரதச்சத்து அமினோ அமிலங்கள் எல்லாம் பெற்று தசை வளர்ச்சியை நம்ம ஆரோக்கியமாக பராமரித்து கொள்ளலாம். நமக்கு இந்த தசை பிடிப்பு ஏற்படுவது, தசைகள் தளர்ந்து போகிறது, தசை வலி ஏற்படுவது இந்த மாதிரி பிரச்சினைகள் எல்லாம் நமக்கு இருக்கவே இருக்காது. நம்முடைய உடலிடையே எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமான முறையில கட்டுப்படுத்திக் கொள்வதற்காமே கோழி இறைச்சி எடுத்துக்கலாங்க.
வெயிட் லாஸ் அப்படின்றது நமக்கு ஆரோக்கியமாகவே கிடைக்கும். ஏன்னா கோழி இறைச்சியில ஹை குவாலிட்டி புரோட்டின் இருக்குங்க இல்லையா? இந்த புரதசத்துக்கள் வந்து, செரிமானத்திற்கு அதிக நேரம் வந்து எடுத்துக் கொள்வதால, கோழி இறைச்சி நம்ம சாப்பிட்டதுக்கு அப்புறம், நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்த ஒரு உணர்வு நமக்கு இருக்கும்.
இதனால அடிக்கடி பசி எடுக்கறது நமக்கு வந்து கட்டுப்படுத்தப்படுது அப்படின்றத நீங்க தெரிந்து கொள்ளுங்க. அதுமட்டுமில்லாம நம்முடைய உடல்ல இருக்கக்கூடிய கொழுப்புகள் வந்து குறைக்கப்படும். சோ கோழி இறைச்சி உடலினுடைய மெட்டபாலிசத்தை அந்த வளர்ச்சிதை மாற்றத்தை நமக்கு தூண்டி அதிகப்படியான கலோரிகளை எரிக்கிறதுக்கும் ஆரோக்கியமான உடலடியை பராமரிக்கறதுக்கும் உறுதியாக இருக்கும்.

ஏற்கனவே நம்முடைய உடல்ல தேங்கிக்கூடிய அதிகப்படியான கொழுப்பு படிவுகள் அதால நமக்கு வந்து கரைக்கப்பட்டு நமக்கு வேண்டிய ஆற்றலாக மாற்றப்படும். சோ, கொலஸ்டால்ஸ்ல நம்ம எனர்ஜியா கன்வெர்ட் பண்ணி, எரித்து கொள்ளும்போது, தேவையில்லாத கொழுப்பு படிவுகள், தொப்பை போன்ற அமைப்புகள் நமக்கு இருக்காதுன்றதை நீங்க தெரிந்து கொள்ளுங்க. கன கட்சிதமான கட்டுடல் மேனியை நீங்க பெறுவிங்க.
எலும்பு மற்றும் பற்கள் வலிமை பெறுவதற்கு எல்லாமே நம்ம கோழி இறைச்சியை எடுத்துக்கொள்ளலாங்க. காரணம் என்னன்னா, பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் வந்து கோழி இறைச்சியில இருந்து நமக்கு கிடைக்கும். இப்ப கோழி இறைச்சியில எலும்புகளினுடைய அடர்த்திய போன் டென்சிட்டியை பராமரிக்கறதுக்கு தேவையான பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் இருக்குங்க.

இது நமக்கு பாத்தீங்கன்னா வயது முதிரவால ஏற்படக்கூடிய மூட்டு வலி ஆர்த்த்ரைடிஸ்ன்னு சொல்லக்கூடியவாங்க அந்த மாதிரி பிரச்சனை அப்புறம் எலும்பு தேய்மானம் ஆஸ்டியோபோரோசிஸ் இந்த மாதிரி பிரச்சினைகள் எல்லாம் உங்களுக்கு வராமல் தடுக்குறதுக்கு உதவி பண்ணுங்க இதனால உங்களுக்கு 50 60 வயதுகள்ல கூட அல்லது நீங்க இளைஞர்களாக இருக்கும்போது கூட உங்களுக்கு அந்த எலும்பு தொடர்பான பிரச்சனைகள் அப்படின்றது வரவே வராது.
உடலை நீங்க வந்து உறுதியாக வைத்து கொள்ளலாம். மூட்டு வலி, முடக்கு வாதம், எலும்பு மஞ்சைகள்ல ஏற்படக்கூடிய பிரச்சனை, மூட்டு அலர்ச்சி போன்ற கை கால்கள்ல வலி ஏற்படுறது, இடுப்பு வலி, முதுகு வலி, தோல்பட்டை வலி ஏற்படுறது இந்த மாதிரி எந்த எலும்பு தொடர்பான பிரச்சனையும் இல்லாம உடலை உறுதியாக வைத்து கொள் இருக்கு. குறிப்பா நம்முடைய தாத்தா பாட்டிகள் எல்லாம் 50 60 வயதுக்கு அப்புறம் கூட பேலன்ஸ் தடுமாறாம ஸ்ட்ராங் அண்ட் ஸ்ட்ரென்த்தா அவங்க இருக்கணும்னா கோழி இரிச்சியா அவங்க கூட எடுத்துக்கலாம்.
60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோழி இரசினுடைய நெஞ்சு பகுதியை எடுத்துக் கொள்ளும் போது அதுல கொழுப்புச் சத்துக்கள் கிடையாது. ஆரோக்கியமாக உங்களுக்கு வந்து எலும்பு உற்பத்திய எலும்பு வலிமையை வந்து உங்களுக்கு ஊக்குவிக்கும் அப்படின்றத நீங்க தெரிந்து கொள்ளுங்க. இதயம் ஆரோக்கியமாக இருக்கறதுக்கு மற்றும் கொலஸ்ட்ராலை நீங்க நீக்கி கொள்வதற்கு எல்லாமே கோழி இறைச்சி எடுத்துக்கலாங்க.

நியாசின் என்று சொல்லக்கூடிய விட்டமின் பி3 இருக்கு. கோழி இறைச்சில் நிறைந்திருக்கக்கூடிய விட்டமின் ப3 அந்த நியாசின் வந்து நம்முடைய உடல்ல கெட்ட கொழுப்பு என்று சொல்லக்கூடிய எல்டிlல் அப்படின்ற அந்த ட்ரை கிளிசரேட்ஸ்னுடைய அளவை குறைக்கறதுக்கு உதவி பண்ணுது. இதயத்தை ஆரோக்கியமாக வைக்கறதுக்கு வேண்டியஹடிlல் என்று சொல்லக்கூடிய நல்ல கொழுப்பினுடைய அளவை சீராக பராமரிக்குதுன்றத தெரிந்து கொள்ளுங்க.
இதனால இரத்த நாளங்களை நம்ம பாதுகாத்து கொள்ளலாம். சோ, ரத்த நாளங்கள்ல ஹோமோ சிஸ்டின் என்ற அமிலோ அமிலத்தினுடைய அளவை கட்டுப்படுத்தி, மாரடிப்பு என்று சொல்லக்கூடிய ஹார்ட் அட்டாக், அப்புறம் பக்கவாதம் போன்ற பிரச்சனை எல்லாம் ஏற்படாம, இதய நோய்கள் வந்து பாதுகாப்பு பெறுவதற்கு கோழி இறைச்சி உதவி பண்ணும்ன்றதை தெரிந்து கொள்ளுங்க.
அப்போ, ரத்த நாளங்கள் படிந்திருக்கக்கூடிய கொழுப்புகளை நீக்கிட்டோம் அப்படினாலே போதுமான அளவுக்கு இரத்த ஓட்டம் இதயத்துக்கு வந்து கிடைக்க ஆரம்பிக்கும். இதனால இதய துடிப்பு இதயத்தினுடைய செயல்பாடு எல்லாம் சீரான இருக்கும். இதய தசைகள் வந்து வலுவாக உங்களுக்கு இருக்கும்ன்றத நீங்க தெரிந்து கொள்ளுங்க. நோய் எதிர்ப்பு சக்தி திறனை நீங்க அதிகரித்து கொள்வதற்கலாமே கோழி இறைச்சி எடுத்துக்கலாங்க.
செலினியம் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு கிடைக்கும். இப்ப கோழி இறைச்சில்ல இருக்கக்கூடிய செலுனியம் மற்றும் துத்தநாகம் போன்ற கனிம சத்துக்கள் உடலினுடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை உங்களுக்கு பலப்படுத்துங்க. அதாவது இம்யூன் சிஸ்டத்தை உங்களுக்கு வந்து ஸ்ட்ராங்கா ஆக்கும். கிருமி தொற்றுகள் இருந்து உங்களை பாதுகாக்கும்.
இரத்த வெள்ளை எணுக்கள் என்று சொல்லக்கூடிய அந்த ஒயிட் பிளட் செல்ஸ வந்து நமக்கு அதிகப்படுத்துறதாலதான் நமக்கு வந்து நோய் எதிர்ப்பு சக்தி திறனை அதிகப்படும். இதுக்குதான் நமக்கு கோழி இறைச்சி நம்ம எடுத்துக்கொள்ளணும். இப்ப உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி திறனை அதிகப்படும்போது ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு மண்டலமே வலுவாகிவிடும்.

அந்த இம்யூன் சிஸ்டமே வந்து ஸ்ட்ராங் ஆயிறதால உங்களுக்கு இருக்கக்கூடிய சாதாரணமான நோய்களான சளி, காய்ச்சல், இருமல், தலைவலி இந்த மாதிரி நோய்களை எல்லாம் நீங்க வந்து குணப்படுத்தி கொள்ளலாம். சீசனலா புதுசா அட்டாக் ஆகக்கூடிய பாக்டீரியா வைரஸ் போன்ற பருவகால தொற்று வியாதிகளுமே நீங்க வராமல் தடுத்து கொள்ளலாம். அப்ப அந்த சளி, காய்ச்சல் இந்த மாதிரி நிறைய நோய்கள்ல இருந்து நீங்க பாதுகாப்பு பெறுவீங்க.
எந்த நோய் தாக்கமும் இல்லாம நீங்க நலமோடு வாழ்வீங்க அப்படின்றத நீங்க தெரிந்து கொள்ளுங்க. உங்களுடைய மூளை செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கறதுக்கு மனநலம் மேம்பாடு அடைவதற்கு எல்லாமே தொடர்ந்து கோழி இரியச்சம் எடுத்துக்கலாங்க. ஏன்னா விட்டமின் பி6 வந்து கோழி இறைச்சில இருக்கு. நரம்பு மண்டலத்தினுடைய சீரான இயக்கத்திற்கும் மூளை செல்கள் வந்து திறமையாக செயல்படுவதற்கும் விட்டமின் பி6 வந்து ரொம்ப ரொம்ப உதவிகரமாக இருக்கும்.
மன அழுத்தத்தை வந்து கோழி இறைச்சி நமக்கு குறைக்கும். அதுக்கான காரணம் என்னன்னா கோழி இறைச்சில இருக்கக்கூடிய ட்ரிப்டோபேன் அப்படின்ற அந்த அமினோ அமிலம் தான். சோ இது வந்து மூளையில செரடோனின் அப்படின்னு சொல்லக்கூடிய ஹாப்பி ஹார்மோன் மகிழ்ச்சி ஹார்மோன வந்து உங்களுக்கு உற்பத்தி செய்றத அதிகரிக்கும்.

இதனால நமக்கு இருக்கக்கூடிய ஸ்ட்ரெஸ் டென்ஷன் ஆன்சைட்டி இன்சோமனியா அதாவது மன அழுத்தம் மன பதற்றம் கவலை படபடப்பாக இருக்கிறது, தூக்கமின்மை ஏற்படுறது இந்த மாதிரி பிரச்சனைகள் எல்லாம் இல்லாம நீங்க நலமாக வந்து உங்களுடைய தூக்கத்தை வந்து பெற்றுக்கொள்ளலாம். மறுபடியும் நீங்க சுறுசுறுப்பா எழுந்து உங்களுடைய வேலைகளை பார்க்க ஆரம்பிப்பீங்க. அது மட்டுமில்லாமல் மூளை செயல்பாடு உங்களுக்கு நன்றாக இருக்கும்.
எதையும் நீங்கள் எளிதில் அணுகக்கூடிய திறன் எதையும் நீங்கள் எளிதில் கற்றுக்கொள்ளக்கூடிய திறன் ஒருமுகப்படுத்தக்கூடிய தன்மை கூர்மையான புத்தி போன்றவற்றை பெற்று ஒரு பாஸ்ட் லேனரா நீங்க சிந்தித்து செயல்பட ஆரம்பிக்கறதுக்கு எல்லாமே கோழி எறிச்சி உங்களுக்கு துணை புரியும் அப்படின்றத தெரிந்து கொள்ளுங்க. உங்களுடைய கண் பார்வை திறனை நீங்க ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கு விழித்ததிறன் செயல்பாடு உங்களுக்கு சிறப்பான அளவு இருக்கறதற்கு கூர்மையான பார்வை பெறுவதற்குமே நீங்க கோழி இறைச்சி எடுத்துக்கலாங்க.
ரெட்டினாவை வந்து கோழி இறைச்சி உங்களுக்கு பாதுகாக்கும். [இசை] கோழி இறைச்சில இருக்கக்கூடிய விட்டமின்ஏ மற்றும் அதனுடைய ஊட்டச்சத்துக்கள் குறிப்பா அதனுடைய துணை ஊட்டச்சத்துக்கள் எல்லாமே கண்ணினுடைய விழித்திரை அந்த ரெட்டினாவை ஆரோக்கியமாக உங்களுக்கு இருக்க வைக்கறதுக்கு உதவி பண்ணும். இதனால கண் பார்வை குறைபாடுகள் உங்களுக்கு வராம முன்னாடியே தடுக்கும்.

கோழி எரிச்சில இருக்கக்கூடிய நியாசின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் வயது முதிர்வால் ஏற்படக்கூடிய கேட்ராக்ட் என்று சொல்லக்கூடிய கண்புறை மற்றும் மாவுல டிீஜெனரேஷன் அதாவது பார்வை மங்குதல் இந்த மாதிரி பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு வந்து குறைக்கும் அப்படின்றத நீங்க தெரிந்து கொள்ளுங்க இதனால கண் பார்வைக்கு வேண்டிய கூர்மையான ஊட்டச்சத்துக்களை நீங்க பெறும் பொழுது கண்கள் தொடர்பான பிரச்சினைகள் எல்லாம் குணப்படுத்தப்பட்டு உங்களுக்கு மீண்டும் வராமல் தடுக்கப்படும் நீங்க ஆரோக்கியமாக இயங்க ஆரம்பிப்பீங்க அனிமியா என்று சொல்லக்கூடிய இரத்த சோகை நோய் அந்த நோயை
நீங்க குணப்படுத்தி மீண்டும் வராமல் தடுக்கறதுக்கே கோழி இறைச்சி எடுத்துக்கலாங்க ஆற்றல் உற்பத்தி அப்படின்றது உங்களுக்கு சிறப்பாக இருக்கும். இரத்த ஓட்டம் அப்படின்றதும் சிறப்பாக இருக்கும். அதுக்கான காரணம் என்னன்னா இரும்புச் சத்து மற்றும் விட்டமின் பி ஊட்டச்சத்துக்கள் தான். இப்ப கோழி இரிச்சில விட்டமின் பி காம்ப்ளக்ஸ் இருக்கு.

இது உணவை உடலுக்கு தேவையான எனர்ஜி அந்த ஆற்றலாக மாற்றுவதற்கு [இசை] உதவி பண்ணும். ரத்த சோகையுமே நமக்கு வந்து தடுக்கும். கோழி எரிச்சில இருக்கக்கூடிய இரும்புச் சத்து என்ன பண்ணுதுன்னா, குறைந்த இரத்த சிகப்பணுக்களினுடைய எண்ணிக்கையை மீண்டும் அதிகப்படுத்தும். ரெட் பிளட் செல்ஸ இன்கிரீஸ் பண்ணி குறைஞ்சு போன ஹீமோகுளோபினுடைய கவுண்ட்ட அதிகப்படுத்தி ஹீமோகுளோபின்னா நம்முடைய உடல் உறுப்புகள் இருக்கக்கூடிய அனைத்து பணங்களுக்கும் ஆக்சிஜன் சப்ளை கொடுக்கறதுக்கு துணை புரியும் கோழி இறைச்சி.
அப்போ நமக்கு ஆக்சிஜன் சப்ளை கிடைக்கும் போது மயக்கம், தலைவலி, குமட்டல், வாந்தி, உடல் சோர்வு, உடல் பலவீனம், உடல் கடுமையா வலிக்கிறது, கவனமின்மை ஏற்படுவது போன்ற இரத்த சோகை நோய்களுக்கான அறிகுறிகள் எல்லாம் இல்லாம நம்ம நலமோடு வாழலாம். சோ, இந்த அளவுக்கு நீங்க நிறைய மருத்துமைகளை பெற்றுக்கொள்ளணும். நலமோடு வாழணும்ன்னா, கோழி இறைச்சி எடுத்துக்கொள்ளுங்க.
ஆரோக்கியமாக இருக்க பழகிக்கோங்க. அடுத்த ஆரோக்கியமான பதிவுல மறக்காம சந்திப்போம். நன்றி மக்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *