கட்டுன புருஷனுக்கே துரோகம் பண்ணுறா என்கிட்ட ஆதாரம் இருக்கு HAZEL SHINY அதிர்ச்சி வீடியோ..!!!

ஏன்னா அது ஒரு அது வந்து ஒரு டெக்ஸ்ட்டா இருக்கலாம். உங்க பார்ட்னருக்கு நீங்க மறைக்கிற ஒரு டெக்ஸ்டா இருக்கலாம். இல்ல வந்து உங்க பார்ட்னருக்கு தெரியாம நீங்க இன்னொரு பர்சன நீங்க என்டர்டென் பண்ணிருக்கலாம். அதுவே சீட்டிங் தான். ஓகேவா அதுவே வந்து நீங்க உங்க பார்ட்னருக்கு லாயல் இல்லைன்னுதான் அர்த்தம். அவங்க கூட நீங்க இன்டிமேட்டா இருந்தாதான் வந்து லாயல் இல்லைன்னு அர்த்தம் கிடையாது. சோ நீங்க எடுத்துக்கிற விதம்தான். அதனாலதான் நான் அந்த சீட்டிங்ன்ற வேர்ட் யூஸ் பண்ணாமல் லாயலா இல்லன்றத பேசுனேன். ஏன்னா இந்த விஷயம்

நடந்ததுன்றது எனக்கு தெரியும். ஹாய் காய்ஸ் குட் மார்னிங் இப்பதான் எந்திருக்கிறேன். நைட் லேட் ஆயிடுச்சு தூங்க. நான் வீடியோ போடும்போதே எனக்கு தெரியும். இத வந்து நிறைய ரிசீவிங் பாயிண்ட்ஸ்ல இருந்து ஆடியன்ஸ் எடுத்துப்பாங்க. ஒரே பாயிண்ட்டா எல்லாருக்குமே இருக்காது அப்படின்னு சொல்லிட்டு எனக்கு தெரியும். வீடியோலுமே நான் ஒரு மூணு தடவை சொன்னேன். இன்ட்ரோல ஒரு தடவை அவுட்ரோல ரெண்டு தடவை சொன்னேன் என்ன சொன்னேன்னா உங்களுக்கு ஒருத்தவங்க மைண்டுக்கு வராங்க அப்படின்னா இவங்கதான் அப்படின்னு நினைச்சட்டு நீங்க ஒதுங்கிருங்க. எதுவும் போய் வந்துட்டு

அவங்கள திட்டறதோ இல்ல கமெண்ட்ஸ் போடுறதோ எல்லாம் பண்ணாதீங்க. அது பாயிண்ட் ஆப் தி வீடியோவே கிடையாது அப்படின்னு நான் சொன்னேன். ஏன்னா யாரா வேணா இருக்கலாம். கேரக்டரிஸ்டிக்ஸ் வந்து சிமிலராவே இருக்கலாம் நிறைய பேருக்கு. சோ நம்ம வந்து தெரியாம போயிட்டு போடுறது வந்து தப்பான ஒரு விஷயமா போய் முடியும் வேணாம் அப்படின்னு நான் சொன்னேன். நான் YouTubeல கமெண்ட்ஸ் ஆப் பண்ணதுக்கு ரீசனும் அதுதான். ஸ்டார்டிங்ல கொஞ்சம் நல்லா லைக் எனக்கு இது புரிஞ்சது அப்படின்னு சொல்லிட்டு நிறைய பேரு டிஸ்கிரிப்டிவா எழுதிட்டு வந்தாங்க. அது கொஞ்சம் நல்லா

இருந்தது. அப்புறம் கொஞ்சம் அப்படியே கிரவுட் மாதிரி ரொம்ப டாக்சிக்கா ஆகற மாதிரி ஆச்சு ரொம்ப திட்டற மாதிரி. அதனாலதான் நான் ஆஃப் பண்ணிட்டேன். ஏன்னா எனக்கு அந்த மாதிரி ட்ரோல் எனக்கு வேண்டாம். இன்னொன்னு வந்து சில பேர் வந்து சொல்லிருந்தாங்க எதுக்கு நீங்க வந்து ரிலேஷன்ஷிப்லாம் கொண்டு வறீங்க. அது ரொம்ப பர்சனலா போய் அடிக்கிற மாதிரி இருக்குல அப்படின்னு சொல்லிட்டு எனக்கு என்னன்னா சில விஷயம்ல்லாம் நான் சொல்லல. இந்த வீடியோல நான் சொல்லல. சொன்னா அது இன்னும் ரொம்ப அக்லி ஆகும்னு எனக்கு தெரியும். எக்ஸாக்ட் வேர்ட்ஸ்லாம் நான் வந்து அவங்க

யூஸ் பண்ண சொன்னா அது ஒரு மாதிரி ஆகும்னு தெரியும். அதனால நான் சொல்லல. பட் எனக்கு என்னன்னா இப்படி ஒரு பிக்சர் பர்பெக்ட் ரிலேஷன்ஷிப்ப வந்துட்டு வெளிய காமிக்கிற பீப்பிள் உள்ள வந்து இப்படி போயிட்டு இருக்கு அப்படின்றதுக்காக மட்டும்தான் நான் அந்த பாயிண்ட் எடுத்து பேசுனேனே தவிர கேரக்டர் அசாசினேட் பண்றதுக்கு நான் வந்து அதை பேசல இப்படி நடக்குது இப்படி வெளிய காட்டுறாங்க ஆனா உள்ள இப்படி இருக்காங்க அப்படின்ற அந்த பாயிண்ட் எஸ்டாப்ளிஷ் பண்ண மட்டும்தான் நான் வந்து அந்த பாயிண்ட் எடுத்து நான் பேசுனேன். அதுவும் வந்து

நிறைய பேர் எப்படி நீ போய் பார்த்தியா அப்படில்லாம் கேக்குறாங்க. நான் பா்கல ஆனா அதுல ஒருத்தவங்க பாதிக்கப்பட்டுருப்பாங்க தெரியுமா? அவங்க என்கிட்ட பேசுனாங்க. இப்ப அவங்கள வந்து பேச சொன்னா கூட அவங்க பேசுவாங்க. அவங்க ரெடியாதான் இருக்காங்க. அவங்க அப்பவே பேசி இருப்பாங்க. ஆனா வந்து அப்ப நிறைய பேரு தடுத்ததுனால அவங்க வந்து பேசல. சோ அதான். ஏன்னா நீங்க கிளியரா பாத்தீங்கன்னா தெரியும். நான் வந்து லாயல்ன்ற வேர்ட் தான் யூஸ் பண்ணேன். ஷீட் அண்ட் ரிவர்ட் நான் எங்கயுமே யூஸ் பண்ணல. நான் வந்து என்ன சொன்னேன்னா திஸ் பர்சன்

இஸ் நாட் லாயல் டு தர் பார்ட்னர் அப்படின்னுதான் நான் சொன்னேன். ஏன்னா அது ஒரு அது வந்து ஒரு டெக்ஸ்டா இருக்கலாம். உங்க பார்ட்னருக்கு நீங்க மறைக்கிற ஒரு டெக்ஸ்டா இருக்கலாம். இல்ல வந்து உங்க பார்ட்னருக்கு தெரியாம நீங்க இன்னொரு பெர்சன நீங்க என்டர்டென் பண்ணிட்டு இருக்கலாம். அதுவே சீட்டிங் தான். ஓகேவா அதுவே வந்து நீங்க உங்க பார்ட்னருக்கு லாயல் இல்லைன்னுதான் அர்த்தம். அவங்க கூட நீங்க இன்டிமேட்டா இருந்தாதான் வந்து லாயல் இல்லன்னு அர்த்தம் கிடையாது. சோ நீங்க எடுத்துக்கிற விதம்தான். அதனாலதான் நான் அந்த சீட்டிங்ன்ற வர்ட் யூஸ் பண்ணாம

லாயலா இல்லன்றத பேசுவேன் ஏன்னா இந்த விஷயம் நடந்ததுன்றது எனக்கு தெரியும். இந்த பர்சன் போயிட்டு இவங்க பார்ட்னர் பத்தியே வந்து அவங்களோட பர்சனல் லைப்ல என்ன நடக்குதுன்றத வெளிய சொல்லிக்கிட்டு இருக்காங்க. அவங்களே இப்படி சொல்லிக்கிட்டு வெளில சுத்திட்டு இருக்கும்போது நான் வந்து இது எப்படி அத வந்து நான் சொல்றது வந்து பர்சனல் இதுவா ஆகும் அப்படின்றது எனக்கு புரியல. ஏன்னா அவங்களே வந்து பர்சனலா வெளில போட்டுட்டுதான் இருக்காங்க. பபைனலா ஒன்னு சொல்லி முடிச்சிறேன். இதுக்கப்புறம் நான் ஹோப்புல்லி இந்த மாதிரி பேசி போட வேணாம்னு

நினைக்கிறேன். ஏன்னா எனக்கு இது இதோட ஓவர் ஆகணும். எனக்கு வந்துட்டு நான் சொல்ல வந்தது நான் சொல்லிட்டேன். நம்புறதும் நம்பாததும் வீடியோ பாக்குறவங்களோட இஷ்டம். நான் பொய் சொல்றேன் அப்படின்னு கூட நினைச்சுக்கலாம். ஏன்னா என்கிட்ட ப்ரூப் இல்ல அதுதான் மேட்டர் ஓகேவா. சோ வந்து நீங்க வந்து ப்ரூப் இல்லாம நீ பேசுற நீ எப்படி இருப்ப அப்படின்னு நீங்க கேட்கலாம். நான் என்ன சொல்றேன்னா நான் கேடு கேட்டவதான் நான் வந்து நல்லவ கிடையாது அப்படின்றதுதான் நான் வந்து வீடியோலயே சொல்லிருக்கேன். யாருமே நல்லவங்க கிடையாது. எல்லாரோட

லைஃப்லயும் நம்ம ஏதாவது ஒன்னு பண்ணி இருப்போம். ஆனா வந்து அந்த மிஸ்டேக்க நம்ம ஓன் பண்றோமா? அந்த தப்புல இருந்து நம்ம என்ன தெரிஞ்சுக்கிறோம் என்ன லேர்ன் பண்றோம் அக்செப்டன்ஸ்கு வரோமா இதுதான் வந்து மேட்டர். அது வந்துட்டீங்க அப்படின்னா அவ்வளவுதான் ஓகே அடுத்து மூவ் ஆன் ஆக வேண்டியதுதான். பட் இல்ல ஈவலா இந்த மாதிரி ஒன்னு பண்ணிக்கிட்டு இருக்கோம் அப்படின்னா நம்ம யோசிக்கணும். உக்காந்து ப்ராசஸ் பண்ணுங்க. தெரிஞ்சவங்க கிட்ட பே ஹாய் காய்ஸ் இன்னைக்கு ஒன்னு நடந்தது. நான் எக்ஸ்பெக்ட் பண்ணல. அந்த வீடியோல என்னோட பிரண்ட் வந்து சொல்லிருப்பாங்க இந்த

மாதிரி நீ இப்படி போடுறதுனால இன்னும் நிறைய பேரு மேபி இவங்களால எமோஷனலா அப்யூஸ் ஆனவங்கல்லாம் வந்து ஓபன் அப் பண்ணலாம் பேசலாம் அவங்களுக்கு இது வந்து ஒரு ஸ்பேஸா இருக்கும் அப்படின்னு சொல்லி சொல்லிருந்தாங்க. இன்னைக்கு ரெண்டு பேரு என்கிட்ட பேசுனாங்க. அந்த ரெண்டு பேருமே வந்து இவங்களால ஹர்ட் ஆன ரெண்டு பேர்தான். எப்படி நான் அந்த வீடியோல ஒரு ஒரு மூணு பேரோட சோர்ஸ் வச்சு நான் அந்த வீடியோல எல்லா திங்க்ஸையும் நான் பேசுனனோ க்ளோஸ் பீப்பிள் இன்வால்வ் ஆனவங்க க்ளோஸ விட இன்வால்வான ஆனவங்க அந்த விஷயத்துல இன்வால்வ் ஆனவங்க பேசுன சொன்னத பேசுனோம்

அதே மாதிரி இன்னைக்கு ரெண்டு பேரு கால் பண்ணி இது எனக்கு நடந்துச்சு இதேதான் அப்படின்னு எப்படின்னா இது ஒரு பேட்டன் ஒரு பேட்டனா இருக்கு. எப்படி இப்படி இருக்க முடியும்ன்றது இன்னும் அப்படியே அப்படி ஆகுது மெயினா எனக்கு நான் புஷ் ஆனதுக்கு ரீசனே வந்து எனக்கு அபெக்ட் ஆனதோட நான் ஒதுங்கிட்டேன். நான் ஒதுங்கிட்டேன். அப்படியே ஓகே விட்டுருவோம் இப்படிதான் இருக்காங்க. பட் நிறைய பேர் இப்படி பேசுன உடனே மெயினா அந்த குழந்தை மேட்டர் வந்ததான் அந்த குழந்தை மேட்டர் வந்த உடனேதான் வந்து நான் வந்து என்னால முடியல. இதெல்லாம் தெரிஞ்சுட்டு

பேசாம இருந்தா அப்புறம் அந்த பாவம்லாம் என்னதான் வந்து சேரும் அப்படின்னு சொல்லிட்டு. என்னன்னா எனக்கு பிசிக்கலாதான் ப்ரூப் இல்லன்னு நான் சொன்னேன். இந்த மாதிரி என்ட்ட வந்து கால் ரெக்கார்டிங் வாய்ஸ் நோட்ஸ்ோ இல்ல டெக்ஸ்டோ இந்த மாதிரிதான் என்கிட்ட இல்ல. ஸ்கிரீன்ஷாட் சோ இந்த மாதிரி விஷயம்தான் என்ிட்ட இல்லையே தவிரஐ have people i have people who கவச் for me who கவச் forவாட் i said in the வீடியோ சோ அதான் சொல்றேன் நான் வந்துட்டு உண்மை சொன்னேன்னு எனக்கு தெரியும். என்கிட்ட வந்து பேசுனவங்க உன்னதான் உண்மை பேசுனாங்கன்னு எனக்கு தெரியும்.

கூட வர்க் பண்ணவங்க எல்லாம் வந்து எப்படி வந்து வந்து அவங்களுக்கு வந்து டிஸ்ரெஸ்பெக்ட் கிடைச்சதுன்றது எனக்கு தெரியும். அதனால அதான் சொல்றேன். நீங்க வீடியோ பார்த்துட்டு நம்புறதும் நம்பாததும் உங்க கையில இருக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *