மக்களே துள்ளுவதோ இல்லமே படத்தின் மூலயமா தனுஷ் கூட செகண்ட் ஹீரோவா தமிழ் சினிமாக்கு அறிமுகமான ஒரு நடிகர்தான் அபினய் கார்த்திக். சோ இவரு வந்து தமிழ் சினிமால நிறைய படங்கள் நடிச்சாரு. அதுமட்டும்ல்லாம துப்பாக்கில வில்லனாகவும் அஞ்சான் படத்துல வந்து சூர்யாக்கு பிரெண்டாகவும் நடிச்ச வித்யூ ஜமால் அவருக்கு வந்து தமிழுக்கு டப்பிங் கொடுத்தவரும் இவர்தான். சோ இவரு வந்து தமிழ் சினிமால வந்து ஒரு பெரிய நடிகரா வளம் வருவாரு அப்படின்னு சொல்லிட்டு நம்ம எல்லாரும் எதிர்பார்த்துகிட்டு இருந்தோம். ஆனா உண்மையிலேயே அப்படி நடக்கல. தமிழ்
சினிமா இவர் வந்து கை விட்டுருச்சு. இருந்தாலும் நிறைய படங்கள சின்ன சின்ன ரோல் கெஸ்ட் ரோல் இந்த மாதிரி நடிச்சுக்கிட்டு இருந்தாரு. நிறைய ஆட்ஸ் எல்லாம் பண்ணிருக்காரு. சோ இவர் வந்து ஓகே ஏதோ ஒரு வகையில பெரிய ஆளா வருவாருப்பா அப்படிங்கற மாதிரி நினைச்சுிட்டு இருந்த வேலையில கடைசி ஒரு மூன்ர வருஷமா இவர் வந்து லிவர் சிரோசிஸ் அப்படின்ற நோயால பாதிக்கப்பட்டுருந்தாரு. சோ அபினய கிங்கர் லிவர் சிரோசிஸ் அப்படின்ற நோயால பாதிக்கப்பட்டு இருந்ததால அவர் லிவர்லயும் சரி அந்த வயிற்று பயிலையும் சரி நிறைய தண்ணி சேர்ந்ததுனால வயிறு ஒரு மாதிரி
உப்பி காணப்பட்டிருந்துச்சு அவருக்கு. அதுக்கப்புறமா ஒரு ஹாஸ்பிட்டலுக்கு போய் டயாலிசிஸ் பண்றது அதுக்கப்புறம் மேனுவலா ஊசி குத்தி ஊசி மூலயமா அந்த நீரை வெளியேத்துறது அப்படின்னு சொல்லிட்டு ட்ரீட்மெண்ட் எடுத்துட்டுதான் இருந்தாரு. நிறைய ஊசி எல்லாம் அவரு கையிலயே இங்க நிறைய போட்டுருந்தாரு. சோ கொஞ்சம் கொஞ்சமா அந்த ட்ரீட்மெண்ட்னால அவர் சரியா சாப்பிட முடியாம ஹெல்த் கண்டிஷன் ரொம்ப மோசமா போயி நல்லா இருந்த ஒருத்தர் வந்து அப்படியே மெலிஞ்சு ஒரு மாதிரி உருகி போயிட்டாரு. அத வந்து நிறைய சேனல்ல நீங்க வந்து பாத்திருப்பீங்க பே டீம்
கொடுத்துருந்தாரு. சோ அதுக்கப்புறம் ஒரு சில பேர் வந்து அவருக்கு உதவிகல்லாம் பண்ணாங்க. கேப போய் பாலா எல்லாம் சில லட்சங்கள் கொடுத்து அண்ண ட்ரீட்மெண்ட் வச்சுக்கோங்க. நீங்க தேடி வாங்க நம்ம அடுத்த படத்துல நடிக்கலாம் அந்த மாதிரி சொல்லிருந்தாங்க. சோ ஓகே அவர் வந்து பொளைச்சு வந்துருப்பாருப்பா அப்படின்ற மாதிரி நம்ம நினைச்சட்டு இருந்தோம். ஆனா துரதிஷ்ட வசமா அபினயக்கங்கர் வந்து இன்னைக்கு காலையில நாலு மணிக்கு கொடம்பாக்கத்துல அவரோட பிரெண்டோட வீட்ல தங்கிட்டு இருக்கும்போது தூக்கத்திலயே அவரோட உயிர் பிரிஞ்சிருச்சு. என்னதான்
லிவர் சிரோசிஸ்க்கு அவரு ட்ரீட்மென்ட் எடுத்தாலுமே அவர் வந்து கண்டிப்பா தேடி வருவாருங்க அப்படி நிறைய படத்துல வருவாரு அப்படின்ற மாதிரி எதிர்பார்த்த சமயத்துல இன்னைக்கு அதிகாலை நாலு மணிக்கு தூக்கத்திலயே அவர் இறந்த இந்த சம்பவம் வந்து ஒட்டுமொத்த திரையுலகனரையும் டப்பிங் கலைஞர்களையும் நிறைய மக்களையும் அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளாக்கி இருக்கு. அபினய கிங்கருக்கு வந்து வயசு 44 அப்படின்னும் இவருடைய சொந்த ஊரு கேரளா அப்படின்ற மாதிரியும் அவருடைய வட்டாரத்துல தெரிவிக்கிறாங்க சோ அப்பா அம்மா சொந்த பதம்ன்னு சொல்லிட்டு கேரளாவை பூர்வீகமா
கொண்ட இந்த அபினய கிங்கருக்கு வந்து அங்க வந்து சொந்த வீடு நிலை போலாம்ு சொல்லிட்டு கொஞ்சம் வசதியா வாழ்ந்த குடும்பம்தான் அப்படின்ற மாதிரி சொல்றாங்க இவருடைய அம்மா வந்து ஒரு சில காரணங்களால உடல்நிலையும் சரியில்லாம இறந்ததுக்கு அப்புறமா மேலும் சில காரணங்களாலயும் கேரளால இருந்த இவருடைய சொந்த வீடு மற்றும் சொத்து பத்துக்கள் எல்லாமே வேற ஒருத்தவங்களுக்கு கை மாறிச்சு சொந்தக்காரங்கல்லாம் அப்படியே எடுத்துக்கிட்டாங்க அப்படிங்கற மாதிரி சொல்றாங்க சோ இதனால நல்லா வாழ்ந்த குடும்பம் அப்படின்னு பேர் எடுத்தா அவங்க வந்து கொஞ்சம் கொஞ்சமா சொத்துக்களை இழந்து
ஒரு நார்மலான ஒரு மிடில் கிளாஸ் லைஃப்கு வந்து மொத்த ஃபேமிலியும் வந்துட்டாங்க. சோ, துள்ளுவதோ இளமை படத்துக்கு அப்புறமா இவருக்கு வந்து மாபெரும் ஒரு மார்க்கெட்டிங் ஓபன் ஆயிருக்கு. சோ, நிறைய ப்ரொடியூசர்ஸ் வந்து நிறைய பணம் கொடுத்து எங்க படத்துல நீங்க எங்க படத்துல நீங்க அந்த மாதிரி சொல்லிருக்கறாங்க. சோ, இவரு அதுல இருந்து தேர்ந்தெடுத்து ஜங்ஷன் அப்படின்ன ஒரு படம் பண்ணிருக்காரு. ஆனா எதிர்பார்த்த அளவுக்கு இந்த அபினய் கார்த்திக் வந்து அந்த ஜங்ஷன் படம் பெருசா ஓடல. சோ, அதனால ஓகே இந்த நடிகருக்கு இவ்வளவுதான்ப்பா வருது. இவர வந்து
மார்க்கெட் இல்லாத ஒரு நடிகர். இவரை வச்சு படம் எடுத்தா பெருசா லாபம் பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டு, நிறைய ப்ரொடியூசர்ஸ் இவரி கிட்ட இருந்து கொடுத்த காச வந்து திரும்ப வாங்கிட்டாங்க. அது மட்டும் இல்லாம நிறைய டைரக்டர்ஸ் ப்ரொடியூசர் யாருமே இவரை தேடி வரல அப்படின்ற மாதிரி சொல்றாங்க. சோ, துளுவுதோ இல்லாம படம் வந்து பெரிய ஹிட் ஆனதுனால நிறைய பேர் தேடி வருவாங்க. நம்ம வந்து பெரிய நடிகரா வளம் வருவோம்னு சொல்லிட்டு எதிர்பார்த்துட்டு இருந்த இந்த அபினய கார்த்திக் வந்து இது ஒரு பெரிய ஏமாற்றமா ஆச்சு. பட் இருந்தாலும் தமிழ் சினிமால
வந்து சஸ்டைன் பண்ணனும். கண்டிப்பா நமக்குன்னு ஒரு எதிர்காலம் வரும்ன்னு சொல்லிட்டு தாஸ் மாதிரியான நிறைய படங்களை வந்து சின்ன சின்ன ரோலா கெஸ்ட் அப்பியரன்ஸ இப்ப வரைக்கும் நடிச்சுக்கிட்டுதான் இருந்தாரு. ஆனா அதுக்கப்புறமாதான் ஒரு பெரிய பிரச்சனையே வந்திருக்கு. அபினய கார்த்திக் கூட டப்பிங்ல இருந்தவங்களும் ஒரு சில நட்பு வட்டாரங்களும் நம்மகிட்ட முக்கியமா என்ன ஷேர் பண்ணிக்கிட்டாங்க அப்படின்னா அபினய கார்த்திக்கு தமிழ் சினிமால பெருசா ஹீரோவா பட வாய்ப்புகள் இல்ல அப்படினாலுமே தமிழ் சினிமால நிறைய படங்கள்ல சின்ன சின்ன ரோல் பண்ணாரு. அது
மட்டும் இல்லாம மலையாளத்துல அவரு நிறைய ரோல் பண்ணிருக்காரு. நிறைய ஆட்ஸ் பண்ணிருக்காரு. நிறைய டப்பிங் பண்ணி இருக்காரு. சோ அதுல இருந்து அவருக்கு நிறைய பணம் வந்துச்சு அப்படிங்கற மாதிரி சொல்றாங்க. ஆனா நம்மள பொறுத்தவரைக்கும் ஒரு பணம் வருது அப்படின்னா நிறைய சேர்த்து வைப்போம் கொஞ்சமா செலவு பண்ணுவோம். அபினய கார்த்திக்க பொறுத்தவரைக்கும் வர்ற பணத்தை சேர்த்து வைக்கவே மாட்டாரு. ஆல்ரெடி டிப்ரஷன்ல இருந்ததாலயும் கொஞ்சம் நல்ல வசதியான வீட்டு பையன் அப்படின்றதாலயும் அம்மா இறந்துட்டாங்க அப்படின்றதாலயும் என்னத்தை சேர்த்து வச்சிட்டு இருக்க அந்த
மாதிரி சொல்லிட்டு சோ வர்ற பணத்துல வந்து மலேசியா சிங்கப்பூர் பட்டாயா தாய்லாந்து சொல்லிட்டு உடனே டிக்கெட் போட்டு அவன் வந்து கிளம்பி போயிடுவான். போயிட்டு இருக்கற எல்லா பணத்தையும் செலவு பண்ணிட்டுதான் இங்க திரும்ப வருவான் அப்படின்ன மாதிரி அவங்களுடைய நட்பு வட்டாரங்கள் நமக்கு ஒரு தகவலையும் தனியா சொன்னாங்க. அபினய் கார்த்திக் அவர்கள் மும்பையில வந்து ஓரியோ பிஸ்கட், டீ ஆடுன்னு சொல்லிட்டு பல ஆடுகளை பிஸியாங்க நடிச்சிருந்த காலகட்டத்துல மும்பையை சேர்ந்த ஒரு பணக்கார வீட்டு பொண்ணு அவங்க மேல ஃபாலின் ஆகி லவ் பண்ணாங்க. சோ, ரெண்டு
பேரும் மும்பையில லவ் பண்ணிக்கிட்டு இருந்தாங்க மாதிரி சொல்றாங்க. ஆனா ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக அபினயும், கார்த்திக்கும், அந்த பொண்ணும் பிரிஞ்சிட்டாங்க. சோ, இன் கேஸ் அவங்க ஒன்னு சேர்ந்துருந்தாங்க அப்படின்னா, இவருடைய வாழ்க்கை வேற மாதிரி இருந்திருக்கும் அப்படின்ற மாதிரி ஒரு தகவல் நமக்கு கிடைச்சிருக்கு. லிவர் சிரோசிஸ் நோய்க்கு அபினய கார்த்திக் வந்து மூன்றரை வருஷமா ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டு இருக்காரு அப்படிங்கற மாதிரி சொல்றாங்க. சோ, அதனால அவருடைய வயித்துல இந்த பகுதியிலயும், இந்த பகுதியிலயும் பல ஹோல்ஸ்கள் இருக்கு.
அதாவது இன்ஜெக்ஷன் போட்டு வயித்துல கட்டி இருக்கிற தண்ணிய வந்து மேனுவலா அப்படியே எடுப்பாங்க. இந்த பக்கமும் குத்தி வயித்துக்குள்ல கட்டின தண்ணிய வந்து அப்படியே எடுப்பாங்க. இதனால பல ஓட்டைகள் அந்த குத்துன தடவை வந்து இங்க இருக்கும். அதுமட்டும்ல்லாம இந்த கையில இந்த கையிலயும் பாத்தீங்கன்னா ஊசி நிறைய ஊசி குத்துனது டெஸ்டிங்க்காக ரத்தத்தை எடுத்துன்னு சொல்லிட்டு பல காயங்களுடையும் வலிகளுடைய மூன்றரை வருஷமா அவருடைய உயிருக்கு போராடி இருக்காரு. இந்த நோயால பாதிக்கப்பட்டதுனால கடைசி ஒரு நாலு வருஷமா இவருக்கு சினிமா வாய்ப்பும், டப்பிங்
வாய்ப்பும் மத்த ஆட்ல நடிக்கிற எந்த ஒரு வாய்ப்பும் இவருக்கு கிடைக்கவே இல்லை. ஏன்னா அந்த அளவுக்கு நல்ல அஜபூஜ தேகத்தோட இருந்த மனுஷன் வந்து அப்படியே கொஞ்சமே உடம்பு உருகி ஒரு மாதிரி ஆயிட்டா அப்படி. அதனால எந்த வாய்ப்பும் கொடுக்கப்படலன்ற மாதிரி சொல்றாங்க. சோ கையில காசு இல்லாம இருந்ததுனால பிரண்ட்ஸ் கிட்ட தெரிஞ்சவங்க கிட்ட கொஞ்சம் கொஞ்சமா காசு வாங்கி சோசியல் மீடியால யாரு கிட்ட டெக்ஸ்ட் பண்ணி இந்த மாதிரி நான்தான் அபினய கார்த்திக் இந்த மாதிரி ஹெல்த் இஸ்ல இருக்கேன் கொஞ்சம் உதவி பண்ணுங்கன்னு சொல்லிட்டு வேற வழி இல்லாம அவங்க கிட்ட
ஹெல்ப் கேட்டு அவங்க குடுக்குற கொஞ்சம் கொஞ்சம் காசுலதான் அவரு வந்து போட்டுக்கற துணி வாங்குறது சாப்பிடுறது அப்புறம் வந்து அங்கங்க ஹோட்டல்ல தங்குறது அது மட்டும் இல்லாம அவருடைய அந்த லிவர்ல அந்த பிரச்சனை சொன்னேன் பாத்தீங்களா சோ அதுக்கு ட்ரீட்மெண்ட் எடுக்கறதுன்னு சொல்லிட்டு இப்படிதான் ரொம்ப கஷ்டப்பட்டு வாழ்ந்துகிட்டு இருந்தாரு. சோ மூன்ர வருஷமா அபினய் கார்த்திக் வந்து தெரிஞ்சவங்க வீட்லயும் பிரண்ட்ஸ் வீட்லயும் அப்புறம் டி நகர்ல ₹500க்கு ₹600க்கு இந்த டம்மி லாஜ் ரூம் இருக்கும் பாத்திங்களா மேன்சன் அந்த மாதிரி
இடத்துலதான் ரொம்ப கஷ்டப்பட்டு தங்கி இருக்காரு. ஏன்னா இவருக்குன்னு சொந்தமா வீடும் கிடையாது. எந்த ஒரு நிலபுலமும் கிடையாது. சோ இந்த மாதிரி தெரிஞ்சவங்க வீட்ல பிரண்ட்ஸ் வீட்லதான் சொல்லி சொல்லி அங்கங்க தங்கிட்டு அவருடைய காலத்தை ஓட்டிக்கிட்டு இருந்தாரு. சோ அந்த மாதிரிதான் கோடம்பாக்கத்துல பவர் ஹவுஸ்ோட பஸ் ஸ்டாப்புக்கு ஆப்போசிட்ல அந்த ஒன்வே ரோடு போகும் பாத்தீங்களா அது கரெக்டா எங்க வரும்ன்னு பாத்தீங்கன்னா அசோக் பில்லரோட அங்க போய் முடியும். சோ அந்த ரோட்ல இருக்கக்கூடிய வரதராஜாபுரம் அந்த ஏரியால எனக்கு பின்னாடி அந்த அப்பார்ட்மெண்ட்
இருக்கு பாருங்க. சோ நீங்க இதுல பார்க்கும்போது தெரியலாம். இந்த அப்பார்ட்மென்ட்ல இருக்கக்கூடிய ஒரு ஃிரெண்ட் வீட்லதான் ஒரு மூணு மாசமா தங்கிட்டு இருந்தாரு அப்படிங்கற மாதிரி சொல்றாங்க. சோ இப்படி இருக்கற நிலைமையிலதான் இன்னைக்கு காலையில நாலு மணிக்கு தூக்கத்திலயே அபினய் கார்த்திக் வந்து இறந்துட்டார். இவர் வாழ்ந்த காலத்துல பெருசா பணம் சேர்த்து வைக்கல அப்படின்றதாலயும், அவருக்கு சொந்த பந்தம் பெருசா இல்ல அப்படின்றதாலயும், இவரு டப்பிங்ல வர்க் பண்ணும்போது, இவர் கூட ஃிரெண்டா இருந்த ஒரு சில டப்பிங் ஆர்டிஸ்ட் மட்டும்தான் இவருடைய இறுதி
சடங்களை கலந்துகிட்டாங்க. அவர்தான் எல்லாத்தையும் எடுத்து பண்ணிக்கிட்டு இருக்காங்க. அது மட்டும் இல்லாம கேபொய் பாலா இருக்காரு பாத்தீங்களா அவர் வந்து ஒரு நாலு மாசமா அபினய கார்த்திக் வந்து பழக்கமானாரு. நிறைய உதவிகளும் பண்ணிருக்காரு. கேபொய் பாலாவே இந்த இறுதி சடங்களை கலந்துகிட்டு எல்லாத்தையும் தான் முன்னெடுத்து பண்றேன் அப்படிங்கற மாதிரி அந்த நல்ல மனுஷனும் இந்த இறுதி சடங்கல கலந்துகிட்டு இருக்காரு. அபினய கார்த்திக்க பொறுத்தவரைக்கும் துளுதோ இலைமை படத்துல நடிச்சாருல கூட தனுஷ் நடிச்சாரு. அப்புறம் அவர் நிறைய படங்கள
நடிச்சாரு. சோ, அவரு கூட நடிச்ச அந்த பெரிய பெரிய நடிகர் பெரிய பெரிய டைரக்டர்லாம் இவருக்கு தெரியுமே. யாருமே இவருக்கு ஹெல்ப் பண்ணலையா? இந்த இறுதி சடங்கு யாருமே வரலையா பாலா அப்படி கேட்டுக்கிட்டீங்கன்னா, சத்தியமா யாருமே வரல. ஏன்னா சினிமா வேற ரியாலிட்டி லைஃப் வேற சினிமா வாழ்க்கைய பொறுத்தவரைக்கும் நான் இருக்கேன்டா உனக்கு கடைசி வரை கூட வருவேன்டான்னு சொல்லிட்டு அது டயலாக் கூட முடிஞ்சிரும். ஆனா ரியாலிட்டி லைஃப்ல தான் கூட நடிச்ச ஒரு நடிகர் ஆச்சே. பாவம் அப்பா அம்மா இல்லாம சொத்து பொத்து பெருசு இல்லாம தனியா இருக்காரே சரி அவரு இறுதி சடங்கு
எதுனா பண்ணுவோம் கூட ஹெல்ப் பண்ணும்ு சொல்லிட்டு எந்த ஒரு நடிகருமே வரல. ஈவன்தோ தனுஷ் மோத கொண்டு பெரிய பெரிய டைரக்டர் முத கொண்டு இவரை பயன்படுத்திக்கிட்ட நிறைய நடிகர்களும் இவர வந்து பார்க்கவே இல்லை. அபினய கிங்கர் கிட்ட ஷப்ட்லயே பேசிக்கான ஒரு கார் மாடல் வந்து சொந்தமா வச்சிருந்தாரு. அதுக்குள்ளதான் பாத்தீங்கன்னா அவருடைய திங்ஸ் எல்லாமே இருந்துருக்கு. ஏன்னா அவருக்கு வந்து பெருசா வீடு அந்த மாதிரி கிடையாதுன்றதுனால கார்லயேதான் நிறைய டிராவல் பண்ணுவாரு கார்லயே தான் தங்குவாரு. அந்த கார்லதான் அவங்களுடைய அம்மா போட்டோவும்
இருந்திருக்கு. அது மட்டும் இல்லாம இறந்து போனா அவங்க அப்பாவோட நினைவு அந்த வாக்கிங் ஸ்டிக் இருக்கும் பாத்தீங்களா அதையும் வச்சிருந்திருக்காரு. ஆனா இப்ப அந்த கார் அவர்கிட்ட இல்லை. ஏன்னா சமீப காலங்கள்ல வந்து ட்ரீட்மென்ட் வேணுமே அதுக்கு பணம் வேணுமே அப்படின்றதுக்காக அந்த காரை எப்பயோ வித்துட்டாங்க அப்படின்ற மாதிரி சொல்றாங்க. எனக்கு சொல்றது கஷ்டமா இருக்கு. இருந்தாலும் வேற வழி இல்லை. சொந்த பந்தம் யாருமே இல்லாம அவங்க இறந்ததுக்கு அப்புறமா எடுத்து போட ஆள இல்லாம இருப்பாங்க பாத்தீங்களா அந்த மாதிரியான ஒரு நிலைமையில தான் அபினய
கார்த்திக் அவருடைய இறுதி சடங்கு போயிட்டு இருக்கு. என்னதான் அபினய கார்த்திக் அளவு ஒரு பெரிய நடிகரா வளம் வர முடியல அப்படினாலுமே அவர் நிறைய படங்களை வந்து கெஸ்ட் அப்பியரன்ஸ வர்து மட்டுமி இல்லாம நிறைய ரோல்ல நடிக்கிறது முக்கியமான ஆட்கள நடிக்கிறது டப்பிங் ஆர்டிஸ்டா இருக்கறதுன்னு சொல்லிட்டு நிறைய வழிகள் அவருக்கு வந்து ஏகப்பட்ட படங்கள் வந்துகிட்டுதான் இருந்துச்சு. ஆனா அவர் அந்த பணத்தை எல்லாமே ஒரு இன்வெஸ்ட் பண்றது, செலவு பண்றது அவருக்குன்னு ஒரு சோர்ஸ் வாங்குறது அந்த மாதிரி இல்லாம குடிக்கிறது, கூத்தடிக்கிறது வேற
இடங்கள்ல்லாம் டிராவல் பண்ணி நிறைய செலவு பண்றேன்னு சொல்லிட்டு எல்லா பணத்தையும் வாஷ் அவுட் பண்ணிட்டாரு. அதனாலதான் கடைசி காலத்துல அவருக்கு உடம்பு சரலாம இருக்கும் போது தான் கையில பணம் இல்லாம எல்லாரு கிட்டயும் பணத்தை வாங்கி வாங்கி கஷ்டப்பட்டு கெஞ்சி கூத்தாடி பணத்தை வாங்கி ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருக்காருங்க. எங்களுக்கு ரொம்ப சங்கட்டமா இருக்கு அப்படின்னு சொல்லிட்டு, அவர் கூட மட்டுமே டிராவல் பண்ண இந்த விஷயங்கல்லாம் தெரிஞ்ச ஒரு சில நண்பர்கள் ஃியூனரலுக்கு வந்தவங்க எங்களை தனியா கூப்பிட்டு வச்சு சொன்னாங்க. இதுல கொடுமையிலும் கொடுமையான
விஷயம் என்ன அப்படின்னா இந்த அப்பார்ட்மெண்ட்ல இருக்கக்கூடிய இந்த வீட்ுல தான் வந்து பாத்தீங்கன்னா அபினய கிங்கர் வந்து ஒருத்தருடைய உதவின் மூலயமா ஒரு மூணு மாசமா தங்கிட்டு இருந்துருக்காரு. ஆனா நான் ஆல்ரெடி சொன்ன மாதிரிதான் இன்னைக்கு காலையில நாலு மணிக்குதான் உடம்பு இல்லாம தூக்கத்தில அவர் வந்து இறந்துட்டாரு. இவருடைய பியூனரல் அந்த இதெல்லாம் ரெடி பண்ணி நடந்துட்டு இருக்கும் போது இந்த அப்பார்ட்மெண்ட் ஓனர் என்ன சொல்லி இருக்காரு அப்படின்னா அபினய கார்த்திக் பொறுத்துக்கு ஆல்ரெடி மூணு மாசமா தங்கிட்டு இருக்காரு. அவர் ரொம்ப உடம்பு
வேற சரி இல்லாமதான் இறந்தாரு. ரொம்ப நேரம் வச்சிருக்காதீங்க. சட்டு விட்டு முடிச்சு காலி பண்ணுங்க அப்படின்ன மாதிரி மனசாட்சியே இல்லாம சொல்லி இருக்கறதா சொல்றாங்க. எனக்கு ஒரு கேள்வி என்ன அப்படின்னா நீங்களும் இந்த அப்பார்ட்மெண்ட்ல வாடைக்கு இருந்து உங்க வீட்ுல இருக்கற ஒருத்தருக்கும் இந்த மாதிரி ஒன்னு நடக்கும் ஒன்னும் முடியாம போய் சேர்ந்துட்டாங்கன்னு வச்சுக்கோங்களேன். உங்க ஓனர் உங்களுக்கு இந்த மாதிரி சொன்னா எப்படி இருக்கும்? மக்களே இறுதி சடங்குக்கு வந்த இடத்துல நான் இந்த மாதிரி பேசக்கூடாதுதான். ஆனா இது வந்து எல்லாருக்கும் பொய் சேர வேண்டிய
ஒரு பாடம். இவன்தோ எனக்கும் இது வந்து பொருந்தும். நம்ம வாழ்ந்த காலத்துல நம்ம எவ்வளோு சம்பாதிக்கிறோமோ அதுல வந்து 20% நம்ம கண்டிப்பா சேர்த்து வச்சே ஆகணும். அதை ஒரு இன்வெஸ்ட் பண்ணி ஆகணும். ஏன்னா கடைசி காலகட்டத்துல நம்மளுடைய பிள்ளைகளை யாரையும் நம்பி நம்மளால இருக்க முடியாது. நம்ம வந்து வயசாகி போயிட்டாலுமே அந்த சேவிங்ஸ் அதுல இருந்து வரக்கூடிய வட்டி பணம் நம்மள காப்பாத்தணும் அப்படின்ற மாதிரி இருக்கணும். ஆனா அபினய கிங்கரை பொறுத்தவரைக்கும் அவர் சம்பாதிச்ச பணத்தை அந்த மாதிரி எதுவும் சேர்த்து வைக்கவே இல்லை அதுதான் ரொம்ப கஷ்டமான விஷயம்
அப்படின்னு சொல்லிட்டு நமக்கு ஒரு தகவலும் வந்துச்சு. சோ இதுதான் மக்களே செய்தி. இந்த செய்தியை பார்க்கிற மக்களுடைய உங்கள் கருத்து என்ன? அபினயக்கங்கிற உங்களுக்கு எந்த அளவுக்கு பிடிக்கும். அவருடைய படங்கள் நீங்க இதெல்லாம் ரசிச்சு இருக்கீங்க. நீங்க என்ன சொல்ல வரீங்க அப்படின்ற உங்களுடைய கருத்துக்களை பாலாவ என் கூட சேர்ந்து கீழ கமெண்ட்ல தெரியப்படுத்துங்க.
