வணக்கம் மக்களே நாம இந்த ஆரோக்கியமான பதிவுல எலுமிச்சை சாற்றில் நிறைந்துள்ள மருத்துவ நன்மைகளை பத்தி நம்ம விளக்கமாக பார்க்க போறோம்ங்க. நம்ம தினந்தோறும் ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து அதை வந்து வெதுவெதுப்பான தண்ணீரோட கலந்து எடுத்துக்கலாம். இல்லன்னா சில் வாட்டர்ல கலந்து எடுத்துக் கொள்ளலாம். நிறைய பாத்தீங்கன்னா உணவுகளையும் இனியும் கலந்து எடுத்து கொள்ளலாம். சோ இந்த மாதிரி நீங்க எடுத்துக் கொள்ளும்போது உங்களுக்கு நீர் சத்து, நார் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் இந்த மாதிரி நிறைய ஊட்டச்சத்துக்கள் கிடைக்க ஆரம்பிக்கும். விட்டமின் சி என்று சொல்லக்கூடிய உயிர் சத்தும் கிடைக்கும். சோ இந்த மாதிரி நீங்க எடுத்துக்கொள்ளும் போது கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன அதன் மூலமாக உங்களுக்கு கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் என்னென்ன அப்படின்றத விளக்கமா பார்ப்போம்.
அதை பத்தி பார்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோக்கு மட்டும் ஒரு லைக் கொடுத்துட்டு இந்த தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் ஷேர் பண்ண மறக்காதீங்க. ஏன்னா நம்மை தாண்டி நம் நலம் சார்ந்த அனைவருமே நலமாக இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம் இல்லையா அதனாலதான் நம்ம அவங்களையும் நலமாக பார்த்து கொள்ளணும். சோ வீடியோவோட ஷேர் ஐகானை கிளிக் பண்ண மறந்துராதீங்க. அதை கிளிக் பண்ணி இடாகரா Facebook அப்படின்னு சொல்லிட்டு உங்களுடையவாட்ப் சாட்ஸ்ன்ற எல்லா விதத்திலயுமே எல்லாருக்குமே நீங்க ஷேர் பண்ணுங்க. அப்பதான் இந்த தகவல் அவங்க எல்லாருக்குமே தெரியும். அவங்களுடைய ஆரோக்கியமும் மேம்படும். இது போன்ற நிறைய அப்டேட்ஸ்களை நீங்க தொடர்ந்து பார்கறதுக்கு நம்முடைய ஹெல்த் நியூஸ் தமிழ் சேனலை மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணி வச்சுக்கோங்க.
பக்கத்துல இருக்கக்கூடிய பெல் பட்டனையும் கிளிக் பண்ணி ஆல் அப்படின்ற ஆப்ஷனையும் செட் பண்ணி வச்சுக்கிட்டீங்க அப்படின்னால் நாங்க போடக்கூடிய எல்லா அப்டேட்ஸும் உங்களுக்கு நோட்டிபிகேஷனோட அடிக்கடி வந்து சேரும். சரி வாங்க மக்களே இப்ப வீடியோக்குள்ள போயிடலாம். நோய் எதிர்ப்பு சக்தி திறனை பலப்படுத்த கூடியதுங்க எலுமிச்சை சாறு. சோ, அதுக்கான காரணம் என்ன அப்படின்னா எலுமிச்சை சாற்றில் விட்டமின் சி என்று சொல்லக்கூடிய உயிர் சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்திருக்கு.
சோ இதுதான் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி திறனை அதிகப்படுத்துது. அதாவது ரத்த வெள்ளை அணுக்கள். வயட் பிளட் செல்ஸ் உடைய உற்பத்தியை நமக்கு பெருக்கி நோய் எதிர்ப்பு சக்தி திறனை கொடுக்கறதால நமக்கு இருக்கக்கூடிய சாதாரணமான நோய்களான சளி, காய்ச்சல், இருமல், தலைவலி இந்த மாதிரி நோய்களை எல்லாம் நம்ம குணப்படுத்தி கொள்ளலாம்.
சீசனலா புதுசா அட்டாக் ஆகக்கூடிய பாக்டீரியா வைரஸ் போன்ற பருவகால தொற்று வியாதிகளுமே நம்ம வராமல் தடுத்து கொள்ளலாங்க. சோ, இதனால பாத்தீங்கன்னா, எந்த விதமான தொற்று வியாதியும் இல்லாம நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும். நம்முடைய உடல்ல இருக்கக்கூடிய [இசை] செல்கள் சேதமடையாமல் பாதுகாத்து ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு மண்டலத்தையுமே நம்ம வலுவாக வைத்துக் கொள்ளலாம்.
இம்மியூன் சிஸ்டத்தையே ஸ்ட்ராங் பண்ணிக்கிறதால எந்த நோயுமே இல்லாம நம்ம நலமோடு வாழலாம். செரிமானத்தை மேம்படுத்தக் கூடியதுங்க எலுமிச்சை சாறு. அதுக்கான காரணம் என்ன அப்படின்னா எலுமிச்சை சாற்றினுடைய அணு அமைப்பு மனித உடலினுடைய செரிமான நொதிகளை போல ஒத்தி இருக்கும். அது ஒரு காரணம். இன்னொரு காரணம் என்னன்னா எலுமிச்சை சாற்றுல நீர் சத்து நார்சத்து இருக்கு. இப்போ நமக்கு செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான காரணமே நீர் சத்தும், நார் சத்தும் நிறைந்துள்ள உணவுகளை எல்லாம் நம்ம எடுத்துக்கொள்ளாம, மாவுச்சத்து, நான்வெஜ் ஃபுட்ஸ் இந்த மாதிரி கண்ட கண்ட உணவுகளை சாப்பிடுறதாலதான் நமக்கு செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் எல்லாம் ஏற்படுது. அப்ப காலையில வெதுவெதுப்பான தண்ணீர்ல எலுமிச்சை சாறு கலந்து நீங்க குடிக்கும்போது அது கல்லீரல்ல தூண்டி பித்த நீர் சுரப்பை உங்களுக்கு அதிகரிக்கும்.
சோ உணவு செரிமானம் எழுதல் செரிக்க ஆரம்பிக்கும் போது அஜீரணம், கான்ஸ்டிபேஷன் அப்படின்னு சொல்லக்கூடிய இந்த மலச்சிக்கல், வாயு தொல்லை இது எல்லாமே உங்களுக்கு வந்து குறைய ஆரம்பிக்கும். செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் எது இருந்தாலும் நீங்க எலுமிச்சை சாறு எடுத்துக்கொள்ளும்போது அது உடனே சரி பண்ணிக்கலாம். வயிறு, குடல் போன்றவற்றினுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஒட்டுமொத்த செரிமான மண்டலத்தையுமே வழுபடுத்தி கொள்வதற்கு எலுமிச்சை சாறல இருக்கக்கூடிய நீர் சத்து, நார் சத்து துணை பொரியும்.
ஏன்னா அதுவே நீங்க சாப்பிடக்கூடிய இந்த கடினமான உணவு மூலக்கூறுகளை உடைத்து எளிமையாக செரிக்க வைத்து செரிமானமான உணவுகளில இருந்து ஊட்டச்சத்துக்களை உடல் உரிஞ்சினதுக்கு அப்புறம் மீதம் இருக்கக்கூடிய கழிவுகளை குடல்கள்ல தேங்க வைக்காம குடல்களில் இருந்து வெளியேற்றி ஆரோக்கியமான செரிமான அமைப்பை நமக்கு கொடுக்கும். நம்முடைய உடலடியை எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாம ஆரோக்கியமான முறையில கட்டுப்படுத்துறதுக்கு உதவி பண்ணக்கூடியதுங்க எலுமிச்சை சாறு.
அதுக்கான காரணம் என்ன அப்படின்னா எலுமிச்சல் இருக்கக்கூடிய பெக்டின் அப்படின்ற அந்த கரையக்கூடிய இந்த நார்சத்துதான் நம்மளுடைய பசியை கட்டுப்படுத்துறதுக்கு உதவி பண்ணுது. சோ இப்ப நம்ம வந்து உடல் எடையை குறைக்கணும்னாலே அதிக கலோரிகள் நிறைந்துள்ள உணவுகளை எல்லாம் எடுத்துக் கொள்ள கூடாது. அப்படி எடுத்துக்கிட்டோம்னா உடல் எடை இன்னும் இன்னும் அதிகப்படுத்தப்படுமே தவிர குறையாது.
அப்போ நம்ம பட்டினி கிடந்து வெயிட் லாஸ் பண்ணலாமா அப்படின்னு கேட்டீங்கன்னா அப்படியும் பண்ணக்கூடாது. அது வந்து டேஞ்சர். அப்போ நம்ம என்ன பண்ணனும்னா சாப்பிடக்கூடிய கலோரிகளினுடைய அளவை குறைத்து எலுமிச்சை சாறு போன்ற எனர்ஜி ட்ரிங்க்ஸ் எல்லாம் எடுத்துக்கொண்டு பசியை கட்டுப்படுத்தி வெயிட் லாஸ் பண்ணனும். சோ இப்ப நீங்க லெமன் ஜூஸ் எடுத்துக்கிட்டீங்கன்னா அடிக்கடி பசி எடுக்கறத தடுத்துக்கலாம். இதனால ஏற்கனவே உங்களுடைய உடல்ல தேங்கி இருக்கக்கூடிய அதிகப்படியான கொழுப்புகள் அதெல்லாம் கரைக்கப்பட்டு உங்களுக்கு வேண்டிய ஆற்றலாக மாற்றப்படும். சோ, கொலஸ்ட்ரால்ஸ் எல்லாம் எனர்ஜியா கன்வெர்ட் ஆகி எரிக்கப்படுறதால நமக்கு குறிப்பா அந்த தேவையில்லாத கொழுப்பு படிவுகள், தொப்பை போன்ற அமைப்பு இது மாதிரி எதுவுமே இல்லாம அப்போ உங்களுடைய எதுவுமே இருக்காது.
அப்ப பாத்தீங்கன்னா, உடலடியை குறைக்கக்கூடிய முயற்சியில இருக்கீங்க அப்படின்னா, உங்களுடைய நண்பர்கள் சொந்தக்காரங்க யாராவது இருக்காங்கன்னா அவங்களுக்குமே இத நீங்க வந்து ரெக்கமெண்ட் பண்ணுங்க. சோ குறிப்பா பாத்தீங்கன்னா வெயிட் லாஸ் வந்து இப்படிதான் உங்களுக்கு நடக்கும். பசியை கட்டுப்படுத்துதான் வெயிட் லாஸ் பண்ணனும். அதுக்கு வந்து உங்க டயட் பிளான்ல நீங்க லெமன் ஜூஸ் வந்து ஆட் பண்ணிக்கலாம்.
கிட்னி ஸ்டோன்ஸ் அப்படின்ற அந்த சிறுநிற கற்கள் உருவாகுறத முன்னாடியே தடுக்குறதுக்கும் அந்த சிறுநிற கற்கள் உருவாகி இருந்தா அத ஆரம்ப கட்டத்திலே வெளியேற்றிக் கொள்வதற்குமே எலுமிச்சை சாறு நம்ம எடுத்துக்கலாங்க அதுக்கான காரணம் என்ன அப்படின்னா எலுமிச்சை சாறுல சிட்ரிக் அமிலம் அந்த சிட்ரிக் ஆசிட்ஸ் வந்து அதிக அளவுல இருக்குங்க சோ இதன் மூலமா பாத்தீங்கன்னா உங்களுடைய சிறுநர்ல இருக்கக்கூடிய கால்சியத்தினுடைய அளவை வந்து லெமன் ஜூஸ் வந்து கட்டுப்படுத்தி சிறுநகத்தில கற்கள் அப்படின்னு சொல்லக்கூடிய அந்த கிட்னி ஸ்டோன்ஸ் உருவாகுறது உங்களுக்கு தடுத்து ஏற்கனவே சிறுநறக கற்கள் இருந்தாலுமே அதை வந்து சிறுநகத்தினுடைய வழியே உங்களுக்கு வெளியேற்றுவதற்கு உதவி பண்ணுது. சோ இதனால உடலினுடைய வெப்பச்சலை மேம்படும். கழிவுகள் முறையான அளவுல வெளியேற்றப்பட்டு சிறுநரகத்தினுடைய ஆரோக்கியம் மேம்படும். அப்புறம் குறிப்பா பாத்தீங்கன்னா கழிவு நீக்க மண்டலமே உங்களுக்கு வந்து சிறப்பாக இருக்கும்.
சோ இதுக்குதான் நீங்க வந்து அந்த கிட்னி ஸ்டோன்ஸ் எல்லாம் உருவாகாம தடுக்குறதுக்கு வெளியேற்றி கொள்ள இருக்கு. சிறுநரக அந்த பாதையில வந்து எந்த விதமான தொற்றும் ஏற்படாம இன்பெக்ஷன்ஸ் எதுவுமே இல்லாம நலமோடு வாழ்வதற்கு எல்லாமே எலுமிச்சை சாறு நீங்க எடுத்துக்கலாங்க. தோல் பொலிவை அதிகரிக்க கூடியதுங்க எலுமிச்சை சாறு. சோ ஸ்கின் ஹெல்த் உங்களுக்கு வந்து பாத்தீங்கன்னா ப்ராப்பரா இருக்கும்.

அதுக்கான காரணம் என்ன அப்படின்னா எலுமிச்சியில் இருக்கக்கூடிய விட்டமின் சி என்று சொல்லக்கூடிய உயிர் சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்குது. சோ இதன் மூலமா பாத்தீங்கன்னா சரும சுருக்கங்களை தடுத்து முதுமை தோற்றத்தை வந்து தாமதப்படுத்துது. நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலமாக முகப்பொருட்கள் கண் கருவளியங்கள் கரும்புள்ளிகள் வயதான சுருங்கிய துவலமைப்பு கோடுகள் கரைகள் கொண்ட மாசு மறுவடி இந்த சர்மம் எல்லாம் இல்லாம மின்னக்கூடிய பலபலப்பான மிருதுவான சர்மத்தை கொடுக்கும்.சருமத்திற்கு இயற்கையான ஒரு பொலிவையும் கொடுக்கும். இப்ப நம்மளோட சர்மத்துல வந்து பாத்தீங்கன்னா உயிர் சத்து கிடைக்கும்போது என்ன ஆகும்னா அந்த கொலாச்சன் உற்பத்தி மேம்படுத்தப்படும். ரத்த ஓட்டம் நீரேற்றம் எல்லாம் சர்மத்துல இருக்கறதுல ஃப்ரீ ராடிகல்ஸ் என்று சொல்லக்கூடிய அந்த தீங்கு விழிக்கக்கூடிய செல் பரவல்களால நம்முடைய சருமத்துல புரதங்கள் வந்து உடையாது.
புரதங்கள் உடைஞ்சாதான் தளர்வான சர்மம் தெரியும். சோ அந்த மாதிரில்லாம் தெரியாம இருக்கறதுக்கு எலுமிச்ச சாறு வந்து ஹெல்ப் பண்ணும். சோ இதனால பாத்தீங்கன்னா உங்களுக்கு எந்த விதமான சர்மம் தொடர்பான பிரச்சனைகளும் இல்லாம உங்களுடைய வயசை நீங்க வெளிய சொன்னா கூட யாரும் நம்ப மாட்டாங்க. அந்த அளவுக்கு நீங்க எங்கா தெரிய ஆரம்பிப்பீங்க.
அதுக்குதான் உங்களுடைய உடலினுடைய நீரேற்ற தீமை நீங்க பராமரித்து கொள்ளணும். சோ வெறும் நீரை மட்டுமே நீங்க குடிக்க சிரமப்படுறீங்க அப்படின்னா எலுமிச்சை சாற்ற கலந்து கொண்டு சுவையாக நீங்க குடிச்சீங்கன்னா உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட்ஸையும் வழங்கி நாள் முழுவதையும் சோர்வின்றி சுறுசுறுப்பாக உங்களை வைக்கும் சருமத்தையுமே வந்து பராமரிக்கும்.
அனிமியா என்று சொல்லக்கூடிய ரத்தசோகை நோய். அந்த நோயை வந்து குணப்படுத்தி மீண்டும் வராமல் தடுக்கறதுக்கு எலுமிச்சை சாறு உங்களுக்கு துணை புரியுங்க. அதுக்கான காரணம் என்ன அப்படின்னா எலுமிச்சை சாற்றில் இருக்கக்கூடிய விட்டமின் சி தான். சோ இது என்ன பண்ணும் அப்படின்னா நாம மற்ற ஏதாவது ஒரு உணவை சாப்பிடுறோம்னா அந்த உணவுகள்ல இருக்கக்கூடிய இரும்புச்சத்தை இந்த விட்டமின் சி தான் பாஸ்ட்டா நமக்கு வந்து விரைவில் உரிஞ்சி உடலுக்கு கொடுக்குது.சோ இதனால விட்டமின் சி இரும்புச்சத்து உரிஞ்சு கொடுக்கறதுல இரும்புச்சத்து பற்றாக்குறை நம்முடைய உடல்ல வந்து நீக்கப்படும். அப்போ போதுமான அளவுக்கு இரும்புச்சத்து கிடைக்கும் பொழுது குறைந்த இரத்த சிகப்பு அணுக்களினுடைய எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும். இப்ப இரத்த சிகப்பு அணுக்கள் அதிகப்படுத்தப்பட்டா எப்படி வந்து இரத்த சோகையை குணப்படுத்தப்படும் அப்படின்னு உங்களுக்கு ஒரு கேள்வி இருக்கலாம்.
சோ அதுக்கான விளக்கம் என்னன்னா இரத்த சிகப்பணுக்கள் குறையும் போதுதான் இரத்த புரதமான ஹீமோகுளோபினுடைய எண்ணிக்கையும் குறையும். ஹீமோகுளோபின்னுடைய எண்ணிக்கை குறைஞ்சதுன்னா உங்களுக்கு வேண்டிய போதுமான ஆக்சிஜன் சப்ளைவ தரக்கூடியது. அந்த ப்ராசஸ் வந்து உங்களுக்கு நடக்காது. ஏன்னா ஹீமோகுளோபின் தான் உங்களுக்கு ஆக்சிஜன் சப்ளைவே கொடுக்குது.சோ அந்த ஹீமோகுளோபின்னுடைய கவுண்டே குறைஞ்சிச்சுன்னா, ஆக்சிஜன் சப்ளை கிடைக்கலைன்னா மயக்கம், தலைவலி, குமட்டல், வாந்தி, உடல் சோர்வு, உடல் பலவீனம், உடல் கடுமையா வலிக்கிறது, கவனமின்மை ஏற்படுறது, சோர்வாகவே உடல் வந்து இருக்கிறது. சோ, இந்த மாதிரியான அறிகுறிகள் எல்லாம் இருக்கும். இதெல்லாமே ரத்த சோகை நோய்களுக்கான அறிகுறிகள்தான்.
சோ, இதை நீக்கணும்னா, மூல காரணமாக இருக்கக்கூடிய இந்த இரும்புச்சத்தை பெற்றுக்கொள்ளணும். நம்ம எடுத்து கொடுக்கக்கூடிய லெமன் ஜூஸ்ல இரும்புச்சத்து கிடையாது. ஆனா விட்டமின் சி இருக்கறதால மற்ற உணவுகள் நீங்க ஏதாவது சாப்பிடும் போது, இப்ப பீட்ரூட்டோ அல்லது பேரிச்சம் மூலமா அது மாதிரி சாப்பிடுறீங்கன்னா, அந்த உணவுகள் இருக்கக்கூடிய இரும்புச்சத்தை உரிஞ்சி உடலுக்கு கொடுத்து இரத்த சோகையை வராமல் தடுக்குறதுக்குதான் எலுமிச்சை சாறு உங்களுக்கு வந்து உதவி பண்ணனும்ன்றத நீங்க தெரிந்து கொள்ளுங்க.உங்களுடைய இதய ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்வதற்கெல்லாமே நீங்க எலுமிச்சை சாறு எடுத்துக்கொள்ளலாங்க. சோ, இதுக்கான காரணம் என்ன அப்படின்னா, எலுமிச்சியில விட்டமின் சி என்று சொல்லக்கூடிய உயிர் சத்து இருக்கு. சோ, இது வந்து குறிப்பா பாத்தீங்கன்னா, அந்த நோய் எதிர்ப்பு சக்தி திறனையும் மேம்படுத்தும். அதேபோல ஆன்டி ஆக்சிடன்ட்களும் கொண்டிருக்கு இல்லையா? இது குறிப்பா நார் சத்துக்களையும் கொண்டிருக்கறதால இதயத்திற்கு நலம் சேர்க்கும்.
ஏன் அப்படின்னா, அந்த நார் சத்துக்கள் வந்து இரத்த நாளங்கள்ல இருக்கக்கூடிய அந்த கொழுப்புகளை வந்து நமக்கு ரிமூவ் பண்ணிடும். குறிப்பா பொட்டாசியம், மெக்னீசியம் எல்லாம் லெமன் ஜூஸ் இருந்து கொண்டு, இரத்த நாளங்கள்ல இருக்கக்கூடிய இருக்கங்களை வந்து தளர்த்தும். சோ, இரத்த நாளங்கள்ல இருக்கங்களும் கிடையாது. அதாவது பிபி என்று சொல்லக்கூடிய பிளட் பிரஷரும் கிடையாது.அதேபோல இரத்த நாளங்கள்ல படிந்திருக்கக்கூடிய எல்டிlல் அப்படின்னு சொல்லக்கூடிய இந்த கெட்ட கொழுப்பினுடைய அளவையும் குறைத்துக் கொள்ளலாம். இதனால போதுமான அளவுக்கு இரத்த ஓட்டம் எப்போதுமே இதயத்துக்கு எந்தவித தடையும் இல்லாமல் கிடைக்கும் பொழுது இதயத்தினுடைய அந்த செயல்பாடு அப்படின்றது சீரான அளவுல இருக்கும். இதய துடிப்பும் சீரான இருக்கறதால மாறடைப்பு, பக்கவாதம் இதய தவணிகள்ல வீக்கம் ஏற்படுதல்.
இதய தசைகள் வலுவிழுந்து போகுதல் போன்ற பக்க விளைவுகள் எதுவுமே இல்லாமல் நலமோடு வாழலாம். சோ தொடர்ந்து நீங்க உங்களுடைய உடலை ஆரோக்கியமாக பராமரித்து கொள்ளணும்னா தினமும் ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து அதை சாராக எடுத்து கொள்ளுங்க. உணவுகளையும் கலந்து கொள்ளுங்க. நீங்க நலமோடு வாழலாம். ஊட்டச்சத்துக்களை பெற்று ஆரோக்கியமாகவும் இருக்கலாம். உடல் நலத்தை பராமரித்துக் கொள்ளுங்கள். அடுத்த ஆரோக்கியமான பதிவில சந்திப்போம் நன்றி மக்களே.
