மறைந்த நடிகை சவகார் ஜானகி அவங்க அவங்களோட கைப்பட தன்னோட சொத்துக்கள் எல்லாம் யார் யாருக்கு எவ்வளவு போகணும் அப்படிங்கிற மாதிரி ஒரு உயில் ஒன்னு எழுதி வச்சிட்டு போயிருக்காங்க அப்படிங்கிற மாதிரி ஒரு தகவல் வெளிவந்திருக்கு. அதோட விவரத்தைதான் இந்த வீடியோல பார்க்க போறோம். மூத்த நடிகா இருக்கக்கூடிய சவகா ஜானகி அவங்க 94 வயசுல காலமா இருக்காங்க.
சொல்லப்போனா இவங்க பல வருஷ கணக்காவே தமிழ் சினிமா நடிச்சு வந்துகிட்டு இருக்காங்க. இந்தியாவோட மிக உயரிய விருதா இருக்கக்கூடிய பத்மஸ்ரீ விருதும் இவங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்குது. பழம்பெரும் நடிகையா இருக்கக்கூடிய சவகார் ஜானகியோட திடீர் மரணம் சினிமா உலகத்தையே சோகத்தில அழுத்தி இருக்கு. அவங்க சுவாச பிரச்சனை காரணமா வெள்ளிக்கிழமை இறந்திருக்காங்க. இதனால தென்னிந்திய சினிமாவே சோகத்தில இருக்கு அப்படின்னே சொல்லலாம். சவகார் ஜானகி அவங்களை பத்தியான பல சுவாரசியமான விஷயங்கள் டெய்லியும் சோசியல் மீடியா முழுக்க வைரல் ஆகுது. 94 வயசு ஆகியிருந்த சவகார் ஜானகி அவங்களுக்கு கடந்த ஒரு சில மாதங்களாவே வயது முதிர்ச்சி காரணமா உடலை பிரச்சனை ஏற்பட்டிருக்கு. அதுவும் அந்த பிரச்சனையும் கடந்த வியாழைக்கிழமை ரொம்ப சீரியஸ் ஆனதுக்கு பிறகுதான் சென்னையில இருக்கக்கூடிய காவேரி மருத்துவமனையில அவங்கள அட்மிட் செஞ்சு அவங்களுக்கு சிகிச்சை கொடுத்திருக்காங்க.
இவங்களோட குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரைக்கும் சவகார் ஜானகிக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்காராம். அவங்கதான் பக்கத்துல இருந்து பார்த்திருக்காங்க அப்படிங்கறதும் இப்ப தெரிய வந்திருக்குது. இந்த நிலையில சவகார் ஜானகி அவங்களுடைய சொத்து மதிப்புமே கிட்டத்தட்ட பல கோடி ரூபாய் இருக்குமா. இவங்க இன்னைக்கு நேத்து தமிழ் சினிமா நடிக்க வரல. 1957 56 காலகட்டத்திலயே இவங்க நடிக்க வந்துட்டாங்க. தமிழ்ல மட்டுமில்லாம தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு சொல்லி பல மொழி திரைப்படங்கள்ல தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி அந்தந்த சினிமாக்கள்ல தனக்குன்னு ஒரு ரசியல் பட்டாளத்தை ஏற்படுத்தி வச்சிருந்தாங்க. அதுலையும் அவங்க சம்பாதிச்ச சொத்து விவரங்கள் எல்லாமே அதிர்ச்சி கொள்ள முழுக வச்சிருக்கு.

சவகார் ஜானகி அவங்களே ஒரு பேட்டியில தான் வந்து ஆயிரக்கணக்கான கோடிகள் சம்பாதிச்சதா சொல்லிருக்காங்களாம். அவங்கோட சினிமா பயணத்துல குடும்ப கஷ்டம்தான் ஆரம்பிச்சிருக்காங்க. அதுக்கப்புறம் சினிமாவுக்கு போய் கொஞ்சமா கஷ்டப்பட்டு பெரிய நடிகையா வளம் வந்து கொஞ்சம் கொஞ்சமா சொத்து சேர்த்திருக்காங்க. இவங்களுக்கு ஹைதராபாத் அப்புறம் சென்னைன்னு சொல்லி ரெண்டு ஊர்லையுமே ரியல் எஸ்டேட்ல முதலீடு பண்ணி இருக்காங்களாம்.
சில சொத்துக்களை கணவர் பெயர்லயும் பதிவு செஞ்சிருக்காங்க. ஜானகி சம்பாதிக்க ஆரம்பிச்சதுக்கு பிறகு அவங்குடைய கணவர் ஆடம்பர வாழ்க்கைக்கு பழகிட்டாராம். வேலையை விட்டுட்டு சவக்கார் ஜானகி அவங்க சம்பாதிக்கிற விஷயத்தில மட்டும்தான் அவங்களுடைய வாழ்க்கையை நடத்தி இருக்காங்க. சொல்லப்போனா இவங்குடைய சொத்துக்கள் மொத்தமாவே பல கோடி ரூபாய் தேருமா. எப்படி பார்த்தாலும் இவங்களுடைய குறைஞ்சபட்ச சொத்து மதிப்பு 50 கோடி ரூபாய்க்கு மேல இருக்கும் அப்படிங்கறதும் இப்ப தெரிய வந்திருக்கு. இப்ப அந்த சொத்துக்கள் எல்லாமே தன்னோட மரணத்துக்கு பிறகு தன்னுடைய இரண்டு மகள்கள் அப்புறம் மகன்களுக்கு தான் போகணும் அப்படிங்கிற மாதிரியும். அதுலையும் மகள்களுக்கும் மகனுக்கும் போனதுக்கு பிறகு மீதி இருக்கக்கூடிய ஒரு கணிசமான தொகையை கஷ்டப்படக்கூடிய நலிவழைந்த நடிகர்களுக்கும், நடிகர்களுக்கும் போகணும்.
ஏன்னா நான் நிறைய சம்பாரிச்சிட்டேன். வீட்ுல உட்கார்ந்து சாப்பிடுறேன். என்ன பாத்துக்கறதுக்கு ஆள் இருக்காங்க. ஆனா எவ்வளவோ நடிகர்கள் நடிகைகள் வாய்ப்பில்லாம சினிமால கஷ்டப்பட முடியாம அந்த சினிமா விட்டே போயிட்டு சாப்பாடுக்க வழியில்லாம கஷ்டப்பட்டு முதியோர்ல ஆதரவட்டல சுத்திிட்டு இருக்காங்க. அப்படிப்பட்டவங்களுக்கு டிரஸ்ட் மூலயமா போகணும் அப்படிங்கிற மாதிரி தன்னால முடிஞ்ச அளவுக்கு உயில் எழுதி வச்சிருக்காங்களாம்.
இதுதான் நடிகை சவகார்ஜனைக்கு அவங்க தான் சேர்த்து வச்ச சொத்துக்களை யார் யாருக்கு போகணும் அப்படிங்கிற மாதிரி சரிசமா எழுதி கொடுத்திருக்கிற உயில் அப்படிங்கிறதும் இப்ப தெரிய வந்திருக்குது. இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. உடனடி அப்டேட்ஸ் பெறுவதற்கு நோட்டிபிகேஷன் பெல்லையும் கிளிக் பண்ணிக்கங்க.
