ஆ*ண்மை அதிகரிக்க, சலிக்காமல் செய்யலாம், எப்போது துப்*புகிறோமோ அப்போதுதான் வெ*ளியே வரும்

வணக்கம் நண்பர்களே ஹெர்புஹல்ப் சேனல் உங்களை அன்புடன் வரவேற்கிறது. வயது வந்த ஆண்களுக்கான ஒரு ஸ்பெஷல் வீடியோ பதிவுதான் இது. குறிப்பா சொல்லணும் அப்படின்னா திருமணமான ஒவ்வொரு ஆண்களுக்கும் இந்த வீடியோ பதிவு நிச்சயமா ரொம்பவே யூஸ்புல்லா இருக்கும். சோ இன்னைக்கு ஆண்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை அப்படின்னா அது தாம்பத்தியம் சார்ந்த பிரச்சனைகளாதான் இருக்கும்.

தாம்பத்தியம் அப்படின்னு எடுத்துக்கும் பொழுது அவங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை அதாவது விரைப்புத்தன்மை குறைபாடு. தாம்பத்திய உறவுல ஈடுபடுறதுக்கான ஆர்வம் இல்லாம இருக்கிறது. தாம்பத்தியத்தில ஈடுபடுறதுக்கான உடல் பலம் இல்லாம இருக்கிறது. எப்பவுமே உடல் சோர்வோட இருக்கிறது. அதுக்கப்புறம் விந்த அணுக்களோட எண்ணிக்கை குறைவா இருக்கிறது.

விந்த அணுக்களோட தரம் குறைவா இருக்கிறது. சோ இது மாதிரியான காரணங்களால இன்னைக்கு நிறைய ஆண்கள் வந்து ஆண்மை குறைபாடோட துவண்டு போய் இருக்கிறாங்க. சிம்பிளா சொல்லணும் அப்படின்னா தாம்பத்திய வாழ்க்கை யாருக்கெல்லாம் சிறப்பா இருக்கோ அவங்களுக்கு அவங்களோட ஒட்டுமொத்த வாழ்க்கையும் ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கும்.

ஆனா அதுக்கு மாறா தாம்பத்தியத்தில யாருக்கெல்லாம் குறைபாடு இருக்கோ அவங்களுக்கு வாழ்க்கையில நிச்சயமா நிறைய பிரச்சனைகள் வரதான் செய்யும். சோ அப்படி தாம்பத்திய வாழ்க்கையில இன்னைக்கு நிறைய பேருக்கு பிரச்சனை வர்துக்கு முதன்மையான காரணம் நம்மளோட உணவு பழக்க வழக்கங்கள் அப்படின்னு சொல்லலாம். ஏன் அப்படின்னா முன்ன இருந்த மாதிரி இப்ப உணவு பழக்க வழக்கங்கள் கிடையாது.

முன்னல இருந்து இப்ப ரொம்பவே உணவு பழக்க வழக்கங்கள் மாறிருச்சு. அது காரணமாதான் இன்னைக்கு ஊட்டச்சத்து குறைபாடு உண்டாகி நிறைய ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு உண்டாகிக்கிட்டு இருக்கு. அதேபோல உடல் சூடும் இன்னைக்கு நிறைய பிரச்சனையை உண்டு பண்ணுது. சோ உங்களுக்கு இருக்கக்கூடிய தாம்பத்தியம் சார்ந்த அனைத்து விதமான பிரச்சனைகளையும் போக்கி ஆண்மையை பெருக்கெடுக்க வைக்க இந்த ஒரு பொருள் இருந்தாலே போதுமானது.

அந்த காலத்துல நம்மளோட தாத்தா பாட்டிமார்கள் எல்லாம் 10 11 குழந்தைகளை பெற்று ரொம்பவே மகிழ்ச்சியா வாழ்ந்துட்டு வந்துட்டு இருந்தாங்க. ஆனா இப்ப அப்படி கிடையாது. ஒரு குழந்தை அப்படிங்கறதே பலருக்கும் கேள்விக்குறியாதான் இருக்கு. சோ அப்படி உங்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளையும் போக்க இந்த ஒரு பொருள் இருந்தாலே போதும்.

அது வேற எதுவுமே கிடையாதுங்க. கொட்டை பாக்குதான் இது மளிகை கடைகள்ல தாராளமாவே கிடைக்கும். விலையும் ரொம்பவே கம்மிதான். அதிக கொட்டை பாக்கு தேவை கிடையாது. ஒரே ஒரு கொட்டை பாக்கு இருந்தாலே போதும். தாம்பத்தியம் சிறக்க. சோ இப்ப கொட்டைப்பாக்கை எப்படி பயன்படுத்தணும் அப்படிங்கறத நாம பார்க்கலாம். முதல்ல ஆண்களுக்கு தாம்பத்தியத்தில பிரச்சனை வர்துக்கு காரணம் அவங்களுக்கே உரித்தான டெஸ்ட்ரோஸ்ட்ரோன் ஹார்மோன் உற்பத்தி குறைவா இருக்கிறதுதான்.

சோ இந்த டெஸ்ட்ரோஸ்ட்ரோன் ஹார்மோன் உற்பத்தி குறைவா இருந்துச்சுன்னா அவங்களுக்கு தாம்பத்தியத்தில எப்பவுமே இன்ட்ரஸ்ட் வரவே வராது. இது முதன்மையான காரணம். இதுக்கு காரணம் வந்து, நிச்சயமாக ஊட்டச்சத்து குறைபாடு. அதேபோல உடல் சூடு அதிகமா இருக்கிறவங்களுக்கு, தாம்பத்திய உறவுல ஈடுபடுவதற்கான இன்ட்ரஸ்ட் இருக்காது. எப்பவுமே ஒரு விதமான உடல் சோர்வோட இருப்பாங்க.

உடல்ல பலமா இல்லாத மாதிரி ஃபீல் பண்ணிக்கிட்டே இருப்பாங்க. அதுக்கப்புறம் இன்னொரு காரணம் என்ன அப்படின்னா ஆண்களோட விதை பையில இருந்து உருவாகக்கூடிய விந்த அணுக்களுக்கு ப்ரோஸ்டட்ல இருந்து சுரக்கக்கூடிய நீர்ல உள்ள ஜிங்க் மூலமாதான் உயிரே கிடைக்கும். சிம்பிளா சொல்லணும் அப்படின்னா மொட்டிலிட்டி கிடைக்கும். சோ அப்படி அந்த மொட்டிலிட்டிய உருவாக்குறதுக்கு ஜிங்க் சத்து ரொம்பவே அவசியம்.

அந்த ஜிங்க் சத்து வந்து கொட்டை பாக்குல அதிக அளவுல நிறைஞ்சி இருக்கு. நீங்க ஒரு கொட்ட பாக்கு போட்டாலே போதுங்க. நிச்சயமா உங்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான தாம்பத்தியம் சார்ந்த பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். அதேபோல ஆண்களுக்கு உடல்ல தேவையான அளவு இரத்தம் இல்லாமல் இருந்தா பிறப்புறுப்புக்கு தேவையான இரத்த ஓட்டம் சரிவர கிடைக்காது. அதனால விரைப்பு தன்மை குறைவு வரும். சோ, விரைப்புத்தன்மை குறைவு இருக்கிற ஆண்களுக்கு தாம்பத்தியம் சிறப்பா இருக்காது. அதுக்கும் ஹெல்ப் பண்ணக்கூடியது இந்த கொட்டைப்பாக்கு. கொட்டைப்பாக்கை நீங்க சாப்பிடும் பொழுது உங்களோட உடல் சூடும் குறைய ஆரம்பிக்கும். தாம்பத்தியத்தில ஆர்வம் அதிகரிக்கும். சோ கொட்டப்பாக்கை எப்படி பயன்படுத்தணும் அப்படிங்கறத இப்ப நம்ம பார்க்கலாம்.

நீங்க தாம்பத்திய உறவுல ஈடுபடுவதற்கு முன்னாடிதான் கொட்டைப்பாக்கை பயன்படுத்தணும். நீங்க எப்ப தாம்பத்திய உறவுல ஈடுபட போறீங்களோ அதுக்கு ஒரு 10 இல்லனா 15 நிமிஷத்துக்கு முன்னாடி ஒரு கொட்டை பாக்கை மட்டும் பயன்படுத்தினாலே போதும். ஒரு கொட்டை பாக்கை எடுத்து உங்களோட வாயில போட்டு ஒரு பக்கமா ஒதுக்கிக்கங்க. கொட்டை பாக்கு போட்ட கொஞ்சம் நேரத்துல உங்களோட வாயில இருந்து எச்சில் சுரக்க ஆரம்பிக்கும்.

முதல்ல வரக்கூடிய எச்சில்லை நீங்க கீழ துப்பிறனும். அதுக்கப்புறம் நீங்க வரக்கூடிய எச்சில வந்து உள்ளுக்குள்ள விழுங்கிரலாம். இந்த கொட்டை பாக்குல வந்து அதிக அளவுல ஜிங் சத்து நரைஞ்சி இருக்கு குளிர்ச்சி தன்மை இருக்கு. சோ அது வந்து உங்களுக்கு உண்டாகக்கூடிய உடல் சூட்டை குறைச்சு உடலுக்கு நல்ல ஒரு இதத்தையும் மகிழ்ச்சியையும் உண்டு பண்ணி கொடுக்கும்.

அதேபோல அந்த விதை பையில இருந்து சுரக்கக்கூடிய விந்த அணுக்களுக்கு உண்டான மோட்டிலிட்டியை உருவாக்கக்கூடிய ஜிங் சத்தும் இதுல இருக்கு. சோ அதனால விந்த அணுக்களோட தரமும் எண்ணிக்கையும் அதிகரிக்கும். விந்து முந்துதல் திறன் வந்து கண்டிப்பா குறையும். தாம்பத்திய உறவுல ஈடுபட்ட ஒரு பிராக்சன் ஆப் செகண்ட்லயே நிறைய ஆண்களுக்கு விந்து வெளிய வர ஆரம்பிச்சிரும்.அதை கட்டுப்படுத்தி நீண்ட நேரம் வைக்கக்கூடிய தன்மை வந்து கொட்டைப் பாக்குல நிறைஞ்சி இருக்கு. சோ, கொட்டைப் பாக்கை உங்களோட வாயில போட்டு ஒரு பக்கமா ஒதுக்கிக்கங்க. அதிலிருந்து வரக்கூடிய எச்சில நீங்க வில்ல ஒழுங்கிக்கிட்டே இருக்கணும். உள்ள விழுங்கும் பொழுது அது வந்து நிச்சயமா உங்களோட டெஸ்ட்ரோஸ்ட்ரோன் ஹார்மோன் உற்பத்தியை தூண்டிவிடும்.

அதனால தாம்பத்தியத்தை சிறப்பாக்க ஹெல்ப் பண்ணும். நல்ல ஒரு இன்ட்ரஸ்ட்ட உண்டு பண்ணி கொடுக்கும். உடல் சூட்டை கட்டுப்படுத்தும். உடலுக்கு தேவையான உடல் பலத்தை உண்டு பண்ணும். குதிரை போல செயல்படுவதற்கான திறனை உங்களுக்கு தரக்கூடியது கொட்டைப்பாக்கு. கொட்டப்பாக்கு ரொம்பவே விலை கம்மியா கிடைக்கக்கூடியது. ஆனா அதுல இருக்கக்கூடிய மருத்துவ பயன்கள் அப்படின்னு சொல்லும்பொழுது ஏராளம்னு சொல்லலாம்.

ஆண்மை குறைபாடுக்கு மட்டும் இல்லைங்க கொட்டப்பாக்குல நிறையவே நன்மைகள் நிறைஞ்சிருக்கு. சோ நீங்க வாயில எவ்வளவு நேரம் இந்த கொட்டைப்பாக்கை வச்சிருக்கீங்களோ அந்த நேரம் வரைக்கும் உங்களால தாம்பத்திய உறவுல சிறப்பா செயல்பட முடியும். உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணி தரக்கூடியது. விந்த அணுக்களோட முந்துதல் திறனை அதிகப்படுத்தி பெண்ணோட இனப்பெருக்க உறுப்பான அந்த கருப்பைக்கு விந்து ஸ்பீடை அதிகரிச்சி கொடுக்கக்கூடியது.

சோ அதனால உங்களுக்கு ரொம்ப சீக்கிரத்துல குழந்தை பேரு உண்டு பண்ணும். ஆல்ரெடி நான் சொன்னது போலதான் தாம்பத்திய வாழ்க்கை சிறப்பா இருந்தாலே நம்மளோட ஒட்டுமொத்த வாழ்க்கையும் சிறக்க ஆரம்பிக்கும். சோ யாருக்கெல்லாம் தாம்பத்தியத்தில் பிரச்சனை இருக்கோ அந்த ஆண்கள் உடனே இந்த சிம்பிளான ரெமடியை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்.இந்த பயனுள்ள வீடியோ நிச்சயமா உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன். இந்த வீடியோ பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்ததுனா உடனே நம்மளோட வீடியோவ லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க. இதுபோன்ற ஹெர்ப் மற்றும் ஹெல்த் ரிலேட்டடான வீடியோக்களை உடனுக்குடன் பெற நம்ம ஹெர்ப் ஹெல்ப் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க நண்பர்களே.

சப்ஸ்கிரைப் பண்ண மறந்துட்டீங்களா? இப்ப உடனே கீழ இருக்கிற ரெட் கலர் சப்ஸ்கிரைப் பட்டனையும் அது பக்கத்துலே இருக்கிற பெல் பட்டனையும் எனேபிள் பண்ண மறக்காதீங்க நண்பர்களே. வீடியோவை பார்த்தமைக்கும் பகிர்ந்தமைக்கும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *