இப்போ சொந்த கட்சிக்கார பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்றான். ஒரு மாவட்ட சில ராணிப்பட்டையில கைது பண்ண வாக்கும் இல்ல துப்பும் இல்ல எப்பவுமே நமக்கு வந்து பக்கத்துல இருக்கறதை விட எங்க அண்ணா அழகா சொல்லுவாங்க தன்னுடைய இணையை நேசிக்க முடியாதவன் உலகத்தில் வேறு எவனையும் நேசிக்க தகுதியற்றவன். உங்க பக்கத்தில் இருக்கிற ஒரு தலைவனை புரிந்து கொள்ள முடியாத ஒரு தருதல கூட்டம் தற்குறி கூட்டம் எவன் எவனையோ நம்பி வாக்கு இப்போ சொந்த கட்சிக்கார பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்றான் ஒரு மாவட்ட சில ராணிப்பட்டையில கைது பண்ண வாக்கும் இல்ல துப்பும் இல்ல
கேட்டா பெண்களுக்கு எதிராக குற்றம் நிகழ்ந்தால் நோ காம்ப்ரமைஸ் படத்துல குட்டச் பேடச் படத்துல பேசுவாரு நிஜத்துல பண்ணா கம்ன்ு இருப்பாள வாய மூடிிட்டு விவசாயிகளுடைய விவசாயம் தான் எனக்கு தெரியாது ஆனா விவசாயிகளுடைய வழி தெரியும் எங்களுக்கும் எல்லாம் தெரியும் நிறைய பேர் கே்கறாங்க நம்ம தொடர்ச்சியா போட்டு அடிச்ச உடனே நம்மளுக்கும் எல்லாம் கே்கறாங்க என்ன அணைக்கு உள்ள புகுந்து அந்த அணையை திறக்குற ரிமோட்லி ஆபரேட்டிங் வெகிக்கிள்ங்கிற அந்த சிஸ்டத்தை நான் தெரிஞ்சு வச்சிருக்கேன் இப்ப நேரா கபனி அணைக்கு போய் அந்த ஆர்ஓவி டெக்னாலஜில உள்ள
புகுந்து திறக்க வேண்டியதுதானே இப்ப தண்ணி வந்த உடனே இவரு கடவுள் பிள்ளையாம் ஏன் இவரு போகாமலே தண்ணி வந்துருச்சாம் அங்க மழை பெஞ்ச துனால தண்ணி வந்துருச்சு அங்க மழை பெய்ய வச்ச கடவுள் புள்ளை ஏன் தமிழ்நாட்டில பேய வைக்கல கடவுள் புள்ளை அவர் கடவுள் புள்ளை இல்ல சந்திரசேகர் புள்ளை அவ்ளதான் கொஞ்சம் இங்க பெய்ய வைங்களே திருநெல்வேலி தூத்துக்குடி சென்னை இங்கல்லாம் பேய வைக்க வேண்டிய கடவுள் புள்ளை திறந்து அங்க இயற்கையில கேரளாவிலயும் கர்நாடகாவிலயும் மழை பொழிஞ்சதுனால தண்ணி வருது அவ்வளவுதான் அது எத்தனை நாளைக்கு வரும் தெரியாது. இதை
பேசுவதற்கு துணிவு தெம்பு திராணி இருக்கிறதா கிடையாது. விவசாயிகளுக்கு வந்து நான் வந்தா ஐந்து ஏக்கருக்கு மேல அத்தனையும்ஐந்து ஏக்கருக்கு மேல 50 விழுக்காடு தள்ளுபடி 5 ஏக்கருக்கு கீழ முழுமையா தள்ளுபடினாரு அப்புறம் பார்த்தா 50,000 வாங்கினா தள்ளுபடி 75000 வைத்தா பாதிக்கு பாதி தள்ளுபடி இது விவசாயிகள் இப்போ வாயிலயும் வயித்தையும் அடிச்சிட்டு அழுறாங்க ஒரு பக்கம் ரொம்ப சங்கடமா இருக்கு இந்த இந்த பக்கம் இதயத்துல இந்த பக்கம் பார்த்தா ரொம்ப ஹேப்பியா இருக்கு அது ஏன்னு தெரியல விவசாயிகள் போராடும் போது வலிக்குது மனசு
வலிக்குது ஆனா மூளை ஏன் அப்படின்னு தோணுது ஏன்னா பச்சை துண்டை போட்டுக்கொண்டு விஜய் வந்தால்தான் விவசாயுடைய வலி தீரும் என்று சொன்னவன் இன்னைக்கு போராடுறான். 15 வருஷம் ஒருத்தர் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாம அல்லது அன் எக்ஸ்பெக்டட் சொல்ல அன்கண்டிஷனல் லவ்ம்பாங்கல்ல அப்படி ஒருத்தர் காட்டுனாரு அன்கண்டிஷனல் லவ் நீ எப்படியே இருந்துக்கோ வேண்டாம். நீ நீயா இருந்துக்கோ நான் நானா இருந்துக்கறேன்னு ஒரு லவ். எங்க அண்ணன் எனக்கு ஓட்டு போடுகிற லவ் இல்ல. அன்கண்டிஷனல் லவ்வ காட்டினாரு தூக்கி போட்டான். புறக்கணிச்சான் ஒரு தலைவன்
33000 வாக்குள் மட்டும்தான் காரைக்குடி பட்டார் சொந்த ஊர்ல பெரிய வழி நான் உண்மையிலேே எப்போதுமே சிரிச்சிட்டா இருப்பேன் அண்ண சீமான் பேசனால சிரிச்சுட்டுதான் பேசுவோம் முதல் முறையாக சட்டமன்ற தேர்தல் முடிவு வந்து அழுதேன் லூசு பல அழடா இனிமதான்டா நம்ம ஆட்டமே துவங்க இருக்கிறது என்று மேநா நாலாம் தேதி சொன்னேன் மே நாலாம் தேதி சரியா சரியா ஒரு 12 மணி என்ன அறியாம அழுதுட்டேன் பாக்கியா அழுது அண்ணி அழுத அப்ப சொன்னாரு நம்ம ஆட்டம் இனிமேதான் இருக்கு இனிமேதான் வேலை பார்க்கணும் இந்த மக்களுக்கு உண்மையான தலைமை என்றால் யார் என்பது இனிமதான் காட்ட
வேண்டிய தேவை இருக்கிறது நீ தைரியமா இரு அப்படின்னாரு. ஐயா மாமா சொன்னாங்கல்ல சண்டையும் போடுவான் கருத்தாவும் பேசுவான்னு கையிலயும் சண்டை போடுவான் கருத்தா பேசுவான் இதை என் தாத்தா முத்துராமலிங்க தேவர் சொல்றாரு.ஹெட் ஹட் கன் திங்க சோல்டர் கன் பைட் சோல்டர் கம்பைன் ரூல் புஜபல பராக்கிரம் உள்ளவனால் சண்டை செய்ய முடியும் அறிவாளியால் சிந்திக்க முடியும் இந்த ரெண்டும் இருப்பனால் மட்டுமே ஆட்சி அதிகாரம் செய்ய முடியும் தமிழ்நாட்டில அப்படி ஒரு தலைவன சொல்லுங்க அறிவாளியாகவும் வீரனாகவும் இருக்கிற ஒரு தலைவன் தமிழ்நாட்டில
ஆதிமுகால இருக்காங்களா திமுகால காங்கிரஸ்ல பிஜேபில தாவேக்கால ஒருத்தன் கூட இல்ல அறிவாளியாகவும் வீரனாகவும் இருக்கிற ஒரே தலைமை ஒரே தலைவன் நம் அண்ணன் செந்தமிழன் சீமான் மட்டும்தான்
