நான் குத்தாட்டம் போட்டு கொண்டாடுவேன் AARTI க்கு பதிலடி கொடுத்த RAVI DIVORCE CASE நீதிமன்ற தீர்ப்பு

ஆக்டர் ரவிமோகன் அண்ட் ஆர்த்தி ரவி இவங்களோட விவாகரத்து மனு சென்னை உயர்நீதிமன்றத்தில விசாரணையில இருக்க நிலையில முதல் முறையா ரவிமோகனுக்கு ஆதரவா தீர்ப்பு வந்திருக்கு அப்படின்னு சொல்லிட்டு ரவிமோகன் ரொம்ப ஜாலியா ஃபன் பண்ணி என்ஜாய் பண்ணி டான்ஸ் ஆடி இருக்காரு. அது மட்டும் இல்லாம நேத்து ரவிமோகன் மேலதான் எல்லா தப்பும் அப்படின்னும் என் மகள் ரவிமோகன் கூட சேர்ந்து வாழதான் ஆசைப்படுறா. பசங்களுக்காக அவர் எல்லாமே பண்றேன்னு ப்ராமிஸ் பண்ணிட்டு இப்ப அதை பண்ண மாட்டடிங்கிறாரு. அவர் ஒரு அப்பாவ சரியா

இருக்க மாட்டடிங்கிறாரு அப்படின்னு சொல்லி பல குற்றச்சாட்டுகள அடுக்கி ஆர்த்தி ரவியோட அம்மாவான சுஜாதா விஜய்குமார் ஒரு பிரஸ் மீட் கொடுத்திருந்தாங்க. அதை தொடர்ந்து இப்ப அதுக்கு பதில் கொடுக்கற மாதிரிதான் ரவி மோகன் டான்ஸ் ஆடிக்கிட்டே ஃபன்னா இப்படி ஒரு போஸ்ட்ட ஷேர் பண்ணி இருக்காரு. அதாவது பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கி பிரஸ் மீட் வச்சு மத்தவங்களை குறை சொல்லி இல்லாத கதை எல்லாம் பேசி என்னை வீழ்த்தணும்னு நினைச்சவங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பு மூலமா கடவுள் கொடுத்த பதிலடி. இவ்வளோு நாள நான் பட்ட அவமானம் எனக்கு ஏற்பட்ட எல்லா

விஷயத்துக்கும் இப்போ முற்று புள்ளி வந்துருச்சு. உண்மை என்ன அப்படின்றது ஊருக்கே தெரிஞ்சிருச்சு. குறிப்பா என்னோட குடும்பம் என் அப்பா எனக்கு தூண் மாதிரி நிக்கிறாரு. என் பிள்ளைகளுக்கு அப்பாவோட ஆதரவு எவ்வளவு முக்கியம் அப்படிங்கறத இப்போ அவங்க உணர்ந்துருப்பாங்க. நேத்து ராத்திரி என் சொந்த பந்தங்கள் உண்மையான குடும்பத்தோட ஒண்ணா சேர்ந்து ஆன் ஆர்டினரி மேன் படத்தோட ஸ்பெஷல் கிளிப்ஸ் மற்றும் மியூசிக்க செலிப்ரேட் பண்ணேன். அதை பார்த்துட்டு என் அப்பா என்ன கட்டிப்பிடிச்சு பாராட்டினாரு. அந்த ஒரு நொடி இத்தனை நாள் நான் அனுபவிச்ச எல்லா

ரணங்களையும் ஆத்திருச்சு. துரோகம், வன்மோ நிறைஞ்ச குடும்பத்துக்கு நடுவுல வாழ்ந்த எனக்கு பெற்றோரோட உண்மையான அன்பு இப்பதான் கிடைச்சிருக்கு. இதுதான் எனக்கு உலகத்துல இருக்க பெரிய சந்தோஷம். இந்த உலகத்துல இருக்க எல்லா குழந்தைகளுக்கும் அவங்க பேரண்ட்ஸோட இந்த உண்மையான ஆதரவு கிடைக்கணும்னு நான் வேண்டிக்கிறேன். எங்களை முடக்க நினைச்சவங்க முன்னாடி நான் இன்னும் பல மடங்கு வேகத்தோடையும், ஆட்டத்தோடையும் பாடிக்கிட்டே முன்னேறி போயட்டே இருப்போம். என்ன அழிக்க நினைச்ச எல்லாத்துக்கும் இப்ப கெத்தா தலை நிமிந்து ஆடுவோம். நடக்கறது எல்லாம் நல்லதுக்கே.

கிரேட்புல் காட் வின்னிங் அப்படின்னு சொல்லிட்டு எனக்கு நீதி கிடைச்சிருச்சு அப்படின்ற மாதிரிதான் ரவி மோகன் ரொம்ப சூப்பரா டான்ஸ் ஆடிக்கிட்டே மகன்களை பார்கறதுக்கான போராட்டத்திலயும் நான் இப்போ வெற்றி பட்டுட்டேன். என் அப்பா முன்னாடி நானும் ஒரு மகனா ஜெயிச்சிட்டேன் அப்படின்ற மாதிரி ரொம்ப எமோஷனலா இந்த ஸ்டேட்மெண்ட்ட கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் ரிலீஸ் பண்ணிருக்காரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *