ஹலோ பிரண்ட்ஸ் வணக்கம். வெல்கம் டு ஈவா சமையல். எல்லோரும் நல்லா இருக்கீங்களா? இன்னைக்கு நம்ம சேனல்ல வாஷிங் மெஷின் யூஸ் பண்ற எல்லாருக்குமே ரொம்பவே யூஸ்ஃபுல்லான டிப்ஸ் தாங்க பார்க்க போறோம். வீடியோவை ஸ்கிப் பண்ணாம பாருங்க. நம்ம சேனலை இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் பா்கறீங்கன்னா சப்ஸ்கிரைப் பண்ணலன்னா சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க பிரண்ட்ஸ்.பக்கத்துல இருக்க நோட்டிபிகேஷன் பெல் ஐகான கிளிக் பண்ணிக்கோங்க. நம்ம வீட்ல வந்து இந்த மாதிரி ஜமக்கி வச்ச டிரஸ், எம்பராய்டரி ஒர்க் போட்ட டிரஸ், ஸ்டோன் வச்ச டிரஸ் எல்லாம் பாத்தீங்கன்னா நம்ம வந்து வாஷிங் மெஷின்ல போட முடியாது. அந்த மாதிரி போட்டோம் அப்படின்னா அந்த ஜமக்கி எல்லாமே பிஞ்சிட்டு வந்துரும். ஸ்டோன் ஒர்க்லாம் இருந்துச்சுன்னா அந்த ஸ்டோன் எல்லாமே நமக்கு பிஞ்சிட்டு வந்துரும் இல்லையா சோ இந்த மாதிரி ஒர்க் இருக்குற டிரஸ்ஸ வந்து நம்ம எப்படி வந்து ஈஸியா துவைக்கிறதுதான் பார்க்க போறோம்ங்க இந்த மாதிரி நம்ம துவைக்கும் போது பாத்தீங்கன்னா அந்த
துணியில இருக்குற அழுக்கு எல்லாமே போயி நல்லா பழிச்சுன்னு துவைச்சி கொடுக்குங்க ரொம்ப ஈஸியா துவைச்சிரலாம் அது எப்படின்னு பார்க்கலாங்க குழந்தைகளோட ஸ்டோன் ஒர்க் வச்ச பிராக், சுடிதார், சாரி, பிளவுஸ் எல்லாத்தையுமே துவைக்கலாம். நான் வந்து ஒர்க் வச்ச சுடிதாரும் இந்த மாதிரி ஒர்க் வச்ச ஒரு பிளவுஸும் எடுத்துருக்கேங்க. இததான் துவைக்க போறேன்.
நிறைய ஒர்க் இருக்குற டிரஸ் வாஷிங் மெஷின்ல போட முடியாத டிரஸ்ஸ நம்ம வந்து எப்படி துவைக்கிறதுன்னு பாக்கலாம். ஒரு பவுல் எடுத்துக்கங்க. நம்ம கடைகள் எல்லாம் சாப்பாடு எல்லாம் வாங்குனோம்னா கிடைக்கும் இல்லையா, அந்த மாதிரி பிளாஸ்டிக் கண்டெய்னர் உங்க வீட்ல இருந்துச்சுன்னா எடுத்துக்கங்க. சமையலுக்கு பயன்படுத்தாத அகலமான பாத்திரம் இருந்தா எடுத்துக்கங்க.
இதுல ஃபர்ஸ்ட் நம்ம ஷாம்பூ சேர்த்துக்கலாம். நான் வந்து பேண்டின் சாம்பு எடுத்துருக்கேன். நீங்க என்ன ஷாம்பூ யூஸ் பண்றீங்களோ எது வேணாலும் சேர்த்துக்கலாங்க. இதுல ஒரு ஸ்பூன் அளவுக்கு சேர்த்துக்கலாம். நீங்க வந்து ஒரு ரூபா ஷாம்பூ சின்ன பாக்கெட் ஷாம்பூ இருக்கு இல்லையா அது இருந்துச்சுன்னா அதுல வந்து ஒரு பாக்கெட் அளவுக்கு சேர்த்துக்கலாங்க.

இப்ப அடுத்ததா இதுல நம்ம பேக்கிங் சோடா சேர்க்க போறோம். அதாவது ஆப்ப சோடான்னு சொல்லுவோம் இல்லையா அதுதான். இதுல வந்து ஒரு அரை டீஸ்பூன் அளவுக்கு சேர்த்துக்கலாம். அரை டீஸ்பூன் சேர்த்தீங்கனாலே போதுங்க. அடுத்ததா இதுல நான் வந்து ஒரு பாதி எலுமிச்சை பழத்தை கட் பண்ணி எடுத்துருக்கேங்க. இதுக்குள்ள இருக்கற விதைய வந்து ரிமூவ் பண்ணிக்கலாம். ரிமூவ் பண்ணிட்டு இதோட ஜூஸ் வந்து நல்லா பிழிஞ்சு எடுத்து சேர்த்துக்கலாம்.
இதுவும் நமக்கு வந்து ஒரு ஸ்பூன் அளவுக்குதான் தேவைப்படும். ஒரு ஸ்பூன் அளவுக்கு எலுமிச்சை சாறு சேர்த்துக்கங்க. சேர்த்துட்டு இதுல வந்து தண்ணி சேர்க்கணும். அரை கப் அளவுக்கு தண்ணி சேர்த்துட்டு ஒரு ஸ்பூன் வச்சு நல்லா கலந்து விட்டுக்கங்க. இது எல்லாமே நல்லா மிக்ஸ் ஆகி நல்லா நுரைச்சு வருங்க பாருங்க இந்த மாதிரி நல்லா நுரைச்சு வரணும்.
நம்ம சேர்த்து இருக்கற ஷாம்பு பேக்கிங் சோடா எல்லாம் தண்ணில மிக்ஸ் ஆகி நல்லா இந்த மாதிரி நுரைச்சு வரணுங்க அதுவரைக்கும் நல்லா கலந்து விட்டுருங்க. அவ்வளவுதான் நம்மளோட சூப்பரான கிளீனிங் லிக்யட் ரெடி ஆயிடுச்சு. இப்ப நம்ம துவைக்க ஆரம்பிச்சிரலாம்ங்க. ஒரு பெரிய வாலி எடுத்துருக்கேன். அல்லது ஒரு பெரிய டப்பு அகலமான டப் எடுத்துக்கங்க.
இதுல வந்து முக்கால் அளவுக்கு நான் வந்து தண்ணி சேர்த்துருக்கேங்க. இந்த வாலில முக்கால் அளவு தண்ணி சேர்த்துட்டு. இதுல நம்ம ரெடி பண்ணி வச்சிருந்த லிக்யட சேர்த்துக்கலாங்க. சேர்த்துட்டு கைய வச்சு நல்லா மிக்ஸ் பண்ணி விட்டுரலாங்க. இந்த மாதிரி நல்லா மிக்ஸ் பண்ணி விட்டுட்டு நம்ம எடுத்து வச்சிருக்கற டிரஸ்ஸ வந்து உள்ளுக்குள்ள சேர்த்துக்கலாம்.
நம்ம ரெடி பண்ணி எடுத்த லிக்யட்ல வந்து நீங்க 10ல இருந்து 15 டிரஸ் தாராளமா சேர்க்கலாங்க. சாலு சுடிதார் சாரிஃிராக் இதுலெல்லாம் ஒர்க் வந்து ஜாஸ்தியா இருக்கு அப்படின்னா நீங்க இந்த மாதிரி துவைச்சு பாருங்க. அதுல இருக்கற அழுக்கு எல்லாமே ஈஸியா போயிருங்க. ரொம்ப ஈஸியா துவைச்சிரலாங்க. பொதுவா நம்ம வந்து துணி எல்லாம் கைய வச்சு துவைக்கிறோம் அப்படின்னா அரை மணி நேரமாவது நம்ம வந்து ஊற வச்சு துவைப்போம் இல்லையா அந்த மாதிரி அரை மணி நேரம் ஊற வைக்கணும்ல அவசியம் இல்லைங்க.
10 நிமிஷம் மட்டும் நீங்க ஊற வச்சீங்கனாலே போதும். 10 நிமிஷம் ஊறினதுக்கு அப்புறமா நான் வந்து இன்னொரு ஒரு பக்கெட்ல ஒரு அரை பக்கெட் அளவுக்கு தண்ணி சேர்த்துருக்கேங்க. தண்ணி சேர்த்துட்டு நம்ம ஊற வச்சிருந்த டிரஸ்ஸ வந்து இதுக்குள்ள சேர்த்துக்கலாம். பொதுவா பாத்தீங்கன்னா நம்ம ரெண்டு மூணு தண்ணிலயாவது அலசி எடுப்போம் இல்லையா அந்த மாதிரி ரெண்டு மூணு தண்ணில அலசி எடுக்கணும்ா அவசியம் இல்லைங்க.
நீங்க இந்த லிக்யட் வந்து சேர்த்து நீங்க ஊற வச்சதுக்கு அப்புறமா ஒரு தண்ணில மட்டும் நீங்க அலசி எடுத்தீங்கனாலே போதுங்க. ரொம்ப கும்மி எடுத்து துவைக்கணும்னு அவசியம் இல்ல. நம்ம சேர்த்து இருக்கற பேக்கிங் சோடா, லெமன் இதெல்லாம் பாத்தீங்கன்னா துணியில இருக்கற அழுக்கு எல்லாத்தையுமே ஈஸியா ரிமூவ் பண்ணிடுங்க. இந்த மாதிரி நீங்க நல்லா முக்கி எடுத்து அப்படியே பிழிஞ்சு எடுத்து காய போட்டுரலாங்க.
இதுல இருக்கற அழுக்கு எல்லாமே போயிரும் நல்லா பழிச்சன்னு இருக்கும். நாம இதுல சாம்பு சேர்த்திருக்கறதுனால துணியில நல்ல வாசனையாவும் இருக்குங்க. இனி இந்த மாதிரி ஸ்டோன் ஒர்க் எம்பராய்டரி ஒர்க் இல்ல சமக்கி வச்ச டிரஸ் எல்லாம் இதுபோல துவைச்சு பாருங்க ரொம்ப ஈஸியா நம்மளோட வேலை முடிஞ்சிருங்க துணியும் நல்லா பழிச்சுனு இருக்கும் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க இந்த டிப் பிடிச்சிருந்துச்சுன்னா லைக் பண்ணி ஷேர் பண்ணிக்கங்க சில பேர் சொல்லுவாங்க வாஷிங் மெஷின்ல துணி துவைக்கும் போது சரியா அழுக்கு போகல அப்படிங்கற கவலை இருக்கும் இல்லையா அந்த மாதிரி இல்லாம நம்ம வந்து ஊற வச்சு கைய வச்சு துவைச்சா எந்த அளவுக்கு நம்ம வந்து பழிச்சுன்னு துவைக்க முடியுமோ அதேபோல வாஷிங் மெஷின்லயும் நம்ம வந்து ஊற வச்சு துவைக்கலாம்ங்க எந்தவித அழுக்கு இல்லாம பழிச்சுன்னு துவைக்கலாங்க அது எப்படின்னு பார்க்கலாம். முக்கியமா நம்ம வாஷிங் மெஷின்ல துணி துவைக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா எப்பவுமே நம்ம வந்து டிரம் புல்லா நிரம்புற மாதிரி துணி போடவே கூடாதுங்க.
இந்த மாதிரி முக்கால் அளவுக்கு நிரப்புற மாதிரிதான் துணி போடணும். அப்பதான் நமக்கு வந்து துணில இருக்குற அழுக்கு எல்லாமே நீக்கி நல்லா துவைச்சி கொடுக்குங்க. அதேபோல நம்ம வாஷிங் மெஷின்ல துணி துவைக்கும் போது துணி துவைக்கிற பவுடர் சேர்த்து துவைக்கிறத விட இந்த மாதிரி துணி துவைக்கிற லிக்யூட் இருக்கு பாருங்க. நீங்க என்ன பிராண்ட் யூஸ் பண்றீங்களோ சர்பேசல் ஏரியல் என்ன பிராண்ட்னாலும் யூஸ் பண்ணிக்கலாம்ங்க.
துணி துவைக்கிற பவுடர் சேர்க்கறத விட இந்த மாதிரி லிக்யட் சேர்த்து துவைக்கும் போது அழுக்கு வந்து நல்லாவே போகுதுங்க. இப்ப நம்ம வாஷிங் மெஷின கக்ளோஸ் பண்ணிட்டு ஆன் பண்ணிக்கலாங்க. இப்ப நம்ம வாட்டர் லெவல் சூஸ் பண்ணிக்கலாம்ங்க. நம்ம முக்கால் அளவுக்கு துணி போட்டுருக்கோம். சோ நான் வந்து 41 L சூஸ் பண்ணிருக்கேங்க. இப்ப நம்ம ஸ்டார்ட் பண்ணிடலாம். இப்ப நமக்கு வாஷிங் மெஷின் வந்து துவைக்க ஆரம்பிச்சிருச்சுங்க. இப்ப பாருங்க நான் ஓபன் பண்ணி காட்டுறேன். அந்த தண்ணி வந்து வர ஆரம்பிச்சிருச்சு பாருங்க. ஒருவேளை நீங்க வந்து வாஷிங் மெஷின் வந்து ஸ்டார்ட் பண்ணதுக்கு அப்புறமா ஒரு துணி அல்லது ரெண்டு துணி வந்து போட மறந்துட்டீங்க. அத போடணும் அப்படின்னா நீங்க வாஷிங் மெஷினை ஆஃப் பண்ணிட்டு போடுறது வந்து ரிஸ்க்ங்க.
நம்ம வந்து பாஸ் பண்ணிக்கலாம்ங்க. பாஸ் பண்ணிட்டு போடலாம். அது எப்படின்னு பாத்தீங்கன்னா வாஷிங் மெஷின்ல இந்த மாதிரி பாஸ் பட்டன் இருக்கும். அந்த பாஸ் பட்டன குடுத்துட்டீங்க அப்படின்னா பாஸ் ஆகி நமக்கு வந்து வாஷிங் மெஷின் வந்து அப்படியே நின்றுருங்க. அதுக்கப்புறமா நம்ம முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா இப்ப வந்து பாருங்க எனக்கு வந்து டைமிங் வந்து 50 நிமிஷம் காட்டுது.
20 நிமிஷத்துக்கு கம்மியா இருக்கும்போது நம்ம வந்து துணி போடக்கூடாதுங்க. அந்த மாதிரி போடும்போது புதுசா போடுற துணி வந்து சரியா நமக்கு அழுக்கு போகாது. 20 நிமிஷத்துக்கு மேல இருக்கும்போது நீங்க வந்து துணி போட்டுக்கலாம். நமக்கு வந்து 50 நிமிஷம் தான் காட்டுது. சோ நான் வந்து போட வேண்டிய துணிய வந்து உள்ள போட்டுட்டீங்க. போட்டுட்டு மறுபடியும் நம்ம வந்து ஸ்டார்ட் பண்ணிக்கலாங்க.வாஷிங் மெஷின கக்ளோஸ் பண்ணிட்டு நம்ம ஸ்டார்ட் கொடுத்துரலாம். ஸ்டார்ட் கொடுத்துட்டீங்க அப்படின்னா மறுபடியும் நமக்கு வந்து வாஷிங் மெஷின் வந்து துவைக்க ஆரம்பிச்சிரும். பாருங்க விட்ட டைம்ல இருந்தே நமக்கு வந்து துவைக்க ஆரம்பிச்சிரும். இப்ப நம்ம வாஷிங் மெஷின்லயே துணிய வந்து ஊற வச்சு எப்படி துவைக்கிறதுன்னு பார்க்கலாங்க. வாஷிங் மெஷின் ஓபன் பண்ணி பாத்துரலாம்.
நம்ம வந்து 41ல சூஸ் பண்ணி இருந்தோம். முக்கால் டிரம் நிரம்புற அளவுக்கு தண்ணி நிரம்பிருச்சு பாருங்க. இந்த மாதிரி துணி வந்து நல்லா மூழ்குற அளவுக்கு தண்ணி வந்ததுக்கு அப்புறமா நம்ம வந்து வாஷிங் மெஷின வந்து பாஸ் பண்ணிரணுங்க. இப்ப வந்து மறுபடியும் நம்ம வந்து பாஸ் பட்டன கொடுத்துரலாம். பாருங்க பாஸ் பட்டன கொடுத்ததுமே நமக்கு வந்து அப்படியே பாஸ் ஆகி வாஷிங் மெஷின் நின்ருங்க.
இதுக்கு அப்புறமா நம்ம வந்து உள்ள இருக்குற அந்த துணி இருக்கு பாருங்க அது வந்து தண்ணிக்குள்ள இந்த மாதிரி நல்லா முக்கி விட்டரலாம். நம்ம கைய வச்சு துவைக்கும் போது பாத்தீங்கன்னா தண்ணில நல்ல துணிய வந்து ஊறவச்சு துவைப்போம். அந்த மாதிரி செய்யும்போது நமக்கு வந்து நல்ல துணியில இருக்குற அழுக்கு எல்லாமே போகும் இல்லையா. அதேபோல நம்ம வாஷிங் மெஷின்லயுமே துவைக்கலாங்க.
இந்த மாதிரி துணிய வந்து தண்ணிக்குள்ள நல்லா பிரஸ் பண்ணி விட்டதுக்கு அப்புறமா அரை மணி நேரம் நம்ம அப்படியே விட்டுரலாங்க. நல்லா ஊறட்டும். அரை மணி நேரம் நல்லா ஊற விட்டுட்டீங்க அப்படின்னா அந்த துணில இருக்குற அழுக்கு எல்லாமே தண்ணில இறங்கி வந்துருங்க. இப்ப பாருங்க அரை மணி நேரம் ஆயிடுச்சுங்க. அரை மணி நேரத்துக்கு அப்புறமா பாருங்க இந்த தண்ணி வந்து எவ்வளவு அழுக்கா இருக்குன்னு.
அந்த துணியில இருக்கற அழுக்கு எல்லாமே தண்ணில நல்லா இறங்கி வந்துருச்சு. பாருங்க எந்த அளவுக்கு அழுக்கா இருக்குன்னு. இப்ப நம்ம வாஷிங் மெஷினை ஸ்டார்ட் பண்ணிரலாங்க. பாருங்க மறுபடியும் நம்ம வந்து ஸ்டார்ட் பண்ணிட்டோம் அப்படின்னா விட்ட டைம்ல இருந்து நமக்கு வந்து ரன் ஆக ஆரம்பிச்சிரும். இப்ப நம்ம வாஷிங் மெஷினை கக்ளோஸ் பண்ணிரலாங்க.
துவைச்சு முடிக்கட்டும். துவைச்சு முடிச்சதுக்கு அப்புறமா நான் எப்படி இருக்குன்னு காட்டுறேன். இப்ப பாருங்க பிரண்ட்ஸ் நம்ம வாஷிங் மெஷின்ல துணி துவைச்சு எடுத்துட்டோம். எந்த அளவுக்கு நல்லா பழிச்சுன்னு இருக்குன்னு பாருங்க. நீங்க நார்மலா வாஷிங் மெஷின்ல போட்டு எப்பவும் துவைக்கிறத விட இந்த மாதிரி நீங்க வந்து அரை மணி நேரம் ஊற வச்சு துவைச்சு பாருங்க.
துணியில இருக்கற அழுக்கு எல்லாமே நீக்கி நல்லா பழிச்சுன்னு துவைச்சு கொடுக்கோங்க. கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க. இந்த டிப் உங்களுக்கு ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருந்துருக்கும்னு நினைக்கிறேன். பிடிச்சிருந்துச்சுன்னா லைக் பண்ணிக்கோங்க. உங்க பிரெண்ட்ஸ் அண்ட்ஃபேமிலி மெம்பர்ஸ் கூட ஷேர் பண்ணிக்கங்க. நிறைய பேர் சொல்லுவாங்க வாஷிங் மெஷின்ல துணி துவைக்கும் போது துணிலாம் சரியா அழுக்கு போகலன்னு.
அது மட்டும் இல்லாம துணில வந்து ஒரு மாதிரி கெட்டவாடை அடிக்குதுன்னு சொல்லுவாங்க. இன்னொன்னு வந்து நம்ம வந்து துணி துவைக்குற பவுடர் போட்டு நம்ம வந்து வாஷிங் மெஷின்ல துவைக்கும் போது அந்த பவுடர்லாம் எல்லா துணியிலயும் போய் திட்டு திட்டா ஒட்டிருதுன்னு சொல்லுவாங்க. அதுக்கு வந்து ஒரு சூப்பரான டிப்ஸ் தான் நம்ம வந்து பாக்க போறோம்.
வாஷிங் மெஷின்ல நம்ம வந்து துணி துவைக்கிற பவுடர் போட்டு துவைக்கும் போது பாத்தீங்கன்னா அந்த பவுடர்லாம் எல்லா டிரஸ்லையும் போய் திட்டு திட்டா ஒட்டிக்கும் இல்லையா அதுக்கு வந்து ஒரு சூப்பரான டிப் பார்க்கலாம். நான் இதுக்கு என்ன எடுத்துருக்கேன்னு பார்த்தீங்கன்னா துணி துவைக்கிற பவுடர் வந்து ஒரு கிண்ணத்துல எடுத்துருக்கேன். நீங்க எந்த அளவுக்கு வேணுமோ எடுத்துக்கங்க.
நான் வந்து ஒரு நாலு ஸ்பூன் அளவுக்கு எடுத்துருக்கேன். இப்ப இத வந்து இந்த மாதிரி ஒரு சாக்ஸ்குள்ள சேர்த்துக்கலாம். உங்க வீட்ல இந்த மாதிரி சாக்ஸ் இல்ல அப்படின்னா ஏதாவது ஒரு பெரிய கட்சிப் எடுத்துக்கோங்க. அதுக்கு மத்தியில கூட நீங்க வந்து இந்த பவுடர் சேர்த்துக்கலாம். இப்ப நான் துணி துவிக்கிற பவுடர் சேர்த்துட்டேன்.
இப்ப அடுத்ததா இதுல வந்து ஒரு ஸ்பூன் அளவுக்கு உப்பு சேர்த்துருக்கேன். தூள் உப்புக்கு பதிலா நீங்க கல்ல உப்பும் சேர்த்துக்கலாம். உப்பு சேர்க்கறதுனால துணியில சீக்கிரமா அழுக்கு எல்லாமே நீங்கிடும். இப்ப இத நம்ம டைட்டா நல்லா முடிச்சு போட்டுக்கலாம். நான் வந்து ரெண்டு முடிச்சு போட்டுருக்கேன். நீங்க வந்து கட்சிப்ல வந்து இந்த பவுடர் ஆட் பண்ணி இருக்கீங்க அப்படின்னா கட்சிப்போட மத்தியில வந்து இத சேர்த்துட்டு டைட்டா நீங்க வந்து முடிச்சு போட்டுக்கோங்க.
இப்ப இத நம்ம என்ன பண்ண போறோம் அப்படின்னா இப்ப நம்ம வாஷிங் மெஷின்ல தண்ணி வரும் பாத்தீங்களா அதுக்கு நேரா அந்த சாக்ஸ் வந்து போட்டு விட்டுரலாம். இப்ப நம்ம வாஷிங் மெஷின் ஆன் பண்ணிக்கலாம். நான் முக்கால் அளவுக்கு துணி போட்டுருக்கேன். சோ நான் வந்து தண்ணி அளவு வந்து 41 வச்சிருக்கேன். இப்ப நம்ம ஸ்டார்ட் பண்ணிடலாம். இந்த தண்ணி வந்து அப்படியே டைரக்டா நம்மளோட சாக்ஸ்ல படும்போது அந்த உள்ள இருக்கற சோப்புதூள் எல்லாமே நல்லா தண்ணில வந்து கரைஞ்சு நுரை நுரையா வந்துரும்.

சோப்புதூள் வந்து தண்ணில செடியா கரையாததுனாலதான் நமக்கு வந்து அந்த சோப்புதூள் வந்து துணியில எல்லாம் போய் திட்டு திட்டா ஒட்டிருது. நீங்க இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க. இப்ப பாருங்க நல்லா நுரை நுரையா வந்துருக்கு. இந்த மாதிரி நீங்க ட்ரை பண்ணி பாருங்க. உங்க துணியில வந்து எந்தவித அழுக்கும் இல்லாம நல்லா பழிச்சுன்னு புத்த புதுசா துடைக்கும்.
அதுமட்டும் இல்லாம நம்ம சேர்த்துருக்கற சோப்பு தூளும் துணியில வந்து திட்டு திட்டா ஒட்டி இருக்காது. இந்த டிப் உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன். பிடிச்சிருந்துச்சுன்னா லைக் பண்ணிக்கோங்க. உங்க பிரண்ட்ஸ் கூடையும் ஃபேமிலி மெம்பர்ஸ் கூடையும் ஷேர் பண்ணிக்கோங்க. இந்த டிப்ல நம்ம வாஷிங் மெஷின்ல எவ்வளவு அழுக்கு இருந்தாலும் அதை எப்படி ஈஸியா சுத்தம் செய்யறதுன்னு பார்க்கலாம்.
வாஷிங் மெஷின் கிளீன் பண்றதுக்கு நம்ம ஒரு லிக்யட் ரெடி பண்ணிரலாம். அதுக்கு வந்து நான் வந்து ஒரு நாலு எலுமிச்சை பழம் எடுத்துருக்கேன். அதுக்கப்புறமா ஒரு பவுல் எடுத்துக்கோங்க. இந்த எலுமிச்சை பழத்தை நான் வந்து பாதியா கட் பண்ணி எடுத்திருக்கேன். இப்ப வந்து இதை நல்லா பிழிஞ்சு எடுத்து சேர்த்துக்கலாம். நீங்க எலுமிச்சை பழத்துக்கு பதிலா வினிகர் கூட யூஸ் பண்ணிக்கலாம்.
இப்ப பாருங்க நான் வந்து லெமனை நல்லா பிழிஞ்சு எடுத்துட்டேன். இப்ப இதை வந்து நம்ம இன்னொரு ஒரு பாத்திரத்துல நல்லா வடிகட்டி எடுத்துக்கலாம். இப்ப இதுல ரெண்டு ஸ்பூன் பேக்கிங் சோடா அதாவது ஆப்ப சோடா இருக்கு இல்லையா அது சேர்த்திருக்கேன். பேக்கிங் சோடா சேர்த்ததுக்கு அப்புறமா நல்லா நுரை நுரையா மேல பொங்கி வரும்.
அதனால இந்த மாதிரி அகலமான பாத்திரம் எடுத்துக்கிட்டீங்கன்னா அது வெளிய பொங்கி வேஸ்ட் ஆகாம இருக்கும். நல்லா ஒண்ணோடு ஒன்னு நல்லா மிக்ஸ் ஆகுற மாதிரி கலந்து விட்டுக்கங்க. அவ்வளவுதான் வாஷிங் மெஷின் கிளீன் பண்றதுக்கு சூப்பர்பான லிக்யட் ரெடி ஆயிடுச்சு. இந்த வாஷிங் மெஷின் பாத்தீங்கன்னா நான் கிளீன் பண்ணி பல மாசம் ஆயிடுச்சு அதனால ரொம்ப அழுக்கா இருக்கு.
இந்த மாதிரி எவ்வளவு அழுக்கு இருந்தாலும் நம்ம கையே வலிக்காம ரொம்பவே ஈஸியா கிளீன் பண்ணலாம். வாஷிங் மெஷின் கிளீன் பண்றதுக்கு முன்னாடி நம்ம கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா கண்டிப்பா பிளக் பாயிண்ட்ட வந்து கடத்தி எடுத்துருங்க. நமக்கு சேப்டி தான் ஃபர்ஸ்ட். இப்போ நம்ம ரெடி பண்ணி எடுத்த லிக்விட் எடுத்துக்கலாம். இப்ப இதுல தொட்டு நம்ம கிளீன் பண்றதுக்கு இந்த மாதிரி ஒரு சாப்டான ஸ்கிரப்பர் எடுத்துருக்கேன்.
ஸ்டீல் ஸ்கிரப்பர் வந்து யூஸ் பண்ண வேணாம். அதை வச்சு நம்ம கிளீன் பண்ணோம்னா ஸ்கிராட்சஸ் விழில்றதுக்கு வாய்ப்பு இருக்கு. அதனால இந்த மாதிரி சாஃப்டான ஸ்கிரப்பர் எடுத்துக்கங்க. அல்லது நம்ம பாத்திரம் வளர்கறதுக்கு ஸ்பாஞ்ச் மாதிரி யூஸ் பண்ணுவோம் இல்லையா அந்த மாதிரி உங்க வீட்ல இருந்துச்சுன்னா அதை வச்சு கூட கிளீன் பண்ணிக்கலாம். அல்லது ஏதாவது ஒரு பனியன் கிளாத்த வச்சு கூட கிளீன் பண்ணிக்கலாம்.
இப்போ நான் வந்து என்ன பண்றேன்னா நம்ம ரெடி பண்ணி எடுத்த லிக்யட்ல இந்த ஸ்கிரப்பர வச்சு தொட்டு தொட்டு இந்த மாதிரி வாஷிங் மெஷின்ல எங்கெல்லாம் அழுக்கு இருக்கோ அதுல எல்லாம் நல்லா தேய்ச்சு விட்டுரலாம். இந்த மாதிரி லைட்டா தேச்சிங்கனாலே அந்த அழுக்கு எல்லாமே ஈஸியா ரிமூவ் ஆகி வந்துரும். பாருங்க எவ்வளவு ஈஸியா ரிமூவ் ஆகி வருதுன்னு பாருங்க எவ்வளவு அழுக்கு வந்திருக்குன்னு இந்த மாதிரி நம்ம ரெடி பண்ணி எடுத்த லிக்யட்ல தொட்டு தொட்டு கிளீன் பண்ணிக்கலாம்.
பாருங்க எவ்வளவு அழுக்கு வந்திருக்குன்னு இந்த மாதிரி நிறைய அழுக்கு இருந்துச்சுன்னா தண்ணில வந்து லைட்டா அந்த ஸ்கிரப்ப வந்து கழுவி எடுத்துட்டு அதுக்கு அப்புறமா நம்ம வந்து லிக்யட்ல தொட்டு கிளீன் பண்ணிக்கலாம். வாஷிங் மெஷின் டிரம்க்கு மேல வந்து நான் வந்து நல்லா கிளீன் பண்ணி எடுத்துட்டேன். அடுத்ததா அந்த மூடி போடுற இடம் இருக்கு இல்லையா அந்த இடத்துலயும் அந்த சந்துக்குள்ள எல்லாம் அழுக்கு இருக்கும்.அதுலயும் நம்ம வந்து லிக்யட தொட்டு தொட்டு நல்லா கிளீன் பண்ணிக்கலாம். இப்போ நம்ம வாஷிங் மெஷின்க்குள்ள இருக்கற டிரம் வந்து சுத்தம் செய்ய போறோம். இந்த மாதிரி லிக்விட தொட்டு தொட்டு நல்லா தேச்சு விட்டுரலாம். அடுத்து வாஷிங் மெஷினக்கு உள்ள அடிப்பகுதியில நான் வந்து இந்த மாதிரி லிக்யட தொட்டு நல்லா கிளீன் பண்ணிக்கிறேன்.
இப்போ வாஷிங் மெஷின்க்குள்ள லிக்யட் அல்லது பவுடர் போடுறதுக்கு இந்த மாதிரி ஒரு பாக்ஸ் இருக்கும் இல்லையா அதை வந்து வெளிய எடுத்துரலாம். இதுக்குள்ளயும் பாத்தீங்கன்னா நிறைய அழுக்கு இருக்கும். எடுத்துட்டு நமக்கு வந்து அடியில வந்து நம்ம ரெடி பண்ணி எடுத்த லிக்யட் இருக்கு இல்லையா அதுல தொட்டு தொட்டு இந்த மாதிரி நல்லா தேச்சு விட்டுரலாம்.
எவ்வளவு அழுக்கு இருந்தாலும் இந்த லிக்யட் யூஸ் பண்ணி நம்ம வந்து கிளீன் பண்ணும்போது அந்த அழுக்கு எல்லாமே ஈஸியா கலந்து வந்துரும். இப்ப அடுத்ததா உள்ள இருக்கற பபில்டர வந்து ரிமூவ் பண்ணிரலாம். இதுக்குள்ளதான் நம்ம வந்து துவைக்கிற துணியோட அழுக்கு எல்லாமே உள்ள போய் சேரும். சோ இதுல வந்து நிறைய அழுக்கு இருக்கும்.
இதையும் துணி தோவிக்கிற லிக்விட் ஊத்துற பாக்ஸும் நான் எப்படி கிளீன் பண்றதுன்னு வீடியோவோட லாஸ்ட்ல சொல்றேன். இப்ப இதுக்குள்ளயும் நம்ம வந்து லிக்யட வச்சு நல்லா கிளீன் பண்ணி விட்டுரலாம். பாருங்க அந்த அழுக்கு எல்லாம் எவ்வளவு அழகா ரிமூவ் ஆகி வருதுன்னு. இப்போ நம்ம வாஷிங் மெஷினோட உள் பகுதியில நம்ம ரெடி பண்ணி எடுத்த லிக்யட வச்சு நல்லா கிளீன் பண்ணி எடுத்தாச்சு. இப்ப அடுத்ததா வாஷிங் மெஷின் வெளிப்பகுதியை நம்ம வந்து கிளீன் பண்ணிக்கலாம். வாஷிங் மெஷினை மூடி போட்டுட்டு வாஷிங் மெஷின் வெளிப்பகுதியில நான் வந்து நம்ம ரெடி பண்ணி எடுத்த லிக்விட் எடுத்து இந்த மாதிரி நல்லா ஸ்கிரப்பர் வச்சு தேச்சு விட்டுறேன். இப்ப நம்ம வாஷிங் மெஷின் வெளியயும் நல்லா தொடைச்சு எடுத்தாச்சு. அடுத்ததா வாஷிங் மெஷின் ஓபன் பண்ணிட்டு இந்த மாதிரி மேல இருக்கற அழுக்க எல்லாம் நல்லா ஸ்கிரப் பண்ணி எடுத்துரலாம்.
இந்த மாதிரி வாஷிங் மெஷின் ஓரத்துல சந்துக்குள்ள அழுக்கு இருந்துச்சுன்னா அதை எடுக்கறதுக்கு கஷ்டமா இருக்கும். அது வந்து இந்த மாதிரி லைட்டா கத்தியை வச்சு தேச்சிங்கனாலே அந்த அழுக்கு எல்லாமே ஈஸியா வந்துரும். எல்லா இடத்துலயும் லிக்யட் வச்சு நல்லா கிளீன் பண்ணி விட்டதுக்கு அப்புறமா அடுத்து வந்து இத வந்து கழுவிக்கலாம். நான் இப்ப வந்து ஒரு மக்ல தண்ணி எடுத்து வாஷிங் மெஷின் டிரம்குள்ள வந்து நல்லா ஊத்தி விட்டுட்டேன். இப்ப அடுத்ததா நம்ம வந்து ஒரு மக்ல தண்ணி வச்சிட்டு இந்த மாதிரி ஒரு காட்டன் துணி எடுத்துக்கங்க. அதை வந்து தண்ணில வந்து நல்லா முக்கி பிழிஞ்சு எடுத்து எல்லா பக்கமும் நல்லா துடைச்சு விட்டுரலாம். நான் டிரமுக்குள்ள மட்டும்தான் தண்ணி ஊத்தி இருக்கேன்.
மத்த பக்கம்ல்லாம் நான் வந்து நல்லா துடைச்சுதான் எடுக்க போறேன். இந்த மாதிரி தண்ணில முக்கி நல்லா பிழிஞ்சு எடுத்து துடைச்சுக்கங்க. இப்ப நான் உள் பக்கம் நல்லா துடைச்சு எடுத்துட்டேன். இப்போ வாஷிங் மெஷின் மூடிட்டு வெளிப்பக்கத்துலயும் இந்த மாதிரி தண்ணில நல்லா முக்கி பிழிஞ்சு எடுத்து தொடச்சி விட்டுரலாம். வாஷிங் மெஷின்ல நிறைய அழுக்கு இருந்துச்சு அப்படின்னா நம்ம துணிலாம் போட்டு துவைக்கும் போது அந்த துணியிலயும் அந்த அழுக்கெல்லாம் போய் ஒட்டிக்கும். அதனால நீங்க மூணுல இருந்து நாலு மாசம் ஒழுக்க ஆகாது. இந்த மாதிரி வாஷிங் மெஷினை ஃபுல்லா நல்லா கிளீன் பண்ணி எடுத்துக்கங்க. இப்ப பாத்தீங்கன்னா வாஷிங் மெஷினை சுத்தி நான் வந்து ஈர துணியை வச்சு நல்லா தொடச்சு எடுத்துட்டேன். அடுத்ததா நம்ம வந்து ஒரு காஞ்ச துணிய வச்சு இந்த வாஷிங் மெஷின் ஃபுல்லா நல்லா தொடச்சு எடுத்துடலாம். வெளிப்பக்கம் மட்டும் துடைச்சா போதும் உள்பக்கம் வந்து துடைக்கணும்னு அவசியம் இல்லை.
இப்போ நம்ம வாஷிங் மெஷினோட ஒயர் இருக்கு பாத்தீங்களா ஒயர் பிளக்லயுமே இந்த துணிய வச்சு நல்லா துடைச்சு எடுத்துரலாம். இந்த மாதிரி பிளக்ல ஈர துணியை வச்சு துடைக்கிறீங்க அப்படின்னா அதுக்கு அப்புறமா ஒரு காஞ்ச துணிய வச்சு ஈரம் எதுவும் இல்லாம நல்லா துடைச்சு எடுத்துருங்க. இப்போ நம்ம என்ன பண்ண போறோம் அப்படின்னா வாஷிங் மெஷின்க்குள்ள வந்து நம்ம லெமன் அதுக்கப்புறம் பேக்கிங் சோடா எல்லாம் போட்டு அந்த டிரம்ல வந்து கிளீன் பண்ணி இருக்கோம் இல்லையா அதனால நம்ம வந்து குயிக்கா வாஷிங் மெஷினை ரன் பண்ணி விட்டுரலாம். ஃபர்ஸ்ட்டா ஆன் பண்ணிக்கலாம். அடுத்ததா நான் வந்து வாட்டர் லெவல் வந்து 18 லிட்டர் சூஸ் பண்ணிருக்கேன். என்னோட வாஷிங் மெஷின்ல பார்த்தீங்கன்னா மினிமம் டைமே 30 மினிட்ஸ் தான் இருக்கு. உங்க வாஷிங் மெஷின்ல வந்து 30 மினிட்ஸ் கீழ மினிமம் டைம் இருந்துச்சுன்னா நீங்க வந்து அது கூட சூஸ் பண்ணிக்கலாம். நான் வந்து 30 மினிட்ஸ் சூஸ் பண்றேன்.
சோ வந்து ப்ரோக்ராம் வந்து 6 கொடுத்துருக்கேன். சோ 30 மினிட்ஸ் வந்து இது வந்து ரன் ஆகும். 30 மினிட்ஸ்கு அப்புறம் நான் வந்து எப்படி இருக்குன்னு காட்டுறேன். இப்போ நான் வந்து ஒரு கடாயில தண்ணி வச்சு சூடு பண்ணிருக்கேன். தண்ணி வந்து ரொம்ப கொதிக்க கொதிக்க இருக்கணும்னு அவசியம் இல்லை. கை பொறுக்குற சூட்ல இருந்தாலே போதும். தண்ணி நல்லா சூடானதும் ஸ்டவ்வ ஆப் பண்ணிட்டு இதுல ஒன்றரை ஸ்பூன் அளவுக்கு துணி துவைக்கிற லிக்யூட் இருக்குல்லையா அதுதான் சேர்த்துருக்கேன். துணி துவைக்கிற லிக்யூடுக்கு பதிலா நீங்க துணி துவைக்கிற பவுடர் யூஸ் பண்றிங்க அப்படின்னா நீங்க அதுகூட சேர்த்துக்கலாம். சேர்த்துட்டு இத ஒருக்கா நல்லா மிக்ஸ் பண்ணி விட்டரலாம். மிக்ஸ் பண்ணி விட்டதுக்கு அப்புறமா இதுல வந்து நம்ம வாஷிங் மெஷின்ல அந்த துணி துவைக்குற லிக்யூட் எல்லாம் ஊத்துறதுக்கு பாக்ஸ் இருக்கு இல்லையா அந்த பாக்ஸை வந்து இதுல ஆட் பண்ணிருக்கேன்.
இதுகூடவே வாஷிங் மெஷின்ல நம்ம வந்து கழுத்தி எடுத்து அந்த பில்டரையும் ஆட் பண்ணிக்கலாம். போட்டுட்டு நம்ம வந்து இத வந்து ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு அப்படியே விட்ரலாம். இந்த பில்டர் பேக்குள்ள நிறைய அழுக்கு சேர்ந்து இருக்கும். நம்ம இந்த மாதிரி செய்யும்போது பாத்தீங்கன்னா அந்த அழுக்கு வந்து பாதி அழுக்கு அதுவா அந்த தண்ணில வந்து ரிமூவ் ஆகி வந்துரும். இப்போ அஞ்சு நிமிஷம் ஆயிடுச்சு பாருங்க இந்த தண்ணிலயே நிறைய அழுக்கு வந்து வெளிய வந்துருக்கு. இந்த தண்ணியோட கலரே உங்களுக்கு பாத்தீங்கன்னா தெரியும்னு நினைக்கிறேன் எவ்வளவு அழுக்கா இருக்குன்னு. இப்ப அடுத்ததா நான் இந்த மாதிரி ஒரு கட்டிங் போர்டு எடுத்துருக்கேன். உங்க வீட்ல இந்த ஃபில்டர் பண்றது வந்து இந்த மாதிரி பேக் டைப்ல இருந்துச்சு அப்படின்னா நீங்க இந்த மாதிரி கிளீன் பண்ணுங்க.
ரொம்ப ஈஸியா அந்த அழுக்கு எல்லாம் ரிமூவ் ஆகி வந்துரும். நான் வந்து இதுக்கு வந்து ஒரு ஸ்கிரப்பர் வச்சு இதுக்கு மேல வந்து அழுக்கு இருக்குற இடத்துல எல்லாம் நல்லா தேச்சு விடுறேன். ரொம்ப அழுத்தம் கொடுத்து தேய்க்கணும்னு அவசியம் இல்ல. நீங்க இந்த மாதிரி லைட்டா தேச்சிங்கனாலே அந்த அழுக்கு எல்லாமே வந்துரும். இதுலயும் அந்த ஸ்கிரப்பர வச்சு உள்பக்கமும் வெளிப்பக்கமும் நல்லா தேச்சு விட்டுட்டேன். இப்போ நம்ம வந்து பில்டரும் இதையும் கிளீன் பண்ணி எடுத்தாச்சு. அவ்வளோுதான் நம்ம இத வந்து கிளீன் பண்ணி எடுத்தாச்சு. இப்போ 30 நிமிஷம் வாஷிங் மெஷின் வந்து ஓடி முடிஞ்சிருச்சு. நம்ம கிளீன் பண்ணி எடுத்தத உள்ள மாட்டிரலாம். ஃபர்ஸ்ட் இந்த லிக்விட் ஊத்துற பாக்ஸ வந்து நான் வந்து மாட்டி வச்சிட்டேன். அதுக்கப்புறமா வந்து நம்ம வந்து பபில்டர வந்து மாட்டி விட்டுரலாம்.
இப்ப பாருங்க பிரண்ட்ஸ் நம்மளோட வாஷிங் மெஷின் எவ்வளவு பழிச்சுன்னு புத்தம் புதுசா ஆயிடுச்சுன்னு 30 நிமிஷத்துக்கு வாஷிங் மெஷின் ஓடி முடிச்சதுக்கு அப்புறமா வாஷிங் மெஷின ஓபன் பண்ணி வச்சிருங்க. ஒரு ஒரு மணி நேரமாவது ஓபன் பண்ணி வைங்க. அப்பதான் உள்ள இருக்கற ஈரம் எல்லாமே நல்லா காயும். நல்லா ட்ரை ஆனதுக்கு அப்புறமா நீங்க வந்து துணி துவைக்கணும்னா துவைச்சுக்கலாம்.மூணுல இருந்து நாலு மாசத்துக்கு ஒர்க் ஆகாது இந்த மாதிரி சுத்தம் செய்யங்க. இந்த வீடியோ உங்களுக்கு ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும்னு நினைக்கிறேன். பிடிச்சிருந்துச்சுன்னா லைக் பண்ணிக்கோங்க. உங்க பிரெண்ட்ஸ் கூடையும் ஃபேமிலி மெம்பர்ஸ் கூடையும் ஷேர் பண்ணிக்கோங்க. நம்ம சேனல நீங்க இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் பா்கறீங்கன்னா சப்ஸ்கிரைப் பண்ணலனா சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பக்கத்துல இருக்க நோட்டிபிகேஷன் பெல் ஐகான கிளிக் பண்ணிக்கோங்க.
