பெத்த அப்பனே செய்த… கே*வலச் செயல்

உங்க பிள்ளைக்கு அது மிகப்பெரிய ஒரு நல்ல விஷயமா இருக்குங்க தயவு செஞ்சு அன் இன்ஸ்டால் பண்ண வச்சிருங்க. ஏன்னா இந்த ஸ்கூல் படிக்கிறவங்களுக்கு இந்த ஆப் எதுவுமே தேவையே கிடையாது இடார அப்படின்ற ஆப்லாம். YouTube வச்சிருக்கான ஏதோ வீடியோ பாக்குறானங்க அப்படின்னு அது வேறங்க. தயவு செஞ்சு அந்த இன்ஸ்டா இந்த சோசியல் மீடியாக்குள்ள உங்களோட மகனையோ மகளையும் விட்டறாதீங்க. இது ரொம்ப ரொம்ப பெரிய பிரச்சனையில கொண்டு போய்தான் விடும். தயவு செஞ்சு அத அழிச்சிருங்க. ஒருவேளை அது அவங்களுக்கு அவசியமா இருந்துச்சுன்னா கண்காணிங்க. அவங்க யாரு கிட்ட எல்லாம்

பேசுறாங்கன்றத கண்காணிங்க. ஏங்க சொந்த பிள்ளைக்கு பிரைவசி கொடுக்கணும் அப்படின்னல்லாம் அவசியமே கிடையாது. அது இவங்க ஸ்கூல் படிச்சிட்டு இருக்க போலாம். இல்ல என் பிள்ளைக்கு நான் பிரைவசி கொடுப்பேன். நான் வந்து ஜென்டில் பேரண்டிங் பண்றேன். என் பிள்ளைய ரொம்ப நோண்ட மாட்டேன். அவன் அவன் விருப்பத்துல இருப்பான் அப்படின்னா நாளைக்கு கண்டிப்பா பெரிய பிரச்சனையில போய் விட்டுருங்க. உங்களோட பிள்ளையை தயவு செஞ்சு கண்காணிங்க அப்படின்றதுதான் வேண்டி கேட்டுக்கறேன். ஏன்னா பல கிரகங்கள் இப்ப நடந்துகிட்டே இருக்கு. ஏன்னா இடாகரால அவங்க என்ன

பாக்குறாங்கன்றத அவங்க முடிவு பண்றது கிடையாது. ஒரு டிவில கூட நம்மளுக்கு எந்த சேனல் வேணுமோ அந்த சேனல வச்சுதான் பாப்போம். ஏன்னா இடாரல அப்படி கிடையாது. அவன் என்ன அனுப்புறானோ அததான் அவங்க பிள்ளைங்க பார்த்து ஆகணும். ஒரு ஒரு ஒரு கேவலமான விஷயத்தையோ இல்ல ஒரு வயசுல தெரியக்கூடாத விஷயமோ ஒன்னு வந்தா அத பாக்குறாங்க அப்படின்னா அடுத்தும் அதே மாதிரிதான் அந்த வீடியோ அனுச்சு விடும் அந்த இடாகரா ஏன்னா இவங்களுக்கும் அது ஆர்வம் இருக்கும். தெரியக்கூடாத தெரிஞ்சுக்கணும். அதுவுமே பெரிய பெரிய விஷயங்கள் இந்த வயசுல எந்தெந்த விஷயம்ல்லாம் தெரியக்கூடாதோ அது எல்லாத்துக்கும் இடார அந்த வயசுக்காரங்களுக்கு அனுப்பிச்சு விடும். தயவு செஞ்சு இதுல ஜாக்கிரதையா இருங்க. உங்களோட பிள்ளைகளை ஸ்கூல் படிக்கிறாங்க அப்படின்ற பட்சத்துல இடார நோண்ட விட்டவே விட்டறாதீங்க. இன்னமும் இந்த மாதிரியான ஜாதிய ரீதியான ஆட்கள் இருக்கதாங்க செய்றாங்க. நம்ம நேத்துதான் ஒரு சம்பவத்தை வீடியோ பதிவு போட்ுருந்தோம். ஒரு அண்ணன் தங்கை காதல் உறவு அப்படின்னட்டு அவங்க ஆக்சுவலி அண்ணன் தங்கையே கிடையாது. ஒரே ஜாதியில ஒரே கோத்திரத்தை சார்ந்தவர்கள் அப்படின்றதுனால அந்த ஏரியா மக்கள் அவங்கள

அண்ணன் தங்கையா கருதுனாங்க. பட் பயாலஜிக்கலி அவங்க ஒரு அண்ணன் தங்கையே கிடையாது. அவங்க லவ் பண்ணி சந்தோஷமா வெளியில போய் வாழணும்னு நினைச்சாங்க. ரெண்டு பேருமே நல்ல பிள்ளைங்க. பட் கடைசில அந்த ஊர் பஞ்சாயத்தை எல்லாம் காச போட்டு சேர்த்து அவங்க ரெண்டு பேரு உயிர எடுத்துட்டாலுங்க. அதுவுமே ரொம்ப மோசமான முறையில கார்ல கட்டி இழுத்துட்டு போறதா இருக்கட்டும் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் செஞ்சு. அப்ப இந்த மாதிரியான கேவலமான ஆட்கள் இன்னுமே நம்ம நாட்டுல வாழ்ந்துட்டுதான் இருக்கானுங்க. அதுவும் நார்த் சைடு இதெல்லாம் அதிகம்

அப்படின்றதுதான் ஒரு நிதர்சனமான உண்மையே. நம்ம ஊர்லயும் அதுக்கு நம்ம வந்து பெருமை அடிச்சிட கூடாதுங்க. இங்க உள்ளவங்க நல்லவனுங்க அப்படின்னட்டு ஏங்க நம்மளுக்கு தெரிஞ்சு ரெண்டு கேஸ் 10 கேசுங்க தெரியாம 100 கேஸ் இருந்துட்டுதான் இருக்கு நம்ம நாட்டுலயுமே. இதுல அந்த டைகர் ஏரியா பகுதியில ஒரு சில லோக்கல் மக்கள்ல்லாம் போய் ரிப்போர்ட் எடுத்தப்ப என்ன சொல்றாங்க அப்படின்னா ஏங்க ஒருவேளை இதுல அந்த அப்பனும் அந்த மருமகனும் இருக்காங்கல அவன இன்னுமே நீங்க நல்லா விசாரிக்கணும் ஏன்னா ஒருவேளை அந்த பிள்ளைக்கு பயலஜிக்கல் பாதர்

இவனங்களா கூட இருக்க வாய்ப்பு இருக்கு அப்படின்னு நிறைய மக்கள் பேட்டி கொடுத்துருக்கானுங்க இதோட உண்மை த்தன்மை என்ன அப்படின்றது தெரியலைங்க இன்னொரு விஷயம் என்ன அப்படின்னா இந்த பொண்ணோட காதலன்ு இருக்கானுங்க அந்த பையன் அந்த பையன் இந்த கேஸ்குள்ள சேர்க்கவே இல்லையாங்க எந்த ஒரு எஐஆர்லயும் இவனோட பேர இன்குலூட் ஆகலையா ஜஸ்ட் அந்த லக்பத்தும் அவனோட மருமகளோட பெயர் மட்டும்தான் இருக்குன்றதுதான் ஒரு குறிப்பிடத்தக்க விஷயமே. ரெண்டு பிரிவின் கீழதான் இந்த லக்பத் அப்படின்றவனை அரெஸ்ட் பண்ணி இருக்காங்க. கண்டிப்பா இவனுக்கு ரொம்ப

கடுமையான தண்டனை கொடுக்கணும் அப்படின்றத நம்ம எதிர்பார்ப்போம். பட் எந்த அளவு இவனுக்கு தண்டனை வரப்போகுது அப்படின்றது தெரியலைங்க. ஏன்னா போலீஸ் வந்து முழுக்க முழுக்க வந்து பாடி கிடைக்காது அப்படின்றதுனால அந்த டிஜிட்டல் எவிடன்ஸ் அவனோட போன்ல இருந்த எவிடன்ஸ வச்சு மட்டுமேதான் இவனுக்கு வந்து தண்டனை வாங்கி கொடுக்க முயற்சி பண்ணனும். கண்டிப்பா இவன் சைடுல இருந்து வாதாடுற லாயர் எல்லாருமே அந்த பொண்ணு மேலதான் தப்பா அந்த பொண்ணு அவங்களே உங்களோட உயிர் எடுத்துட்டாங்கன்னா கண்டிப்பா வாதாட போறாங்க. இது எந்த மாதிரி கோர்ட்ல தீர்ப்பாக போகுது அப்படின்ற

தெரியல. கண்டிப்பா அதுக்கு ஒரு நல்ல தீர்ப்பு வரும்போது அதை கமெண்ட் செக்ஷன்ல பின் பண்ணி வைக்கிறேன். பார்த்து தெரிஞ்சுக்கங்க. மக்களே முக்கியமான விஷயம் இப்ப நம்மளோட சேனல பத்தி பேசுவோம். கண்டிப்பா இவ்வளவு நேரம் பார்த்துருந்தீங்க அப்படின்னா ஒரே ஒரு ஹாட் கமெண்ட்ல போட்டு போங்க. ஒரு லைக் பண்ணி சப்ஸ்கிரைப் பண்ணீங்க அப்படின்னா இந்த ஒரு வீடியோ பதிவு இன்னும் நிறைய பேர போய் சென்றடையும். ஒரு உதவியா நினைச்சு ஒரு லைக் பண்ணி மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. ஜஸ்ட் லைக்காவது பண்ணுங்க. என்னைக்கு நம்மளோட கதை விளங்கும் விதம் புடிச்சு. நம்மளோட கதைகள் எல்லாம் உங்களுக்கு கேட்க சுவாரசியமா இருக்கோ அன்னைக்கு சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. ஏன்னா கிட்டத்தட்ட ஒரு வீடியோ பதிவுக்காக 5:00 மணி நேரத்தில இருந்து ஆறு மணி நேரம் கஷ்டப்பட வேண்டியதா இருக்கு. ஏன்னா அத டீடைல்ஸ் எல்லாம் எடுக்கறதுக்குள்ள போதும் போதும் ஆயிடுதுங்க. பல்வேறு வெப்சைட்ஸ்ல போய் செக் பண்ணிதான் நம்ம எடுத்துக்கிட்டு இருக்கோம். இதுல முக்கியமான விஷயம் என்ன அப்படின்னா, ஒரு சில லோக்கல் ரிப்போர்ட்ஸ்ல இன்னுமே அதிக நியூஸ் கிடைக்குது நமக்கு. இப்ப பெரிய பெரிய வெப்சைட்ஸா இருக்குல்ல ஹிந்துவா

இருக்கட்டும் எடுத்துக்காட்டுக்கு. இந்த மாதிரியான இதுல வந்து மேலாப்புல ஜெனரல் டீடைல்ஸ்லாம் கொடுத்துருக்காங்க. ஒரு சில லோக்கலான ரிப்போர்ட்டர்ஸ் எல்லாமே அந்த இடத்துல இறங்கிஃீல்ட் ரிப்போர்ட்ல கொடுக்கற ரிப்போர்ட்ஸ் எல்லாமே ரொம்ப கே்கறதுக்கு பயங்கரமா இருக்கு. பட் அதோட உண்மை த்தன்மை எல்லாமே வந்து தெளிவா நம்மளால வெரிபை பண்ண முடியலைங்க. இருந்தாலுமே நம்ம வெரிபை ஆனதே வெரிபைன்னு சொல்லிருவோம். வெரிபை இல்லாத நியூஸ்ல லோக்கல் ரிப்போர்ட்ஸ் என்ன சொல்லிருக்காங்கன்றத நாங்க தெளிவா சொல்லிருவோம். இதுல இருந்து நீங்க புரிஞ்சுக்கலாம். கண்டிப்பா எங்களோட

உழைப்பு புடிச்சிருந்தா மறக்காம ஒரே ஒரு லைக் மட்டும் கொடுத்துக்கங்க. சப்ஸ்கிரைப் பண்ணிக்கங்க. நீங்க ஒரு வேளை காலேஜ் படிச்சீங்க அப்படின்னா கண்டிப்பா வந்து உங்களோட பிரெண்ட்ஸ்க்கும் இந்த மாதிரி ஒருத்தன் கிரைம் கதைகள் நல்லா போட்டுிட்டு இருக்கான்டா கேட்க இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். நீ போய் பாரு நிறைய அவேர்னஸ் வீடியோ எல்லாம் போடுவோம் அப்படின்னு சஜெஸ்ட் பண்ணீங்க அப்படின்னா எங்களோட வளர்ச்சிக்கு ரொம்ப ரொம்ப பெரிய உதவியா இருக்கும். ஒரு சப்ஸ்கிரைப் மட்டும் பண்ணி ஆதரவு தெரிவிங்க. நன்றி, வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *