அண்ண சுப்பிரமணியல்லாம் மூத்தவர். இங்க இருக்கவங்க எல்லோருமே பல தேர்தலை பார்த்தவர்கள். அவர்களை காட்டி எங்களுடைய தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் நாங்கள் வந்து இப்படி இருக்கணும் டெக்கோ இப்படி இருக்கணும்னு சொல்ல வேண்டிய நேரத்தில் பேரவை தலைவர் எழுந்து நின்றால் அனைவரும் அமர்ந்து விட வேண்டும்.
உங்களுக்கு தெரியாத மரபல்ல. நீங்கள் எழுந்து நின்ற பின்பும் நீங்கள் பலமுறை சொன்ன பின்பும் அப்படி கூச்சல் இடுவதோ நடு மன்றத்திற்கு வருவதோ ஏற்புடையது அல்ல. கருத்தை கருத்தால் எதிர்கொள்வோம். நீங்கள் சொல்லக்கூடிய விமர்சனத்தில் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் இருந்தால் அதை முதலில் செவிமடுத்து
அதை செயல்படுத்து என சொல்லக்கூடிய தலைவர் தான் எங்களுடைய மாண்புமிகு முதல்வர். நீங்கள் பேசுகிற பேச்சில் ரசிக்கும்படியான பேச்சு இருந்தால் அதை பாராட்டக்கூடிய முதலாளாகவும் தமிழக வெற்றி கழகம் தான் இருக்கும். எனவே ஆக்கப்பூர்வமாக ஆரோக்கியமாக கருத்தை கருத்தால் எதிர்கொள்வோம் என்பதை உங்கள் மூலமாக தெரிவித்து கொள்கிறேன். மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே, ஒரு கட்சி சார்பாக போட்டியிட்டு அந்த கட்சியை வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு எவ்வளவு கடுமையான உழைப்பார்கள் சிந்தித்து பாருங்கள்.
இங்கு வந்திருக்கிற எல்லா எம்எல்ஏக்கும் தான் பொருந்தும். இத எங்க எம்எல்ஏ மட்டும் பொருந்தும்னு நினைக்காதீங்க. அனைவருக்கும் பொருந்தும். ஒரு சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுத்த பிறதற்கு அந்த கட்சியின் சார்பாக சுமார் 6000 பேர் பணியாற்றினாதான் அந்த வேட்பாளர் வெற்றி பெற முடியும்.
இரவு பகல் பாராமல் இரத்தத்தை வேறாக சிந்தி வாக்குகளை சந்தித்து வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற பிறகு அவர் வெளியேறினால் அந்த கட்சியில் தொண்டர்கள் எப்படி மனம் ஒதிக்கும் என்பதை உணர்வு பூர்வமாக நீங்கள் சிந்திக்கப்பட வேண்டும். நீங்கள் முதல் எம்எல்ஏ ஆகி இருக்கிறீர்கள். நான் ஆறு முறை எம்எல்ஏ ஆகிருக்கிறேன். ஒரு முறை நாடாள ஆகிக்கிறேன்.

ஆக சிந்திக்க வேண்டும். அந்த அடிப்படையில நான் ஒரு கட்சியுடைய பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில எங்களுடைய கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டு தலைமை அறிவிக்கப்பட்ட அந்த அறிவிப்புக்கு இணங்க அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சி நிர்வாகிகள், எங்களுடைய கூட்டணி அங்கே வைக்கின்ற கட்சியுடைய நிர்வாகிகள், தொண்டர்கள் அத்தனை பேரும் உழைத்துதான் இவ்வளவு பேர் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அதனாலதான் அந்த கருத்தை சொல்ல வேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டேன் என்பதையும் தங்களுடைய கவனத்திற்கு கொண்டு வரேன்.
அதோட தங்களுடைய சொன்ன கருத்து உண்மையிலேயே உண்மை காயப்படுத்தி இருக்கிறது. இருவரும் ஒன்றாக சேரவில்லை. நீங்கள் இருந்த காலத்திலும் ஒன்றாக சேரவில்லை. நாங்கள் இருந்த காலத்திலும் ஒன்றாக சேரவில்லை என்பதையும் ஒரு விளக்கம் மட்டும் நான் சொல்லிறேன். குதிரை பேரம் என்று உங்கள் தரப்பில் சொல்லப்பட்டவுடன், குதிரையும் அல்ல,
கழுதையும் என்று சொல்லி முடித்த பிறகு அவர் அதை ஒட்டி பேசியதால் இந்த கருத்தில் இருவரும் உடன்படுகிறோம் என்ற அர்த்தத்தில் தான் நான் சொன்னேனே தவிர, நீங்கள் அதை வேறு அர்த்தத்தில் நீங்கள் அர்த்தப்படுத்தி கொள்ளக்கூடாது. அடுத்த நீங்கள் போய் முடிங்க. நீங்கள் உட்காருங்கள்.
நீங்கள் உட்காருங்கள். உங்கள் தலைவர் பேசும்போது நீங்கள் குறுக்கிட்டு பேசாதீங்க. உட்காருங்கள். உட்காருங்கள்.
