பூண்டை இப்படி சாப்பிட்டால் இந்த நோ.ய் வராது!

99% யாருக்குமே தெரியாத பூண்டை பத்தின ரகசியத்தை தான் நான் இன்னைக்கு உங்களுக்கு சொல்ல போறேன். நீங்க தினமும்தான் மாத்திரை சாப்பிட்டுட்டு இருக்கீங்க. பிபிக்கு மாத்திரை எடுத்துக்கறீங்க. சுகருக்கு மாத்திரை எடுத்துக்கறீங்க. கான்ஸ்டிபேஷன் மூட்டு வலி சரியா தூக்கம் வரலன்னா அதுக்கும் ஒரு மாத்திரை இப்படி ஒவ்வொரு வியாதிக்குமே நீங்க ஒவ்வொரு மாத்திரை எடுத்துக்க வேண்டிய அவசியமே கிடையாதுங்க. அதுக்கு பதிலா நான் சொல்ற மாதிரி ஒவ்வொரு இரவும் ஒரே ஒரு பல் பூண்டு இதை மட்டும் நீங்க சாப்பிட்டுட்டு வந்தீங்கன்னாவே இத்தனை பிரச்சனைகளுமே சரியாகும். இவ்வளவு அற்புதமான விஷயத்தை இந்த ஒரு சிறிய பல்

பூண்டு உங்களோட உடம்புல நிகழ்த்தும். இன்னைக்கு நான் சொல்றது எப்பவும் சொல்ற ஒரு ஹெல்த் டிப் மாதிரி கிடையாதுங்க. இது அறிவியல் பூர்வமா நிரூபிக்கப்பட்டது அதே சமயம் நம்முடைய முன்னோர்கள் எல்லாருமே உபயோகப்படுத்திக் கொண்டிருந்த ஒரு அற்புதமான அருமருந்துதான் இந்த பூண்டு. நான் சொல்லப்போற ஒவ்வொரு தகவலுமே உங்களுடைய நோயோடு போராடிக் கொண்டிருக்கிற இந்த வாழ்க்கை இருக்கு இல்லைங்களா அதிலிருந்து உங்களை முற்றிலுமா மாத்தக்கூடிய சொல்யூஷன் தான் நான் இன்னைக்கு உங்களுக்கு சொல்ல போறேன். அதனால வீடியோவை கவனமா பாருங்க அப்பதான் அது உங்களுக்கு உபயோகமா இருக்கும். இந்த ஒரு பல் பூண்டை மட்டுமே சாப்பிட்டு உங்களுடைய

அத்தனை வியாதிகள்ல இருந்தும் நீங்க உங்க உடம்பை சரி பண்ணிக்கணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா பூண்டு பவர் அப்படின்னு கமெண்ட் பண்ணுங்க. நீங்க பூண்ட தினமும் இரவுல சாப்பிடும்போது என்னென்ன விஷயங்கள்ல உங்களுக்கு மாற்றம் ஏற்படும் அப்படிங்கறத இப்ப பார்க்கலாம். நீங்க கடைபிடிக்க போற ஒரு சிறிய பழக்கம் உங்களுடைய வாழ்க்கையை எப்படி எல்லாம் மாத்த போறது அப்படிங்கறததான் நான் உங்களுக்கு சொல்ல போறேன். இப்போ உங்களுக்கு தலைவலி வருதுன்னு வச்சுக்கோங்களேன் நீங்க தலைவலி மாத்திரையே சாப்பிடுறீங்க. ஆனா பிரச்சனை என்னன்னு பாத்தீங்கன்னா உங்களுக்கு குடல்ல பிரச்சனை இருக்கலாம். அதனாலயும் தலைவலி வரும். ஆனா அதோட ரூட் காஸ் என்னவோ

அதுக்கான ட்ரீட்மெண்ட் எடுத்துக்காம நீங்க அதோட சிம்டமான தலைவலிக்கு தான் மாத்திரை சாப்பிடுறீங்க. அப்போ சிம்டம்ஸ்கு மட்டுமே நீங்க மாத்திரைகள் சாப்பிட்டுட்டே இருந்தா எப்போ இந்த ரூட் காஸ்ல இருக்கற பிரச்சனை சரியாகும். ஆனா இந்த பூண்டு நோய் நாடி நோய் முதல் நாடின்னு சொல்லுவாங்க இல்லைங்களா உங்களோட நோய் எதனால ஏற்பட்டிருக்கோ அதை சரி பண்றதுக்கு இந்த பூண்டு ரொம்ப உபயோகமா இருக்கு. உங்களுடைய உறுப்புகள் அனைத்தையுமே பாதுகாக்குது. உங்க உடல்ல இருக்கற கழுவுகளை வெளியேத்துது. ஹார்மோன்களை பேலன்ஸ் பண்ணுது. நீங்க தூங்கிட்டு இருக்க டைம்ல உங்களுடைய உடம்புல இருக்கிற பாக்டீரியாக்களை அழிக்குது. இது ரொம்பவும் சீப்பானது. எளிமையானது ரொம்ப பவர்ஃபுல்லானது. நிறைய பேரு இந்த பூண்டு சாப்பிடுறாங்க. ஆனா அதை சரியான முறையில சாப்பிடுறது கிடையாது. எப்பவுமே பூண்டை நீங்க சாப்பிடும்போது அதோட தோல் எடுத்துட்டு உடனே சாப்பிட்டற கூடாதுங்க. நீங்க அதை ஒரு கல்லு வச்சு நல்லா சதைச்சிடுங்க. அதுக்கப்புறமா ஒரு 20 நிமிஷம் கழிச்சு ஒன்னு அதை மென்னு சாப்பிட முடிஞ்சா சாப்பிடுங்க. இல்ல சில பேருக்கு அந்த மாதிரி சாப்பிடும்போது நெஞ்சு எரிச்சல் உண்டாகும். அந்த மாதிரி இருக்குன்னா நீங்க அப்படியே அதை ஒரு மாத்திரை முழுங்குறோம் இல்லைங்களா அந்த மாதிரி சிறிய துண்டுகளாகி மாத்திரை மாதிரி தண்ணி குடிச்சு

முழுங்கிடுங்க சரி இதுல முக்கியமான விஷயம் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா 20 நிமிஷத்துக்கு கழிச்சு நீங்க பூண்டை சாப்பிடுங்க அப்படின்னு நான் சொன்னேன் இல்லைங்களா அது ஏன் அப்படிங்கறத நான் பின்னாடி சொல்றேன் அதுக்கு முன்னாடி இந்த பூண்டு நமக்கு செய்யப்போற நன்மைகளை பார்க்கலாம். இரவு நேரத்தில உங்களுடைய கல்லீரல் ஒரு கிளீனிங் மெஷின் மாதிரி வேலை செய்யுதுங்க. பூண்டு உங்களுடைய கல்லீரலுக்கு உதவும் விதமா அதிகப்படியா இருக்கிற கொழுப்புகள் கெட்ட கொழுப்பு அது மட்டும் இல்லங்க தேவையில்லாத கழிவுகள் எல்லாத்தையுமே முற்றிலுமா அதை வெளியேத்துறதுக்கு பூண்டு உதவியா இருக்கு. ரொம்ப விலை அதிகமா கொடுத்து நீங்க டீடாக்ஸ் ட்ரிங்க்ஸ் எல்லாம் வாங்க வேண்டிய அவசியமே கிடையாது. நீங்க தூங்கிக்கிட்டு இருக்கும்போது உங்க கல்லீரல் ரத்தத்தை சுத்தப்படுத்தும் போது அதுக்கு உதவியா இந்த பூண்டு இருக்கு. உதாரணத்துக்கு ஃபேட்டி லிவர் ப்ராப்ளம் இருக்கறவங்க எல்லாம் இதை சாப்பிட்டுட்டு வந்தீங்கன்னாவே நேச்சுரலான முறையில உங்களுக்கு ஃபேட்டி லிவர் ப்ராப்ளம் சரியாகும். வருஷக்கணக்குல நீங்க பிபி மாத்திரைகள் சாப்பிட்டுட்டு வந்திருந்தீங்கன்னா பூண்டு இரவு நேரத்தில உங்களுடைய இரத்த குழாயைகள் எல்லாமே விரிவடைய செயுது. அதனால ரத்த ஓட்டம் அதிகரிக்குது. இதன் காரணமா இதயத்தில ஏற்படுற அந்த அழுத்தம் குறைக்கப்படுது.

நீங்க ஏழு நாட்கள் இந்த மாதிரி இரவு நேரத்தில பூண்டு சாப்பிட்டுட்டு வந்தாவே உங்களுக்கு பிபில நல்ல மாற்றம் தெரியும். மன அழுத்தம் உங்களுக்கு குறையும். அடுத்ததா டயாபடீஸ் பேஷன்ட்ஸ்கு. பூண்டு இன்சுலின் சென்சிட்டிவிட்டிய அதிகரிக்குது. அதனால நீங்க இரவு சாப்பிட்டதுக்கு அப்புறமா சர்க்கரையோட அளவு அதிகரிக்குது இல்லைங்களா அந்த பிரச்சனை வராம இது உங்களை பாதுகாக்குது. 10 நாட்கள் பூண்டை தொடர்ந்து உட்கொண்டாவே டயாபட்டிக் பேஷன்ட்ஸ்கு நல்ல மாற்றம் இருக்கும். இரவுல ஏற்படுற பசியை இது அவங்களுக்கு கண்ட்ரோல் பண்ணுது. டயாபெட்டிக் பேஷன்ட்ஸ் எல்லாமே பாத்தீங்கன்னா பொதுவா காலையில

எந்திரிக்கும் போது அவங்களுக்கு ரொம்பவே டயர்டா இருக்கும். அந்த பிரச்சனையை இது சரி பண்ணுது. அடுத்ததா இது மலச்சிக்கலையும் கேஸ்ட்ரிக் பிரச்சனையையும் சரி பண்ணுது. காலையில எந்திரிச்ச உடனேயே நிறைய பேருக்கு இருக்கிற ஒரு சிக்கல் மலச்சிக்கல். பூண்டு உங்களுடைய செரிமான சக்தியை இம்ப்ரூவ் பண்ணுது. உங்களோட குடல் பகுதியில் இருக்கிற மோசமான பாக்டீரியாக்களை இது அழிக்குது. கான்ஸ்டிபேஷன் பிரச்சனை இல்லாம நீங்க டாய்லெட் போறதுக்கு இது உதவியா இருக்கு. நைட் சாப்பிட்டதுக்கு அப்புறமா ஏற்படுற வயிறு உப்புசம் ஆகுறதோ இல்லன்னா கேஸ்ட்ரிக் ப்ராப்ளம். இது எதுவுமே வராம

பூண்டு பாதுகாக்குது. அடுத்ததா இருக்கற பிரச்சனை என்னன்னு பாத்தீங்கன்னா சளி இருமல். அதே மாதிரி இன்பெக்ஷன்ஸ். பூண்டு ஒரு இயற்கையான ஆன்டிபயோடிக். இரவு நேரத்தில உங்களுடைய வெள்ளை அணுக்கள் பாக்டீரியாவையும் வைரஸையும் அழிக்க முற்படும்போது அதுக்கு பூண்டு பெரிய சப்போர்ட்டிவா இருக்கு. பொதுவா இந்த விஷயம் நீங்க தூங்கும் போதுதான் நல்ல விதத்தில நடக்குது. பூண்டு யாருக்கு ரொம்ப உதவியா இருக்கு அப்படின்னு பாத்தீங்கன்னா எளிதில் சளி பிடிக்கிறவங்க சைனஸ் டஸ்ட் அலர்ஜி மூக்கடைப்பு இந்த மாதிரி பிரச்சனைகள் இருக்கிறவங்க எல்லாருக்குமே பூண்டு ஒரு அருமருந்து. ஒரு பல் பூண்டு இரவுல எடுத்துக்கிறதுனால உங்களுடைய

இம்மியூன் சிஸ்டம் அழகா கட்டமைக்கப்படுது. அடுத்ததா ஜாயின்ட் பெயின் வீக்கம் இந்த பிரச்சனை இருக்கறவங்களுக்கு. நிறைய பேருக்கு பாத்தீங்கன்னா இரவு நேரத்துல இந்த மூட்டு வலி பிரச்சனையால அவங்களுக்கு நிம்மதியா தூக்கமே வராது. இந்த பூண்டை இரவு நேரத்தில அவங்க சாப்பிட்டுட்டு படுத்தாங்கன்னா அவங்களோட மூட்டு பகுதியில் ஏற்படுற அந்த வீக்கமும் வலியும் குறையும். அதுமட்டும் இல்லைங்க உங்களுடைய முதுகு தண்டுல ஏற்பட்டிருக்கிற வலி தசை நாற்கல் ஏற்பட்டிருக்க வலி இது எல்லாத்தையுமே இந்த பூண்டு சரி பண்ணுது. இது ஒரு நேச்சுரலான பெயின் கில்லரா செயல்படுது. பூண்டு சாப்பிட்டுட்டு நீங்க இரவுல தூங்கும்போது வலிகள் எதுவுமே இல்லாம நிம்மதியான தூக்கம்

உங்களுக்கு கிடைக்கும். அடுத்ததா மன அமைதிக்கும் நல்ல உறக்கத்துக்கும். நிறைய பேருக்கு நைட் ஆனாவே தூக்கமே வராது. அவங்களுக்கு இரவு நேரத்தில நம்ம என்ன பண்றது எப்படி காலையில விடியற வரைக்கும் நேரத்தை செலவிடுறது அப்படின்னு யோசிச்சாவே மலைப்பா இருக்கும். அந்த மாதிரி இருக்கிறவங்களுக்கு உங்களுடைய நரம்பு மண்டலத்தை இது அமைதிப்படுத்துது. கார்டிசால் அப்படின்னு சொல்லக்கூடிய உங்களுடைய ஸ்ட்ரெஸ் ஹார்மோனோட லெவல்ஸ இது குறைக்குது. அதனால உங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் கிடைக்குது. அதிகமா கவலைப்படுறவங்க அதிகமா யோசிக்கிறவங்க மன அழுத்தம் அதிகமா இருக்கிறவங்க எல்லாருக்குமே இது உதவியா இருக்கு. அடுத்த பிரச்சனை உடல் எடை அதிகமாகுறது. இரவு நேரத்துல நீங்க பூண்டு சாப்பிட்டு படுக்கும்போது உங்களுடைய கொழுப்புகள் எல்லாமே உடைக்கப்படுது. சர்க்கரை சம்பந்தப்பட்ட பொருட்களை சாப்பிடணும் அப்படிங்கிற அந்த கிரேவிங்ஸ் இருக்கு இல்லைங்களா அதை இது குறைக்குது. நீங்க சாப்பிடுற உணவை சக்தியா மாத்துற அந்த இயக்கத்தை இது துரிதப்படுத்துது. இதெல்லாமே நீங்க தூங்கும் போதுதான் டிஸ்டர்பன்ஸ்ே இல்லாம அழகா நடக்குது. 35 வயதுக்கு மேல இருக்கிற பெண்களுக்கோ ஆண்களுக்கோ வயித்துல தொப்பை விழுது இல்லைங்களா அதுக்கு இது சிறந்த ஒரு மருந்து. தொடர்ந்து நீங்க பூண்டை இரவுல நான் சொன்ன மாதிரி சாப்பிட்டுட்டே

வந்தீங்கன்னா கொழுப்புகள் எல்லாமே கரைக்கப்பட்டு தொப்பை இல்லாமல் நீங்க அழகாகலாம். பூண்டை 20 நிமிஷம் கழிச்சு தான் சாப்பிடணும் அப்படின்னு நான் சொல்லும்போது இதை பின்னாடி இதை விளக்குறேன் அப்படின்னு நான் சொல்லி இருந்தேன் இல்லைங்களா அது என்னன்றத இப்ப நான் சொல்றேன். அந்த மாதிரி நீங்க 20 நிமிஷம் அதை விடும்போது பூண்டுல ஆலிசன் அப்படிங்கிற ஒரு காம்பவுண்ட் உருவாகுது. இந்த ஆலிசன் என்ன விஷயத்துக்கு உபயோகமா இருக்குன்னு பாத்தீங்கன்னா உங்க உடம்புல கேன்சர் செல்ஸ் உருவாச்சுன்னா அதை முன்கூட்டியே அழிக்கக்கூடிய சக்தி இந்த ஆலிசன்க்கு தான் இருக்கு.

ஆனா இது பத்தி தெரியாம நம்ம என்ன பண்றோம் பூண்டை உடனே உரிக்கிறது அப்படியே மென்றது அப்படியே சாப்பிடுறது இப்படி பண்றோம் இல்லைங்களா அது ரொம்ப தவறான ஒரு முறை. நிறைய பேர் குடும்பங்கள்ல அம்மாவுக்கும் கேன்சர் இருக்கும் இல்ல அடுத்தவங்களுக்கு மகன் இருந்தார்னா அவருக்கு கேன்சர் இருக்கும் இல்ல அவங்களுடைய தாத்தாவுக்கு கேன்சர் இருக்கும் அந்த மாதிரி குடும்பத்துக்கு கேன்சர் அப்படிங்கிற ஒரு விஷயம் வரக்கூடிய நிலையில் இருக்கிறவங்க நிறைய பேர் இருப்பாங்க அந்த மாதிரி இருக்கிறவங்க எல்லாம் இந்த பூண்டை தினமும் சாப்பிட்டுட்டே வந்தாங்கன்னா இந்த கேன்சர் செல்ஸ் உருவாக்குறத இந்த பூண்டு முன்கூட்டியே அழிக்குது. அது மட்டும்

இல்லைங்க உங்களுடைய உடல்ல அந்த பிரச்சனை இல்லனா கூட இது ஒரு அரணா இருந்து உங்களுடைய உடலை பாதுகாக்குது. சரி பூண்டை யார் யாரெல்லாம் சாப்பிடலாம்? ஹை பிபி இருக்கறவங்க டயாபடீஸ் பேஷன்ட்ஸ், கேஸ்ட்ரிக் ப்ராப்ளம் இருக்கறவங்க வயிறு உப்புசம் இருக்கறவங்க மலச்சிக்கல் பிரச்சனை இருக்கறவங்க எதிர்ப்பு சக்தி உடம்புல ரொம்பவும் கம்மியா இருக்கறவங்க மூட்டு வலி இருக்கறவங்க தூக்கமே இல்லாம கஷ்டப்படுறவங்க உடல் எடை அதிகமா இருக்கறவங்க குடும்பத்துக்கே கேன்சர் ஹிஸ்டரி இருக்கறவங்க இவங்க எல்லாருமே தாராளமா இந்த பூண்ட எடுத்துக்கலாம். சரி யாரெல்லாம் இதை அவாய்ட் பண்ணும் அப்படின்னு பாத்தீங்கன்னா அல்சர்

பேஷன்ட்ஸ் சாப்பிடாதீங்க. லோ பிபி இருக்கறவங்க கண்டிப்பா இதை சாப்பிடவே கூடாதுங்க. ஏன்னா இந்த பூண்டு பிபியை இன்னும் கொஞ்சம் குறைக்கும். கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாது. நீங்க இரவு உணவு சாப்பிட்டதுக்கு அப்புறமா ஒரு 30லிருந்து ஒரு 45 நிமிஷத்துக்கு அப்புறமா நீங்க இந்த பூண்டை சாப்பிடுங்க. ஒரே ஒரு பல் பூண்டு எந்த ஒரு பக்க விளைவுகளும் கிடையாது விளையும் ரொம்ப மலிவானது ஆனா இவ்வளவு நன்மைகள். இன்றையில இருந்தே பூண்டை சாப்பிட தொடங்குங்க. உங்களுடைய பிபி சுகர் செரிமான பிரச்சனை தூங்குறதுல பிரச்சனை இது எல்லாத்தையுமே கவனிச்சுக்கிட்டே வாங்க. உங்க உடம்புல என்ன மாற்றங்கள் ஏற்படுது அப்படிங்கறத

உங்களால அப்பதான் உணர முடியும். உங்கள்ல யாருக்காவது தைராய்டு ப்ராப்ளம் இருக்குன்னா அவங்க என்னென்ன உணவுகள் எல்லாம் சாப்பிடலாம் அப்படிங்கிறத பத்தி நான் ஒரு காணொளி அப்லோட் பண்ணி இருக்கேன். அதை பார்த்தீங்கன்னா உங்களுக்கு உபயோகமா இருக்கும். அதை ஃபர்ஸ்ட் கமெண்ட்ல நான் பின் பண்ணி வைக்கிறேன். யூஸ் பண்ணிக்கோங்க. நான் சொன்ன இந்த தகவல்கள் எல்லாமே உங்களுக்கு பிடிச்சிருந்ததுன்னா இதை லைக் பண்ணுங்க. நீங்க இதை தெரிஞ்சுக்கிட்ட மாதிரியே உங்களுடைய உறவினர்களோ இல்ல நண்பர்களோ சேர்ந்து பயனடையணும் அப்படின்னு நீங்க நினைச்சீங்கன்னா இதை அவங்களுக்கு ஷேர் பண்ணுங்க. இதுபோன்ற எளிமையான ஆரோக்கியம்

சம்பந்தப்பட்ட குறிப்புகள் உங்களுக்கு தொடர்ந்து கிடைச்சிட்டே இருக்கணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க நன்றி

thank you doctor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *