புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் வழி தவறி நிற்கும் இரு சிறுவர்கள்..?
காத்தான்குடி சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து இவர்கள் இருவரும் 3.30 மணிக்கு வெளியேறியுள்ளார்கள். கல்முனையில் இருக்கும் உறவை பார்க்க ஆசையில் இல்லத்திற்கு தெரியாமல் பேரூந்து ஒன்றில் ஏறி வந்துள்ளார்கள். கல்முனைக்கு போவதாக சொல்லி யிருக்கிறார்கள். ஆனால்….. பேரூந்து மட்-புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் …
புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் வழி தவறி நிற்கும் இரு சிறுவர்கள்..? Read More