நெடுந்தீவில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ப.லி!!
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். நெடுந்தீவு 3ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த இராமநாதன் முத்துலிங்கம் (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த …
நெடுந்தீவில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ப.லி!! Read More