மக்களே இன்னைக்கு ரொம்பவே ஒரு அதிர்ச்சியான வீடியோவதான் பார்க்க போறோம். உண்மையிலேயே உங்களுக்கு கோவம் வருதுங்க இந்த வீடியோ பார்த்த பிறகு ஏன்னா எனக்கே அவ்வளவு ஒரு அதிகபட்சமான கோவத்துலதான் இந்த வீடியோவ நான் பதிவு பண்ணி ஆரம்பிச்சிருக்கேன். மக்களே நீங்க ஒரு பெற்றோரா இருக்கீங்க அப்படின்னா கண்டிப்பா இந்த வீடியோவ முழுசா பாருங்க. ஏன்னா ஒரு 26 வயசு மிருகம் செஞ்ச செயலை நம்மளால வாயில சொல்லவே முடியலைங்க. அந்த அளவு அது கேவலமா இருக்கு. அதாவது இந்த போலீஸ் ஒருத்தன அழைச்சிட்டு வராங்க பாத்தீங்களா இவனோட பேரு அஞ்சல் விஸ்வகர்மாங்க.
இவனுக்கு 26 வயசுங்க. இவன் என்ன செஞ்சான் தன்னோட தாய்க்கும் தன்னோட தங்கச்சிக்கும் இவனோட ஏரியால இருந்த இவனோட ரிலேஷன் பிள்ளைகளுக்கும் என்ன செஞ்சான்றத கேட்கும்போது இவன்ல்லாம் உயிரோடே இருக்க தகுதி அற்றவன்தாங்க நம்ம எல்லாருக்கும் தோணும். ஆனா கோர்ட் இவனுக்கு என்ன செஞ்சாங்கன்றத கேக்குறப்ப நம்ம எல்லாருக்குமே பயம் வரும். அதைவிட என்னடா நாட்டுல வாழ்ந்துட்டு இருக்கோம் அப்படின்ற மாதிரி அவ்வளவு ஒரு கோவம் எனங்க. மக்களே நான் முழு விஷயத்தையும் நான் தெளிவா சொல்லிறேன். இந்த வீடியோவை நான் ரொம்ப நேரம் பேச போறதுல்ல. இதுல முக்கியமான
கருத்துக்களை நீங்கதாங்க கமெண்ட்ல சொல்ல போறீங்க. கண்டிப்பா கமெண்ட் பண்ணுங்க. ஏன்னா இது அடுத்த பெற்றோருக்கு அதிகமா உதவுங்க. ஏங்க முக்கியமான விஷயம் என்ன அப்படின்னா இந்த போட்டோல பாத்துட்டு இருக்கீங்கள விஸ்வகர்மா இவனுக்கு 26 வயசுங்க. இவனோட குடும்பத்துல இவனோட அம்மா, தங்கச்சி இவங்களோட அப்பா. நான் இதுல வந்து இவனோட பேரை தவிர மற்ற எல்லாரோட பெயர்களையும் நான் மாற்றி படிக்கிறேன். அவங்களோட பிரைவசிக்காக. இவனோட அம்மா பேரு ரம்யா அவங்க வீட்டு வேலை பார்த்து அந்த குடும்பத்தை பாத்துக்கிட்டு இருக்காங்க. காலையில 8:00 மணிக்கு வீட்டு வேலைக்கு
போனாங்க அப்படின்னா, ராத்திரி 9:00 மணிக்குதான் வருவாங்களாம். பிள்ளைகளுக்கு தேவையான சமையல் எல்லாம் செஞ்சு வச்சிட்டுதான் போவாங்களாங்க. இவனோட தங்கச்சி பேரு சுதா அவங்களோட வயசை நான் கமெண்ட்ல குறிப்பிடுறேன். நீங்க பாத்துக்கோங்க. அவங்க படிச்சுக்கிட்டு இருக்காங்க. அடுத்து இவனோட அப்பா பேரு ராமையா. அவரு கிட்டத்தட்ட இறந்து மூன்ர வருஷம் மேல ஆகுதுங்க. அதுக்கப்புறம் கடைசியா இவங்க விஸ்வகர்மா இவனுக்கு 26 வயசு. இவன் ஒரு பெட்டிக்கடை நடத்திட்டு இருக்கான் அதே ஏரியால. ஏங்க முதல்ல இந்த முழு சம்பவம் எப்படி ஆரம்பிக்குது
அப்படின்றத நான் உங்களுக்கு சொல்லிடுறேங்க. ஏங்க இந்த விஸ்வகர்மா அப்படின்றவன் தன்னோட ஒரு சின்ன வயசுலயே இந்த தவறான படங்கள் பார்கறதுக்கு அடிக்ட் ஆகிருக்காங்க. கிட்டத்தட்ட ஒரு 17 18 வயசுலயே தவறான படங்கள் எல்லாம் பார்த்து இவனோட தாயார் கிட்ட இவன் மாறுறான். அப்ப அவங்க தாயார் என்ன செய்றாங்க அப்படின்னா இத எப்படி அவங்கள ஹேண்டில் பண்றது அப்படின்ற தெரியல. தன்னோட மகன் தவறான படத்தல்லாம் போன்ல பா்கறான்றத தெரிஞ்சுகிட்ட தாயார் அதை பெருசா கண்டுக்காம அத பத்தி என்ன பேசுறதுன்னு தெரியாம அதை கண்டுகிட்டும் கண்டுக்காத மாதிரி விடுறாங்க. அங்க ஆரம்பிக்குதுங்க
இந்த பிரச்சனை. இதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா இவன் வந்து அந்த மாதிரி படங்கள் பார்கறதுக்கு அடிக்ட் ஆகுறான். பல்வேறு வெப்சைட்ஸ்ல பாக்குறான். பல பேர்ட்ட காசு கொடுத்து வாங்கி அந்த படங்கள் எல்லாம் பாக்குறான். இந்த மாதிரியான விஷயங்கள் நடந்துட்டே இருக்குங்க. ஒரு செட் ஆப் டைம்ல இவனோட சொந்த வீட்ல இருக்க அந்த சுதா அவங்க குளிக்கிறத இவன் நேர்ல பாக்குறாங்க. அப்ப இவனோட மைண்ட்ல அந்த கேவலமா தாட்ஸ் வளர ஆரம்பிக்குது. உடனே என்ன செய்றான் அப்படின்னா அடிக்கடி அந்த மாதிரி அந்த செயலை செய்யறத ஆரம்பிச்சிருக்கான். அதுக்கப்புறம் நம்ம சும்மா இருக்கறப்பயே
நம்ம இதை பாக்கணுமே அப்படின்றதுனால அவன் இந்த வீட்டு பாத்ரூம்லங்க இவனோட மொபைல் எடுத்துட்டு போய் வச்சு இவனோட வீட்டார் குளிக்கிறது எல்லாத்தையுமே ரெக்கார்ட் பண்ணிட்டே இருக்கான். இன்குளூடிங் இவனோட அம்மாவா இருக்கட்டும், இவனோட தங்கச்சியா இருக்கட்டும், அந்த வீட்டுக்கு வர உறவினர்களா இருக்கட்டும், இந்த மாதிரி எல்லாம் விஷயம் போய்கிட்டே இருக்குங்க. இப்படி பண்ணவன் இன்னும் ஒரு சில நாள் கழிச்சு என்ன செய்றான் அப்படின்னா அந்த ஒரு பாத்ரூம்ல ஒரு சின்னதா தொலையிடுறான் மேல இவன் வசதியா யாருக்கும் தெரியாம ரெக்கார்ட் பண்றது மாதிரி.
இது எல்லாமே சொந்த வீட்ல இருக்கவங்கள இந்த மாதிரி தவறா பாக்குறதுக்காக. அப்ப எந்த அளவு ஒரு கேவலமான மைண்ட்செட் அவனுக்கு இருக்கும் அப்படின்றத பாத்துக்கங்களேன். நான் இன்னும் மேல சொல்றப்ப உங்களுக்கு தெரியும். ஒரு நாள் என்ன நடக்குது அப்படின்னா இவங்க இம்மாதான் காலையிலயே வந்து இந்த மாதிரி வீட்டு வேலைக்கு போயிடுறாங்கல. அந்த சுதா அப்படின்றவங்க வீட்ல இருக்காங்க. இவனோட தங்கச்சி அவங்கள்ிட்ட இந்த வீடியோ எல்லாம் காட்டி உங்களல்லாம் நான் வீடியோ எடுத்து வச்சிருக்கேன் அப்படிங்கற மாதிரி காட்டுறான். அவங்களுக்கு என்ன செய்யறது
எது சரின்றனே தெரியல. தன்னோட அண்ணன் கால்ல விழுந்து கதரி அழுக ஆரம்பிக்கிறாங்க. தயவு செஞ்சு இதெல்லாம் தப்பு தயவு செஞ்சு டெலீட் பண்ணிரு அப்படின்ற மாதிரி சொல்ல ஆரம்பிக்கிறாங்க. அவன் என்ன சொல்றான் அப்படின்னா, இந்த மாதிரி இந்த மாதிரி வீடியோஸ் எல்லாம் நான் வெப்சைட்ஸ்ல போட்டேன் அப்படின்னா, நம்மளோட குடும்பம் மானமே போயிரும். உன்னோட மானம் போயிரும். நான் சொல்றதெல்லாம் நீ செஞ்சாகணும் அப்படின்ற மாதிரி மிரட்ட ஆரம்பிக்கிறான். அவங்களுக்கு வேற என்ன வழி பண்றது அப்படின்னே தெரியல. வீட்டாளர்ட்ட சொன்னாலும் கண்டிப்பா இதனா பெரிய பெரிய
வெப்சைட்ஸ்ல போட்டுருவேன். எனக்கு அதுல இருந்து காசு வரும் நீதான் அசிங்கப்பட்டு போ அப்படின்ற மாதிரி அவங்களை மிரட்ட ஆரம்பிக்கிறான் அவங்களுக்கு என்ன செய்றதுன்னு தெரியல. இவன் சொல்றதெல்லாம் செய்ய ஆரம்பிக்கிறாங்க. இவன் என்ன சொல்றான் அப்படின்னா அவன் கூட தனிமலை இருக்கணும் அப்படின்ற சொல்றான். அவங்களும் அதை தொடர்ச்சியா செஞ்சுக்கிட்டு இருக்காங்க. கிட்டத்தட்ட பல வாரங்கள் பல மாதங்கள் இந்த மாதிரி நடந்துகிட்டே இருக்கு. இதற்கடியில இவனோட வீட்டுக்கு வர இவனோட அண்ணியா இருக்கட்டும், இவனோட அத்தையா இருக்கட்டும். இவங்க ரெண்டு
பேரையுமே இதே மாதிரியே அவங்க குளிக்கிறப்ப படம் எடுத்து வச்சு அவங்களையுமே பிளாக்மெயில் பண்ண ஆரம்பிக்கிறான். உங்களோட வீடியோஸ நான் ஆன்லைன்ல சேல் பண்ணிருவேன். உங்களுக்கு அசிங்கம், உங்களோட கணவருக்கும் அசிங்கம், உங்களோட மகன், மகள் எல்லாருக்கும் அசிங்கம் அப்படின்ற மாதிரி அவங்களையுமே இவனோட அந்த வலைக்குள்ள உழுவ வச்சு, அவங்க கூடயுமே தனிமையில இருக்க ஆரம்பிக்கிறாங்க. அந்த மாதிரி தனிமையில இருக்கப்ப அந்த ஒரு வீடியோஸ ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கான். இது எல்லாத்தையுமே இவனோட சின்ன மொபைல்ல சேவ் பண்ண முடியல. ஸ்டோரேஜ்
இடிச்சுக்கிட்டே இருக்கு. அப்ப இவன் என்ன செய்றான் அப்படின்னா, Google Gmaெல நம்ம Google டிரைவ் யூஸ் பண்ணுவோம் இல்லையா? அந்த டிரைவ்ல நம்ம அப்லோட் பண்ணி வச்சிருக்கலாம். நம்மளுக்கு தேவையானப்ப அதை டவுன்லோட் பண்ணி பாத்துக்கலாம் அப்படின்னட்டு அந்த கூகுள் டிரைவ்ல இவன் வச்சிருக்க போன்ல இவன் எடுத்த வீடியோஸ எல்லாத்தையுமே டிரைவ்ல அப்லோட் பண்ணிிட்டே வராங்க. இவ அப்லோட் பண்ணிட்டு வரப்பயே அங்க என்ன நடக்குது அப்படின்னா கூக வந்து எப்பயுமே நம்ம ஒரு விஷயத்தை கூகல அப்லோட் பண்றோம் அப்படின்னா எல்லாத்தையுமே கூக ஸ்கேன் பண்ணுங்க. ஏன்னா அதுக்குன்னு ஒரு
சில கைட்லைன்ஸ் இருக்கு. எப்படி ஒரு YouTubeல வீடியோ போடுறதுக்கு ஒரு ரூல்ஸ நம்ம ஃபாலோ பண்ணனுமோ அந்த மாதிரி எல்லாத்துக்குமே ஒரு கைட்லைன்ஸ் இருக்குல்ல கூக ோட ஆட்டோமேட்டட் சிஸ்டம் இது எல்லாத்தையுமே ரீட் பண்ணிிட்டே வருது. அப்ப அது பாக்குதே இதுல வந்து தவறான விஷயங்கள்ல்லாம் இருக்கு அப்படின்றத புரிஞ்சுக்கிட்டு ஒருஏ அலாட் வந்து அங்கட்டு போய்க்கிட்டே இருக்குங்க கூகுள் சைடுக்கு. இவன் தொடர்ச்சியா அந்த மாதிரியான கேவலமான வீடியோஸ்ல்லாம் அப்லோட் பண்ணிட்டே இருக்கான். அதுவும் முக்கியமா ஒரே பாத்ரூம்ல இவரோட வீட்டார் குளிக்கிற
வீடியோஸ. அப்ப கூகுக்கு தெளிவா புரிஞ்சிருந்து இதுல ஏதோ தப்பு இருக்கு அப்படின்னட்டு. இதுல இன்னொரு மோசமான விஷயத்தை கேளுங்களேன். இவன் இத்தோட நிப்பாட்டலங்க. இவனோட தங்கச்சி இது பண்ணியாச்சு, தாய இது பண்ணியாச்சு, அதுக்கப்புறம் அத்த அண்ணி எல்லாருமே தவறான வேலை செஞ்சுட்டு அந்த ஏரியால இருக்க மற்றும் ஒரு சிலர அதுவுமே வயது கம்மியா உள்ளவங்கள இதே மாதிரியே பண்ண ஆரம்பிக்கிறான். எல்லாருமே பயத்துல எங்க போய் சொல்றதுன்னு தெரியாம இவன் சொல்ற எல்லாத்தையும் கட்டுப்பட்டு இவன் சொல்றதெல்லாம் செஞ்சுிட்டு இருக்காங்க. இதுல இன்னும் ஒரு
சிலருக்கு அவன் என்ன செய்றானே தெரியலைங்க. ஏன்னா அந்த அளவுக்கு கூட அவங்களுக்கு வயது இல்லையாங்க. அப்ப நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும். இந்த மாதிரி நடந்துகிட்டே இருக்கு தொடர்ச்சியா இந்த மாதிரி வீடியோஸ் எல்லாம் அப்லோட் பண்ணிிட்டே இருக்கான். இங்கதாங்க ஒரு விஷயம் நடக்குது. இந்த கூகுல அதிகப்படியான அந்த அலாட் ட்ரிகர் ஆகிட்டே இருக்கு. ஏதோ தவறான இத இவர் வந்து அப்லோட் பண்ணிட்டே இருக்காருன்னு உடனே கூகுள் நிர்வாகம் அதை என்னன்னு பாக்குது. அப்பதான் இதுல தேவையில்லாத வீடியோஸ் இது எல்லாமே வந்து
ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் இதுல ஏதோ ஒரு கிரைம் இருக்கு அப்படின்றத புரிஞ்சுக்கிட்டு கூகுள் டைரக்டா நம்மளோட இந்தியாக்கு ரிப்போர்ட் பண்றாங்க அதாவது என்சிஆர்பி அப்படின்ற ஒரு போர்ட்டலுக்கு அதாவது எப்படின்னா நேஷனல் சைபர் கிரைம் ரிப்போர்டிங் போர்ட்டல்ங்க இது எதுக்காக இருக்கும் அப்படின்னா நம்மளோட இந்தியன் சிட்டிசன்ஸ் எதனா வந்து ஒரு சைபர்ஃிராட்ல மாட்டிக்கிட்டாலோ இல்ல ஒரு சைபர் ஹராஸ்மென்ட்ல மாட்டிக்கிட்டாலோ இந்த மாதிரி புல்லிங்ல மாட்டிக்கிட்டாலும் நம்ம அதுல போய் ரிப்போர்ட் பண்ணலாம். போதுமான ஆதாரங்கள் எல்லாம் காட்டி கூகுள் என்ன
பண்ணிருக்காங்க கூகுள் சைடுல இருந்து நேரா இந்த போர்ட்டல்ல ஒரு ரிப்போர்ட் அனுப்பி இருக்காங்க அந்த ரிப்போர்ட்டோட இவனோட பேரு இவனோட gிமெயில் அட்ரஸ் ஐipி அட்ரஸ் ஐஎம்ஐ நம்பர் போன் நம்பர் என்ன மொபைல் யூஸ் பண்றான் அந்த மொபைலோட வெர்ஷன் என்ன அப்படின்ற மாதிரி முழு டீடெயல்ஸையும் சமர்ப்பிக்கிறாங்க அதுக்கப்புறம் என்சிஆர்பில இருந்து அவனோட ஊரு கான்பூர் கான்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் போது கான்பூர் போலீசும் அந்த இடத்துக்கு விரைந்து போறாங்கங்க அப்ப அந்த பெட்டிக்கடையில அவன் வித்துக்கிட்டு இருக்கான் அந்த ஒரு மலிகை ஜாமான்ல்லாம்
போன போலீஸ் உடனடியா ஆக்ஷன் எடுக்காம பொறுமையா இவன்தான் அவனா செக் பண்ணனும் அப்படின்றதுக்காக வெயிட் பண்ணி அவனட்ட பேச ஆரம்பிக்கிறாங்க தம்பி உன்னோட அப்பா பேர் என்னப்பா உன்னோட அம்மா பேர் என்னப்பா உங்க வீட்ல எத்தனை பேர் இருக்காங்க அப்படிங்கற மாதிரில்லாம் விசாரிக்கிறாங்க அவன் எதுக்காக சார் அப்படின்றான் நாங்க சும்மா ஒரு கண்ணு கடுப்பு மாதிரி இந்த மாதிரி போரட எல்லாம் விசாரிப்போம்ன்னு சொல்லிட்டு விசாரிச்சுட்டே இருக்காங்க அவன் கடையில இருந்து கூல் ட்ரிங்ஸ்லாம் வாங்கி குடிச்சுக்கிட்டே இருக்காங்க அவனுமே ஒரு மாதிரி எல்லாமே எந்த ஒரு பயம் எந்த ஒரு
இதுவுமே இல்லாம நம்ம எங்க மாட்ட போறோம் நம்ம யூஸ் பண்ண எல்லாருமே வந்து வயது கம்மியானவங்க அவங்க எல்லாம் போயிட்டு எப்படி கேஸ் கொடுப்பாங்க அப்படின்னட்டு அவ்வளவு திமிரா தனரா போலீஸ் கேக்குற எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிக்கிட்டே இருக்காங்க. அப்ப போலீஸ் ஓரளவு அனலைஸ் பண்ணிட்டு உன் போன குடு அப்படின்னு கேக்குறாங்க. தர்றதுக்கு மறுக்கறான். அவனை புடிச்சு போன வாங்கி பாரக்குறாங்க. திட்டத்தட்ட 25 வீடியோஸ் இருக்குங்க. அதுல எல்லாமே இவனோட குடும்பத்தை சார்ந்தவர்கள். இவனோட தாய், தங்கை, சித்தி, அண்ணி அப்படின்னட்டு எல்லாரோட தவறான வீடியோஸும்
அதுல இருக்குங்க. இத எல்லாத்தையும் பார்த்த போலீஸ் இவன் மேல எஐஆர் போடணும் அப்படின்னு இவனை புடிச்சு இழுத்துட்டு போக பாக்குறாங்க. இங்கதாங்க அந்த குடும்பம் ஒரு கேவலமான செயலை செய்றாங்க. ஏங்க அவங்க சொந்த அம்மாவேங்க அந்த நாயோட சொந்த அம்மாவே எஐஆர் எல்லாம் போடாதீங்க சார் ஏதோ சின்ன பையன் தவறாம பண்ணிட்டான். தயவு செஞ்சு விட்டுருங்க அவன் திரும்பிருவான். நாங்க அவனை திருத்திருவோம் அப்படின்ற மாதிரி ரொம்ப கேவலமா பேசி இருக்காங்க. போலீஸ் அதெல்லாம் முடியாது எங்கள கூகல இருந்தே ரிப்போர்ட் வந்துருக்கு. இது ஒரு மிகப்பெரிய கிரைம்
இத நாங்க கண்டிப்பா எஐஆர் போட்டே ஆக்டு அவனை இழுத்துட்டு போய் எஆர் போடுறாங்க. ஆனா அதுலயுமே ஒரு சில லூப்ஹல் இருக்கு அத நான் என்ன அப்படின்னு சொல்றேன். இவன எஐஆலாம் போட்டாங்க. எஐஆர் போடுறப்ப என்ன நடந்துருக்கு அப்படின்னா இவன் மேல அதிகப்படியான சார்ஜஸ் எல்லாம் போடாம ஒரு மாதிரி ஜெனரல் சார்ஜஸ் போட்டு எஐஆர் போட்டுருக்காங்க. இதனால இவனுக்கு அந்த ஒரு அப்ராக்ஸிமேட்டா அவனுக்கு வந்து எவ்வளவு தண்டனை கிடைக்கும்னு பார்த்தா ஒரு ஏழு வருஷத்துக்குள்ள தான் கிடைக்குமா. அதனால திட்டத்துட்டு அரெஸ்ட் ஆகி ரெண்டே நாள்ல பெயில்ல வெளிய வந்துருக்காங்க. இதை
கேக்குறப்ப உங்களோட மனநிலைமை எப்படி இருக்கு அப்படின்றத மறக்காம கமெண்ட் பண்ணுங்க. அவசியம் கமெண்ட் பண்ணியே ஆகணுங்க. ஏங்க யோசிச்சு பாருங்களேன் நம்ம தமிழ்நாட்டிலயே ஒரு காலகட்டத்துல ஒரு கிரைம் நடந்துச்சு இப்ப வந்து அதோட பெயர்களை நான் இழுக்கணும்ன்றது அவசியம் இல்ல. என்ன சம்பவம்ன்றத சொல்றேன். இதே மாதிரி எங்க ஒரு காலேஜ் படிக்கிற பையன் ஒரு சின்ன பொண்ணை தவறான விஷயங்கள்ல செஞ்சு அந்த பொண்ணோட உயிரையே எடுத்துட்டான். உயிரே எடுத்தவன அரெஸ்ட் பண்ணாங்க போலீஸ். அதுக்கப்புறம் அவனோட தாய் தந்தையே அவ்வளவு பணம் செலவு பண்ணி அவனை பெயில்ல வெளிய
எடுத்துட்டாங்க. வெயில்ல வந்தவன் பெத்த அம்மா அப்பாவே ஒரு செகண்ட் கூட யோசிக்காம நம்ம இவ்வளவு பெரிய குற்றம் செஞ்சிருக்கோம். ஆனா நம்ம புள்ளைதான் முக்கியம் அப்படின்னட்டு நம்மளோட அம்மா அப்பா இவ்வளவு காசு செலவு பண்ணி நம்மள வெளிய எடுத்துருக்காங்களே நம்ம அதுக்காக ஒரு நன்றி கடனா இருப்போம்னு இல்லாம திருந்தி இருப்போம்னு இல்லாம பெத்த அம்மா அப்பாவோட உயிரையே எடுத்தாங்க. அதுவுமே ரொம்ப மோசமான முறையில அதெல்லாம் நான் தெளிவா இங்க சொல்லிடவே முடியாது. என்ன அதுக்கப்புறம் அவன அரெஸ்ட் பண்ணிட்டாங்க. இப்ப எதுக்காக இத நான் சொல்றேன்
அப்படின்னா இவ்வளவு ஒரு சம்பவம் நடந்திருக்கு கூகே நம்மளோட இந்தியாவுக்கு ரிப்போர்ட் பண்ணிருக்கு போலீஸ் போய் அவன அரெஸ்ட் பண்றாங்க. அப்ப சொந்த வீட்டாரே தாயே இவ்வளவு ஒரு கேவலமான விஷயம் பண்ணிருக்கானே அப்படின்னு இவன் தண்டனைய அனுபவிக்கணும் அப்படின்னு விடாம என்ன சொல்லிருக்காங்க பாருங்களேன் எஐஆர் எல்லாம் போட்டறாதீங்க சார் அரெஸ்ட்லாம் பண்ணிராதீங்க சார். சின்ன பையன் தெரியாம பண்ணிட்டான் இனிமேல் திருந்திரும் அப்படின்னு சொல்றாங்க. இது எந்த அளவுல நியாயம் அப்படின்றது எனக்கு தெரியலைங்க. ரெண்டாவது விஷயம் என்ன அப்படின்னா
யோசிச்சு பாருங்களேன் ரெண்டு நாள்ல இவன் வெளிய வந்துட்டான் பெயில்ல ஏங்க சொந்த வீட்ல உள்ளவங்களே தவறா பாத்துருக்கான் தவறான விஷயங்கல்லாம் செஞ்சிருக்கான் அப்படின்னா இவன் சொசைட்டிக்கு எவ்வளவு ஒரு டேஞ்சர் ஆனவன் அப்படின்றத நீங்க கண்டிப்பா யோசிச்சு பாக்கணுங்க கண்டிப்பா மறக்காம கமெண்ட்ல பண்ணுங்க இவன் எல்லாம் பெயில் வாங்குறதுக்கு தகுதியா இல்லையா அப்படின்றத இன்னொரு முக்கியமான விஷயம் அவன் அந்த 16 17 வயசுல தவறான வீடியோஸ் பாத்து மாட்டுனப்ப அவங்களோட அம்மா கண்டிப்பா தண்டிச்சிருக்கணுங்க அட்லீஸ்ட் அவன கண்டிச்சிருக்கணும் இந்த மாதிரில்லாம்
பெய்யக்கூடாது தம்பி இதெல்லாம் ரொம்ப தப்பு ஓகே புரிஞ்சுக்கலாம் உன்னோட வயசு வரப்போ இந்த மாதிரில்லாம் பாக்கணும்னு தோணும் ஆனா இதெல்லாம் நம்ம செய்யக்கூடாது ஒரு நல்லவனா இந்த சொசைட்டில வாழணும் அப்படின்னு ஜஸ்ட்ங்க மேலாப்பற ஒரு அட்வைஸ்ங்க அவன் அடுத்து பண்றான் பண்ணல அதெல்லாம் கிடையாது. ஒரு அட்வைஸ் அது தப்புன்னு அவனுக்கு சொல்லி இருந்தா கூட இது இந்த அளவு வந்துருக்காது அப்படின்னு ஒரு சிலர் சொல்றாங்க. ஆனா நாயை என்னதான் குள்ப்பாட்டி வீட்ுல வச்சாலுமே அது எததான் சாப்பிட போகும்ன்றது நம்ம எல்லாருக்குமே தெரியுங்க. மறக்காம பெற்றோர்களாகிய
நீங்கள் ஒரு சில பேருக்கு நீங்க வந்து தெரியப்படுத்துங்க. இந்த மாதிரி வீட்ல வந்து தவறான வீடியோஸ் பார்த்து ஒரு பையனோ, ஒரு பொண்ணோ மாட்டுறாங்க அப்படின்னா, அவங்களோட பெற்றோர் அதை எப்படி ஹேண்டில் பண்ணனும் அப்படின்னட்டு, உங்களோட மெச்சூரான ஆன்சர்ஸ மறக்காம கமெண்ட்ல பதிவு பண்ணுங்க. மித்தவங்களுக்கு அது ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்குங்க. ஏங்க ரொம்ப கேவலமா நடந்துட்டு இருக்குங்க. யோசிச்சு பாருங்களேன். அந்தஏ ஆட்டோமேட்டட் சிஸ்டம் மட்டும் இல்லைன்னு வைங்களேன். இந்த கிரைம் வெளியிலயே வந்துருக்காது ரொம்ப ரொம்ப ரேர் ஏன்னா குடும்பத்துக்குள்ளயே நடக்குதுங்க.

அந்த குடும்பமே இந்த மூடைய மறைச்சிருக்கும். வெளியில தெரிஞ்சா ரொம்ப அசிங்கம் ஒரு பிரைடு போயிரும் அப்படின்ற மாதிரி ரொம்ப கேவலமான ஒரு சிந்தையிலதான் எல்லாம் வாழ்ந்துகிட்டே இருக்கானுங்க. நான் ஒன்னே ஒன்னு சொல்றேங்க அது சரியான்னு மட்டும் பாருங்களேன். ஏங்க இந்த இந்த சிஸ்டமா இருக்கட்டும் இந்த ஒரு லீகல் இதெல்லாம் வந்து ரொம்ப ஒரு மாதிரி இருக்குங்க ஒரு கற்பனையா நான் ஒன்னு சொல்றேன்னு வச்சுக்கோங்களேன் துபாயில இந்த மாதிரியான அண்டை நாட்டுலல்லாம் இந்த மாதிரியான கிரைம்லாம் செஞ்சா என்ன தெரியுமா பண்ணுவாங்க அப்படியே அந்த தலைய
தனியா கழட்டி ஓரமா வச்சிருவாங்க பெரிய ஒரு ஆயுதத்தை வச்சு அந்த மாதிரி இவனுக்கும் செய்யணும் அப்படின்னு நினைக்கிறவங்க மட்டும் லைக் பண்ணிட்டு போங்க எத்தனை பேர் இவனுக்கு இந்த தண்டனைய கொடுக்க விருப்பப்படுறீங்கன்றத நான் தெரிஞ்சுக்கிறேன். ரொம்ப மோசங்க இதெல்லாம் வந்து என்ன சொல்றதுன்னே தெரியல. இந்த மாதிரி நிறைய கிரைம் கதைகள் கேக்குறதுக்கு நம்மளோட சேனல சப்ஸ்கிரைப் பண்ணிருக்காங்க எங்களால முடிஞ்ச அளவு இத டீகோட் பண்ணிருக்கோங்க ஏங்க இது அந்த அளவு வந்து பெரிய அவனோட டீடைல்ஸ் இருக்கட்டும் அவனோட குடும்பத்தோட டீடைல்ஸ் இருக்கட்டும்
எதுவுமே வந்து ஆன்லைன்ல அவைலபிலா இல்லை இவனோட பேஸ் எல்லாம் எதுக்கு மூடி வச்சு கூட்ட்டு போறாங்கன்னு அதுவே எனக்கு தலைவழியா இருக்குங்க 26 வயசுங்க எதுக்காக இவனோட மூஞ்ச எல்லாம் வந்து மூடி கூட்ட்டு போறாங்கன்னு சத்தியமா தெரியல ஒரு 18 வயசு பையன் ஒரு 20 வயசு பையன் வேகமா வண்டில போறான் அப்படின்னா அதுக்கே அவனோட முகத்தை போட்டு கிழி கிழின்னு கிழிக்கிறாங்க இந்த மீடியா அவனோட வாழ்க்கை ஃபுல்லாவே அவன் வந்து கஷ்டப்படுற மாதிரி ஆயிருது ஏன் சும்மா குடிச்சிட்டு போதையில ஒட்டலியம் பண்றவனல்லாம் வீடியோ எடுத்து போடுறானுங்க. ஃபுல்லா முகத்தோட அரெஸ்ட் பண்றப்ப மீடியா
கேப்சர் பண்ணுது. அவனோட வாழ்க்கைய வந்து என்னடா இது ஒரு நாள் குடிச்சிட்டு ஓவரா ஆடிட்டோம். இதனால வாழ்க்கை ஃபுல்லா அசிங்க பப்படுற மாதிரி அசிங்கப்பட்டுட்டு இருக்கான். இவன மாதிரி நாய்கள் எல்லாம் நினைச்சு கூட பார்க்க முடியாத அளவுக்கு கிரைன் பண்ணிருக்கான். எதுக்காக இவனோட மூஞ்சல்லாம் வந்து மூடி வச்சு கூட்ட்டு போறானுங்கன்னு சத்தியமா தெரியலைங்க. மேலும் இந்த மாதிரி கிரைம் கதைகள் பாக்குறதுக்கு மறக்காம நம்ம சேனல சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. நன்றி வணக்கம்
