தினமும் ஒரு மாதுளை சாப்பிட்டால் அதி*சயம்!

வணக்கம் மக்களே நாம இந்த ஆரோக்கியமான பதிவுல மாதுளம் பழத்தில் நிறைந்துள்ள மருத்துவ நன்மைகளை பத்தி நம்ம விளக்கமாக பார்க்க போறோங்க. நம்ம தினமும் ஒரு மாதுளம் பழம் அப்படின்னு சொல்லக்கூடிய வகையில மாதுளம் பழத்தை எடுத்துக்கலாம். ஒரு நடுத்தர அளவுல இருக்கக்கூடிய மாதுளம் பழமாக இருந்தாலே போதுமானது. கிராம் எண்ணிக்கையில பாத்தீங்கன்னா 100 gல இருந்து 150 g வரைக்கும் இருக்கக்கூடியது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுத்து மருத்துவ நன்மைகளைமே கொடுக்கும் தெரிந்து கொள்ளுங்க. நீங்க காலையில மாதுளம் பழத்தை எடுத்துக்கலாம். அல்லது மதிய உணவு சாப்பிட முடிச்சதுக்கு அப்புறம் அந்த இடைவேலையில வந்து நீங்க மாதுளம் பழத்தை எடுத்துக்கொள்வது நல்லதுங்க. மாதுளம் பழத்தை நீங்க வந்து ஜூஸ் மாதிரி எடுத்துக்காம அப்படியே சர்க்கரை சேர்க்காம அந்த முத்துக்களை அப்படியே நீங்க மெல்லு சாப்பிடுறது உங்களுக்கு நல்லதுன்றத தெரிந்து கொள்ளுங்க.இந்த மாதிரி நீங்க மாதுளம் பழத்தை எடுத்து கொள்ளும்போது கிடைக்கக்கூடிய நன்மைகளை விளக்கமா பார்ப்போம். வீடியோவை ஸ்கிப் பண்ணாம முழுமைக்கும் பாருங்க. நான் உங்களுக்கு எக்ஸ்பிளைன் பண்றேன். அதுக்கு முன்னாடி இந்த வீடியோவுக்கு ஒரே ஒரு லைக்க கொடுத்துட்டு இந்த தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் ஷேர் ஐகானை கிளிக் பண்ணி ஷேர் பண்ண மறந்துடாதீங்க.

உங்களுக்கு தெரிஞ்ச எல்லாருக்குமே ஷேர் பண்ணுங்க. அவங்களையுமே சப்போர்ட் பண்ண சொல்லுங்க. இது அவங்களுக்குமே ஆரோக்கியமான பதிவுதான். இது போன்ற அப்டேட்ஸ்களை நீங்க தொடர்ந்து பார்க்கறதுக்கு நம்முடைய ஹெல்த் நியூஸ் தமிழ் சேனல மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணி வச்சுக்கோங்க. பக்கத்துல இருக்கக்கூடிய பெல் பட்டனையும் கிளிக் பண்ணி ஆல் அப்படின்ற ஆப்ஷனையும் செட் பண்ணி வச்சிக்கிட்டீங்க அப்படின்னால் நாங்க போடக்கூடிய எல்லா அப்டேட்ஸும் உங்களுக்கு நோட்டிபிகேஷன் அடிக்கடி வந்து சேரும்.சரி வாங்க மக்களே இப்ப வீடியோக்குள்ள போடலாம். அனிமியா என்று சொல்லக்கூடிய இரத்த சோகை நோய். அந்த நோய் நீங்கி இரத்தத்தினுடைய அளவை நீங்க அதிகரித்துக் கொள்வதற்கு இரத்த சோகையை வராம முன்னாடியே தடுக்கறதுக்கு எல்லாமே மாதுளம் பழத்தை நீங்க எடுத்துக்கொள்ளலாங்க. அதுக்கான காரணம் என்ன அப்படின்னா, இரும்புச் சத்து மற்றும் ஹீமோகுளோபின் உற்பத்திதான்.

மாதுளம் பழத்துல வளமான அளவுல இரும்புச் சத்து அயன் அப்படின்னு சொல்லுவோம். அப்புறம் போலியேட் சத்து எல்லாமே செரிந்த அளவுல நமக்கு வந்து வேண்டிய அளவுல காணப்படுதுங்க. சோ இது என்ன பண்ணும் அப்படின்னா உடல்ல இரத்த சிகப்பணுக்கள் ரெட் பிளட் செல்ஸ்உடைய உற்பத்தியை தீவிரமாக நமக்கு தூண்டும். ஏன்னா உங்களுக்கு இரும்புச் சத்து குறைஞ்சு போயி போலட் சத்துக்கள் எல்லாம் குறைஞ்சு போனாதான் உங்களுக்கு அந்த பற்றாக்குறை ஏற்படும்போது ரத்த சிகப்பு பொணுக்கள் குறைய ஆரம்பிச்சிரும்.சோ இப்ப நீங்க மாதுரம் பழத்தை எடுத்துக்கொண்டு இரும்புச் சத்து போலேட் எல்லாம் பெறும் பொழுது குறைந்த இரத்த சீக பொழுக்களனுடைய எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்படும் போது அதில் இருக்கக்கூடிய இரத்த புரதமான ஹீமோகுளோபினுடைய எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். ஹீமோகுளோபின் தான் நம்முடைய உடல் உறுப்புகள் இருக்கக்கூடிய அனைத்து பா்கங்களுக்கும் ஆக்சிஜன சப்ளை பண்ணுது.

அதனாலதான் நம்ம சுறுசுறுப்பா இயங்குறோம் அப்படின்றத நீங்க தெரிந்து கொள்ளுங்க. ஒருவேள அந்த ஹீமோகுளோபினுடைய கவுண்ட் வந்து உங்களுக்கு குறைஞ்சு போகும்போது என்ன ஆகும்னா போதுமான அளவுக்கு ஆக்சிஜன் சப்ளை கிடைக்காததால மயக்கம், தலைவலி, குமட்டல், வாந்தி, உடல் சோர்வு, உடல் பலவீனம், உடல் கடுமையா வலிக்கிறது, கவனமின்மை ஏற்படுறது இந்த மாதிரி ரத்த சோகியை நோயுளுக்கான அறிகுறிகள் எல்லாம் உங்களுக்கு ஏற்படலாம்.அதனால இரத்த ஓட்டம் சீராகுவதற்கான வழி நீங்க மாதுளம் பழத்தை எடுத்துக் கொள்ளும் போது உங்களுக்கு கிடைக்கும். உடலில் ஹீமோகுளோபின் பற்றாக்குறை இருக்கிறவங்க குறிப்பாக பெண்கள், குழந்தைகள் எல்லாம் தினமும் மாதுளம் பழம் எடுத்துக் கொள்ளும் போது, அல்லது அதை வந்து சாற்றாக உட்கொண்டு வரும்போது கூட பார்த்தீங்கன்னா, சர்க்கரை சேர்க்காம இருந்தீங்கன்னா, ரத்த சவக நோயை வந்து நீங்க விரட்டுறதற்கும், உடல்ல வந்து புதிய இரத்தத்தை உத்வேகத்துடன் உற்பத்தி செய்வதற்கும் பெரிதும் உதவி பண்ணும் தெரிந்து கொள்ளுங்க.

இதயம் ஆரோக்கியமாக இருக்கறதுக்கு மற்றும் இரத்த அழுத்தத்தை வந்து கட்டுப்படுத்திக் கொள்வதற்கு எல்லாமே தொடர்ந்து மாதுளம் பழத்தை எடுத்துக்கலாங்க. ஏன்னா, மாதுளம் பழம் இதய தசைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும். அதுக்கான காரணம் என்ன அப்படின்னா மாதுளம் பழத்தில இருக்கக்கூடிய புனிகலஜின் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் இரத்த நாளங்கள்ல பாத்தீங்கன்னா கொழுப்பு படியறத உங்களுக்கு முன்னாடியே தடுத்து எல்டிஎல் என்று சொல்லக்கூடிய அந்த கெட்ட கொழுப்பு உங்களுக்கு நீக்கிவிடும்.நீங்க மற்ற உணவுகள் சாப்பிடுறீங்கன்னா அதுல இருக்கக்கூடிய அந்த கொழுப்புகளும் படியாமல் உங்களுக்கு பாதுகாக்கும். இதனால இரத்த குழாய்களில் உள்ள நெகிழ்வு தன்மையை நீங்க பாதுகாத்துக் கொள்ளலாம். சோ, அதுல உங்களுக்கு வந்து கொலஸ்டரல் பிரச்சனையும் இருக்காது. இரத்த நாளங்கள் இருகி போவதால் ஏற்படக்கூடிய பிபி ப்ராப்ளம். இரத்த அழுத்தம் பிரச்சினையுமே உங்களுக்கு இருக்காது.

அந்த ரத்த அழுத்தத்தை நீங்க சீரமைத்து கொள்ளலாம். உயர் இரத்த அழுத்தம் என்று சொல்லக்கூடிய ஹைப்பர்டென்ஷன் உங்களுக்கு இருக்குன்னா நீங்க மாதுளம் பழத்தை எடுத்து கொள்ளும்போது அது உங்களுக்கு ஒரு சிறந்த இயற்கை மருந்தாக செயல்படும். அது இரத்த நாளங்களை விரிவுபடுத்தி அந்த இரத்த ஓட்டத்தை இதயத்துக்கு வந்து சீரான கொடுக்கறதால இதய தசைகள் வலுவாக இருக்கறதால மாறடைப்பு பக்கவாதம் இதய தமணிகள்ல வீக்கம் ஏற்படுதல் இதய தசைகள் வலுவிழுந்து போகுதல் போன்ற பக்கவிலவைகள் எதுவுமே உங்களுக்கு இருக்காது.இதயத்தை நீங்க பன்மடங்கு பலம் பெற வைத்து கொள்ளலாங்க. செரிமான மண்டலத்தினுடைய சீரான இயக்கத்திற்கு குடல் ஆரோக்கியம் மேம்படுவதற்கு நீங்க மாதுள பழத்தை எடுத்துக் கொள்ளலாங்க. மாதுளம் பழம் செரிமான கோளாறுகளை உங்களுக்கு நீக்கிவிடும். அதுக்கான காரணம் என்னன்னா மாதுளம் பழத்தில் இருக்கக்கூடிய டயட்ரிஃபைபர் அந்த உணவு நார்ச்சத்து உணவு எழுதில் செரிமானம் அடைவதற்கு வழிவகுக்குது.

இதனால அஜீரணம் கான்ஸ்டிபேஷன் என்று சொல்லக்கூடிய மலச்சிக்கல் மற்றும் குடல் புண்கள் இந்த உங்களுக்கு ஏற்படக்கூடிய அந்த அல்சர் போன்ற பிரச்சினைகள் எல்லாம் உங்களுக்கு வந்து குணப்படுத்தப்பட்டு மீண்டும் வராமல் தடுக்கப்படும் அப்படின்றத நீங்க தெரிந்து கொள்ளுங்க. இன்னும் குறிப்பா பாத்தீங்கன்னாந்த வயிற்று போக்கு பிரச்சனை வந்து இருக்காது.குடல்ல இருக்கக்கூடிய கிருமிகள் வந்து நீக்கப்படும். சோ, நீங்க மாதுளம் பழத்தை எடுத்துக் கொள்ளும் போது, அதனுடைய தோலிலும், அதனுடைய பழத்திலுமே பார்த்தீங்கன்னா, மருத்துவ குணங்கள் இருக்கு. அது வந்து டயரியா என்று சொல்லக்கூடிய வயிற்று போக்கு மற்றும் குடலில் இருக்கக்கூடிய தீங்கு விளைவிக்கக்கூடிய கிருமிகள் அது எல்லாத்தையுமே உங்களுக்கு அழித்து குடல் சுவர்களை வந்து பலப்படுத்தி, குடல் ஆரோக்கியத்தையுமே மேம்படுத்தும்.

குடல்ல இருக்கக்கூடிய நல்ல பாக்டீரியாக்களையுமே, ஆரோக்கியமாக ஊக்குவிக்கும் அப்படின்னு தெரிந்து கொள்ளுங்க. இதனால நீங்க சாப்பிடக்கூடிய உணவு மூலக்கூறுகள் எவ்வளவு பெரிய கடினமான உணவு மூலக்கூறுகளாக இருந்தாலும் அது எளிதில் உடைக்கப்பட்டு செரிமானமாகும். செரிமானமான உணவு மூலக்கூறுகளில்ிருந்து ஊட்டச்சத்துக்கள் உரிஞ்சப்படும்.ஊட்டச்சத்துக்கள் உரிஞ்சப்பட்டது போக மீதம் இருக்கக்கூடிய கழிவுகள் உங்களுடைய குடல்களில்ிருந்து வெளியேற்றப்பட்டுவிடும். எந்தவிதமான தொடர்பும் எந்தவிதமான அந்த செரிமானம் தொடர்பான பிரச்சனையும் உங்களுக்கு இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி கொண்டு எந்தவிதமான நோய் தாக்கமும் இல்லாமல் நீண்ட நாட்கள் ஆயுட்காலம் அதிகமாக வாழணும்னா மாதுளம் பழத்தை நம்ம எடுத்துக்கலாங்க.

இம்யூன் பவர நமக்கு மாதுளம் பழம் இன்கிரீஸ் பண்ணும். அதுக்கான காரணம் என்னன்னா விட்டமின் சி என்று சொல்லக்கூடிய உயிர் சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் தான். மாதுளம் பழத்தில நிறைந்திருக்கக்கூடிய விட்டமின் சி மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள், இரத்த வெள்ளை அணுக்கள், அதாவது ஒயிட் பிளட் செல்ஸ்உடைய செயல்பாட்டை நமக்கு தூண்டி, உடல்ல நோய் எதிர்ப்பு சக்தி திறனை அதிகப்படுத்துது.இதனால நோய் எதிர்ப்பு மண்டலமே நமக்கு வலுவாக இருக்கும். சோ, இம்மியூன் பவர் இன்கிரீஸ் ஆகுறதால, ஒட்டுமொத்த இம்யூன் சிஸ்டமே நமக்கு வந்து ஸ்ட்ராங் ஆயிடும். இதனால நமக்கு இருக்கக்கூடிய சாதாரணமான நோய்களான சளி, காய்ச்சல், இருமல், தலைவலி இந்த மாதிரி நோய்களை எல்லாம் நம்ம குணப்படுத்தி கொள்ளலாம். சீசனலா புதுசா அட்டாக் ஆகக்கூடிய பாக்டீரியா, வைரஸ் போன்ற பருவ கால தொற்று வியாதிகளைமே நம்ம வராமல் தருத்து கொள்ளலாங்க.அப்போ உங்களுக்கு கிளைமேட் சேஞ்ச் ஆகறதால ஏற்படக்கூடிய அந்த காய்ச்சல், சளி, இருமல் மற்றும் பல்வேறு பாக்டீரியா வைரஸ் தொற்றுகள், நம்ம இனிமே வந்து பாத்தீங்கன்னா, எளிதில் அணுகாதவாறு, நம்முடைய உடலை பராமரிக்கிறதுக்கு, பாதுகாத்துக் கொள்வதற்கு எல்லாமே, நம்ம தொடர்ந்து மாதுளம் பழத்தை உணவுகளை வந்து எடுத்துக் கொள்ளலாங்க.புற்று நோயை நம்ம தடுக்கறதுக்கு மற்றும் நச்சுக்களை வந்து நீக்கம் செய்து கொள்வதற்கு மாதுளம் பழத்தை எடுத்துக்கலாங்க. செல்களுக்கு மாதுளம் பழம் நமக்கு வந்து பாதுகாப்பு கொடுக்கும். அதுக்கான காரணம் என்னன்னா மாதுளம் பழங்கள்ல் இருக்கக்கூடிய ஃபேலிபினால் மற்றும் பிளவனாயுடுகள் உடலில் இருக்கக்கூடிய ஃப்ரீ ராடிகல்ஸ் என்று சொல்லக்கூடிய தீங்கு விழி இருக்கக்கூடிய செல் பரவல்களை எதிர்த்து போராடி செல்கள் வந்து சேதமடையறத உங்களுக்கு முன்னாடியே தடுக்குது அப்படின்றத தெரிந்து கொள்ளுங்க.

இதனால உங்களுக்கு புதுவிதமான அந்த புற்றுநோய் செல்கள் வந்து முன்னாடியே பரவாமல் நீங்க தவிர்த்து கொள்ள முடியும். புற்றுநோய் செல்கள் வளர்ச்சி அடையாம தடை செய்றதுக்குமே மாதுளம் பழம் உதவி பண்ணும். ப்ரோஸ்டேட் மற்றும் மார்பக புற்று நோய் போன்ற ஆபத்தான நோய்களை உருவாக்கக்கூடிய செல்கள் வந்து பெருகுவது உங்களுக்கு மாதுளம் பழம் முன்னாடியே தவிர்த்து உடலினுடைய நச்சுக்களை வெளியேற்றுவதற்கு மாதுளம் பழம் வந்து மருத்துவ நோய்களை உங்களுக்கு வந்து கொடுக்குதுன்றத தெரிந்து கொள்ளுங்க.

இதனால அந்த ஃப்ரீ ராடிகல்ஸ் அப்படின்ற அந்த புற்றுநோய் செல்கள் உங்களுடைய உடம்புலயுமே வளராது. உங்களுடைய உடம்புல முதல்ல உள்ள புகாத அளவுக்கு வந்து பாத்தீங்கன்னா பாதுகாக்குறதுக்குமே மாதுளப்பழம் உதவி பண்ணும் அப்படின்றத தெரிந்து கொள்ளுங்க. சோ சுருக்கமா சொல்லணும்ன்னா புற்று நோயை குணப்படுத்தி கொள்ளலாம். அந்த செல்கள் பரவாமல் தடுக்கலாம்.

முன்னாடியே வந்து வராமல் அந்த புற்றுநோய் தடுக்கறதுக்குமே மாதுளப்பழம் உதவி பண்ணும் அப்படின்றத தெரிந்து கொள்ளுங்க. மூளை செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கறதுக்கு மற்றும் ஞாபக சக்தி மேம்படுவதற்கு எல்லாமே மாதுளம் பழத்தை நம்ம எடுத்துக்கலாங்க. மாதுளம் பழம் நம்முடைய நரம்பு மண்டலத்தை பாதுகாக்குங்க. அதுக்கான காரணம் என்னன்னா மாதுளம் பழத்தில் இருக்கக்கூடிய ஆன்டி ஆக்சிடன்ட்கள் வந்து மூளையில் இருக்கக்கூடிய செல்களை பாதுகாத்து நினைவு ஆற்றலை நமக்கு மேம்படுத்துவதுக்கு உதவி பண்ணுதுங்க.

பார்க்கின்சன் அல்சைமர் டிமன்சியா போன்ற மரபியல் சார்ந்த நரம்பு தொடர்பான ஞாபக மறதி வியாதிகளை வராம முன்னாடி தடுக்குறதுக்கு குணப்படுத்துறதுக்கு எல்லாமே நம்முடைய தாத்தா பாட்டிகளுக்கு 50 60 வயதில இருக்கக்கூடிய முதியோர்களுக்கு எல்லாம் நம்ம மாதுளம் பழத்தை கொடுக்கலாங்க சோ முதியோர்களிடம் ஏற்படக்கூடிய இந்த ஞாபக மறதி நரம்பு மண்டல சிதைவு நோய்கள் இது எல்லாமே அதனுடைய தாக்கத்தை வந்து குறைக்கறதுக்கு பெரிதும் மாதுளப்பழம் துணை புரியும் தெரிந்து கொள்ளுங்க இந்த மாதுளம் பழத்தில இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் என்ன பண்ணும்னா மூளை நரம்புகள் இருக்கக்கூடிய இருக்கங்களை தளர்த்தி மூளை

நரம்புகள் வழியாக இரத்த ஓட்டத்தை பாய்ச்சி மூளை நரம்புகளை தூண்டி மூளை செல்கள்ல நமக்கு வந்து புதுப்பிக்கும். இதனால நம்ம எதையும் எழுதில் அணுகக்கூடிய திறன் எதையும் எழுதில் கற்றுக்கொள்ளக்கூடிய திறன் ஒருமுகப்படுத்தக்கூடிய தன்மை உறுமையான புத்தி போன்றவற்றை பெற்று ஒரு பாஸ்ட் லெனர நம்ம சிந்தித்து செயல்பட ஆரம்பிக்கும்.

நம்மளுடைய கான்சென்ட்ரேஷன் வந்து நமக்கு இம்ப்ரூவ் ஆகும் அப்படின்றத தெரிந்து கொள்ளுங்க. தோல் அழகாக இருக்கறதுக்கு நீங்க எப்போதுமே இளமை தோற்றத்தோட இருக்கறதுக்கு உங்களுடைய முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கறதுக்குமே நீங்க மாதுளம் பழத்தை எடுத்துக்கலாங்க. உங்களுக்கு சுருக்கங்கள் இல்லாத சருமம் வேண்டும் அப்படின்னா நீங்க மாதுளம் பழத்தை சாப்பிடலாம்.

அதுக்கான காரணம் என்னன்னா, மாதுளம் பழத்தில இருக்கக்கூடிய விட்டமின் சி என்று சொல்லக்கூடிய உயிர் சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் சருமத்தில வந்து சரும புரதமான கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்குது. இதனால சர்மத்திற்கு நெகிழ்வு தன்மை கிடைக்கும். சருமத்தில இருக்கக்கூடிய இறந்த செல்கள் வந்து உங்களுக்கு நீக்கப்படும். சோ, அந்த டெட் செல்ஸ் எல்லாம் ரிமூவ் ஆகறதால, முகப்பொருட்கள், கண் கருவலியங்கள், கரும்புள்ளிகள், வயதான சுருங்கிய தோலமைப்பு, கோடுகள் கரைகள் கொண்ட மாசு, மறுபடி இந்த சர்மம் எல்லாம் இல்லாம மின்னக்கூடிய பலபலப்பான மிருதுவான சர்மமே உங்களுக்கு வந்து கிடைக்குங்க. அப்ப

சருமத்திற்கு பொலிவையும், மென்மையையும் தருது. முகச்சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்தை வந்து உங்களுக்கு தள்ளி போடுது அப்படின்றதை தெரிந்து கொள்ளுங்க. இதனால உங்களுக்கு பாத்தீங்கன்னா, உங்களுடைய சருமம் வந்து எப்போதுமே பரபளப்பாகதான் இருக்கும். சரும தொடர்பான பிரச்சினைகள் உங்களுக்கு இருந்தாலுமே, அதெல்லாம் நீங்க குணப்படுத்தி மீண்டும் வராமல் தடுத்துக்கலாங்க.

அதே போலதான் முடி உதிர்வுமே நீங்க உங்களால வந்து தடுக்க முடியும். சோ, தலைமுடியினுடைய வேர்கால்கள் வரைக்குமே மாதுளம் பழம் அதுக்கான ஊட்டச்சத்தை கொடுக்கறதால முடி உதிர்தல் அது மாதிரி எந்த பிரச்சனையும் உங்களுக்கு இருக்காது. பேன் பொண்ணு தொல்லை வந்து உங்களுக்கு இருக்காது. இது மாதிரி தலைமுடியில வந்து இளநறை பித்த நிறை ஏற்படுறது போன்ற பிரச்சனையுமே இருக்காது.

அடர்த்தியாக வளரக்கூடிய கருகருவென்று வளரக்கூடிய கூந்தல் அமைப்பை தலைமுடிக்கு வந்து உங்களுக்கு மாதுளம் பழம் கொடுக்கும் அப்படின்னு தெரிந்து கொள்ளுங்க. அப்ப தலைமுடியினுடைய வேர்கல்கள் வரைக்குமே ஊட்டச்சத்தை மாதுளம் பழம் உள்ளிருந்து வழங்கும். அதனாலதான் உங்களுக்கு தலைமுடி வந்து ஸ்ட்ராங்காக இருக்கும். மூட்டு வலியை உங்களுக்கு சரி பண்ணிட்டு மற்றும் அலர்ச்சிக்கு எதிரான தீர்வுகளை கொடுத்து அந்த வீக்கத்தை எல்லாம் குறைக்கிறதுக்கு மாதுளம் பழம் உங்களுக்கு உதவி பண்ணுங்க.

அதுக்கான காரணம் என்ன அப்படின்னா மாதுளம் பழத்தில இருக்கக்கூடிய சக்தி வாய்ந்த அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் தான். சோ அந்த ஆன்டி இன்பிளமேட்டரி ப்ராப்பர்டீஸ்தான். இப்ப முதியவர்கள் நம்முடைய தாத்தா பாட்டிகளா மாதுளம் பழத்தை எடுத்து கொள்ளும்போது அவங்களுக்கு ஏற்படக்கூடிய கீழ்வாதம், முடக்கு வாதம் அதாவது இந்த மாதிரி ஆர்த்த்ரைடிஸ் ப்ராப்ளம் அவங்களுக்கு வந்து எதுவுமே இருக்காது.

மூட்டுகள்ல ஏற்படக்கூடிய வீக்கம், வலி மற்றும் விரைப்பு தன்மை இது எதுவாக இருந்தாலுமே அதை வந்து அவங்க குறைத்து கொள்ளலாம். மாதுளம் பழத்தை எடுத்து கொள்ளும்போது, அப்போ வீக்கம், வலி, மூட்டு வலி இன்னும் குறிப்பா பாத்தீங்கன்னா, அந்த ஆன்டி இன்ஃபளமேட்டரிக் ப்ராப்பர்டீஸ் கிடைக்குதால, இந்த மாதிரி எலும்பு தொடர்பான அந்த மூட்டு வலி தொடர்பான பிரச்சினை எல்லாம் அவங்களுக்கு இல்லாம, இயல்பாகவே அவங்களுடைய மூட்டு இயக்கம் வந்து சிறப்பான இருக்கும்.

அவங்களும் உடல் வந்து வலிமையாக இருப்பாங்க அப்படின்றத நீங்க தெரிந்து கொள்ளுங்க. சிறுநிரக செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கறதுக்கு மற்றும் உடல்ல இருக்கக்கூடிய நச்சுக்களை நீக்கம் செய்து கொள்வதற்காமே நம்ம மாதுளம் பழத்தை எடுத்து கொள்ளலாம். மாதுளம் பழம் சிறுநக கற்கள் உருவாகுறத நமக்கு முன்னாடியே தடுக்கும். அதுக்கான காரணம் என்ன அப்படின்னா மாதுளம் பழத்தினுடைய சாறு சிறுநீரில் இருக்கக்கூடிய நச்சுக்கள் மற்றும் கனிமங்கள் அதெல்லாமே படிகங்களாக மாறுவதை உங்களுக்கு முன்னாடியே தவிர்த்து சிறுநக கற்கள் என்று சொல்லக்கூடிய கிட்னி ஸ்டோன்ஸ் உருவாகுவதற்கான அந்த வாய்ப்புகளை

வந்து பெருமளவு உங்களுக்கு குறைக்கும் அப்படின்றத தெரிந்து கொள்ளுங்க. இது சிறுநகத்தினுடைய வடிகட்டக்கூடிய திறனை வந்து உங்களுக்கு மேம்படுத்தும். அதனால உங்களுக்கு அந்த கிட்னி ஸ்டோன்ஸ் எல்லாம் வந்து உருவாக முன்னாடி தரத்துக்கலாம். ஆரம்ப கட்டத்துல கிட்னி ஸ்டோன்ஸ் உருவாகி இருந்தாலுமே அதை கரைத்து நீங்க வந்து வெளியேற்றி கொள்ளலாம்.

சிறுநீர் பாதை தொற்று உங்களுக்கு வந்து ஏற்படாது. அதுல இருந்து நீங்க பாதுகாப்பு பெறலாம். சோ, யூரினரி ட்ராக் இன்ஃபெக்ஷன்ஸ் அப்படின்றது உங்களுக்கு வந்து இருக்காது. உடலில் தேங்கக்கூடிய நச்சுக்களை சிறுநீர் வழியாக நமக்கு மாதுளம் பழம் வந்து வெளியேற்றுவதற்கு உதவி பண்றதால சிறுநீர் பாதையில பாக்டீரியாக்களால் ஏற்படக்கூடிய தொற்றுகளை தடுத்து பாதுகாக்குறதுக்கு மாதுளம் பழத்தில இருக்கக்கூடிய இயற்கை கூறுகள் தொடர்ந்து நமக்கு வந்து உதவி பண்ணும் அப்படின்றத நீங்க தெரிந்து கொள்ளுங்க.

இதனால உங்களுக்கு எந்தவிதமான சிறுநீரகம் தொடர்பான பிரச்சனையும் இல்லாம கழிவு நீக்க மண்டல வேலை வந்து மிகச் சிறப்பாக நடக்கும். உடலினுடைய வெப்ப சமநிலை மேம்படும். சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும் அப்படின்றத தெரிந்து கொள்ளுங்க. வாய் சுகாதாரம் ஆரோக்கியமாக இருக்கறதுக்கு மற்றும் ஈறுகளினுடைய பலம் இன்னும் இன்னும் உங்களுக்கு மேம்பாடு வடுவதற்கு அந்த ஈறுகளினுடைய பலவீனத்தை வந்து சரி செய்யறதுக்கு எல்லாமே தொடர்ந்து மாதுளம் பழத்தை நம்ம எடுத்துக்கலாங்க.

டென்டல் ஹெல்த் நமக்கு இம்ப்ரூவ் ஆகும். பற்கள் ஈறுகள்ல இரத்தம் கசிதல் உங்களுக்கு வந்து பாத்தீங்கன்னா தடுக்கப்படும். அப்போ குறிப்பா வந்து, மாதுளம் பழத்தில இருக்கக்கூடிய ஆன்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்டி வைரல் பண்புகள், அதாவது கிருமிகளை எதிர்த்து போராடக்கூடிய பண்புகள் வந்து, நம்மளுடைய வாய்கள்ல அந்த ஈறுகள்ல இரக்க கசிவு ஏற்படுவதால உருவாகக்கூடிய கிருமிகளை அழித்து வாய் ஆரோக்கியத்தை பாதுகாக்குது.

இன்னும் குறிப்பா ஈறுகள்ல் ஏற்படக்கூடிய வீக்கம், வலி மற்றும் இரத்தம் கசிதல் போன்ற பிரச்சினைகள் வந்து ஒரு நிரந்தர நிவாரணியாக நமக்கு செயல்படக்கூடியதாக மாதுளம் பழம் இருக்குன்றத தெரிந்து கொள்ளுங்க. பல் ஈறுகள் மற்றும் பற்களையுமே நீங்க வந்து உறுதிப்படுத்திக்கலாம். இதனால ஈறுகள்ல இருக்கக்கூடிய திசுக்களை வலுபடுத்தி பற்கள் ஆடுவதை உங்களுக்கு தடுத்து பற்களினுடைய வேர்களை பலப்படுத்துறதுக்கு மாதுப்பழம் மற்றும் அதனுடைய தோல் எல்லாம் உங்களுக்கு கஷாயமாக மருத்துவ ரீதியாக பரிந்துரைக்கப்படுது தெரிந்து கொள்ளுங்க அதனால உங்களுக்கு அந்த ஓரல் ஹெல்த் வந்து இம்ப்ரூவ் ஆகும். வாய் சுகாதாரம் மேம்பட்டு உமிழழ் நீரினுடைய தரம் மேம்பட்டு சுவாச புத்துணர்ச்சி நீங்க பெறுவீங்க. எந்த விதமான கேமி தொற்றும் இருக்காது. பற்கள் உங்களுக்கு பாதிக்கப்படாது. கல்லீரல் பாதுகாப்பாக இருக்கறதுக்கு மற்றும் நச்சுக்களை வந்து நீங்க நீக்கி கொள்வதற்கு எல்லாமே தொடர்ந்து உங்களுடைய உணவுகளை நீங்க என்ன பண்ணலாம் அப்படின்னா, மாதுளம் பழத்தை எடுத்துக்கொள்ளலாங்க.

இதனால கல்லீரலுடைய செல்கள் வந்து உங்களுக்கு புதுப்பிக்கப்படுங்க. நாம உண்ணக்கூடிய உணவு மற்றும் மருந்துகளால உடல்ல சேரக்கூடிய நச்சுக்களை வெளியேற்றுவதுதான் கல்லீரலுடைய முக்கிய வேலை. இப்ப மாதுளம் பழம் நம்ம சாப்பிடும்போது கல்லீரலுடைய நச்சுக்கள் வந்து தேங்குவதை முன்னாடியே தருது. சேதமடைந்த கல்லீரல் செல்களை புதுப்பிக்கிறதுக்கும் கல்லீரலினுடைய இயக்கத்தை சீராக பராமரிக்கிறதற்கும் மாதுளம் பழம் உதவி பண்ணுங்க.

இதனால ஃபேட்டி லிவர் என்று சொல்லக்கூடிய கொழுப்பு கல்லீரல் பிரச்சினைகள் எல்லாம் மாதுளம் பழம் தீர்வு கொடுக்கும். கல்லீரல்ல கொழுப்பு சேரக்கூடிய தன்மையை மாதுளம் பழம் கட்டுப்படுத்தி கல்லீரல்ல ஏற்படக்கூடிய வீக்கத்தை குறைக்கறதுக்கு உதவி பண்ணுது. இதுக்கு காரணம் மாதுளம் பழத்தினுடைய ஆன்டி ஆக்சிடன்ட்கள் தான் அப்படின்றத நீங்க தெரிந்து கொள்ளுங்க.

அப்போ நம்ம வந்து அதிகமா இந்த ஆல்கஹால் அருந்தக்கூடிய பழக்கம் நமக்கு இருந்தாலோ நான்வெஜ் ஃுட்ஸ் அசைவு உணவுக்கெல்லாம் கணக்கே பார்க்காம அதிகமாக நம்ம சாப்பிடுறது போதுமான அளவுக்கு தண்ணீர் குடிக்காம நார்சத்தும் நிறந்திடக்கூடிய உணவுகள் பழங்கள் காய்கறிகள் இதெல்லாம் நம்ம எடுத்து கொள்ளாமல் இருக்கும்போது கொழுப்பு பழிவுகள் அதிகமாக கல்லீரல தேங்க ஆரம்பிக்கும்.

நச்சு கழிவுகள் வந்து தேங்க ஆரம்பிக்கும். சோ இதை எல்லாம் நீக்குறதுக்குதான் மாதுரம் பழத்தை நம்ம எடுத்து கொள்ளணும். அப்புறம் நமக்கு இந்த ஆல்கஹால் அதிகமாக எடுத்து கொடுக்கக்கூடிய பழக்கத்தைல்லாம் நம்ம வந்து விட்டறது நல்லது. ஏன்னா உங்களுக்கு அதிகமாக நீங்க வந்து ஆல்கஹால் குடிக்கும் போது கல்லீரலதான் முதல்ல பாதிப்படையும்த தெரிந்து கொள்ளுங்க.

சோ அதனால அதுல இருந்து விடுபடணும்னா தொடர்ந்து அந்த பழக்கத்தை விட்டுட்டு நீங்க மாதுளம் பழத்தை எடுத்துக்கிட்டீங்கன்னா கல்லீரினுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கலாம் அப்படின்றதையும் புரிந்து கொள்ளுங்க உங்களுக்கு ஹார்மோன் சமநிலை வந்து கரெக்டான லெவல்ல இருக்கறதுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை நீக்குறதுக்கு எல்லாம் பெண்கள் வந்து மாதுளம் பழத்தை வந்து எடுத்து கொள்ளலாங்க.

பெண்களுக்கான ஹார்மோன் ஒழுங்கு முறையை மாதுளம் பழம் கொடுக்கும். அதுக்கான காரணம் என்னன்னா மாதுளம் பழத்தில ஈஸ்ட்ரோஜன் போன்ற தாவர அடிப்படையிலான ஹார்மோன் கூறுகள் இருக்குங்க. இது பெண்களினுடைய மாதவிடாய் சுழர்ச்சியை சீரமைக்கிறதுக்கும், மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய அதிகப்படியான வலி, வயிற்று பிடிப்பு மற்றும் சோர்வை வந்து குறைக்கறதுக்கும் உதவி பண்ணும்.

மாதவிடாய் நிற்றல் அந்த மெனோபாஸ் காலங்கள்ல் ஏற்படக்கூடிய அறிகுறிகளையுமே உங்களுக்கு சரி பண்ணும். அதாவது மாதவிடாய் வந்து நிக்கக்கூடிய காலத்தில பெண்களுக்கு ஏற்படக்கூடிய உடல் வெப்பம், மன அழுத்தம் மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் உண்டாகக்கூடிய அசௌகரியங்கள் அந்த டிஸ்கம்பர்ட் எல்லாம் உங்களுக்கு சமாளிக்கறதுக்கு மாதம் பழம் இயற்கையான ஒரு தீர்வாக இருக்கு என்றதையும் நீங்க தெரிந்து கொள்ளுங்க.

சோ அப்ப பெண்கள் வந்து மாதவிடை காலத்துல அந்த மாதவிடை நிற்க போற காலத்திலயும் மாதளம் பழந்தங்களை சாப்பிடும்போது அந்த மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகள் அவங்களுக்கு எதுவுமே இருக்காது. கண் பார்வை திறன் ஆரோக்கியமாக இருக்கறதுக்கு மற்றும் விழி திறையை நீங்க பாதுகாத்து கொண்டு இம்ப்ரூவ் விஷன் விஷன் வந்து இம்ப்ரூவ் பண்ணிக்கிறதுக்கு நீங்க தொடர்ந்து பாத்தீங்கன்னா மாதுளம் பழத்தை எடுத்துக்கலாங்க.

விஷன் அண்ட் ஹை ஹெல்த் வந்து உங்களுக்கு இம்ப்ரூவ் ஆகும். ஏன்னா மாதுளம் பழம் வந்து கண் நரம்புகளுக்கு பலத்தை கொடுக்கும் அப்படின்றத தெரிந்து கொள்ளுங்க. இப்ப நீங்க தொடர்ந்து மாதுளப்பழம் எடுத்து கொள்ளும்போது அதுல இருக்கக்கூடிய விட்டமின்ஏ, விட்டமின் சி மற்றும் விட்டமின் இ போன்ற சத்துக்கள் கண்ணினுடைய விழித்ததிரையை அந்த ரெட்டினாவை பாதுகாத்து கண் நரம்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்தையுமே உங்களுக்கு வந்து வழங்குது அப்படின்றத நீங்க தெரிந்து கொள்ளுங்க.

இதனால கண் புறையுமே நீங்க தடுத்துக்கலாம். கேட்ராக்ட் வந்து உங்களுக்கு ஏற்படாது. வயது முதிர்வால கண்களில் ஏற்படக்கூடிய விழித்ததிரை சிதைவை மற்றும் கண்புறை போன்ற நோய்களினுடைய தாக்கத்தை எதிர்கொள்றதற்கும் கண் பார்வையை மங்குவத தடுத்து தெளிவான பார்வையை நீங்க பராமரிக்கறதுக்குமே மாதுளம் பழம் உங்களுக்கு உதவி பண்ணும் தெரிந்து கொள்ளுங்க.

இதனால கூர்மையான கண் பார்வையை நீங்க பெற்றுக்கொள்ளலாம். கண்கள் தொடர்பான பிரச்சனைகள் எதுவுமே உங்களுக்கு வந்து ஏற்படாது. உங்களுடைய உடல் எடையை எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமான முறையில குறைக்கிறதுக்கு மற்றும் கொழுப்பு மேலாண்மை அதாவது நீங்க வந்து கொலஸ்ட்ரால்ஸ் எல்லாம் எனர்ஜியா கன்வெர்ட் பண்ணி எரிச்சு வெயிட் லாஸ் பண்றதுக்கு எல்லாமே உங்களுக்கு மாதுளம் பழம் நீங்க டயட்ல வந்து சேர்த்துக்கொள்ளலாம் உதவி பண்ணும்.

உடல் பருமன் மற்றும் கெட்ட கொழுப்பு எல்லாம் மாதுளம் பழம் குறைக்கும். அதுக்கான காரணம் என்ன அப்படின்னா, மாதுளம் பழத்துல இருக்கக்கூடிய ஃபேலிஃபினால் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை எல்.டிஎல் எல் என்று சொல்லக்கூடிய கொலஸ்ட்ரால வந்து எரிக்கிறதுக்கும் hடிl என்று சொல்லக்கூடிய நல்ல கொலஸ்ட்ரால்களை அதிகரிக்கறதுக்கும் உங்களுக்கு உதவி பண்ணுதுங்க.

இதனால உடலினுடைய மெட்டபாலிசம் அந்த வளர்ச்சிதை மாற்றத்தையுமே உங்களுக்கு அதிகரிக்கும். சோ உடல் எடையை குறைக்க முயற்சி செய்றவங்களுக்கு இது ஒரு வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டி தேவையற்ற கொழுப்பை வந்து கரைத்து உடலுக்கு தேவையான விட்டமின்களுடன் கூடிய எனர்ஜியை வந்து வழங்கும் அப்படின்றதை நீங்க தெரிந்து கொள்ளுங்க. இதனால உங்களுடைய உடலிடையே நீங்க எந்த விதமான பக்கவிலவுகளும் இல்லாம ஆரோக்கியமான முறையில குறைத்து கொள்ளலாம்.

சோ அந்த கொலஸ்ட்ரால்ஸ் எல்லாம் எனர்ஜியா கன்வெர்ட் ஆகி எரிக்கப்படும்போது தேவையில்லாத கொழுப்பு படிவுகள் தொப்பை போன்ற அமைப்பு இது மாதிரி உங்களுக்கு எதுவுமே இருக்காது. நீங்க கனக்கச்சிதமான கட்டுடல் வீணியை பெறுவீங்க. நீரிழிவு நோய்கள இருந்து நீங்க விடுபடணும். ரத்தத்தில் அதிகரித்திருக்கக்கூடிய சர்க்கரையினுடைய நிலைமை கட்டுப்படுத்தி கொள்ளணும்.

மேலும் அதிகரிக்காம பராமரித்து கொள்ளணும் அப்படின்னா நம்ம மாதுளம் பழங்களை எடுத்துக்கலாங்க. மாதுளம் பழம் இன்சுலின் உடல் திறனை நமக்கு வந்து கொடுக்கும். அதுக்கான காரணம் என்னன்னா மாதுளம் பழத்துல இயற்கையான சர்க்கரை சத்து ஃப்ரக்ட்டோஸ் வந்து இருந்தாலுமே இது இரத்தத்துல சர்க்கரையினுடைய அளவை திடீரென உயர்த்தக்கூடிய அளவுக்கு இருக்காது.

இது என்ன பண்ணும்னா உங்களுக்கு இன்சுலின் உடல் திறனை அந்த இன்சுலின் சென்சிட்டிவிட்டியை மேம்படுத்தி நீரிழிவு நோயாளிகள் தங்க ரத்த சர்க்கரையினுடைய அளவை சீராக பராமரிக்கறதுக்கு தான் மாதுளம் பழம் உதவி பண்ணும். சோ நீரிழிவு நரம்பு சிக்கல்களை உங்களுக்கு வந்து தடுக்கும். சர்க்கரை நோயினால் ஏற்படக்கூடிய ரத்த குழாய் மற்றும் நரம்பு சேதங்களை தடுத்து உடலை பாதுகாக்க மாதிரையில் இருக்கக்கூடிய மருத்துவ கூறுகள் பெரிதும் உதவி பண்ணும் அப்படின்றத தெரிந்து கொள்ளுங்க.

இதனால பிளட்ல சுகரோட அளவு வந்து இன்க்ரீஸ் ஆகாம நம்ம வந்து கண்ட்ரோல் பண்ணிக்க முடியும். நாளடைவுல அந்த சுகர் ப்ராப்ளத்தில இருந்து நம்ம விடுபட முடியும்ன்றத தெரிந்து கொள்ளுங்க. உங்களுக்கு ஃியூச்சர்ல சுகர் ப்ராப்ளம் இல்லாம நீங்க ஆரோக்கியமாக இருக்கணும் அப்படினாலுமே, மாதுளம் பழத்தை உங்களுடைய உணவுகளை நீங்க சேர்த்துக்கலாங்க.

எலும்பு அடர்த்தி அதிகரிக்கப்படுவதற்கு மற்றும் மூட்டு இணைப்புகள் எல்லாமே பலம் பெறுவதற்கு நம்ம மாதுளம் பழங்களை எடுத்துக்கலாங்க. போன் டென்சிட்டி வந்து நமக்கு இன்கிரீஸ் ஆகும். அண்ட் ஜாயிண்ட் பெயின் வந்து நீங்க ரிலீப் அடைஞ்சுக்கலாம். ஆஸ்டியோபோரோசிஸ மாதுளம் பழம் உங்களுக்கு தடுக்குங்க. அதுக்கான காரணம் என்னன்னு பாத்தீங்கன்னால் மாதுளம் பழத்தில இருக்கக்கூடிய விட்டமின் கே மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் எலும்புகளினுடைய அடர்த்தியை பாதுகாத்து வயதான காலங்களில் ஏற்படக்கூடிய பலவீனம் அடையக்கூடிய முறிவு ஏற்படுவதையும் உங்களுக்கு வந்து தடுக்குது அப்படின்றத தெரிந்து கொள்ளுங்க. மூட்டு

குறுத்து எலும்புகளை வந்து உங்களுக்கு பாதுகாக்கும் அப்படின்றத தெரிந்து கொள்ளுங்க. முழங்கால் மூட்டுகள்ல் இருக்கக்கூடிய குறு திரும்புகள் தேய்ந்து போவதை தடுத்து மூட்டு வலியை குறித்து உடலினுடைய அசைவுகளுக்கு சுறுசுறுப்பாக உங்களை வைக்கறதுக்கும் உதவி பண்ணுதுன்றத தெரிந்து கொள்ளுங்க. இதனால உங்களுக்கு எலும்பு அறத்தை அதிகரிக்கும் போடும்போது ஆஸ்டியோபோரோசிஸ், எலும்பு மெலிவு நோய், மூட்டு வலி, எலும்புறுக்கி, முடக்குவாதம், எலும்பு மஜ்ஜைகள்ல் ஏற்படக்கூடிய பிரச்சனை, மூட்டு அலர்ஜி போன்ற எந்தவிதமான எலும்பு தொடர்பான பிரச்சனையுமே உங்களுக்கு ஏற்படாது. பன்மடங்கு உங்களுடைய உடல் எலும்புகளை நீங்க பலமாக வைத்து கொள்ளலாம் அப்படின்றதை புரிந்து கொள்ளுங்க. உங்க உடம்புல இருக்கக்கூடிய டிஎன்ஏவ பராமரித்துக்கறதுக்கு மற்றும் மரபண செல்களை வந்து பாதுகாத்துக்கறதுக்கு இந்த ஜெனடிக் இன்டகரிட்டி அண்ட் ஆன்டி ஏஜிங் ப்ராப்பர்டீஸ்ல்லாம் நீங்க பெறுவதற்கு எல்லாமே மாதுளம் பழத்தை எடுத்துக்கலாங்க.

செல்கள் வந்து பாத்தீங்கன்னா பிரழ்வு நடக்காம முன்னாடி தடுக்குறதுக்கு மாதுளம் பழம் துணை புரியும். இப்ப நம்முடைய உடலினுடைய ஒவ்வொரு செல்லிலுமே இருக்கக்கூடிய டிஎன்ஏ அமைப்பானது சுற்றுச்சூழல் மாசுபாடு நச்சுக்கள் மற்றும் கதிர்வீச்சுகளால சேதமடைந்து அது வந்து பாத்தீங்கன்னா பிரல ஆரம்பிக்கும். சோ இந்த மாதிரி வாய்ப்பு அதிகமாகவே இருக்கு.

இப்ப நீங்க மாதுளம் பழத்தை எடுத்து கொள்ளும் போது, மாதுளம் பழங்கள்ல இருக்கக்கூடிய தனித்துவமான எலாஜி தேனின்கள். சோ, இதெல்லாம் என்ன பண்ணுது அப்படின்னா, எல்ல ஜீன்ஸ்கள் அப்படின்னும் சொல்லுவாங்க. இதெல்லாமே ஆன்டி ஆக்சிடன்ட்களோட இணைந்து உங்களுடைய உடல்ல வந்து செல்களினுடைய மரபணு பாதுகாப்பை உறுதி செய்றதுக்கு உதவி பண்ணுதுங்க. இதனால அகால முதுமையை நீங்க தடுத்து கொள்ளலாம்.

அதாவது, இது செல்களினுடைய ஆயுலை வந்து நீட்டிக்கிறதால, ஃப்ரீ ராடிகல்ஸ் என்று சொல்லக்கூடிய, தீங்கு விளைவிக்கக்கூடிய செல் பரவல்களினால், DNA மூலக்கூறுகள் சிதைவடையறதை முன்னாடியே தடுத்து, உடலினுடைய முதிர்ச்சி அடையக்கூடிய வேகத்தை நம்ம குறைத்து கொண்டு, எப்போதுமே இளமையை பாதுகாக்கறதுக்கு நமக்கு உதவி பண்ணும். அப்ப உடல் அளவுல நமக்கு வந்து பாத்தீங்கன்னா, இளமையான ஒரு வேகத்தையும், செயல்பாடுகளையும் கொடுக்கணும்னா, டிஎன்ஏ செல்கள் இதெல்லாம் அழிந்து போம அழிந்து போகாம நம்ம பாதுகாக்கணும் இல்லையா? அதுக்குதான் நம்ம என்ன பண்ணனும்னா, மாதுளம் பழத்தை நம்முடைய உணவுகள் வந்து

எடுத்து கொள்ளணும் அப்படின்றத தெரிந்து கொள்ளுங்க. சுவாச மண்டல வீக்கங்களை சரி பண்றதுக்கு மற்றும் ஆஸ்துமாவில இருந்து நீங்க பாதுகாப்பு பெறுவதற்காகமே மாதுளம் பழத்தை எடுத்துக்கலாம் அப்படின்றத புரிஞ்சுக்கோங்க இப்ப நுரையீரல் காற்று பாதைகள் இருக்கக்கூடிய வீக்கத்தை வந்து மாதுளப்பழம் உங்களுக்கு வந்து குறைக்குங்க ஆஸ்துமா அல்லது நாள்பட்ட மூச்சு குழாய் அலர்ச்சி இருக்கக்கூடிய நபர்களுக்கெல்லாம் நுரையீரல் காற்று பாதைகள் ஏற்படக்கூடிய வீக்கம் மற்றும் சளி தலையை நீக்குறதுக்கு மாதுளம் பழத்தினுடைய அளர்ச்சி எதிர்ப்பு பண்புகள் ஆன்டி இன்பிளேமேட்டரிக்

ப்ராப்பர்டீஸ் வந்து உதவி பண்ணுதுன்றத தெரிந்து கொள்ளுங்க இதனால நீங்க சுவாச தூய்மையுமே வந்து பெறுவீங்க மாதுளம் பழத்தை நீங்க எடுத்து கொள்ளும்போது சுவாச குழாய்களை தீங்கக்கூடிய ஒவ்வா மை அந்த நச்சுக்களை வந்து வெளியேற்றி ஆக்சிஜன் பரிமாற்றத்தை வந்து உங்களுக்கு எளிதாக்கி மூச்சு திணறல் ஏற்படக்கூடிய அபாயத்தை குறைக்கிறதுக்கு இது மறைமுகமாக உதவி பண்ணும் அப்படிங்கறத தெரிந்து கொள்ளுங்க.இதனால உங்களுடைய நுரையீரல் வந்து ஆரோக்கியமாக இருக்கும். ஒட்டுமொத்த சுவாச மண்டலமே வலுவாக இருக்கும் அப்படின்றத தெரிந்து கொள்ளுங்க. எந்த விதமான சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுமே உங்களுக்கு ஏற்படாது. சோ இந்த அளவுக்கு நீங்க நிறைய மருத்துமைகளை பெற்று ஊட்டச்சத்துக்களை பெற்று நலமோடு வாழணும். ஆரோக்கியமாக இருக்கணும்.

உங்களுடைய உடலமைப்பை பராமரித்து கொள்ளணும்ு நினைச்சீங்கன்னா தினமும் மாதுளம் பழத்தை அளவாக எடுத்துக்கோங்க. கூடுமான வரைக்கும் ஜூஸ் மாதிரி எடுத்துக்காம சர்க்கரை எல்லாம் சேர்க்காம அதனுடைய விதைகளை மட்டுமே பயன்படுத்தி மென்னு சாப்பிடணும் அப்படின்னு நினைங்க. அதுதான் உங்களுக்கு முழுமையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கும். மருத்துற நிகழ்வை கொடுக்கும்.தொடர்ந்து மாதுளம் பழங்கள் எடுத்துக்கொண்டு ஊட்டச்சத்துக்களை பெற்று நலமோடு வாழக்கூடிய வாய்ப்பை பெறுங்க. ஆரோக்கியமாக இருங்க. உடல் நலத்தை பராமரித்து கொள்ளுங்கள். அடுத்த ஆரோக்கியமான பதிவுல மறக்காம சந்திப்போம். நன்றி மக்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *