வணக்கம் மக்களே நாம இந்த ஆரோக்கியமான பதிவுல பச்சை பயிரில் நிறைந்துள்ள மருத்துவ நன்மைகளை பத்தி நம்ம விளக்கமாக பார்க்க போறோங்க. தினமும் 30 முதல் 50 g சமைக்கிறதுக்கு முன்னாடி இருக்கக்கூடிய அளவுதான் நான் உங்களுக்கு குறிப்பிடுறேன். சோ இந்த அளவுல நீங்க வந்து எடுத்துக்கலாம். சமைத்த பிறகு பாத்தீங்கன்னா ஒரு கப் அளவிற்கு நீங்க பச்சை பயிர் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது.
பச்சையாக சாப்பிடுறதை விட முளை கட்டி சாப்பிடுவது அல்லது வேகவைத்து எடுத்து கொள்வது ஊட்டச்சத்துக்களை முழுவதுமாக கொடுத்து நிறைய மருத்து நன்மைகளை கொடுக்கும் அப்படிங்கறத தெரிந்து கொள்ளுங்க. வாயு தொல்லை அல்லது அஜீரண கோளாறுகள் ஏற்படாமல் இருக்கணும் அப்படின்னா சமைக்கும் போது சிறிதளவு சீரகம் பூண்டு அல்லது பெருங்காயம் எல்லாம் நீங்க சேர்த்து கொள்வது நல்லதுதான்.
பச்சை பயிரை நீங்க இதுபோல எடுத்து கொள்ளும் போது கிடைக்கக்கூடிய மருத்துவ முனையில நம்ம விளக்கமா பார்ப்போம். அதை பத்தி பார்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோவுக்கு மட்டும் ஒரு லைக் கொடுத்துட்டு இந்த தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் ஷேர் ஐகானை கிளிக் பண்ணி ஷேர் பண்ண மறந்துடாதீங்க. ஷேர் பண்ணி சப்போர்ட் பண்ணுங்க.
இது போன்ற அப்டேட்ஸ்களை நீங்க தொடர்ந்து பார்கறதுக்கு நம்முடைய ஹெல்த் நியூஸ் தமிழ் சேனலை மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணி வச்சுக்கோங்க. பக்கத்துல இருக்கக்கூடிய பெல் பட்டனையும் கிளிக் பண்ணி ஆல் அப்படின்ற ஆப்ஷனையும் செட் பண்ணி வச்சுக்கிட்டீங்க அப்படின்னா நாங்க போடக்கூடிய எல்லா அப்டேட்ஸும் உங்களுக்கு நோட்டிபிகேஷனோட அடிக்கடி வந்து சேரும். சரி வாங்க மக்களே இப்ப வீடியோக்குள்ள போயிடலாம்.
இதய ஆரோக்கியம் மேம்படுவதற்கு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி கொள்வதற்கு எல்லாமே நம்ம தொடர்ந்து நம்முடைய உணவுகள்ல பச்சை பயிர் எடுத்து கொள்ளலாங்க. பச்சை பயிறு பாத்தீங்கன்னா கொழுப்பை நமக்கு வந்து குறைத்து இதய ஆரோக்கியத்தை பராமரிக்கும். அதேபோல இரத்த ரத்தத்தையுமே நமக்கு வந்து குறைக்கும். இப்ப கெட்ட கொழுப்பினுடைய அளவு அந்த கொலஸ்ட்ராஸ் வந்து பச்சை பயர்ல இருக்கக்கூடிய உயர் தலர் நார்சத்து நமக்கு வந்து கட்டுப்படுத்தும்த தெரிந்து கொள்ளுங்க.
இப்ப குடலில் கொழுப்பு உரிஞ்சப்படுவதை குறைத்து இரத்தத்தில் இருக்கக்கூடிய குறைந்த அடர்த்திய கொழுப்பான எல்டிlல் என்று சொல்லக்கூடிய அந்த கெட்ட கொலஸ்ட்ரால் நமக்கு குறைக்கிறதுக்கு உதவி பண்ணுது. ரத்த ரத்தத்தையுமே நமக்கு பச்சை பயிறு கட்டுப்படுத்துது. சோ பிளட் பிரஷரை கண்ட்ரோல் பண்ணிக்கலாம். அதுக்கான காரணம் என்ன அப்படின்னா பச்சைப்பில இருக்கக்கூடிய பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை இரத்த நாளங்களை சுருங்க விடாமல் தளர்த்தி இரத்த ஓட்டத்தை சீராக பராமரிக்கறதற்கு உதவி பண்ணுது.
இதனால ஹைப்பர்டென்ஷன் என்று சொல்லக்கூடிய ஹை பிளட் பிரஷர். உயர் ரத்த ரத்தம் கட்டுக்கொள் வருவதோட நமக்கு அந்த இரத்த நாளங்கள் வழியாக இரத்த ஓட்டம் இதயத்துக்கு சீரான நூல கிடைக்கிறதால இதய துரிப்பு சீரான இருக்கறதால மாறடைப்பு பக்கவாதம் இதய தமணிகள்ல் வீக்கம் ஏற்படுதல் இதய தசைகள் வலுவிழுந்து போகுதல் போன்ற எந்த பக்க விளவுகளுமே நமக்கு ஏற்படாது.
ஆன்டி ஆக்சிடன்களுடைய செயல்பாடும் சிறப்பான அளவுல இருக்கும். பச்சை பயிறு நமக்கு வந்து எடுத்து கொள்ளும்போது அதனுடைய அந்த விதைகள் இருக்கக்கூடிய விட்டசின் மற்றும் ஐசோவிட்டசின் போன்ற பிளவனாயுடுகள் இதய செல்களை ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தில இருந்து அந்த ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ல இருந்து பாதுகாத்து இதயத்திற்கு பலம் சேர்க்குது அப்படின்றதை நீங்க தெரிந்து கொள்ளுங்க அப்போ இதயம் ஆரோக்கியமாக இருக்கணும் இதயத்தை பலம் பெற வைத்து கொள்ளணும்னா பச்சைய பேரை நம்ம எடுத்துக்கொள்ளலாங்க சர்க்கரை நோயை நீங்க கட்டுப்படுத்தி கொள்வதற்கு அதாவது உங்களுடைய இரத்தத்தில் அதிகரித்திருக்கக்கூடிய சர்க்கரை நோய்களை
கட்டுப்படுத்தி நாலடைவில் அந்த சுகர் ப்ராப்ளத்தில இருந்து நீங்க விடுபடுவதற்கு பச்சைய பேர் எடுத்துக்கலாங்க டைப்ட சுகர் ப்ராப்ளம் இருக்கக்கூடிய பேஷன்ட்ஸ் வந்து இத ஃபாலோ பண்ணலாம் ஏன் அப்படின்னா பச்சை பயிர் வந்து குறைந்த கிளைசமிக் குறியீடு அதாவது லோ கிளைசமிக் இன்டெக்ஸ் இருக்கக்கூடிய ஒரு உணவுங்க. சோ இதை நீங்க சாப்பிடும்போது சர்க்கரை வந்து உங்களுடைய இரத்தத்துல மிக மெதுவாகவும் சீராகவும் மட்டுமே கலக்குமே தவிர இதனால உடனடியாக இரத்தத்துல சர்க்கரையினுடைய அளவு திடீரென உங்களுக்கு வந்து உயர்வு உயர போவது கிடையாது. இன்சுலின் உணர்த்ததிறனும்
உங்களுக்கு வந்து மேம்படும். இப்ப பச்சைப்பல் இருக்கக்கூடிய அமினோ அமிலங்கள் மற்றும் நார் சத்து இன்சுலின் சுரப்பை சீரமைத்து உடல்ல இருக்கக்கூடிய செல்கள் குளுக்கோஸ் வந்து முறையாக பயன்படுத்துவதற்கு உங்களுக்கு உதவி பண்ணுங்க. அப்ப சர்க்கரை நோயாளிகள் இது உணவுகளை சேர்த்து கொள்ளும் போது இரத்தத்தில் அதிகரித்திருக்கக்கூடிய இந்த சர்க்கரைனுடைய அளவை இயற்கையாகவே பராமரிக்கறதுக்கு இது உதவி பண்ணும்.
சோ பிளட்ல சுகரோட அளவு வந்து ஹை லெவல்ல இன்கிரீஸ் ஆகாம அதை கண்ட்ரோல் பண்ணி நாலடைவுல அவங்கள அந்த சுகர் ப்ராப்ளத்தில இருந்து விடுபட வைக்கறதுக்கு பச்சைய பேரு துணை புரியுங்க. செரிமான மண்டலத்தினுடைய சீரான இயக்கம் உங்களுக்கு வேண்டும் அப்படினாலும் குடல் ஆரோக்கியமாக இருக்கணும் அப்படினாலுமே நீங்க பச்சைய பேர் எடுத்துக்கலாங்க.
மலச்சிக்கலை முற்றிலுமாக பச்சை பேயறு உங்களுக்கு நீக்கிவிடும். அதுக்கான காரணம் என்ன அப்படின்னா பச்சைய பெயர்ல பெக்டின் என்று சொல்லக்கூடிய கரையக்கூடிய ஒரு வகையான நார்சத்து இருக்குங்க இது குடலினுடைய இயக்கத்தை உங்களுக்கு வந்து துரிதப்படுத்தி மலத்தை எளிதாக வெளியேற்றுவதற்கு உதவி பண்ணுதுங்க. நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் மூல நோய்கள் உங்களுக்கு ஏதாவது இருக்கு அப்படின்னா அதுல இருந்து நீங்க விடுபடுவதற்கு ஒரு சிறந்த தீர்வாக பச்சை பயிர் உங்களுக்கு செயல்படுங்க.
நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாக்கள் பச்சை பெயர்ல அதிகமாகவே இருக்கு. சோ கட் மைக்ரோபயாம் அப்படின்னு சொல்லுவோம். சோ இது வந்து நம்முடைய உடல்ல இருக்கக்கூடிய ப்ரீபயோடிக் நார் சத்துக்கள் குடல்ல இருக்கக்கூடிய நல்ல பாக்டீரியாக்களினுடைய வளர்ச்சியை தூண்டி செரிமான மண்டலத்தினுடைய ஒட்டுமொத்த அமைப்பையுமே நமக்கு ஆரோக்கியமாக வைக்கிறதால நம்ம எவ்வளவு பெரிய கடினமான உணவு மூலக்கூறுகளை எடுத்துக் கொண்டாலும் அந்த உணவு மூலக்கூறுகள் வந்து நமக்கு செரிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படும்.
செரிக்கப்பட்டிருக்கக்கூடிய உணவு மூலக்கூறுகள் இருந்து ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படும். ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டது போக மீதம் இருக்கக்கூடிய கழிவுகள் குடல்களில இருந்து நமக்கு வெளியேற்றப்பட்டுவிடும். சோ, ஒட்டுமொத்த செரிமான நம்ம எல்லாத்தையுமே வலுவாக வைத்துக் கொள்வதற்கு பச்சைப்பறி இப்படித்தான் நமக்கு வந்து துணை புரியும் என்பது தெரிந்து கொள்ளுங்க.
நம்முடைய உடலடியை எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமான முறையில குறைக்கிறதற்கு மற்றும் உடல் பருமனை கட்டுப்படுத்திக் கொள்வதற்கு எல்லாமே பச்சைப்பிர நம்ம எடுத்துக்கலாங்க. நீண்ட நேரத்திற்கு பசியின்மை நமக்கு வந்து இருக்க ஆரம்பிக்கும். சோ குறிப்பா பாத்தீங்கன்னா பச்சைப்பிரில்ல இருக்கக்கூடிய உயர் புரதம் மற்றும் நார் சத்து ஆகியவை ஜீரணம் ஆகுறதுக்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும்.

இதனால மூளைக்கு வந்து வயிறு நிரம்பி விட்டது போன்ற ஒரு சிக்னல் கிடைக்கும். அடிக்கடி சாப்பிடக்கூடிய அந்த பழக்கம் வந்து நமக்கு தடுக்கப்பட்டுவிடும். குறைந்த கல்லூரிகள் தான் பச்சை பேர் வந்து கொண்டிருக்கு. சோ இது வந்து கொழுப்புச் சுத்து மிகவும் குறைவாக இருக்கிறதுல உடலுக்கு தேவையான ஆற்றல் முழுமையாக கிடைக்கிறதாலும் உடலடியை குறைக்கக்கூடிய விருப்பமாக உங்களுக்கு இருக்கு.
உடற்பயிற்சி செய்யறீங்க அப்படின்னா நீங்க தாராளமாக பச்சைய பேர் எடுத்து கொள்ளலாம். இது உங்களுக்கு பசியை கட்டுப்படுத்தி உடலினுடைய வளர்ச்சிதை மாற்றம் அந்த மெட்டபாலிசை இன்கிரீஸ் பண்ணி உங்களுடைய உடல்ல தேவையில்லாத கொழுப்பு படிவுகள் தொப்பை போன்ற அமைப்புகள் இது எல்லாமே உங்களுக்கு வந்து கரைத்து உங்களுக்கு வேண்டிய ஆற்றலாக மாத்தி கொடுத்துரும்.
சோ கொலஸ்ட்ரால்ஸ நீங்க எனர்ஜியா கன்வெர்ட் பண்ணி எரிச்சுக்கலாம். அதுக்கு நீங்க மார்னிங் பிரேக்பாஸ்ட் டே கூட பச்சைய பேரை உங்களுடைய காலை உணவாக டயட்ல வந்து நீங்க சேர்த்து கொள்ளலாங்க. அனிமியா என்று சொல்லக்கூடிய இரத்த சோகை நோய். அந்த நோய் குணப்படுத்தப்பட்டு மீண்டும் வராமல் தடுக்கப்படுவதற்குமே பச்சை பயிரை நீங்க உங்களுடைய உணவுகள் எடுத்துக்கலாங்க.
ரத்தத்தையுமே உற்பத்தி பண்ணிக்கலாம். காரணம் என்ன அப்படின்னா இரும்புச் சத்து மற்றும் போலேட் சத்து வந்து பச்சைப்பில இருக்குங்க. சோ பச்சைப்பல வந்து அயன் என்று சொல்லக்கூடிய இரும்புச் சத்து மற்றும் போலீட் அதாவது விட்டமின் பி9 வந்து இருக்குங்க. இது இரண்டுமே நம்முடைய உடல்ல புதிய இரத்த சிகப்பு அணுக்கள். ரெட் செல்ஸ் வந்து உற்பத்தி பண்றதை அதிகரித்து உடலுக்கு தேவையான ஹீமோகுளோபினுடைய அளவை சீராக பராமரிக்கறதுக்கு உதவி பண்ணுதுங்க.
இது வந்து கலைப்பையுமே நமக்கு வந்து நீக்கிவிடும். அப்போ இரத்த சோகையால் ஏற்படக்கூடிய அதிகப்படியான சோர்வு, தலை சுற்றல் மற்றும் பலவீனம் ஆகியவற்றை தவிர்த்து உடலுக்கு தேவையான சுறுசுறுப்பை நம்மை கொடுக்கும் அப்படின்றத தெரிந்து கொள்ளுங்க. இப்போ நம்முடைய உடம்புல இரும்புச் சத்து குறையும் போது இரத்த சிகப்பு அணுக்களுடைய உற்பத்தி குறைஞ்சு போயிடும்.
ரத்த சிகப்பு அணுக்கள் உற்பத்தி குறையும் போது, அதுல இருக்கக்கூடிய ரத்த பொருதமான ஹீமோகுளோபினுடைய எண்ணிக்கையும் குறைஞ்சிரும். ஆனா நமக்கு ஹீமோகுளோபின் தான் நம்முடைய உடல் உறுப்புகள் இருக்கக்கூடிய அனைத்து பாகங்களுக்கும் ஆக்சிஜன சப்ளை பண்ணுதுன்றத தெரிந்து கொள்ளுங்க. சோ அப்படிப்பட்ட ஹீமோகுளோபினுடைய அளவே குறைஞ்சு போயிடுச்சு அப்படின்னா போதுமான அளவுக்கு ஆக்சிஜன் சப்ளை கிடைக்காத போது மயக்கம், தலைவலி, குமற்றல், வாந்தி, உடல் சோர்வு, உடல் பலவீனம், உடல் கடுமையா வலிக்கிறது, கவனமின்மை ஏற்படுறது இந்த மாதிரி அறிகுறிகள் எல்லாம் நமக்கு தென்பட ஆரம்பிக்கும். சோ, அதுல இருந்து நீங்க
விடுபடணும், சுறுசுறுப்பா இருக்கணும் அப்படின்றதாலதான் பச்சைப்பறை நீங்க எடுத்துக்கொள்ளணும்ன்றத தெரிந்து கொள்ளுங்க. நோய் எதிர்ப்பு சக்தி திறனை அதிகரித்துக் கொள்வதற்கு மற்றும் உடல் வலிமையை வந்து நீங்க பெருக்கி கொள்வதற்கு பச்சை பயிர் எடுத்து கொள்ளலாங்க. செல்கள் வந்து வளர்ச்சி அடைய ஆரம்பிக்கும். மற்றும் திசுக்கள் வந்து பழுது பார்க்கறதுக்கான ஊட்டச்சத்துக்களை பச்சை பயிர் உங்களுக்கு கொடுக்குங்க.
அதுக்கான காரணம் என்ன அப்படின்னா பச்சைப்பில இருக்கக்கூடிய தாவர புரதங்கள் தசைகளினுடைய வளர்ச்சிக்கும் காயங்களை விரைவாக சரி பண்றதுக்கும் சிதைந்த திசுக்களை வந்து புதுப்பிக்கறதுக்கும் அத்தியாவசிய தேவையாக அமையுதுங்க. நச்சுக்களையுமே இது வந்து உங்களுக்கு வெளியேற்றுது. பச்சைப்பில இருக்கக்கூடிய அமினோ விலங்குங்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் கல்லீரல் மற்றும் இரத்தத்தில் தேங்கக்கூடிய நச்சு பொருட்களை அந்த டாக்சின்ஸ வந்து உங்களுக்கு வெளியேற்றி சிறுநீர் மற்றும் இரவை வழியாகவே அது வந்து வெளியேற்றுவதற்கு அது உதவி பண்றதால உங்களுக்கு நோய் எதிர்ப்பு
சக்தி திறன் வந்து கொடுக்கும். குறிப்பா ரத்த வெள்ளை அணுக்கள் உங்களுக்கு அதிகப்படுத்துறதால என்ன பண்ணுது அப்படின்னா நோய் எதிர்ப்பு சக்தி திறனை கொடுக்குது. அப்போ உங்களுக்கு நோய் எதிர்ப்பு மண்டலமே வந்து வலுவாக இருக்கும். இம்யூன் சிஸ்டமே வந்து ஸ்ட்ராங்காக இருக்கிறதால உங்களுக்கு இருக்கக்கூடிய சாதாரணமான நோய்களான சளி காய்ச்சல், இருமல், தலைவலி இந்த மாதிரி நோய்களை எல்லாம் நீங்க குணப்படுத்திக் கொள்ளலாம்.
சீசனலா புதுசா அட்டாக் ஆகக்கூடிய பாக்டீரியா வைரஸ் போன்ற பருவகல தொற்று வியாதிகளையும் வராமல் தர்த்துக்கலாம். உடல்ல இருக்கக்கூடிய கழிவுகளையுமே நீங்க வந்து வெளியேற்றிக் கொள்ளலாம் அப்படின்னு தெரிந்து கொள்ளுங்க. நரம மண்டலத்தினுடைய செயல்பாடு சிறப்பான இருக்கறதுக்கு மற்றும் மூளை வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கறதுக்கு எல்லாமே பச்சைய பேரை எடுத்துக்கலாங்க.
நெர்வ் சிஸ்டம் வந்து நமக்கு ஆரோக்கியமாக இருக்கும். பிரைன் ஹெல்த் வந்து இம்ப்ரூவ் ஆகும். அதுக்கான காரணம் என்ன அப்படின்னா விட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் நரம்புகளுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் தான். பச்சைப்பில தயாமின் என்று சொல்லக்கூடிய விட்டமின் ப1 ரிபோப்ளோவின் என்று சொல்லக்கூடிய விட்டமின் ப2 நியாசிட் என்று சொல்லக்கூடிய விட்டமின் ப3 விட்டமின் பி6 அதாவது போலியேட் எல்லாமே இருக்கு.
இந்த விட்டமின் சத்துக்கள் எல்லாமே நரம்பு மண்டலம் சீராக இயங்குவதற்கும் மூலிகை செல்கள் வந்து புத்துணர்ச்சி பெறுவதற்கும் தேவையாக இருக்கக்கூடியது. அப்போ இது என்ன பண்ணும் அப்படின்னா ஞாபக சக்தி உங்களுக்கு அதிகப்படுத்தும். மன அழுத்தத்தை வந்து உங்களுக்கு குறைக்கும். அப்ப பச்சை பயிர்ல இருக்கக்கூடிய மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் அந்த ஜிங்க் எல்லாமே நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி நாள்பட்ட மன அழுத்தம் என்று சொல்லக்கூடிய ஸ்ட்ரெஸ் அப்புறம் கவலை மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை குறைக்கிறதற்கு உதவி பண்ணுது.
மேலும் மூளைக்கு செல்லக்கூடிய இரத்த ஓட்டத்தை சீராக வைத்து ஞாபக சக்தியையும் கவன குவிப்பையுமே உங்களுக்கு வந்து மேம்படுத்துது அப்படின்னு தெரிந்து கொள்ளுங்க. இதன் மூலமாக நீங்க எதையும் எழுதில் அணுகக்கூடிய திறன், எதையும் எழுதில் கற்றுக்கொள்ளக்கூடிய திறன், ஒருமுகப்படுத்தக்கூடிய தன்மை, கூர்மையான புத்தி போன்றவற்றை பெற்று ஒரு பாஸ்ட் நிலரா நீங்க சிந்தித்து செயல்பட ஆரம்பிக்கிறதுக்கு பச்சை பேரு உங்களுக்கு துணை புரியுங்க.
எலும்புகள் மற்றும் பற்களினுடைய உறுதிக்கு பச்சை பேரு நீங்க உங்களுடைய உணவுகளை எடுத்துக்கலாங்க. போன் ஸ்ட்ரென்த் வந்து உங்களுக்கு இம்ப்ரூவ் ஆகும். அந்த டென்சிட்டி வந்து உங்களுக்கு கிடைக்க ஆரம்பிக்கும். அதுக்கான காரணம் என்ன அப்படின்னா பச்சை பயல் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள். கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை இருக்கு இல்லையா? சோ, பச்சைப்பல் இருக்கக்கூடிய இந்த கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் இது எல்லாமே இயற்கையாகவே எலும்புகளினுடைய அடர்த்தியை வந்து உங்களுக்கு பாதுகாக்கும்.
அந்த போன் டென்சிட்டிய வந்து உங்களுக்கு இம்ப்ரூவ் பண்ணும். இப்ப பற்கள் மற்றும் எலும்புகள் எல்லாம் வலுவாக இருக்கும். மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ்ல்லாம் நம்ம தடுத்துக்கலாம். இப்ப வயதான காலங்கள்ல் ஏற்படக்கூடிய மூட்டு வலி மற்றும் எலும்பு தேய்மானம் என்று சொல்லக்கூடிய ஆஸ்டியோபோரோசிஸ் அப்புறம் எலும்பு முறிவு அபாயத்தை தடுத்து எலும்பு கூட்டினுடைய கட்டமைப்பு உறுதியாக பராமரிக்கறதுக்கு பச்சை பேரு உங்களுக்கு துணை புரியுங்க.
அதனால உங்களுக்கு முதுகு வலி, மூட்டு வலி, தோல்பட்டை வலி, இடுப்பு வலி, கை, கால்கள்ல வலி ஏற்படுறது, கை, கால் மரத்து போறது, கை, கால்கள் தளர்ந்து போகிறது அந்த மாதிரி பிரச்சினை எல்லாம் இல்லாம, எலும்பு ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக்கலாம். நீங்க பற்களுடைய ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக்கலாம். எலும்பு ஆரோக்கியம் மேம்படும்போது, உடல் வந்து, ஒட்டுமொத்தமாகவே வலிமையாக இருக்கறதுல ஸ்ட்ராங் அண்ட் ஸ்ட்ரென்த்தா நீங்க இருப்பீங்க.
சிறுநிற செயல்பாடு சிறப்பாக இருக்கறதுக்கு மற்றும் நச்சு நீக்க செயல்முறை சிறப்பான நடக்கறதுக்கு எல்லாமே நீங்க தொடர்ந்து உங்களுடைய உணவுகள்ல பச்சை பயிர் எடுத்துக்கலாங்க. பச்சை பயிறு உடலில் தேங்கயக்கூடிய நச்சுக்களை வெளியேற்றும். பச்சை பெரு வந்து ஒரு சிறந்த டையூரிக் பண்பு கொண்டது. அதாவது இது சிறுநீர் உற்பத்தியை தூண்டி இரத்தத்தில் மற்றும் சிறுநெருக்கங்கள்ல தேங்கக்கூடிய நச்சு பொருட்கள் அதிகப்படியான சோடியம் மற்றும் யூரிக் அமிலம் ஆகியவற்றை உங்களுக்கு வெளியேற்றுவதற்கு உதவி பண்ணும்.
கிட்னி ஸ்டோன்ஸ் என்று சொல்லக்கூடிய சிறுநீருக்க கற்கள் அது உருவாகக்கூடிய அந்த விபத்தையுமே உங்களுக்கு வந்து தடுக்குறதுக்கு உதவி பண்ணும். அப்போ சிறுநெருக்கங்களினுடைய வடிகட்டக்கூடிய திறனை மேம்படுத்தி தேவையற்ற கழிவுகள் படிக்கங்களாக மாறுவது தடுத்து சிறுநெருக்க கற்கள் என்று சொல்லக்கூடிய கிட்னி ஸ்டோன்ஸ் உருவாகக்கூடிய அபாயத்தை உங்களுக்கு வந்து குறைக்கும் அப்படின்றது தெரிந்து கொள்ளுங்க.
இதனால அந்த கிட்னி ஸ்டோன்ஸ் உருவாகம தடுக்கலாம். ஆரம்ப கட்டத்துல கிட்னி ஸ்டோன்ஸ் இருந்தா அதை கரைத்து நீங்க வெளியேற்றி கொள்ளலாம். கழிவு நீக்க மண்டல் வேலை மிகச் சிறப்பாக நடக்கும். சிறுநிருகத்தினுடைய நலம் மேம்படும். சோ இந்த அளவுக்கு நீங்க நிறைய மருத்துன்மைகளை பெற்று ஊட்டச்சத்துகளை பெற்று நலமோடு வாழணும். ஆரோக்கியமாக இருக்கணும் அப்படின்னா பச்சை பேரை தொடர்ந்து எடுத்து கொள்ளக்கூடிய இந்த வாய்ப்பை பெறுங்க.நலமோடு வாழக்கூடிய வாய்ப்பையும் பெறுங்க. அடுத்த ஆரோக்கியமான பதிவுல மறக்காமல் சந்திப்போம். உடல் நலத்தை பராமரித்துக் கொள்ளுங்கள் நன்றி மக்களே.
