வணக்கம் மக்களே நாம இந்த ஆரோக்கியமான பதிவுல வெண்டைக்காயில் நிறைந்துள்ள மருத்துவ நன்மைகளை பத்தி நம்ம விளக்கமாக பார்க்க போறோங்க. வெண்டைக்காய் பாத்தீங்கன்னா தினமும் ஐந்து முதல் ஆறு நடுத்தர அளவில் இருக்கக்கூடிய வெண்டைக்காய்களை நம்ம தாராளமாக உணவுகளாக சமைத்து எடுத்துக்கலாம். அதாவது கிராம் எண்ணிக்கையில பார்த்தீங்கன்னா 50 முதல் 100 g வரைக்கும் எடுத்துக்கலாம்.
காலை வேலையில வெறும் வீட்ுல எடுத்துக்கலாம். மதிய உணவாகவும் எடுத்துக்கலாம். இல்லன்னா வெண்டைக்காயை நறுக்கி இரவுல தண்ணீர்ல ஊற வச்சிட்டு மறுநாள் காலையில அந்த தண்ணீரையும் குடிச்சிட்டு வெண்டைக்காயும் சாப்பிடுறது எல்லாமே சுகர் ப்ராப்ளத்தை கண்ட்ரோல் பண்றதுக்கும் செரிமானத்திற்கும் ரொம்ப நல்லதாக இருக்கும். சோ வெண்டைக்காய் எடுத்து கொள்ளும்போது கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கக்கூடிய மருத்துவ முறைகளை விளக்கமா பார்ப்போம்.அதை பத்தி பார்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோக்கு மட்டும் ஒரு லைக்க கொடுத்துட்டு இந்த தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் ஷேர் பண்ணிடுங்க. ஏன்னா இது அவங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய ஒரு ஆரோக்கியமான பதிவுதாங்க. இது போன்ற அப்டேட்ஸ்களை நீங்க தொடர்ந்து பார்க்கறதுக்கு நம்முடைய ஹெல்த் நியூஸ் தமிழ் சேனல மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணி வச்சுக்கோங்க.
பக்கத்துல இருக்கக்கூடிய பெல் பட்டனையும் கிளிக் பண்ணி ஆல் அப்படின்ற ஆப்ஷனையும் செட் பண்ணி வச்சுக்கிட்டீங்க அப்படின்னால் நாங்க போடக்கூடிய எல்லா அப்டேட்ஸும் உங்களுக்கு நோட்டிபிகேஷன் அடிக்கடி வந்து சேரும். சரி வாங்க மக்களே இப்ப வீடியோக்குள்ள போயிடலாம். சர்க்கரை நோயை கட்டுப்படுத்துறது உதவிகரமாக இருக்கக்கூடியதுங்க நம்ம எடுத்துக்கொள்ளக்கூடிய வெண்டைக்காய்.
சோ டயாபடீஸ் மேனேஜ்மென்ட் வந்து ப்ராப்பரா இருக்கும். நம்மளுடைய பிளட்ல இருக்கக்கூடிய ஹை சுகர் லெவல் வந்து கண்ட்ரோல் ஆகும். அதுக்கான காரணம் என்ன அப்படின்னா வெண்டைக்காரல் இருக்கக்கூடிய மயோ இனோசிட்டால் மற்றும் நார் சத்துக்கள் இது எல்லாமே இரத்தத்தில இருக்கக்கூடிய சர்க்கரையினுடைய அளவை கட்டுக்குள்ள வைக்கறதுக்கு பெரிதும் உதவி பண்ணும். இது வந்து இன்சுலினுடைய உற்பத்தியை ஊக்கப்படுத்தி உடல்ல குளுக்கோஸ் அளவை சீராக பராமரிக்கறதுக்கு ஹெல்ப் பண்ணும். இதனடியா இதனால பாத்தீங்கன்னா உடனடியாக நம்முடைய இரத்தத்துல சர்க்கரையினுடைய அளவு அதிகரிக்கக்கூடிய பிரச்சனை எல்லாம் இருக்காது. சோ, ஹை பிளட் சுகர் லெவல் இல்லாம அந்த இரத்தத்துல அதிகரித்திருக்கக்கூடிய சர்க்கரையினுடைய அளவை கட்டுப்படுத்திக்கொண்டு, நாலடைவுல நம்ம அந்த சுகர் பிராப்ளத்தில இருந்து விடுபடுவதற்கும், ஃியூச்சர்ல நீரழிவு தொடர்பான பிரச்சனை எல்லாம் இல்லாம நலமோடு வாழ்வதற்குமே நம்ம தொடர்ந்து வெண்டைக்காய் வந்து எடுத்துக்கொள்ளலாங்க. செரிமான
மண்டலத்தை பலப்படுத்த கூடியதுங்க வெண்டைக்காய். சோ, டைஜெஸ்டிவ் ஹெல்த் வந்து உங்களுக்கு ப்ராப்பரா இருக்கும். அதுக்கான காரணம் என்ன அப்படின்னா வெண்டைக்காயில்ல இருக்கக்கூடிய அதிகப்படியான வழவழப்பான தன்மை மற்றும் நார்சத்து இது எல்லாமே செரிமான கோளாறுகளை சரி செய்றதுக்கு உதவி பண்ணும். இது அல்சர் அப்படின்னு சொல்லக்கூடிய வயிற்று புண் கான்ஸ்டிபேஷன் அப்படின்ற அந்த மலச்சிக்கல் பிரச்சனை மற்றும் குடல் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் எல்லாத்தையுமே குணப்படுத்துவதற்கு சிறந்த மருந்தாக செயல்படும்.
இப்ப நம்ம உணவுகள் செரிமானம் ஆகாம இருக்கறதுக்கு, செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணம், நார் சத்து குறைவாக இருக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கறதாலதான். இப்ப நீர் சத்தும் நார்சத்தும் இருக்கக்கூடிய வெண்டைக்கார நீங்க எடுத்துக்கறீங்க அப்படின்னா உணவுகள் கரெக்டா செரிமானமாகும். செரிமானமான உணவுகள்ல இருந்து ஊட்டச்சத்துக்கள் உரிஞ்சப்படும்.
ஊட்டச்சத்துக்கள் உரிஞ்சப்பட்டது போக மீதம் இருக்கக்கூடிய கழிவுகள் குடல்கள்ல இருந்து உங்களுக்கு வெளியேற்றப்பட்டுவிடும். சோ எந்தவிதமான செரிமானம் தொடர்பான பிரச்சனையும் இல்லாம செரிமான மண்டலமே உங்களுக்கு வந்து வலுவாக இருக்கும். உங்களுடைய உடலடியை எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமான முறையில குறைக்கிறதற்கு உதவிகரமாக கூடியதுங்க வெண்டைக்காய்.
சோ வெயிட் மேனேஜ்மெண்ட் வந்து உங்களுக்கு பப்ராப்பரா இருக்கும். அதுக்கான காரணம் என்ன அப்படின்னா வெண்டைக்காயில வந்து கலோரிகள் மிக மிக குறைவு மற்றும் நார்சத்து வந்து அதிகமாக இருக்கும். இப்ப நீங்க இத வந்து உங்களுடைய உணவுகளை சேர்த்துக் கொள்ளும் போது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய ஒரு உணர்வு உங்களுக்கு ஏற்படும். இதனாலயே நீங்க தேவையில்லாமல் அடிக்கடி சாப்பிடக்கூடிய பழக்கம் தடுக்கப்பட்டு உடல்நிலை வந்து உங்களுக்கு வந்து குறைய ஆரம்பிக்குங்க.
இப்ப வெயிட் லாஸ் பண்ணனும் அப்படின்னாலே அதிக கலோரிகள் நிறைந்துள்ள உணவுகளை எல்லாம் எடுத்து கொள்ளக்கூடாது. நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவுகள் வந்து குறைந்த கலோரிகள் இருக்கக்கூடிய உணவுகளாக இருக்கணும். அந்த உணவுகள் நமக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கி பசியை கட்டுப்படுத்தணும். சோ, ஒரு எனர்ஜிய ஆற்றல்ல வந்து, அந்த உணவே நமக்கு வந்து கொடுத்தரணும்.
அப்பதான் நம்ம அதிகப்படியான கலோரிகள் நிறைந்திருக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொண்டு, உடல் எடையை அதிகப்படுத்திக்க மாட்டோம். அதை முதல்ல ஸ்டாப் பண்ணிடுவோம். சோ, இதனாலயே நீங்க பசியை கட்டுப்படுத்தும் போது, ஆட்டோமேட்டிக்கா உங்களுடைய உடல்ல இருக்கக்கூடிய, தேவையில்லாத கொழுப்புகள், அதெல்லாமே கரைக்கப்பட்டு உங்களுக்கு வேண்டிய ஆற்றலாக மாற்றப்படும். கொலஸ்டரால்ஸ்ல எனர்ஜியா கன்வெர்ட் ஆகி எரிக்கப்படுறதால, பாபாஸ்டா உடலினுடைய வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கப்படும்.
அந்த மெட்டபாலிசம் வந்து உங்களுக்கு இன்கிரீஸ் ஆகி அந்த கொழுப்புகள் தேவையில்லாத தொப்பை படிவுகள் இது எல்லாமே உங்களுக்கு வந்து நீக்கப்பட்டு கனக்கச்சிதமான கட்டுடல் மேனியை நீங்க பெறுவீங்க. சோ அதுக்குதான் பசியை கட்டுப்படுத்தி வெயிட் லாஸ் பண்றதுக்கு வெண்டைக்காய நீங்க எடுத்துக்கொள்ளலாம். இதயம் ஆரோக்கியமாக இருக்கறதுக்கு வெண்டைக்காய் எடுத்துக்கொள்ளலாங்க.
ஹார்ட் ஹெல்த் வந்து ப்ராப்பரா இருக்கும். அதுக்கான காரணம் என்ன அப்படின்னா வெண்டைக்காயில இருக்கக்கூடிய பெக்டின் அப்படின்னு சொல்லக்கூடிய அந்த கரையக்கூடிய நார்சத்து உடல்ல இருக்கக்கூடிய எல்டிlல் அப்படின்ற அந்த கெட்ட கொழுப்பினுடைய அளவை வந்து குறைக்கிறதுக்கு ஹெல்ப் பண்ணும். இதனால அந்த ரத்த நாளங்கள்ல கெட்ட கொழுப்புகள் இருக்காது.
ஹச்டிlல் அப்படின்னு சொல்லக்கூடிய நல்ல கொழுப்புகள் மட்டும் போதுமான அளவுக்கு இருக்கும். சோ இது வந்து இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்க வைக்கக்கூடிய கொழுப்பு. இது ஒரு ஆரோக்கியமான கொழுப்பு. இப்ப போதுமான அளவுக்கு இரத்த ஓட்டம் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் இதயத்துக்கு வந்து போகும்போது இதயம் வந்து சீரானல இயங்க ஆரம்பிக்கும்.
இதய துரிப்பு சீரான இயங்க ஆரம்பிக்கிறதால மாறடைப்பு, பக்கவாதம், இதய தமணிகள்ல வீக்கம் ஏற்படுதல், இதய தசைகள் வலுவிழுந்து போகுதல் போன்ற பக்க விளைவுகள் எதுவுமே இல்லாம நம்ம நலமோடு வாழலாம். குறிப்பா நம்மளுடைய ரத்த நாளங்கள்ல கொழுப்பு படிவம் இருக்காது. இரத்த நாளங்கள்ல இருக்கங்கள் ஏற்பட்டு பிபி என்று சொல்லக்கூடிய பிளட் பிரஷர் அந்த ஹைப்பர்டென்ஷன் உயர் இரத்த அழுத்தமும் நமக்கு இல்லாததால இரத்த நாளங்கள் விரிவாக்கப்பட்டு இரத்த ஓட்டம் சீரான செல்வதால மாறடைப்பு பக்கவாதம் இந்த மாதிரி இதயம் தொடர்பான அபாயம் எல்லாம் நமக்கு வந்து குறைக்கப்பட்டுவிடும். சோ இதயத்தை
பன்மடங்கு பலம் பெறவைத்து கொள்ளலாம். அதுக்கு வெண்டைக்காய் எடுத்துக்கொள்ளணும். கண் பார்வை திறனை பாதுகாக்க கூடியதுங்க வெண்டைக்காய். சோ விஷன் வந்து ப்ராப்பரா இருக்கும். ஐ ஹெல்த் வந்து உங்களுக்கு ப்ராப்பரா இருக்கும். அதுக்கான காரணம் என்ன அப்படின்னா விட்டமின்ஏ, பீட்டா கரோட்டின் மற்றும் ஆன்டி ஆக்சிடன்கள் போன்ற கண் பார்வையை கூர்மைப்படுத்தக்கூடிய பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் வெண்டைக்காயல் நிறைந்திருக்குங்க. சோ இது எல்லாமே உங்களுடைய கண் தசைகளை பலப்படுத்தி கண்புறை மற்றும் வயது முதிர்வால் ஏற்படக்கூடிய கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சினைகளை தடுத்து கண் பார்வையை உங்களுக்கு வந்து பாதுகாக்கும். சோ இதனால கண்கள் தொடர்பான பிரச்சினைகள் குணப்படுத்தப்பட்டு மீண்டும் வராமல் தடுக்கப்படும். அப்ப குறிப்பா பாத்தீங்கன்னா வயதானவர்கள் வெண்டைக்காய் எடுத்து கொள்ளும்போது அவங்களுக்கு குறிப்பா பாத்தீங்கன்னா வயதானவர்களுக்கு அந்த வயசாக கண்பார்வை வந்து மங்க ஆரம்பிக்கும்.
சோ இதனால பாத்தீங்கன்னா ஊட்டச்சத்து பற்றாக்குறையும் அவங்களுக்கு ஈஸியா வந்து வரும். அவங்களுக்கெல்லாம் நம்ம வெண்டைக்காய் கொடுக்கும்போது வெண்டைக்காய் அவங்க எடுத்துக்கிட்டாங்கன்னா அவங்களுக்கு அந்த ஊட்டச்சத்து பற்றாக்குறை ஓரளவு நீக்கப்படும். ஓரளவு அவங்களுடைய கண் பார்வை மங்கலாங்க இல்லாம சரி பண்ணிக்கலாம் நம்ம. ஆனா மொத்தமா கூர்மையாக்க முடியாது.ஆனா ஓரளவு கட்டுப்படுத்திக்கலாம். சோ அதுக்கெல்லாமே நம்ம வயதானவர்களுக்குமே வந்து பாத்தீங்கன்னா வெண்டைக்காய் கொடுக்கலாம். இளைஞர்கள், குழந்தைகள் எல்லாம் வெண்டைக்காய் எடுத்துக்கிட்டாங்கன்னா, கண் பார்வை இன்னுமே அவங்களுக்கு வந்து கூர்மையாக தெரியும். எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியம் மேம்படுவதற்கு வெண்டைக்காய் எடுத்துக்கலாங்க.
சோ, போன் ஸ்ட்ரென்த் வந்து உங்களுக்கு ப்ராப்பரா இருக்கும். உடல் உறுதி பெறும் முழுமையாகவே. அதுக்கான காரணம் என்ன அப்படின்னா, வெண்டைக்காயில விட்டமின் கே மற்றும் கால்சியம் சத்துக்கள் வந்து இருக்குங்க. சோ இது எல்லாமே எலும்புகளுக்கு தேவையான ஸ்ட்ரென்த் அந்த பலத்தை வந்து கொடுத்து எலும்பு அடர்த்தி குறைவதை தடுத்து மூட்டு வலிகளுக்கு எல்லாம் நிவாரணம் அளிக்குது.
இதனால உங்களுக்கு அந்த இடுப்பு வலி, தோல்பட்டை வலி, முதுகு வலி, கை கால்கள்ல் ஏற்படக்கூடிய வலி இது மாதிரி எதுவுமே இருக்காது. எலும்புகள் எங்கெங்கல்லாம் இருக்கோ அங்கங்கல்லாம் பிரதானமாக குத்துவது போன்ற வலி, சோர்வு எல்லாம் உங்களுக்கு எதுவுமே ஏற்படுறாது. எந்தவிதமான எலும்பு தொடர்பான பிரச்சனைகளும் இல்லாம உங்களுடைய உடலை வந்து நீங்க உறுதியாக வைத்து கொள்வதற்கு வெண்டைக்காய் துணை புரியும்.

நோய் எதிர்ப்பு சக்தி திறனை அதிகரிக்கறதுக்கு நீங்க வெண்டைக்காய் எடுத்துக்கலாங்க. சோ இம்யூன் சிஸ்டமே உங்களுக்கு வந்து ஸ்ட்ராங் ஆயிடும். அதாவது நோய் எதிர்ப்பு மண்டலமே வலு பெறுவதால எந்தவிதமான ஒரு நோய் தாக்கமும் இல்லாமல் நீங்க நலமோடு இருக்கலாம். அதுக்கான காரணம் என்ன அப்படின்னா வெண்டைக்காயில இருக்கக்கூடிய ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் விட்டமின் சி என்று சொல்லக்கூடிய உயிர் சத்து இதெல்லாம் நிறைந்து இருக்கறதால உடலினுடைய நோய் எதிர்ப்பு சக்தியை வெண்டைக்காய் வந்து மேம்படுத்துதுங்க.
சோ இது என்ன பண்ணுது அப்படின்னா உடலை வந்து கிருமி தொற்றுகள் மற்றும் பல்வேறு காய்ச்சிகள் காய்ச்சல்ல இருந்து பாதுகாக்குறதுக்கு உதவி பண்ணுது. இதனால நமக்கு எந்தவிதமான நமக்கு இருக்கக்கூடிய இந்த சாதாரணமான நோய்களான சளி, காய்ச்சல், இருமல், தலைவலி இந்த மாதிரி நோய்கள் கூட வராது. அதையுமே நம்ம வந்து வராம தடுக்கலாம் குணமும் படுத்திக்கலாம்.
சீசனலா புதுசா அட்டாக் ஆகக்கூடிய பாக்டீரியா வைரஸ் போன்ற பருவ கால தொற்று வியாதிகள், பூஞ்சை தொற்று வியாதிகள் இது மாதிரி உங்களுக்கு எதுவுமே அட்டாக் ஆகாது. அதாவது ஒரு புதுவிதமான ஒரு நோய்கிருமி நம்மை தாக்கி ஒரு புதுவிதமான நோயை ஏற்படுத்தா வண்ணம் நலமோடு இருக்கறதுக்கெல்லாம் நம்ம வெண்டைக்காயை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கு.
தோல் மற்றும் கூந்தல் ஆரோக்கியம் மேம்படுவதற்கு வெண்டைக்காய் எடுத்துக்கலாங்க. ஸ்கின் அண்ட் ஹேருடைய கேர் ஹேர் கேர் ப்ராடக்ட் மாதிரி உங்களுக்கு வெண்டைக்காய் செயல்படும். அதுடைய ஸ்கின்னுடைய ஹெல்த்தையும், ஹேருடைய ஹெல்த்தையும் நீங்க பராமரித்து கொள்ளலாம். அதுக்கான காரணம் என்ன அப்படின்னா வெண்டைக்காயில இருக்கக்கூடிய விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் தாங்க.
சோ இது வந்து சரும செல்களை உங்களுக்கு பாதுகாத்து சுருக்கங்களை தடுத்து இளமையான தோற்றத்தை வந்து உங்களுக்கு கொடுக்கும். இப்ப நீங்க வெண்டைக்காய் வந்து பாத்தீங்கன்னா குறிப்பா நீங்க எடுத்து கொள்ளணும் அதுக்கு. வெண்டைக்காய் தொடர்ந்து எடுத்து கொள்ளும் போதுதான் உங்களுடைய முகத்தில இருக்கக்கூடிய இறந்த செல்கள் அந்த டெட் செல்ஸ் எல்லாம் ரிமூவ் ஆயிடும். முகப்பொருட்கள், கண் கருவலியங்கள், கரும்புள்ளிகள், வயதான சுருங்கிய தோலமைப்பு, கோடுகள் கரைகள் கொண்ட மாசு மறுபடி இந்த சல்மம் எல்லாம் இல்லாம மின்னக்கூடிய பலபலப்பான மிருதமான சர்மம் கிடைக்கும். குறிப்பா வெண்டைக்காய் வந்து உங்களுடைய சருமத்துல வந்து கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தும். அந்த கொலாஜன் உற்பத்தி இருக்குற வரைக்கும் சருமம் வந்து உங்களுக்கு எலாஸ்டிக்கா இருக்கும்.
அதனால பாத்தீங்கன்னா உங்களுக்கு எந்தவிதமான புரத உடைபாடும் உங்களுடைய சருமத்தில் இருக்காது. கோடுகள் கரைகள் எல்லாம் எதுவுமே தோன்றாது. இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். நீரேற்றம் சருமம் வந்து பெற்று சுறுசுறுப்பான ஒரு சர்மமாக இருக்கும். இப்ப தலைமுடியை பராமரிக்கணும் அப்படின்னா இப்ப நீங்க வெண்டைக்காயை வந்து வேக வைத்து அந்த நீரை கொண்டு தலைமுடியை அலசுனீங்க அப்படின்னா முடி உதுதல் நின்று முடி பரபரப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
இல்லன்னா வெண்டைக்காய தொடர்ந்து சரிவிகித அளவு உங்களுடைய உணவுகளை சேர்த்து கொள்ளும் போதுமே உள்ளிருந்து ஊட்டச்சத்து முடியினுடைய வேர்கால வரைக்கும் கிடைக்கிறதால அடர்த்தியாக வளரக்கூடிய கருகருவென்று வளரக்கூடிய கூந்தல் அமைப்பு உங்களுக்கு வந்து கிடைக்கும். இந்த முடி கொட்டறது இளநிறை பித்தணர் ஏற்படுறது பேன் பொடுகு தொழல் ஏற்படுவது எந்த மாதிரி பிரச்சினையுமே எதுவுமே இருக்காது.
நீங்க நலமோடு இருக்கலாம். சோ இந்த நன்மைகள் எல்லாம் பெற்று நீங்க நலமோடு வாழ்வதற்குதொடர்ந்து வெண்டைக்காய் எடுத்துக்கொண்டு ஊட்டச்சத்துக்களை பெற்று நலமோடு இருங்க. அடுத்த ஆரோக்கியமான பதிவுல மறக்காமல் சந்திப்போம் நன்றி மக்களே.
