வெற்றிலையுடன் இந்த இரண்டு பொருளை சேர்ந்து போட்டு பாருங்க 65 வயதிலும் 25 வயது இ*ள*மை

வணக்கம் நண்பர்களே படுக்கைக்கு போறதுக்கு ஒரு 10 நிமிஷத்துக்கு முன்னாடி இதை மட்டும் சாப்பிட்டுட்டு போங்க உங்களோட தாம்பத்தியம் இனிமையாகும். உங்களுக்கு தாம்பத்திய வாழ்க்கையில இருக்கக்கூடிய அனைத்து விதமான குறைபாடுகளையும் போக்கி உங்களோட தாம்பத்தியத்தை இனிமையாக்கக்கூடிய ஒரு அற்புதமான ஆயுர்வேதிக் ஹோம் மேட் ரெமெடி எப்படி பண்றது அப்படிங்கிறதை இன்னைக்கு இந்த வீடியோ பதிவுல பார்க்கலாம் நண்பர்களே சோ இந்த ஒரு ரெமெடியை நீங்க சாப்பிட்டாலே போதும்.அதுவும் ஒரு முறை எடுத்துக்கிட்டாலே நிச்சயமா உங்களுக்கு முழுமையான பெனிஃபிட் கிடைக்கும். அதை தொடர்ந்து நீங்க எப்பெல்லாம் தாம்பத்திய உறவுல ஈடுபட போறீங்களோ அப்ப எல்லாமே எடுத்துக்கலாம். நிச்சயமா இதோட பலன்கள் உங்களுக்கு 100% கிடைக்கும். சோ தாம்பத்திய உறவுல பிரச்சனை இருக்கு அப்படின்னு நினைக்கிற ஆண்களும் பெண்களும் தாராளமா இந்த ரெமெடியை சாப்பிடலாங்க.

இப்ப அந்த ரெமடி எப்படி பண்றது அப்படிங்கறத பார்க்கலாம். சோ இந்த ரெமெடி பண்றதுக்கு நமக்கு தேவைப்படக்கூடிய முதன்மையான பொருள் வந்து வெற்றிலை தாங்க. ஒரு வெற்றிலை எடுத்துக்கிட்டாலே போதுமானது. நல்லா பிரெஷ்ஷா இருக்கக்கூடிய ஒரு வெற்றிலை எடுத்துட்டு அதை தண்ணியில நல்லா வாஷ் பண்ணிட்டு அதுக்கு அப்புறமா அதுக்கு மேல இருக்கக்கூடிய காம்பையும் கீழ இருக்கக்கூடிய நுனியவும் கிள்ளி போட்டுருங்க.

சோ இந்த வெற்றிலை அப்படின்னு எடுத்துக்கும் பொழுது அது வந்து நம்மளோட உடல்ல வரக்கூடிய அனைத்து விதமான நோய்களையும் குணமாக்கக்கூடிய தன்மை உடையது. சாதாரணமா வரக்கூடிய தலைவலியில இருந்து ஆண்மை குறைபாடு வரைக்கும் அனைத்து விதமான நோய்களையும் குணமாக்கி நம்மளோட ஆரோக்கியத்தை 100% மேம்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான இயற்கை பொருள்தான் வெற்றிலை. சோ ஒரு வெற்றிலை சாப்பிட்டாலே போதும்.நீங்க ஆயுசுக்கும் எந்த ஒரு நோய் நொடியும் இல்லாம இருக்கலாம். அந்த வகையில நீங்க ஒரு வெற்றிலை சாப்பிடும் பொழுது அது வந்து உங்களோட உடல் முழுக்கவே ரத்த ஓட்டத்தை அதிகரிக்க வைக்கும். அதேபோல இந்த வெற்றிலை சாப்பிடும் பொழுது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரித்தான ஹார்மோன்களோட உற்பத்தியை அதிகரிக்க வைக்கும். இந்த ரெண்டுலையும் உங்களுக்கு பிரச்சனை இருந்துச்சு அப்படின்னா நிச்சயமா உங்களோட தாம்பத்தியம் இனிமையாவே இருக்காது.

தாம்பத்திய வாழ்க்கையில அடுக்கடுக்கான பிரச்சனைகள் வரதான் செய்யும். சோ நீங்க வெற்றிலை எடுத்துக்கும் பொழுது அது வந்து உங்களோட உடல்ல ஒரு விதமான வெப்பத்தை உண்டு பண்ணும். அது காரணமா உங்க உடல் முழுக்கவே இரத்த ஓட்டம் அதிகமாகும். குறிப்பா ஆண்களுக்கு பிறப்புறுப்புக்கு தேவையான இரத்த ஓட்டம் அதிகமாகும். அதனால ஆண்களுக்கு இருக்கக்கூடிய விரைப்பு தன்மை குறைபாடு நீங்கும்.அதுமட்டும் இல்லாம ஆண்களுக்கு தாம்பத்தியத்தில வரக்கூடிய பிரச்சனைகள். விந்து நீர்த்து போதல் விந்து முந்துதல் அதுக்கப்புறம் பிறப்புறுப்பு எழுச்சி இல்லாமல் இருக்கிறது அதாவது விரைப்பு தன்மை குறைபாடு. அதுக்கப்புறம் விந்தணுக்களோட தரம் குறைவா இருக்கிறது. தாம்பத்திய உறவுல ஈடுபடுறதுக்கான ஆர்வம் இல்லாம எப்பவுமே ஒரு விதமான உடல் சோர்வோட இருக்கிறது.

சோ இது மாதிரியான பிரச்சனை இருக்கிறவங்களுக்கான நிவாரணத்தை தரக்கூடியது வெற்றிலை. அதேபோல பெண்கள் அப்படின்னு எடுத்துக்கும் பொழுது அவங்களோட கருப்பை ஆரோக்கியமா இல்லாம இருந்தாலோ இல்ல கருப்பை பலம் இல்லாம இருந்தாலோ நிச்சயமா அவங்களுக்கு அவ்வளவு சீக்கிரத்துல குழந்தை பேரு கிடைக்கவே கிடைக்காது. பெண்களுக்கும் தாம்பத்தியத்தில ஆர்வத்தை உண்டு பண்ணக்கூடியது வெற்றிலை.சோ நாம இப்ப ஒரு பிரெஷ்ஷா இருக்கக்கூடிய வெற்றிலையை தயாரா எடுத்து வச்சிருக்கோம். அடுத்து இது கூட நம்ம சேர்க்க போற ரெண்டாவது பொருள் வந்து ஒரே ஒரு சின்ன வெங்காயம். ஒரு சின்ன வெங்காயம் எடுத்துட்டு அதுக்கு மேல இருக்கக்கூடிய தோலை ரிமூவ் பண்ணிட்டு நீங்க ரெடியா எடுத்து வச்சுக்கோங்க. இந்த சின்ன வெங்காயம் வந்து நம்மளோட பாலியல் சார்ந்த அனைத்து விதமான குறைபாடுகளையும் போக்கி பாலியல் ஆர்வத்தை தூண்டிவிடும்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இனப்பெருக்க மண்டலத்தை வலுப்படுத்தக்கூடிய தன்மை வந்து சின்ன வெங்காயத்தில நிறைஞ்ு இருக்கு. சின்ன வெங்காயம் நீங்க எடுத்துக்கும் பொழுது ஆணுக்கும் பெண்ணுக்கும் புதுவிதமான தெம்பையும் உற்சாகத்தையும் வரவளைக்கும். சோ தாம்பத்திய உறவுல ஈடுபடுறதுக்கு உடல் பலம் மிக மிக அவசியம். உடல் பலம் இல்லாம இருந்தாலோ உடல் சோர்வோட இருந்தாலோ நிச்சயமா நம்மளோட தாம்பத்தியம் இனிமையாவே இருக்காது.

சோ தாம்பத்தியத்தை இனிமையாக்கணும் அப்படின்னா நிச்சயமா நமக்கு உடல் பலம் ரொம்பவே அவசியம். அந்த உடல் பலத்தையும் உடலுக்கு புத்துணர்ச்சியவும் தரக்கூடியது சின்ன வெங்காயம். நீங்க மீடியம் சைஸ்ல இருக்கக்கூடிய ஒரு சின்ன வெங்காயம் எடுத்துக்கிட்டாலே போதும். அது உங்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான தாம்பத்தியம் சார்ந்த குறைகளையும் போக்கி தாம்பத்தியத்தை வளமையாக்கும்.சோ அதுக்காக நாம ஒரே ஒரு சின்ன வெங்காயம் மட்டும் இப்ப தயாரா எடுத்து வச்சிருக்கோம். இதை வெற்றிலைக்கு நடுவுல வச்சுக்கலாம். அடுத்து நான் எடுத்திருக்கிற மூணாவது பொருள் வந்து நாட்டு சர்க்கரை. இந்த ரெமடிக்கு நிச்சயமா நீங்க நாட்டு சர்க்கரை இல்ல அப்படின்னா பணங்கற்கண்டு இந்த ரெண்டுல ஏதாவது ஒன்னு சேர்த்துக்கலாம். அந்த வகையில நான் வந்து இன்னைக்கு நாட்டு சர்க்கரை தான் சேர்த்திருக்கேன்.இந்த நாட்டு சர்க்கரையில இல்லாத ஊட்டச்சத்துக்களே கிடையாதுங்க. நாட்டு சர்க்கரையை நீங்க சாப்பிடும் பொழுது அது வந்து நிச்சயமா உங்களோட உடலை வளமையாக்கும். உடல் பலத்தை அதிகரிக்க வைக்கும். விந்து நீர்த்து போதல், விந்து கெட்டிப்படுதல். அதுக்கப்புறம் விந்தணுக்களோட எண்ணிக்கை குறைவு, தரம் குறைவு, ஹார்மோன் குறைபாடு, இரத்த குறைபாடு போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளையும் போக்கும்.

பெண்களுக்கும் பெண்களோட உடல்ல இரத்தத்தை தூண்டிவிடும். பாலியல் ஆசையை அதிகரிக்க வைக்கக்கூடிய தன்மை நாட்டு சர்க்கரையில நிறைஞ்ு இருக்கு. அதேபோல பெண்களோட கருப்பையில நரைஞ்சி இருக்கக்கூடிய அழுக்குகளை கிளீன் பண்ணக்கூடிய தன்மையும் இந்த நாட்டு சர்க்கரையில நிறைஞ்சி இருக்கும். நீங்க வந்து வெற்றிலை, சின்ன வெங்காயம், நாட்டு சர்க்கரை இந்த மூணையும் ஒண்ணா சேர்த்து எடுத்துக்கும் பொழுது நிச்சயமா உங்களோட தாம்பத்திய வாழ்க்கையில இருக்கக்கூடிய எல்லா பிரச்சனைகளும் நீங்கி தாம்பத்தியம் ரொம்பவே செழிப்பா இருக்கும்.சோ ஆண்களுக்கு இருக்கக்கூடிய விரைப்புத்தன்மை குறைபாடு நீங்கி நல்ல ஒரு எழுச்சி கிடைக்கும். அதேபோல பெண்களுக்கு தாம்பத்திய உறவுல ஈடுபடுறதுக்கான ஆர்வம் அதிகரிக்கும். சோ இந்த ரெமெடியை நீங்க எப்ப சாப்பிடணும் அப்படின்னா நைட்டு தூங்க போறதுக்கு முன்னாடி அதாவது தாம்பத்திய உறவுல ஈடுபடுறதுக்கு ஒரு 10 நிமிஷத்துக்கு முன்னாடி சாப்பிடுங்க.

சாப்பிட்டதுக்கு அப்புறமே சாப்பிடுங்க. சாப்பிட்டுட்டு தூங்க போறதுக்கு முன்னாடி தாம்பத்திய உறவுல ஈடுபடுறதுக்கு 10 நிமிஷத்துக்கு முன்னாடி ஒரு வெற்றிலையில ஒரு சின்ன வெங்காயம் கொஞ்சமா நாட்டு சர்க்கரை சேர்த்து அதை நல்லா நாலாபுறமும் மடிச்சு உங்களோட வாயில போட்டு நல்லா மென்னு அதோட சாறை உள்ளுக்குள்ள விழுங்கிக்கிட்டே இருங்க.

உங்களுக்கு தாம்பத்திய உறவுல ஈடுபடுறதுக்கான பலத்தையும் உற்சாகத்தையும் தெம்பையும் தர்தோடு தாம்பத்திய உறவுல இருக்கக்கூடிய அனைத்து விதமான குறைபாடுகளையும் போக்கும். சோ இந்த ரெமெடியை நீங்களும் ட்ரை பண்ணி பார்த்துட்டு உங்களோட வேல்யூபிளான ரிசல்ட்டை நம்ம கூட கமெண்ட்ல ஷேர் பண்ணிக்கோங்க. இந்த வீடியோ பதிவு பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.

இது போன்ற ஹெர்பு மற்றும் ஹெல்த் ரிலேட்டடான வீடியோக்களை உடனுக்குடன் பெற நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க. சப்ஸ்கிரைப் பண்ண மறந்துட்டீங்களா இப்ப உடனே கீழ இருக்கிற ரெட் கலர் சப்ஸ்கிரைப் பட்டனையும் அது பக்கத்துல இருக்கிற பெல் பட்டனையும் எனேபிள் பண்ண மறக்காதீங்க நண்பர்களே வீடியோவை பார்த்தமைக்கும் பகிர்ந்தமைக்கும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *