ஹலோ பிரண்ட்ஸ், வெல்கம் பேக் டு தமிழ் டிஸ்பளே. இன்னைக்கு நம்ம கேமரால பதிவான நம்ப முடியாத சில சம்பவங்களைதான் பார்க்க போறோம். இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க. இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் நம்ம சேனலை பாக்குறீங்கன்னா சப்ஸ்கிரைப் பண்ணி பக்கத்துல இருக்குற பெல் ஐகானை கிளிக் பண்ணிக்கோங்க. இப்ப வாங்க வீடியோக்குள்ள போகலாம்.எங்க இந்த வீடியோல நம்ம பார்க்கிறது ஒரு பெரிய சிலையை வண்டியில ஏத்தி கொண்டு போயிட்டு இருக்கறாங்க. இது கல்லால ரெடி பண்ணி இருக்கறாங்க. எவ்வளவு வெயிட்டா இருக்கும் பாருங்க. இதை யார் ஆர்டர் பண்ணி இருக்காங்களோ அவரோட இடத்துக்கு கொண்டு போய் சேர்க்கறதுக்காக மெதுமெதுவா இந்த வண்டி நகந்து போகுது. போற தூரத்துல நிறைய இடைஞ்சல்கள் இருக்கும்.
சில இடங்கள்ல ரோடு சின்னதா இருக்கும். சில மரங்களை எடுக்க வேண்டிய இருக்கும். இந்த மாதிரி நிறைய தடங்களை தாண்டிதான் இந்த சிலை போக வேண்டிய இடத்துக்கு போய் சேருது. அடுத்தது இங்க இந்த வீடியோல நம்ம பார்கறது பின்னாடி இருக்கற ஸ்கிரீன்தான். இதை பாக்குற யாரா இருந்தாலும் கொஞ்சம் வாய அடிச்சுதான் போவாங்க. ரொம்ப அட்டகாசமான ஸ்கிரீன்தான். இதை பாக்குறவங்க ஏதோ மீன்கள் தான் அங்கேயும் இங்கயும் ஓடிட்டு இருக்கு அப்படின்னு நினைப்பாங்க.
ஆனா திடீர்னு ஒரு ஷார்க் வந்ததே பாருங்க. பக்கத்துல யாராவது நின்னாலும் நிஜமான ஷார்க் வரதா நினைச்சு அந்த இடத்தை விட்டு ஓடவே ஆரம்பிச்சிருவாங்க. அந்த மாதிரி ஒரு செகண்ட்ல இப்படி ஒரு மிரட்டு மிரட்டிட்டு திரும்பி போயிருக்கு இந்த ஷார்க். பாக்குற எல்லாரும் அது கூட சேர்ந்து போட்டோஸ் வீடியோஸ் எல்லாம் எடுத்துக்கிட்டாங்க. அடுத்தது இங்க இந்த வீடியோல பார்கறது இந்த பாறையோட நுனி பகுதிக்கே போய் உட்காந்துருக்கறாரு.
போனது எவ்வளவு பெரிய தப்பா போச்சுன்னு அதுக்கு அப்புறம்தான் புரிஞ்சிருக்கு. கடலால ரொம்ப வேகமா வர ஆரம்பிச்சிருக்கு. மெதுவா அந்த இடத்தை விட்டு நகந்து வந்துரலாம் அப்படின்னு பார்த்தா வழிக்கு கீழ விழுந்துருவோமோ அப்படின்னு கூட கொஞ்சம் யோசனை. அதுவரைக்கும் அமைதியா வந்துட்டு இருந்த ஆல இவரு போய் நின்ன நேரம் எவ்வளவு வேகமா பெருக்கெடுத்து வந்துருக்கு விட்டா போதும்ன்னு ஓடியே வந்துட்டாரு.
எங்க இந்த வீடியோல நம்ம பார்கறது சுழல் காற்றுதான். ஒரு குறிப்பிட்ட இடத்துல மட்டும் அப்படியே சொழண்டு சொழண்டு அடிக்குது பாருங்க. இருக்கற புழுதி மண்ணு எல்லாத்தையும் சேர்த்தே கிளப்பிட்டு போகுது. இதுக்கு நடுவுல யாராவது சிக்கிக்கிட்டாங்கன்னா இதை விட்டு வெளிய வர்து கொஞ்சம் கஷ்டம்தான். அந்த அளவுக்கு அழுத்தமா இருக்குமா. அடுத்தது இங்க இந்த வீடியோல நம்ம பார்கறது கார் எங்க வந்து பாஞ்சி இருக்குது பாருங்க.
கரெக்டா அந்த வீட்டுக்குள்ளயே வந்து பாஞ்சிடுச்சு போல. ரோட்ல போக சொன்னா அந்த வண்டி எல்லாம் தாறுமாறா ஓடி வந்து இப்படி [இசை] வீட்டுக்குள்ளே பாஞ்சு வந்தா என்ன பண்றது? இங்க இந்த வீடியோல மேல படுத்துருந்தவரு கீழ ஏதோ சத்தம் கேக்குதுன்னு எட்டி பாத்தாரு பாருங்க கீழ ஒரு சீல் வந்துருக்கு. அழகா வீட்டுக்குள்ள வந்து கீழ படுத்து தூங்கிட்டு இருக்கு பாருங்களேன்.பார்த்தவரு கொஞ்சம் மிரண்டுதான் போனாரு. இது என்னடா புது உயிரினமா இருக்கேன்னு. இது நல்லா படுத்து ரெஸ்ட் எடுக்கறதுல பயங்கர ஆளு. [இசை] அடுத்தது இந்த வீடியோல நம்ம பார்கறது இந்த இடத்துல ஆலங்கட்டி மழை பெய்யுது. கல் மழை அப்படின்னு சொல்லுவோம். பணிக்கட்டி மாதிரி டம்மு டம்முன்னு விழுந்துட்டே இருக்கும். இந்த கூரையை எந்த அளவுக்கு டேமேஜ் பண்ணிருக்கு பாருங்க.

ஆனாலும் மழையே இன்னும் நிக்கிற மாதிரி இல்ல. அடுத்தது இங்க இந்த வீடியோல நம்ம பார்க்கிறது காத்தடிக்கிற வேகத்துக்கு இந்த கூரை எப்படி பறந்து போகுது பாருங்க. ஓரளவு நல்லா ஸ்ட்ராங்கா இருந்ததுதான் திடீர்னு வேகமான காற்றுக்கு ஈடு கொடுக்க முடியாம ஒரே வேகத்துல பறந்துடுச்சு. இதே வேகத்துல போச்சுன்னா ரெண்டு தரு தள்ளியே போயிரும் போல.திடீர்னு இப்படி கூரைய எல்லாம் பிச்சுக்கிட்டு போக யாரும் எதிர்பார்க்கவே இல்லைதான். நீங்க இந்த வீடியோல பார்கறது இந்த வண்டி எப்படி ஒரு வித்தியாசமான வேலையை பாரக்குது பாருங்க. இதோட கைப்பிடிதான் ரொம்ப அட்டகாசமானது. ஒரே சுத்துல இந்த குளத்துல இருக்கற மொத்த செடியையும் அள்ளி எடுத்துட்டு வந்துருக்கு. நாள் முழுக்க செய்ய வேண்டிய வேலைய ஒரு சில மணி நேரங்கள்ல முடிச்சது பா்கறதுக்கே நம்ப முடியல.
எப்படி வேகமா டக்கு டக்குன்னு வேலைய முடிக்குது பாருங்களேன். இந்த மாதிரி ஒரு வண்டி இருந்ததுன்னா ஒரே நாள்ல 10 குழத்தையும் கிளீன் பண்ணிரலாம் போல. அப்படியே கொத்தா தூக்கிட்டு வருதுன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி சம்பவம் ஆயிடுச்சு. டிரைவரோட திறமையை பாராட்டிதான் ஆகணும். அடுத்ததா இங்க இந்த வீடியோல நம்ம பார்க்கிறது. போட்ல ஏதோ பூச்சி மாதிரி ஊந்து வந்தது.
மெதுவா என்னன்னு ரொம்ப எட்டி பக்கத்துல போய் பார்த்தா அது ஒரு ஆமை. இப்பதான் பிறந்திருக்கும் போல. அந்த அளவுக்கு குட்டியான ஆமை [இசை] எப்படி மெதுவா நடந்து வருது பாருங்க. ஆளு இருக்கிறதே தெரியல. அந்த அளவுக்கு ரோடு கலருக்கு மேட்ச் ஆகி போயிருக்கு. இங்க இந்த வீடியோல நம்ம பா்கறது இவரு பல்டி அடிக்கிறத பாக்குறதுக்காக இவரு நெருங்கி வந்தாரு பாருங்க.வந்த வேகத்துல தண்ணில வலிக்க ஆள் விழுற மாதிரி ஆயிடுச்சு. நம்ம வேற ஆட்களையே கவனிச்சிட்டு இருந்தோம் அப்படின்னா நம்ம செய்யற வேலையில சில நேரம் கவனம் தப்பிரும். அந்த மாதிரி ஒரு கதையா போயிடுச்சு. இங்க இந்த வீடியோல பார்கறது. இந்த சின்ன மினி போட்ட எப்படி ஓட்டுறதுன்னு சொல்லி கொடுத்துட்டே இருக்கறாரு. ஆனா பின்னாடி நிக்கிற இவரையே காலவாறி விடும் அப்படின்னு அவரு கொஞ்சமும் நினைச்சு பாக்கலதான்.
வேகத்தை கொஞ்சம் கூட்டிட்டாங்க போல. ஸ்பீட் அதிகமானதும் பின்னாடி நின்னவர் அப்படியே தண்ணிக்குள்ள விழுந்துட்டாரு. அடுத்தது இங்க இந்த வீடியோல நம்ம பா்கறது சப்பாத்திதான் போட்டுட்டு இருக்கறாங்க. சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சு [இசை] அதை தேய்ச்சிட்டு இருக்கற நேரத்துல மாவு அப்படியே கட்டையிலயே ஒட்டிக்கிச்சு. இப்போ மாவு போட்டு தேய்க்கிறதுக்கு திரும்பி பார்க்கும்போது, என்னடா நம்ம தேய்ச்சிட்டு இருந்த சப்பாத்தியை காணலையேன்னு நான் அங்கயும் இங்கயும் தேட வேண்டியதாயிடுச்சு.
அது கட்டையில தான் இருக்கு அப்படிங்கற விஷயம் மறந்து போயிடுச்சு பாருங்க. சில நேரங்கள்ல பொருட்கள் நம்ம கண்ணு முன்னாடிதான் இருக்கும். ஆனாலும் நம்மளால அதை கண்டுபிடிக்கவே முடியாது. அப்படின்னா வேற ஏதோ பெருசா யோசிக்கிறோம்னு அர்த்தம். அடுத்ததா இங்க இந்த வீடியோல பார்கறது ஒரு பெரிய பால் கிடைச்சது சந்தோஷத்துக்கு அளவில்லாம அந்த டாக் துள்ளி குதிச்சு விளையாடி இருக்கு.
அடுத்த செகண்டே நடந்தத பாருங்க. இது ஓடி ஓடி பிடிச்சதுல நகம் பட்டு அப்படியே பலூன் காத்து போயிடுச்சு. இந்த டாக்குக்கு ஒரே ஏமாற்றம் ஆயிடுச்சு. எங்க அந்த பலூன் போச்சு அப்படின்னு தேடிட்டு [இசை] இருக்கு. அடுத்தது இங்க இந்த வீடியோல நம்ம பார்கறது ஒரு சேர் எடுத்து போட்டு கொஞ்ச நேரம் அந்த இடத்துல உட்காரலாம்னு வந்தா அந்த வீட்ல இருக்குற டாக் பாருங்க அது முதலாளா அதுக்காக சேர் கொண்டு வந்த மாதிரி அழகா உடாந்துகிச்சு.
கொண்டு வந்த விசிரிய அதுக்கே வீச வேண்டியது ஆயிடுச்சு பாருங்க. அடுத்து நீங்க இந்த வீடியோல பார்கறது இந்த பைக்கோட வெயிட் ரொம்ப அதிகமாதான் இருக்கும். ஆனா தலையிலயே தூக்கி அப்படியே ஏழியிலயும் ரொம்ப சர்வசாதாரணமா ஏறி போற ஒருத்தரைதான் பார்கறோம். பாக்குறதுக்கு ரொம்ப பெரிய பாரம்தான். தினந்தோறும் இந்த வேலைகளை அவர் செய்யறதுனால அவருக்கு ரொம்ப ஈஸியா இருக்குது போல.
கீழ இருந்து பாக்குற நமக்குதான் பயங்கரமா இருக்குது. ஆனா நிமிஷத்துல அசால்ட்ட மேல ஏத்தி கொண்டு போயிட்டாரு. இந்த மாதிரி நிறைய பேர் இருக்கதான் செய்றாங்க. எக்கச்சக்கமான பாரத்தையும் ரொம்ப ஈஸியா தலையில தூக்கிடுறாங்க. நம்மளா இருந்தா இதை நாலு கயிறு கட்டி எப்படி மேல ஏத்தலாம் அப்படின்னுதான் யோசிச்சிட்டு இருப்போம். அடுத்தது இங்க இந்த வீடியோல நம்ம பாக்குறது ரோட்ல போயிட்டு இருந்தவங்க மரத்துக்கு பின்னாடி ஒரு யானை இருக்கிறத அப்பதான் பாத்திருக்கறாங்க.
ஆள் பார்த்தது யானை வேகமா புறப்பட்டு வந்திருக்கு பாருங்க. வண்டியை நிறுத்தாம இன்னும் வேகமா போனதுனால யானை கொஞ்சம் அமைதியாகி ஒரு இடத்துல நின்னுடுச்சு. அடுத்தது [இசை] இங்க இந்த வீடியோல பார்க்கிறது தண்ணில குழாய்க்க இடையில ஏதோ வித்தியாசமான உருவம் தெரிஞ்சது. கவனிச்சு பார்க்கவும் வெளிய வந்தது ஒரு முதலதான். இந்த முதல குளத்துல இருக்குது அப்படிங்கற விஷயமே அதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சிருக்கு பாருங்க.
தெரியாம உள்ள இறங்கி கால வச்சிருந்தா அவ்வளவுதான். தெரியாத புதிய இடங்கள்ல இருக்கற ஆறு குளங்கள்ல நம்ம இறங்காம இருக்கறதே நல்லதுதான். எங்க இந்த வீடியோல நம்ம பா்கறது இந்த [இசை] சின்ன பாதை வழியா எப்படியாவது நுழைஞ்சு போயிரலாம் அப்படின்னு இந்த பெரிய மீன் பார்த்திருக்கு. ஆனா போக முடியாது அப்படின்னு விஷயம் தெரிஞ்சது.
எப்படி தாவி போகுது பாருங்களேன். ஒரு செகண்ட்ல இந்த பக்கமா தாவி மறுபடியும் தண்ணிக்குள்ள குதிச்சு [இசை] போயிடுச்சு பயங்கர ஆளா இருக்கும் போல. முடியாதுன்னு நினைச்சு அந்த இடத்துலயே நின்னுட்டு இருந்தா வேலை நடக்காது. அடுத்தது இங்க இந்த வீடியோல நம்ம பார்க்கிறது ஒரு பயங்கரமான பூனைதான். பக்கத்துல வர்வங்களை பயமுறுத்துறதுக்காக தன்னோட முடியை அப்படியே சிலிர்த்து போய் பெரிய உருவமா காட்டும்.
எதிர்ல இருக்கிற எதிரியை பயமுறுத்துறதுக்காக இது செய்யற வேலைதான் இது. ஆனாலும் முகத்தைப் பார்த்தா ரொம்ப பவியமா இருக்குது. அடுத்தது இங்க இந்த வீடியோல நம்ம பாக்குறது இப்படி எல்லாம் கூட யோசிப்பாங்களா அப்படின்னு நினைக்கிற மாதிரி ஒரு சம்பவம்தான். இந்த மாடுகளுக்கெல்லாம் எப்படி வித்தியாசமா ஒரு ஷூ ரெடி பண்ணி இருக்காரு பாருங்களேன். வெயில்ல நடக்கும்போது கால் எல்லாம் சுடும் அப்படின்னு நினைச்சே தயார் பண்ணி இருப்பார் போல.
ரொம்ப கொடுத்து வச்ச மாடுகள்தான். அதுக்கே ஏத்த மாதிரி அளவெடுத்து செஞ்ச மாதிரி கன கச்சிதமா இருக்குது. எப்படியோ அங்க இருக்கற மாடுகள் சந்தோஷமா இருந்தா சரிதான். அடுத்தது இங்க இந்த வீடியோல நம்ம பார்க்கிறது ஆடு பக்கத்துல யாரும் நெருங்கி அது வேட்டையாடி இருக்க கூடாது அப்படிங்கறதுக்காக ஆடுக்கு எப்படி ஒரு பாதுகாப்பு ரெடி பண்ணி இருக்கறாரு பாருங்க.
ஒரு கவச உடையை [இசை] தயார் பண்ணிட்டாரோ அதை போட்டுட்டு அது புல்லு மேஞ்சிட்டு இருக்கு. இதனால வேற விலங்குகளால இந்த ஆடுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது பாருங்களேன். என்ன ஒரு வித்தியாசமான ஐடியாவா [இசை] இருக்கு. அடுத்தது இங்க இந்த வீடியோல பார்க்கிறது ஆழமான களத்துல ஒரு பூனை விழுந்துடுச்சு. விழுந்ததும் அது நீந்தி கத்த ஆரம்பிச்சிருக்கு.சத்தம் [இசை] கேட்டு ஆட்கள் வேகமா ஓடி வந்து அது மேல ஏறி வர்துக்காக பெல்ட் மாதிரி எதையோ போட்டுருக்கறாங்க. பூனை விஷயத்தை [இசை] நல்லா புரிஞ்சுக்கிட்டு நமக்கே ஹெல்ப் பண்றதுக்காகதான் வந்துருக்காங்கன்னு மேல வேக வேகமா ஏறி வந்துடுச்சு. கொஞ்சம் புத்திசாலி [இசை] பூனைதான். இங்க இந்த வீடியோல நம்ம பார்கறது கடைக்குள்ள நுழைஞ்சு கண்ணாடியில முகத்தை பார்த்துட்டு இருக்கற ஒரு மாடுதான்.
எவ்வளவு நேரம் பார்த்தாலும் அதுக்கே இன்னும் திருப்தி ஆகல போல அதனால கண்ணாடியே முறைச்சு பாத்துட்டு இருக்கு பாருங்க. அன்னைக்குதான் அதோட உருவத்தை பார்த்திருக்கோம் போல. அடுத்தது இங்க இந்த வீடியோல பாக்குறது நல்ல பட்டப்பகல் நேரத்துல ஊருக்குள்ள நுழைஞ்ச ஒரு காண்டா மிருகம்தான். ரோட்டோரத்துல ஒரு டாக் நல்லா படுத்து தூங்கிட்டு இருந்திருக்கு. இது பக்கத்துல வந்தது ஏதோ விசித்திரமான உருவமா இருக்குதேன்னு பார்த்த அடுத்த செகண்டே வேகமா ஓட ஆரம்பிச்சிருக்கு.ஊருக்குள்ள காண்டா மிருகத்தை பார்த்தா நமக்கே அப்படித்தான் இருக்கும். இதுவரைக்கும் பார்த்திராத இந்த டாக்குக்கு எப்படி இருக்கும் பாருங்க. அடுத்தது இங்க இந்த வீடியோல பா்கறது பா்கறதுக்கு கொஞ்சம் அணில் மாதிரி கொஞ்சம் எலி மாதிரி கொஞ்சம் முயல் மாதிரி இருக்கு. இது ரெண்டுமே சண்டை போட்டுட்டு இருக்கு. இந்த சண்டையை எப்படியாவது சமாதானப்படுத்தணும் அப்படின்னு இந்த குட்டி எவ்வளவு தூரம் முயற்சி பண்ணுது பாருங்க.
விளக்கி விலக்கி பாக்குது. ஆனாலும் இந்த சண்டை இன்னைக்கு முடியற மாதிரி இல்லை. அடுத்தது நீங்க இந்த வீடியோல பா்கறது யானை கூட்டத்துக்கு நடுவுல நின்னு பேசிட்டு இருக்கறாரு. பின்னாடி இருக்கற யானைக்கு சேட்டையை பாருங்களேன். அவரு பேசுறத பார்த்து அவரை பேசவிடாம எப்படி தடுக்குது பாருங்க. கொஞ்ச நேரத்துல அவருக்கு சிரிப்பே வந்துடுச்சு. இந்த யானையோட சேட்டையை பார்த்து.கடைசில யானைய விட ரொம்ப காமெடியாதான் போச்சு. அடுத்தது இங்க இந்த வீடியோல நம்ம பார்கறது, இந்த மாடுக்கே டான்ஸ் கத்து கொடுக்கலாம் அப்படின்னு நினைச்சிருப்பாங்க போல. அது முன்னாடி நின்னு டான்ஸ் ஆடிட்டு இருக்காங்க. கொஞ்ச நேரத்துல அதுவும் ஆட ஆரம்பிச்சிருக்கு. டான்ஸ் பிராக்டீஸ்லாம் நல்லாதான் போயிட்டு இருந்தது. திடீர்னு கொஞ்ச நேரத்துல பயம் வந்துடுச்சு போல.
