இந்த ஒரு கிரைம் ஸ்டோரிய படிச்சதுக்கு அப்புறம் என் மைண்டுக்குள்ள என்ன ஓடிட்டு இருக்குன்னு யார நம்புறதுன்னே தெரியலன்னே தாசனைன்னு ஒரு டயலாக் வரும் பாருங்க. அதுதாங்க இப்பவர ஓடிட்டு இருக்கு. ஏன் ப்ரோ அப்படி என்ன சம்பவத்தை ப்ரோ படிச்சன்னு கேட்டீங்கன்னா, நான் படிச்ச சம்பவத்தை டீடைலா சொல்றேன். அதுக்கு முன்னாடி சம்பவத்தை ஒன்லைன்ல சொல்றேன் கேட்டுக்கங்க.
அதாவது இவன்தான்பா எல்லாமே அப்படிங்கற மாதிரி நம்பி லவ் பண்ணி கல்யாணம் பண்ண பொண்ணுக்கு அப்ப தெரியல. இவன் இப்படி ஒரு கேடுகெட்ட வேலையை அந்த பொண்ணுகிட்ட பண்ண போறான்னு சொல்லிட்டு. அதுமட்டும் இல்லாம மத்த நாட்டு மக்களுக்கும் தெரியல. இப்படி அந்த பையன் கேடுகெட்ட வேலைய அந்த பொண்ணுக்கு பண்ணதுக்கு கவர்மெண்ட் அதாவது லா இப்படி ஒரு கேவலமான தண்டனைய கொடுப்பாங்க அப்படிங்கற மாதிரி சொல்லிட்டும் யாருமே எதிர்பார்க்கல அந்த மாதிரி ஒரு பயங்கரமான கிரைம் சம்பவம் நடந்திருக்குதுங்க அந்த பையன் இந்த பொண்ணுக்கு என்ன கேவலமான வேலைய பண்ணா அதுக்கு என்ன தண்டனை கிடைச்சது என்ன நடந்துச்சு எப்படி நடந்துச்சு அப்படிங்கற மாதிரி எல்லா விஷயத்தையும் விலாவரியா இன்னைக்கு இந்த ஒரு கிரைம் ஸ்டோரில ரீஓபன் பண்ணி பார்க போறோம். சோ அதுக்கு முன்னாடிஃபாஸ்ட்டா நம்ம சேனலுக்கு இப்பதான் வந்துருக்கீங்களா என் பேஸ இப்பதான் பாக்குறீங்களா நான் அருண் நம்ம சேனல டக்குன்னு சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பக்கத்துல பெல் பட்டன ஆல்ன்னு போட்டுட்டு போயிருங்க.
சோ டைம் வேஸ்ட் பண்ணாம டைரக்டா நம்ம சம்பவத்துக்குள்ள போயிரலாங்க இந்த சம்பவம் எங்க ஆரம்பிக்குது அப்படின்னா உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச நம்ம அண்டை மாநிலமான கேரளாவில இருக்கக்கூடிய ஆளுவா அப்படிங்கற ஒரு டிஸ்ட்ரிக்ட்ங்க அந்த டிஸ்ட்ரிக்ட்ல லா காலேஜ்ல தேர்ட் இயர் படிச்சிட்டு இருக்க 21 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணிதான் மோபியா அப்படின்னு சொல்லப்படக்கூடிய அந்த ஒரு பொண்ணுங்க அந்த பொண்ணை பத்தி சொல்லும்னா ரொம்பயுமே தைரியமான பொண்ணு. தைரியமா இருந்தாதான் லா படிக்க முடியும் அப்படிங்கறது ஒரு பக்கம் இருந்தாலும் அந்த பொண்ணுடைய தைரியத்துக்கு எல்லாமே காரணம் அந்த பொண்ணுடைய தந்தைதாங்க. சின்ன வயசுல இருந்தே அந்த பொண்ண மட்டு ரொம்ப மோட்டிவேட் பண்ணி வளர்த்து நீ இததான் பண்ணுமா உனக்கு புடிச்சத பண்ணு யாரு பேச்சையும் நீ கேட்காத அப்படிங்கற மாதிரியும் அந்த பொண்ணுக்கு புடிச்சதெல்லாம் பண்ணி பண்ணி அந்த பொண்ணு கேக்குறதெல்லாம் வாங்கி கொடுத்து ரொம்ப பாசமா செல்லம் கொடுத்து வளர்த்துருக்காங்க பட் இருந்தாலும் அந்த பொண்ணு பக்குவப்படுத்தி வளர்த்து வச்சிருந்திருக்காங்க பட் என்னதான் பக்குவப்படுத்தி இருந்தாலும் என்னதான்
பண்ணி இருந்தாலும் அந்த இளமை பருவம் வரும்போது எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் தடு மாதிரி விழுந்துருவாங்க அப்படிங்கறது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். அந்த மாதிரி ஒரு ஏஜ் அந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன் தான். அந்த பொண்ணு மோபியாக்கு அந்த தேர்ட் இயர் படிச்சிட்டு இருக்கும் போது வந்துருக்குதுங்க 21 வயசுல அப்படி அந்த பொண்ணுக்கு என்ன நடந்துருக்குன்னா எல்லாமே நல்லா போய்கிட்டு இருக்கும்போது இந்த பேஸ்புக் அப்படிங்கற ஒருத்தன் உள்ள வரான். அந்த Facebookல மட்டும் இல்ல Facebookல இன்னொருத்தர் ரெக்வயஸ்ட் கொடுத்து வராப்ல அவர் யாருன்னு கேட்டீங்கன்னா அவருதான் சுகேல் அப்படின்னு சொல்லப்படக்கூடிய இன்னொரு நபருங்க. சோ இப்போ அந்த ரெக்வஸ்ட் வந்ததுக்கு அப்புறம் நார்மலாவே இன்னொரு ஜெண்டர் நமக்கு ரெக்வஸ்ட் கொடுத்தாங்கன்னா அவங்க ப்ரொபைல் நல்ல செக் பண்ணிட்டு அக்செப்ட் பண்றது சில பேருக்கு பழக்கம் இருக்கும்.
சோ அப்படிதான் இந்த ஃபர்ஸ்ட் இந்த மோபியா அப்படிங்கற இந்த பொண்ணு அக்செப்ட் பண்றாங்க. அக்செப்ட் பண்ணதுக்கு அப்புறம் நார்மலா ஜெனரலா பேசுறாங்க. பேசுனதுக்கு அப்புறம் புளிச்சு போய் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் நெருக்கமாகி பிரெண்ட்ஷிப்பா பேசுறாங்க அந்த பிரெண்ட்ஷிப் இன்னும் போய் பெஸ்டி அப்படிங்கற மாதிரி போய் போய் கடைசி லவ் லவ் முத்தி போய் காதலு அப்புறம் எல்லாம் தாண்டி பாத்தீங்கன்னா வந்தட்டு இவனைதான்ப்பா கல்யாணம் பண்ணு அப்படிங்கற மாதிரி மாத்தி மாத்தி ரெண்டு பேரும் அப்படி ஒரு லவ்வா வந்துட்டு முட்டி நின்றுருச்சுங்க இப்ப இதுக்கப்புறம் என்ன ஆகுதுன்னா ரெண்டு பேரு வீட்லயும் போய் பேசணும் இல்லையா அப்படி பேசும்போதுதான் என்ன நடக்குதுன்னு கேட்டீங்கன்னா இப்போ மாப்பிள்ளை வீட்ல பேசுறாங்களோ இல்லையோ அது ரெண்டாவது விஷயம் பொண்ணு வீட்ல அவங்க பொண்ணு எது கேட்டாலும் அவங்க அப்பா செஞ்சு கொடுத்துருக்காங்க பட் இருந்தாலும் இந்த ஒரு விஷயத்துல அவங்க அப்பா தயங்கி இருக்கறாங்க அது என்னமோ தெரியல எல்லா அப்பாவும் எந்த எந்த பொண்ணுக்கு எல்லாம் செஞ்சு கொடுத்தாலும், இந்த காதல்ன்னு வரும்போது மட்டும் கொஞ்சம் தயங்குறாங்க இல்லையா? அதே மாதிரி அவங்க அப்பாவும் தயங்கி இருக்கறாங்க. பட் அவங்க அப்பா
தயங்குனதுக்கு பின்னாடி ஒரு அர்த்தம் இருக்குதா இல்லையா அப்படிங்கறத இந்த ஸ்டோரியோட எண்ட்ல நீங்களும் பாப்பீங்க. அந்த பொண்ணு புரிஞ்சிருப்பாங்க. சோ, அதாவது என்னன்னு கேட்டீங்கன்னா, அவங்க அப்பா சொல்றாங்க பாருப்பா எனக்கு வந்துட்டு நீதான் ஒரே பொண்ணு ரொம்ப பாசமா வளர்த்தீங்க. எனக்கு பயமா இருக்குது. இந்த மாதிரி லவ் கிவ்லாம் வேண்டாமா அப்படிங்கற மாதிரி அவங்க அப்பா ஃபர்ஸ்ட் எடுத்து சொல்லிருக்காங்க.
அப்புறம் ரெண்டு மூணு நாள் கழிச்சு போக விட்டு அப்புறம் நம்ம பொண்ணு மைண்ட் மாறுற மாதிரி தெரியல. நம்ம பொண்ணு என்ன பண்ணாலும் கரெக்டாதான் இருக்குன்னு சொல்லிட்டு சரிமா. உன் இஷ்டப்படியே நடக்கட்டுமா அந்த பையனை வர சொல்லுன்னு இருக்காங்க. அதே மாதிரி அந்த பையன் வீட்ுல இருந்து வந்துருக்காங்க. வந்தவங்க என்னல்லாம் சொல்லிட்டு வந்துருக்காங்க தெரியுமா? அதாவது வீட்டுக்கு வந்துருக்காங்க பொண்ணு கேட்டுருக்காங்க.
அவங்க லவ் பண்றதுனால ஓகே ரெண்டு பேரும் சம்மதிச்சிட்டாங்க. ஆக்சுவலி இந்த மேரேஜ் லவ் மேரேஜ்ன்னு சொல்லிற முடியாதுங்க. அரேஞ் மேரேஜ்ன்னு சொல்லிற முடியாதுங்க. ஏன்னா Facebookல மீட் பண்ணி இருக்காங்க. அப்புறம் நேரடியா வீட்டுக்கு வந்து பேசி கல்யாணம் பண்ணி இருக்கறதுனால, இது வந்துட்டு லவ் அண்ட் மேரேஜ் அப்படிங்கற மாதிரி கூட நம்ம வச்சுக்கலாம்.
அப்படி அந்த பொண்ணு கேட்க வந்த இடத்துல மாப்பிள்ளைய பத்தி மாப்பிள்ளை என்ன பண்றாப்பல அப்படிங்கற மாதிரி பொண்ணு வீட்ல கேப்பாங்க இல்லையா அதுக்கு மாப்பிள்ளை வீட்டு சைடுல இருந்து என்னல்லாம் சொல்றாங்கன்னா மாப்பிள்ளை பாரின்ல கேள்ஸ்ல ஒொர்க் பண்ணிட்டு இருக்காரு. அவரு பண்ணிட்டு இருக்க முக்கியமான ஜாபே அவருக்கு வந்துட்டு அந்த லாங்குவேஜ் தெரியும் கல்ப் லாங்குவேஜ் சோ அதனால வந்துட்டு அங்க ட்ரான்ஸ்லேட்டரா ஃபர்ஸ்ட் ஒர்க் பண்ணிட்டு இருக்காரு.
அதுக்கப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு பாத்தீங்கன்னா வந்துட்டு ஒரு கான்ட்ராக்ட்ல ஒொர்க் பண்ணிட்டு இருக்காங்க. சோ ரெண்டு மூணு வேலை கல்ஃப்ல இருக்குது. சோ இதான் மாப்பிள்ளையோட ப்ரோபஷன் அப்படிங்கற மாதிரி என்னன்னா அந்த பொண்ணு வீட்டு சைடுல சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஈவன் தோ அந்த பொண்ணு லவ் பண்ணி இது பண்ணி இருக்காங்க பாருங்க. அதாவது மாபியா அப்படிங்கிற அந்த பொண்ணுக்குமே மாப்பிள்ளை இதான் பண்ணிட்டு இருக்காரு அப்படிங்கற மாதிரி அன்னைக்கு வரைக்கும் தெரிஞ்சிருக்குது. அப்புறம் இதுல இன்னொரு முக்கியமான விஷயம் அதாவது பொண்ணு வீடு ரொம்ப ஏமாந்ததுன்னு சொல்லலாமா இல்ல நம்புனதுன்னு கூட சொல்லிக்கலாம். மாப்பிள்ளை வீட்ல இருந்து உங்க பொண்ணை நீங்க உங்க பொண்ணை மட்டும் கொடுத்தா போதும்.
எந்த ஒரு தவரியையும் நீங்க வந்துட்டு எந்த ஒரு வரதசையும் நீங்க குடுக்க தேவையில்லை அப்படிங்கற மாதிரி சொல்லிருக்காங்க. அப்ப மாப்பிள்ளை வீட்ுல சைடுல இருந்து எல்லாருக்கும் ஒரு மாதிரி சந்தோஷம் என்னன்னா இந்த காலத்துல இப்படி ஒரு பையனா இப்படி ஒரு பையனுடைய ஃபேமிலியா பையனை விட பையன்ஃபேமிலி தான் கேப்பாங்க இல்லையா அப்பஃபேமிலியே கேட்கல இவ்வளவு நல்ல ஃபேமிலியா இருந்துருக்காங்க அப்படிங்க மாதிரி ரொம்ப அவங்க உணர்ச்சி வசப்பட்டு சரி கல்யாணத்துக்கு சம்மதிக்கிறோம் அப்படிங்கற மாதிரி சொல்லி டேட்ட பிக்ஸ் பண்றாங்க கல்யாணமும் வேற லெவல்ல கிராண்டா கேரளாவிலயே நடந்து முடியுதுங்க கல்யாணம் நடந்து கொஞ்ச நாள் லைஃப் நல்லா ஸ்மூத்தாதான் போய்கிட்டு இருக்குது. அப்புறம் என்னன்னா அவரு மாப்பிள்ளை இருக்காருல்லையா கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம்தான் மோபியாக்கு தெரிய வருது. என்னங்க நீங்க இன்னும் எந்த வேலைக்கும் போற மாதிரி தெரியல. வீட்லயும் மாமனார் அதாவது என்ன அவங்க மாமாவுடைய வருமானத்தை வச்சுதான் ஓட்டிக்கிட்டு இருக்கீங்க.
எப்படி எப்பம் கல்புக்கு எதுவும் கிளம்புறீங்களா இல்லையா? அப்படிங்க மாதிரி ஜெனரலா டாக் கேட்கும் போதுதான், அப்பதான் ஒரு விஷயம் அந்த பொண்ணுக்கு மோபியாக்கு தெரிய வந்திருக்குது. இவரு கல்ஃப்லையும் வேலை பார்கல. இவருக்கு ஒரு லாங்குவேஜ்ும் தெரியாது. இவரு சும்மா வெட்டியா வீட்ுல உட்கார்ந்துட்டு இருக்காரு அப்படிங்கற விஷயம் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம்தான் அந்த பொண்ணுக்கே தெரிய வந்திருக்குது.
இப்ப என்னடா பண்ணலாம்ன்னு யோசிச்சுிட்டு இருக்கும் போதுதான் சரி அப்போ அவரு என்னதான் ப்ரொபஷன் பண்ணிட்டு இருந்துருக்காருன்னு பார்த்தா சும்மா உடாந்து இந்த சினிஃபீல்ட்ல போறதுக்காக கதை எழுதுவோம் பாருங்க. அங்க டைரக்டர் ஆவது கனவோட உட்காந்துட்டு இருப்பாங்க இல்லையா பசங்க அந்த மாதிரி நம்ம ஒரு நாளாச்சு டைரக்டர் ஆயிற மாட்டோமா அப்படிங்கற மாதிரி கனவோட உட்கார்ந்து கதை கதையா எழுதிட்டு வந்துட்டு ஒவ்வொருத்தங்களையா நாடிட்டு இருக்கக்கூடிய ஒரு ஒரு சாதாரண நபர்தான் அந்த நபர் எந்த ஒரு வேலையும் பார்க்காம வெட்டியா வீட்ல உட்கார்ந்து இருக்காங்க ஏதோ YouTube சேனல் எல்லாம் கூட
வச்சிருந்தாங்க சொன்னாங்க பட் அது உண்மையா பொய்யா அப்படிங்கறது எல்லாம் தெரியலைங்க. சோ இந்த மாதிரி கதை எழுதுற வேலையைதான் சும்மா வெட்டியா இருந்து பண்ணிட்டு இருந்துருக்காரு. சோ இந்த விஷயம் தெரிஞ்சதுக்கு அப்புறம் என்ன ஆகுதுன்னா அவங்க அந்த பொண்ணு வந்துட்டு என்ன பண்ணன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்காங்க. வீட்லயும் சொல்ல முடியாது.
ஏன்னா, நம்மதான் லவ் பண்ணி, நம்மதான் அப்பாட்ட அப்ரோச் பண்ணி கல்யாணம் பண்ணிருக்கோம். சோ, இப்ப வீட்ல போய் சொன்னா, அவங்க ஏதாச்சும் பண்ணிப்பாங்க. நம்மளே இவருக்கு ஏதாச்சும் ஹெல்ப் பண்ணலாம் அப்படிங்கற மாதிரி, அந்த பொண்ணு சின்ன சின்ன ஹெல்ப் எலாம் பண்ணிருப்பாங்க போல. ஒரு சிச்சுவேஷன்ல என்ன ஆகுதுன்னா, அவரு என்ன பண்ணி இருக்கறாருன்னு கேட்டீங்கன்னா, அதாவது இந்த பொண்ணு வீட்ுல, அதாவது இந்த மோபியா வீட்ல அவங்களுக்குன்னு சொந்தமா லேண்ட் இருக்குதாங்க.
அந்த லேண்ட் கொஞ்சம் நல்ல ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த மாதிரி பெரிய லேண்டாம். இவரு என்ன பண்றாரு அவருக்கு இப்ப கதை எழுதி ப்ரொடக்ஷன் பண்ணி படம் நடிக்க என்ன அப்படின்னா பணம் தேவை இல்லையா அந்த பணத்துக்காகதான் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணாரா என்ன அப்படிங்கறது தெரியல அந்த பணம் வேணும் அப்படிங்கறதுனால அந்த லேண்ட் இருக்குல்ல அந்த லேண்ட வந்துட்டு உங்க அப்பாட்ட சொல்லி என் பேர்ல இல்ல உன் பேர்ல எழுதி தர சொல்லு இல்ல வந்துட்டு அந்த வீடு தர சொல்லு இல்ல வீடு கட்டி தர சொல்லு அப்படிங்கற மாதிரி ஏதோ ஒரு மாதிரி ஏதோ ஒன்னு தந்தைய தீரணும் உங்க அப்பா அப்படிங்கற மாதிரியே பிடிவாதமா அந்த
பொண்ணை போட்டு டார்ச்சர் பண்ணிருக்காங்க ஆனா இந்த பொண்ணு ஒரு விஷயத்துல பிடிவாதமா இருந்துருக்காங்க லாயர் அப்படிங்கறது மட்டும் இல்லாம தைரியம் சின்ன வயசுல இருந்து இருந்துருக்கு பாருங்க ஆஸ் பர் லா படி வரதட்சனை வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம் இல்லையா? சோ, இதுல அந்த பொண்ணு பிடிவாதமா இருந்து, நான் நீ என்ன பண்ணாலும் பண்ணிக்கோ, நான் முடியவே முடியாது.
நான் அதெல்லாம் எங்க வீட்ல இருந்து கேட்க முடியாது அப்படிங்கற மாதிரி அந்த பொண்ணு பிடிவாதமா இருந்துருக்காங்க. இப்போ அந்த பொண்ணு பிடிவாதமா இருந்ததுனாலயும், அது அது போக வந்துட்டு அவனுக்கு என்ன வெறியறச்சோ என்னங்க அப்படிங்கறது தெரியல. அந்த பையனுக்கு. அந்த பையன் ரொம்ப ஆபாச படம் பார்ப்பதுல வந்துட்டு ரொம்ப பயங்கரமா அடிட்டாங்க. சோ எந்த அளவு அடிக்கட்டான்னா எப்பவுமே பாத்துட்டு இருக்க மாதிரியான அடிட்டான்.
சோ, அது மட்டும் இல்லாம, இந்த பொண்ணு வேற அவங்க வீட்ுல போய் கேட்டு லேண்ட் கொடுக்க மாட்டேன்னு சொல்லிருச்சு இல்லையா? அப்ப கோபத்தை என்ன பண்றது தெரியாம ஆபாச படம் பார்த்து, அந்த ஆபாச படம்ல எந்தெந்த மாதிரி எல்லாம் அவங்க தப்பு பண்ணுவாங்களோ, அந்தந்த மாதிரியான விஷயங்கள் இன்டிமேஷன் ஃபுல்லா பாத்தீங்கன்னா, நீ என் கூட பண்ணனும் அப்படிங்கற மாதிரி சொல்லி, அதாவது கட்ுன பொண்டாட்டிதான் பட் இருந்தாலும் ஒரு வரைமுறை இல்லையா? சோ, ரொம்ப போட்டு டார்ச்சர் பண்ணி, இந்த மாதிரி பண்ணு, இந்த மூவில இந்த மாதிரி வந்துருக்கு பாரு, இந்த மாதிரி பண்ணு,
அந்த மாதிரி பண்ணு அப்படிங்கற மாதிரி காமிச்சு காமிச்சு இந்த மாதிரி போட்டு டார்ச்சர் பண்ணிருக்காங்க. சோ இந்த டார்ச்சர் பத்தாதுன்னு சொல்லிட்டு அவங்களுடைய அதாவது ஒரு சில பிரைவேட் ஏரியா இருக்கு பாருங்க அந்த ஏரியால்லாம் நீ ரிங்கு போட்டு வலைய மட்டும் அமுது அப்படிங்கற மாதிரி இந்த பாபாரிலல்லாம் பண்ணுவாங்க இல்லையா பொண்ணுங்க அந்த மாதிரியான விஷயங்கள எல்லாம் நீ பண்ணு அப்படிங்கற மாதிரி சொல்லி கட்டாயப்படுத்தி பண்ண வச்சிருக்காங்க சோ போட்டு அந்த பொண்ணை சித்திராவத பண்ணி என்னென்னல்லாம் ஒரு பொண்ணு கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் அனுபவிக்க கூடாதோ அவ்வளத்தையும்
அந்த நபர் பாத்தீங்கன்னா அந்த பொண்ணுக்கு கொடுத்துருக்காங்க சோ அந்த பொண்ணு கொஞ்ச நாள் வந்துட்டு பொறுத்து பொறுத்து போயிருக்காங்க எப்படி நம்ம அப்பாட்ட போய் சொல்ல முடியாது. ஏன்னா நம்ம இந்த மாதிரி ஒரு தவறான இடத்தை வந்து மாட்டிக்கிட்டது நம்மளுடைய முழு தப்பு. இப்ப நான் போய் சொன்னேன் அப்படின்னா அப்பா ரொம்ப ஃபீல் பண்ணிருவாங்க.
அப்பாக்கு குடும்பத்துக்கு முன்னாடி ரொம்ப ஒரு பெரிய அவமானம் சொல்லிட்டு ரொம்ப சகிச்சுக்கிட்டு இருந்துருக்காங்க. பட் ஒரு சிச்சுவேஷன்ல அந்த ஆபாச படம் பார்த்து அந்த மாதிரி பண்ற வேலைகள் வந்துட்டு தவிர்க்க முடியாத அளவுக்கு ரொம்ப எக்ஸ்ட்ரீமா போக ஆரம்பிச்சிருச்சுங்க. அந்த பொண்ணால என்ன பண்ணுன்னு தெரியல. இதுக்கப்புறம் இவன் கூட வாழ முடியாது அப்படிங்கற மாதிரி தன்னுடைய தந்தைிட்ட போன் பண்ணி நடந்த விஷயங்களை ஃபுல்லா சொல்றாங்க.

இப்ப தயக்கப்பட்டிருங்க. யோசிச்சு பாருங்க. ஒரு கல்யாணம் முடிஞ்ச ஒரு அனுப்பிச்சு வச்ச அந்த பொண்ணு தனக்கு இந்த ஹஸ்பண்ட் இந்த மாதிரியான வேலையில கொடுமை பண்றார் அப்படிங்கறத தான் அப்பா கிட்ட சொல்லணும்னு நினைக்கும் போதே நமக்கெல்லாம் கூசுது. அப்ப எப்படி அந்த சிசுவேஷன் அந்த பொண்ணை அவங்க அனுபவிச்சிருப்பாங்க. எப்படி அவங்க அப்பா கிட்ட எல்லாம் சொல்லி இருப்பாங்கன்னு யோசிச்சு பாருங்க.
உங்க அப்பா கிட்ட இருந்தாலும் எல்லாத்தையும் சொல்லிருக்காங்களேங்க. எனக்கு இத சொல்லும்போதே ரொம்ப கஷ்டமா இருக்குது. எவ்வளவு கேவலமானவனா இருந்துருப்பான் பாருங்க. சோ, அவங்க அப்பா கிட்ட சொன்னதுக்கு அப்புறம் அவங்க அப்பா நீ பரவால்லமா நான் நீ யாரு என்ன சொன்னாலும் பரவா எனக்கு நீதாமா முக்கியம். நீ நம்ம வீட்டுக்கு கிளம்பி வாமா நான் உன்ன பாத்துக்கறேன்னு சொல்லிட்டு அவங்க அப்பா அந்த பொண்ணை வீட்டுக்கு கிளம்பி வர சொல்லிருக்காங்க.
அந்த பொண்ணு பாத்தீங்கன்னா வந்துட்டு உடனே அவங்க அப்பா வீட்டு கிளம்பி போயிட்டாங்க. இதுக்கப்புறம் என்ன ஆகுதுன்னா கொஞ்ச நாள் நாட்கள் போய்கிட்டே இருக்குது. அப்புறம் ஃபேமிலி எல்லாம் உட்கார்ந்து கலந்து பேசுறாங்க. பேசினதுக்கு அப்புறம் சரி வராது. இவ்வளவு கேவலமான ஒரு வேலையை பண்ணிருக்கா அப்படின்னா, டிவோர்ஸ் பண்ணிடலாம் அப்படிங்கற மாதிரி சொல்லி முடிவு பண்றாங்க.
பட் இருந்தாலும் இவங்க ஒரு முஸ்லிம் ஃபேமிலி அப்படிங்கறதுனால அவங்களுக்கு டிவோர்ஸ் பண்றதுக்குன்னு ஒரு சில வழக்கங்கள் இருக்காங்க. சோ, அந்த மாதிரி இடத்துலதான் போயிட்டு நடந்த விஷயங்களை சொல்லி இவங்க ரெண்டு பேரும் சுமூகமா பிரிஞ்சுக்கணும் அப்படிங்கற மாதிரி ஒரு வழக்கு இருக்குது போல. சோ அந்த மாதிரி அந்த இடத்துக்கு போயிட்டு என் பொண்ணுக்கு இவனால இவ்வளவு கொடுமை நடந்துருக்கா அப்படிங்கற மாதிரி அவங்க சொல்லும் பொழுது இப்ப அந்த இடத்துல வந்துட்டு ஒரு ஜட்ஜ் மாதிரி இருந்து அந்த இது பண்ணி விடுவாங்க தெரியுமா ரெண்டு பேரு பிரிச்சு விடுவாங்க இல்லையா அவங்க அதுபோக
அங்க இருக்க மக்கள்ல்லாம் என்ன சொல்லி இருக்காங்க அப்படின்னா இல்ல ஒரு பொண்ணுக்கு அது நம்ம பொண்ணுக்கு இப்படி ஒரு கேவலமான வேலை நடந்திருக்கு அதுவும் இந்த பையனா நடந்திருக்கு அப்படிங்கும் போது இதை கேட்டுட்டு சும்மா டிவோர்ஸ் மட்டும் பண்ணி விடுறது நல்லதா எனக்கு தெரியல அவனுக்கு என்ன தண்டனை உண்டோ இந்த பொண்ணுக்கு இப்படி பண்ணி இருக்கான்னா வேற யாருக்கும் எந்த பொண்ணுக்கும் அவனும் சரி வேற யாருமே பண்ணக்கூடாத மாதிரியான தண்டனை இவனுக்கு கிடைக்க க்கணும் அப்படிங்கற மாதிரி அவங்கல்லாம் முடிவு பண்ணி என்ன பண்றாங்க சரின்னு சொல்லிட்டு அதாவது
போலீஸ் ஸ்டேஷன்ல கேஸ் கொடுக்கறேன்னு சொல்லிட்டு கேஸ் குடுக்குறாங்க. அப்படி கேஸ் கொடுத்து ரெண்டு மூணு நாள் கழிச்சு என்ன ஆகுதுன்னா அந்த கேஸ யார் எடுத்து விசாரிக்கிறான்னா சிஐ ஒருத்தர் நேம் ஏதோ சொல்லிருந்தாங்க எனக்கு மறந்துருச்சுங்க நான் பாத்துட்டு கீழ மென்ஷன் பண்ணி போடுறேன். சோ அவரு பாத்தீங்கன்னா அந்த கேஸ் எடுத்து விசாரிச்சிட்டு இருக்காரு.
விசாரிச்சதுக்கு அப்புறம் என்ன நடக்கு அப்படின்னா இவங்க ரெண்டு பேரையும் அதாவது வந்துட்டு இந்த மாப்பிள்ளையும் பொண்ணையும் பாத்தீங்கன்னா வந்துட்டு ஸ்டேஷனுக்கு வர சொல்றாங்க. அப்படி பொண்ணு அவங்க அப்பாவும் ஸ்டேஷனுக்கு வராங்க. பட் அங்க எதிர்பார்க்காத விஷயம் என்ன நடந்துருக்கு அப்படின்னா மாப்பிள்ளை உங்க அப்பா அம்மா எல்லாருமே சேர்த்து கூட்டிட்டு வந்துருக்காங்க.
இப்ப கூட்டிட்டு வந்ததுக்கு அப்புறம் என்ன நடக்கும் அப்படின்னா வந்துட்டு இப்ப உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். இப்ப அந்த சுகேல்ங்கிறவன் என்னென்ன கேவலமான வேலை எல்லாம் பண்ணா அப்படிங்கறது இப்ப நான் சொன்னத வச்சே உங்களுக்கு புரிஞ்சிருக்கும். ஆனா அந்த போலீஸ் ஸ்டேஷன்ல அன்னைக்கு நடந்த சம்பவமே வேறயாங்க. ஏன்னா அந்த போலீஸ் அந்த சிஐயா இருந்தவர் பாத்தீங்கன்னா அப்படியே கம்ப்ளீட்டா இந்த பொண்ணு தரப்பு வாதத்தை கொஞ்சம் கூட கேட்காம அப்படியே அந்த பையனுக்கு சுகேலுக்கு சப்போர்ட் பண்ணி இருக்காங்களாம்.
அது மட்டும் இல்லாம இந்த பொண்ணு இவ்வளவு பாசமா இருக்கு உங்க அப்பா மேல உங்க அப்பாவ பொண்ணு முன்னாடி திட்டிருக்காங்க யோ நீங்க எல்லாம் ஒரு தகப்பனாயோ நீங்க எல்லாம் ஒரு அப்பாவையா இந்த மாதிரி வந்துட்டு ரெண்டு பேரு பிரிக்கிறதுக்கு போலீஸ் ஸ்டேஷன் கூட்ட்டு வந்துருக்கா அப்படிங்கற மாதிரி அந்த பொண்ணுக்கு என்ன நடந்துச்சு அந்த பொண்ணு என்னென்னல்லாம் கஷ்டம் அனுபவிச்சாங்க எதுவுமே புரிஞ்சுக்காம இவங்க அப்பாவ திட்டி இருப்பாங்க ஆனா இந்த பொண்ணு சும்மா இருப்பாளா அதான் பொண்ணுதான் வக்கீல் ஆச்சே.
சோ அதனால அந்த பொண்ணு எழுத்து பேச ஆரம்பிச்சுட்டாங்க போலீசார் நீங்க இந்த மாதிரி எங்க அப்பா பேசுற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க என்ன நடந்துங்கறத ஃபர்ஸ்ட் ரெண்டு பக்கமும் விசாரிங்க விசாரிச்சு நீங்க நியாயமான முடிவெடுங்க அப்படிங்கற மாதிரி சொல்லிருக்காங்க பட் ஒரு கட்டத்துல அது எக்ஸ்ட்ரீமா போகவே வந்துட்டு என்னன்னா அந்த போலீஸ்கார் வந்துட்டு சம்மதிக்கல ரெண்டு பேரையும் பிரிஞ்சு போறதுக்கு சம்மதிக்கல அவர் ஏதோ மைண்ட் ஹாஸ் பண்ணி நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழுங்கமா இதான ஜெனரலா வந்துட்டு நம்ம டிவோர்ஸ் யாராச்சும் ஒருத்தனையும் கொண்டு போய் அப்ளை பண்ண போனா கூட அவங்க ஃபர்ஸ்ட்
ரெண்டு பேரும் சேர்த்து வைக்கதான் பாப்பாங்க இல்லையா அந்த போலீஸ்காரர் அதே மாதிரி நல்ல விதத்துல சேர்த்து வைக்க பார்த்தாரா இல்ல எப்படி பண்ணாரு அப்படிங்கறது யாருக்கும் தெரியாதுங்க அவரு ஜெனரலா அந்த மாப்பிள்ளைக்கே சப்போர்ட் பண்ணிட்டு இருந்துருக்காரு. இதுல அந்த பொண்ணுக்கு வெறியாகி டென்ஷன் ஆகி என்ன பண்ணிட்டாங்க அப்படின்னா நேரா வந்துட்டு என்னமோ பண்ணுங்கன்னு சொல்லிட்டு வீட்டுக்கு ஓடி வந்துட்டாங்க.
வீட்டுக்கு ஓடி வந்துட்டு கதவை சாத்தவங்கதான் அதுக்கப்புறம் கதவை துறக்கவே இல்லைங்க. ரெண்டு மணி நேரம் ஆச்சு, மூணு மணி நேரம் ஆச்சு. எல்லாரும் என்ன நினைச்சிட்டாங்க அப்படின்னு சொல்லிட்டு கேட்டீங்கன்னா, ஓகே நம்ம பொண்ணு தைரியமான பொண்ணுதான். சோ இதுல ரொம்ப வெக்ஸ் ஆகி கொஞ்சம் அழுகதுனால வந்துட்டு நம்ம பொண்ணு இந்த மாதிரி வந்து ரூம்ல கதவை சேர்ச்சு கொஞ்ச நேரம் தனியா இருக்கும்னு நினைச்சிருக்கா அப்படிங்கற மாதிரி எல்லாரும் நினைச்சுக்கிட்டு இருந்துருக்காங்க.
ஆனா நேரம் போய்கிட்டே இருக்குதுங்க. சாயந்திரம் ஆயிடுச்சு. நைட் ஆக போது 6:30ஏ:30 8:00 மணிக்கிட்ட ஆக போதுங்க. இன்னும் கதவை தொறக்கல. அவங்க அப்பா போயிட்டு எம்மா கதவ தரமா கதவ தரமான்னு தட்டிக்கிட்டே இருக்காங்க சாப்பிடவாமா அப்படிங்க மாதிரி ரொம்ப பாசமா அவங்க அப்பாக்கு அழுக வந்துருச்சுங்க அந்த டைம்ல கதவ நம்ம பாப்பாட்ட இருந்து எந்த சத்தமும் வரல அப்படிங்கற மாதிரியே அந்த இடத்துல அவங்க அப்பாக்கு கண்ணு கலங்கி எம்மா கதவை தருமா அப்படிங்க மாதிரி அழுது ரொம்ப எமோஷனா தட்டிக்கிட்டு இருந்துருக்காங்க வேற எதுவுமே நடக்காததுனால கதவை உடைச்சிட்டு உள்ள போய் பார்த்தா நீ நினைச்சது எங்க பொண்ணு ஃபேன்ல
தூக்கு மாட்டி தொங்கிட்டு இருக்காங்க போயிட்டாங்க அவ்வளோுதான் இறந்தாச்சு அவங்க அப்பா அப்புறம் கெஞ்சுதாங்க கூத்தாடுதாங்க அழுறாங்க எல்லாம் பண்றாங்க கடைசி பார்த்தா அந்த பொண்ணு ஒரு இடத்துல லெட்டர் எழுதி வச்சிட்டுதான் செத்து போயிருக்காங்க. இங்க அதுல லெட்டர்ல முதல்ல அவனை பத்திலாம் ஒன்னு எழுதலாங்க. அந்த சுகேல பத்தி கேவலமானவன பத்தி.
அவங்க அப்பாவ பத்திதான் எழுதி இருக்காங்க. என்னன்னா அப்பா அங்க பாருங்க என் மேல பாசம் வச்சிருந்தீங்க. எனக்கு கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தீங்க. அந்த மாதிரி நீங்க எவ்வளவோ என்கிட்ட சொன்னீங்க இந்த கல்யாணத்துக்கு முன்னாடி வேண்டாம். இது எனக்கு சரியா போடல அப்படிங்கற மாதிரி எவ்வளவோ சொன்னீங்க. ஆனா நான் என் ஆசைக்காக உங்க நீங்க சொன்ன வார்த்தைகளையும் மதிக்காம என்ன நானே இப்ப கெடுத்துக்கிட்டேன்ப்பா.
சோ இதுல உங்க தப்பும் எதுவும் இல்லை என்னை மன்னிச்சிருங்க. நான் உங்களை விட்டு போறேன் அப்படிங்கற மாதிரி எழுனது மட்டும் இல்லாம. சோ இப்ப நான் இந்த மாதிரி நிக்கிறேன். அது போக எனக்கு இந்த மாதிரில்லாம் சம்பவம் நடந்திருக்குது. அதுபோக அவங்க பையன் வந்துட்டு இந்த மாதிரி வேலை பாக்குறாங்க வைக்கிறாங்க பொய் சொல்லிதான் நம்மிட்ட இந்த மாதிரி எல்லாமே பண்ணி இருக்கறாங்க.
இது எல்லாத்துக்கும் யாரு காரணம்னு பார்த்தா அந்த பையன் மட்டும் இல்ல அந்த பையனுடைய அம்மா அப்பா எல்லாருமேதான் காரணம். ஏன்னா அந்த போலீஸ் ஸ்டேஷன்ல வந்து நிக்கும் போது கூட அந்த பையனோட அம்மா அப்பா இந்த விஷயங்கள் எல்லாம் தெரிஞ்சுமே அந்த பையனுக்கு சப்போர்ட் பண்ணிருக்காங்க. அது ஜெனரலாவே எல்லாரும் அவங்க அவங்க பிள்ளைக்கு சப்போர்ட் பண்றது கரெக்ட்தான்.
பட் இருந்தாலும் நியாயம்னு ஒன்னு இருக்குது. அது எல்லா அம்மா அப்பாவும் அப்படி சொல்லிர முடியாதுங்க. சில பேர் அத ஸ்ட்ராங்கா பிடிவாதமா நின்னுட்டு இருப்பாங்க. தப்பு எங்கயோ அந்த மாதிரி தட்டி கேப்பாங்க. பட் அவங்க அந்த இடத்துல தட்டியும் கேட்கல. சோ அதனால இவங்க மூணு பேரும்தான் காரணம். இவங்க மூணு பேருக்கும் கண்டிப்பா தண்டனை கிடைக்கணும் அப்படிங்கற மாதிரி சொல்லிட்டு அந்த பொண்ணு அன்னைக்கு லெட்டர் எழுதி வச்சிட்டு இறந்து போயிருக்கறாங்க.
சோ அதுக்கப்புறம் போலீஸ்காரங்க பாத்தீங்கன்னா அவங்க மேல நடவடிக்கை எடுத்து அவங்கள அரெஸ்ட் பண்ணி உள்ள போட்டு அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போ நான் டைரக்டா பாயிண்டக்கு வராங்க. என்னன்னா நம்ம நாட்டுலதான் சட்டம்ல்லாம் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்குது அப்படிங்கற மாதிரி நிறைய பேர் சொல்லிட்டு இருக்காங்க. சில பேர் சட்டமே சரி இல்லைங்கிறாங்க.
நான் இங்க இந்த ரெண்டு வாக்குவாதத்துக்கும் வரல. நான் என்ன சொல்ல வரேன் அப்படின்னா, இந்த கதையில இருந்து எனக்கு என்ன புரியுதுன்னா, ரொம்ப தைரியமான பொண்ணு. எப்படி ரொம்ப தைரியமான பொண்ணு, இந்த பொண்ணு மாதிரி யாருமே தைரியம் கிடையாது அப்படின்னு நம்ம இந்த ஸ்டோரி சொல்லும்போது நான் சொல்லிருப்பேன். ஆனா இப்ப யோசிச்சு பாருங்க.
லா படிச்சிட்டு இருக்க அவ்வளவு தைரியமான அந்த பொண்ணு நினைச்சா என்ன வேணாலும் பண்ணிருக்கலாம். ஏன்னா அந்த பொண்ணு நம்மள மாதிரி சாதாரண பொண்ணு கிடையாது. இந்தியனுடைய லா அதாவது சட்ட புத்தகத்தை ஃபுல்லா வந்துட்டு படிச்சு கரைச்சு குடிச்ச பொண்ணுதான் அந்த பொண்ணு. அப்படி இருக்கும்போது இந்த மாதிரி ஒரு தப்பு நடக்குதுன்னா இதுக்கு என்ன தண்டனை சட்ட பூர்வமா வாங்கி கொடுக்கலாம்.
அவங்க எத்தனை வருஷம் உள்ள தூக்கி போடலாம் அப்படிங்கற எல்லா விஷயமும் நம்மள விட அந்த பொண்ணுக்கு நிறையவே தெரிஞ்சிருக்கும். பட் இருந்தாலும் அந்த பொண்ணு இந்த மாதிரி ஒரு தவறான முடிவு எடுத்துருக்கா அப்படின்னா, யாருக்குங்க இங்க தைரியம் இருக்குது. தைரியத்தை எல்லாம் தாண்டி இங்க எது கடைசி ஜெயிக்குதுங்க நியாயம் ஜெயிக்குதா? எதுக்கு அந்த பாருங்க அந்த பொண்ணு கூட போய் சேர்ந்துட்டா பொண்ணை நினைச்சு அவங்க அப்பா தகப்பன் எப்படிஃபீல் பண்ணி அழுதுட்டு இருந்திருப்பாரு.
அந்த இடத்துல அவங்க அப்பா மைண்ட்செட்ட யோசிச்சு பாருங்க. தன் பொண்ணுக்கு இவ்வளவு மாதிரி விஷயம் நடந்திருக்கு. இன்னும் வேற எதாவது எப்படின்னா அவங்க அப்பா மைண்ட்ல என்ன இருந்திருக்கும் இவனை வெட்டி கொள்ள வேண்டாம் அப்படிங்கற மாதிரிதான் வட்டி வெறி இருந்திருக்கும். பட் இருந்தாலும் அவங்க அப்பாவும் நம்புனது. தான் பொண்ணு ஒரு சட்ட கல்லூரியில படிச்ச பொண்ணு.
தான் பொண்ணுக்கு இந்த மாதிரி நடந்ததுனால கண்டிப்பா அவ படிச்ச அந்த சட்டம் தன் கடமையை செய்யும் அப்படிங்கிறத நம்புனாரு அவங்க அப்பா. சோ, இந்த மாதிரி ஒரு சம்பவம் கோர சம்பவம் கேரளால நடந்திருக்குதுங்க. இந்த சம்பவத்தை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? அவனுக்கு எந்த மாதிரியான தண்டனை சுகேல் அப்படிங்கற நபருக்கு கிடைக்கணும் அப்படிங்கறத நீங்க நினைக்கிறீங்க.
அது மட்டும் இல்லாம நடுவுல புகுந்து இந்த போலீஸ்காரங்க வந்துட்டு இந்த பரஸ்பரமா பேச்சுவார்த்தை நடத்துனது சரியா தவறா? சோ அப்படிங்கறத நீங்க என்ன நினைக்கிறீங்க அப்படிங்கறத இந்த வீடியோவுடைய கமெண்ட் பாக்ஸ்ல ஒவ்வொருத்தவங்களும் பதிவிட்டுட்டு போங்க. எல்லா கமெண்ட்ஸயும் நான் ரீட் பண்ணுவேன். முடிஞ்ச லெவலுக்கு நான் நெக்ஸ்ட் வீடியோல நீங்க பண்ணிருக்க கமெண்ட் கூட சரியா தப்பா இருந்துச்சுன்னா இல்ல விட்டுட்டு கொஞ்சம் உணர்ச்சி வச மாதிரி வேற மாதிரி இருந்துச்சுன்னா நெக்ஸ்ட் வீடியோல கூட நான் காட்டுறேன்.
