10 நாட்களில் கண் பார்வை அ*திகரிக்க ஒரு பழம்

வணக்கம் மக்களே நாம இந்த ஆரோக்கியமான பதிவுல நம்முடைய கண் பார்வையை கூர்மையாக வைத்துக் கொள்வதற்கு கண்கள் சார்ந்த பல்வேறு விதமான பிரச்சனைகளை வராமல் தருப்பதற்கு என்னென்ன மாதிரியான ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ளணும் என்னென்ன மாதிரியான வாழ்க்கை நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் அப்படின்றத பார்க்க போறோம்.
நமக்கு மங்கலான பார்வை கண்களிலிருந்து நீர் வடிதல் அல்லது நாள்பட்ட தலைவலி போன்ற பிரச்சனை எல்லாம் இருந்துச்சுன்னா உடனடியாக நம்ம மருத்துவரை அணுகணுங்க. ஏன்னா கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஆரம்ப கட்டத்திலயே நம்ம சரி பண்ணிடணும். அதை ஆரம்ப கட்டத்துல நம்ம கவனிக்காம விட்டுட்டோம் அப்படின்னா நாளடைவுல அது நம்மளுடைய கண் பார்வையை பாதிக்க செய்யக்கூடிய அளவுக்கு நம்மள கொண்டு போய் விட்டுரும்.
சோ, அதனால பாத்தீங்கன்னா கண்கள் தொடர்பான பிரச்சினைகளை நீங்க வந்து சரி பண்றதுக்கும் ஊட்டச்சத்து நிறைந்திருக்கக்கூடிய உணவுகளுக்கு வந்து முக்கியத்துவம் கொடுங்க. அந்த உணவுகள் என்னென்ன அப்படின்றத விளக்கமா பார்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோவுக்கு மட்டும் ஒரு லைக்க கொடுத்துட்டு இந்த தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் ஷேர் பண்ணிடுங்க.

நம்முடைய உடல் நலம் நன்றாக இருப்பதை தாண்டியும், நம்மை சார்ந்தவர்களும், நம் உறவினர்களுடைய உடல் நலமும் நன்றாக இருக்க வேண்டியது அவசியம் இல்லையா? அதனால இந்த பதிவை அவங்களுக்கு தெரியப்படுத்துங்க. அவங்களும் நலமாக இருக்கட்டும். சோ, ஷேர் ஐகானை கிளிக் பண்ணி இந்த வீடியோவை ஷேர் பண்ணுங்க. இந்த வீடியோக்கு மட்டும் நீங்க வந்து ஒரு லைக்க கொடுத்துருங்க.
இது போன்ற அப்டேட்ஸ்களை நீங்க இன்னும் தொடர்ந்து பார்கறதுக்கு நம்முடைய ஹெல்த் நியூஸ் தமிழ் சேனலை மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணி வச்சுக்கோங்க. பக்கத்துல இருக்கக்கூடிய பெல் பட்டனையும் கிளிக் பண்ணி ஆல் அப்படின்ற ஆப்ஷனையும் செட் பண்ணி வச்சுக்கிட்டீங்க அப்படின்னால், நாங்க போடக்கூடிய எல்லா அப்டேட்ஸும் உங்களுக்கு நோட்டிபிகேஷன் அடிக்கடி வந்து சேரும்.

சரி வாங்க மக்களே இப்ப வீடியோக்குள்ள போயிடலாம். கண் பார்வை மேம்படுவதற்கு நம்ம பாதாம் பருப்பு எடுத்து கொள்ளலாங்க. ஏன் அப்படின்னா கண் ஆரோக்கியத்திற்கு எப்போதுமே விதைகள் மற்றும் நட்ஸ் வகைகள் நல்ல தீர்வளிக்கும். அதுலயும் குறிப்பா பாத்தீங்கன்னா, பாதாம்ல விட்டமின் இ அதிகமாக இருக்கு. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதோடு கண்புறை பிரச்சனை உள்ளவர்களுக்கெல்லாம் பாதாம் பருப்பு செல்கள் சேதமடையாம பாதுகாக்குது.
இப்ப குறைந்தது நீங்க 10 பாதம் எடுத்துக்கறீங்கன்னு வச்சுக்கோங்களேன் அதுல இருந்து 2.5 g புரதம் உங்களுக்கு கிடைக்கும். இது கண்கள்ல இருக்கக்கூடிய திசுக்களை சரி செஞ்சு கண் பார்வையை தொய்வடையாமல் உங்களுக்கு வந்து பாதுகாக்கும். இப்ப இரும்புச் சத்து இருக்குங்க இல்லையா சோ அந்த இரும்புச் சத்தை விட்டமின் சி நிறைந்திருக்கக்கூடிய உணவுகளோட நீங்க சேர்த்து இணைத்து எடுத்து கொள்ளும்போது அது கண்களுக்கு மிகச் சிறந்த ரத்த ஓட்டத்தை அளிக்கும்.

அதுபோல ஒரு உணவுதான் பாதாம் பருப்பு. அதுல ரெண்டு சத்துக்களுமே கலந்திருக்கு. மேலும் மேங்கனீஸ் சத்து ஃப்ரீ ராடிகல்ஸ் என்று சொல்லக்கூடிய தீங்கு விளைவிக்கக்கூடிய செல் பரவல்களை எதிர்த்து போராடி கண்கள்ல ஏற்படக்கூடிய வலியை வந்து குறைக்கிறதுங்க. பாதாம் பரப்புகள் இருக்கக்கூடிய பாஸ்பரஸ் சத்து, நரம்புகள் ஆரோக்கியமாக இருக்கிறதுக்கு, அதாவது, கண் நரம்புகள் ஆரோக்கியமாக இருக்கிறதுக்கு, மங்கலான பார்வையை சரி செய்து வலுபடுத்துவதற்கு, சிறந்த பங்களிப்பைத் தருது. சோ, இந்த அளவுக்கு நன்மைகளை தரக்கூடிய பாதாம் பருப்பை, நீங்க ஸ்நாக்ஸ் மாதிரி டைம்ல எடுத்துக்கலாம். இல்லன்னா இரவு தூங்குறதுக்கு முன்னாடி, சாதாரணமா குடிக்கக்கூடிய தண்ணீர்ல ஊற வச்சிட்டு, மறுநாள் காலையில எழுந்ததுக்கு அப்புறம், வெறும் வயிற்றில அதோட தோலை நீக்கி விட்டு நீங்க எடுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு போதுமான அளவுக்கு எடுத்துக்கிட்டனா, நிறைய ஊட்டச்சத்துக்கள் உடனே உங்களுக்கு வந்து உரிஞ்சப்பட்டு கண் பார்வை திறன் கூர்மையாக இருக்கும்.

கண் பார்வை மேம்படுவதற்கு காய்கறிகள் அதாவது கேரட் வந்து நீங்க குறிப்பாக வந்து எடுத்துக்கொள்ளணுங்க. இப்ப பாத்தீங்கன்னா கேரட்ல விட்டமின்ஏ அதிகமாக இருக்குங்க. இந்த விட்டமின்ஏ ஆரோக்கியமான பார்வைக்கு தேவையான ஊட்டச்சத்து அப்படின்றதால கேரட்டை நம்ம தொடர்ந்து எடுத்துக்கொள்ளணும். கேரட்ல பீட்டா கரோட்டின் இருக்கு. இதுதான் விட்டமின்ஏ வாக நம்முடைய உடம்புக்குள்ள மாறுது.

இதை தவிர இன்னும் கேரட்ல லூடின் என்ற ஆன்டி ஆக்சிடென்ட்டும் இருக்கு. அப்போ இந்த ஆன்டி ஆக்சிடன்ட் இருந்திருக்கக்கூடிய உணவுகள் எல்லாமே கண்கள்ல இருக்கக்கூடிய மாகுளர் நிறமினுடைய அடர்த்தியை அதிகரிக்கிறதாக கண்டுபிடிச்சிருக்காங்க இதனால நம்மளுடைய விழித்தரை சிறப்பாக பாதுகாக்கப்பட்டு மாலர் சிதைவுக்கான ஆபத்தை கேரட் வந்து குறைக்குங்க கேரட்டை நம்ம சமைத்து சாப்பிடுறதுதான் சிறந்தது அப்படின்னு தெரிஞ்சு கொள்ளுங்க நிறைய பேர் வந்து உங்கள கேரட் வந்து ஜூஸாக எடுத்து சொல்லி இருக்கலாம் பச்சையாக எடுத்து சொல்லி இருக்கலாம்.

சோ நீங்க அது மாதிரியும் எடுத்துக்கலாம் அதுல தவறு இல்லை ஆனால் அதை விடவும் எதுக்கு நீங்க கூடுதல் கவனம் கொடுக்கணும் அப்படின்னா இந்த உணவுகளை வந்து சமைத்து எடுத்துக்கொள்ளணும். இப்ப கேரட்ட நீங்க சமைத்து எடுத்து கொள்ளும்போது ஊட்டச்சத்துக்களும் விரைவாக உங்களுடைய உடல் வந்து உரிஞ்சப்படும். கழிவுகளும் முறையான அளவுல வெளியேற்றப்பட்டுவிடும்.

சோ, அதுக்காகதான் நீங்க கேரட் வந்து கூடுமான வரைக்கும் சமைத்து எடுத்து கொள்வதுல முக்கியத்துவம் கொடுங்க. கண்பார்வை மேம்படுவதற்கு பச்சை இலை காய்கறிகள் கிரீன் வெஜிடபிள்ஸ் வந்து நம்ம எடுத்துக்கொள்ளணுங்க. பொதுவாக பச்சை இலை காய்கறிகள்ல விட்டமின்ஏ, விட்டமின் சி, லூடின், நார் சத்து, போலிக் அமிலம், விட்டமின் கே, மெக்னீசியம், கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் வந்து நிறைந்திருக்குங்க.

சோ நம்ம எடுத்துக்கொள்ளக்கூடிய இந்த பச்சை இலை காய்கறிகள்ல லூடின் இருக்கு. லூடின் மிகச் சிறந்த ஆக்சிஜனேட்ரிங்க. இது வந்து கண்கள்ல அப்புறம் சருமங்கள்ல இருக்கக்கூடிய ஃப்ரீ ரேடிகல்ஸ் அப்படின்னு சொல்லக்கூடிய அந்த தீங்கு வெளி இருக்கக்கூடிய செல் பரவல்களை எதிர்த்து போராடி நம்முடைய அந்த கண்கள்ல இருக்கக்கூடிய செல்களையோ அல்லது சருமத்தில் இருக்கக்கூடிய செல்களையோ சேதமடையாம பாதுகாக்கறதோடு குறிப்பா கண்கள்ல ஏற்படக்கூடிய சிதைவம் முன்னாடியே தடுக்குது.

அப்போ நீங்க கேள் கீரை, முட்டை கோஸ், நிறைய கீரை வகைகள், பிரக்கோலி இது கூட சீமை சுரைக்காய், மக்காச்சோளம், பச்சை பட்டாணி போன்றவற்றை எல்லாம் நீங்க கண் பார்வைக்கு வந்து எடுத்துக்கொள்ளலாம். அப்போ தினமும் காய்கறிகள் இல்லாம குறிப்பா பச்சை இலை காய்கறிகள் இல்லாம நம்மளுடைய உணவை சாப்பிடவே கூடாது. நீங்க காலை மற்றும் மாலை வேலைகள உணவுகளை சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் கூட காய்கறி வடிசாறு வெஜிடபிள் சூப் மாதிரி எடுத்துக்கோங்க.

இதுவே நீங்க கீரைகள் எடுத்துக்கறீங்கன்னா சுழற்ச்சி அடிப்படையில நிறைய கீரைகளை மாத்தி மாத்தி எடுத்துக்கணும். வாரத்துல ஒரு கீரைகள் அப்படின்னு எடுத்து கொண்டாலும் கூட கண் பார்வை உங்களுக்கு வந்து கூர்மையாக இருக்கும். கண் பார்வை மேம்படுவதற்கு சிட்ரிக் அமிலங்கள் நிறைந்துள்ள சிட்ரஸ் பழங்கள் நம்ம எடுத்து கொள்ளலாங்க. சோ ஒரு பழம் எடுத்து கொண்டாலே கண் பார்வை கூர்மையாக இருக்குமா அப்படின்னு கேட்டீங்கன்னா அந்த ஒரு பழம் வந்து இந்த சிட்ரஸ் பழங்கள்தான்.

சிட்ரஸ் பழங்கள் அப்படின்னா ஆரஞ்சு பழம், எலுமிச்சம் பழம் இந்த மாதிரி பழங்கள்ல கண்களுக்கு நன்மை பயணிக்கக்கூடிய விட்டமின் சி என்று சொல்லக்கூடிய உயிர் சத்து நிறைந்திருக்குங்க. இது நம் கண்களில் இருக்கக்கூடிய இரத்த நாளங்களுக்குள்ள இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செஞ்சு கூர்மையான பார்வையை கொடுக்கறதுக்கு உதவி பண்ணும்.

மேலும் இது மற்ற விட்டமின்களோடு இணைந்து கண்புறையினுடைய வளர்ச்சியையும் வயது தொடர்பான மாகுள சுதிவை ஏம்டி டிஜெனரேஷனையும் இதிர்த்து போராடுகிறதுங்க. அதே சமயம் தினசரி உணவுகளை நம்ம சிட்ரஸ் படங்களை சேர்த்து கொள்வதன் மூலமாக பார்வையை நம்மளுடைய வாழ்நாள் முழுவதுமாகவே நம்ம தெளிவாகவும் ஆரோக்கியமாகவும் நம்மால வைத்திருக்க முடியும். அப்போ இது வந்து கண்கள்ல ஏற்படக்கூடிய அலர்ச்சி வீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளைமே நமக்கு வந்து சரி பண்ணிடும்.

சோ உணவுகள் சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் நீங்க சிட்ரஸ் பழங்கள் எடுத்துக்கோங்க. அது ஜூஸாகவும் எடுத்துக்கலாம் இல்ல நீங்க அப்படியேவும் எடுத்துக்கலாம். அது மாதிரி எடுத்துக்கொள்ளும் போது கண் பார்வைக்கு கூர்மையாக இருக்கும். கண் பார்வை மேம்படுவதற்கு முழு தானியங்கள் நம்ம எடுத்து கொள்ளலாங்க. ஏன் அப்படின்னா கண்களினுடைய ஆரோக்கியத்திற்கும் முழு தானியங்கள் மிக நல்லது. அப்படி பாத்தீங்கன்னா வெள்ளை அரிசி, பாஸ்தா, பதப்படுத்தப்பட்ட ரொட்டி போன்ற மற்ற வகை கார்போஹைட்ரேட்களை விட இந்த முழு தானியங்கள்லதான் குறைந்த கிளைசமிக் குறியீடு இருக்கு. சோ கிளைசமிக் குறியீடுன்னா என்னன்னா நம்ம ஒரு உணவை நம்ம வந்து எடுத்துக்கிறோம் அப்படின்னா, அந்த உணவுகள்ல இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட் நம்மளுடைய இரத்தத்தில இருக்கக்கூடிய சர்க்கரையினுடைய அளவுல, எந்த மாதிரி தாக்கத்தை ஏற்படுத்துது அப்படின்றத பொறுத்துதான் கிளைசமிக் இன்டெக்ஸ்ஸ கணக்கு பண்ணுவாங்க.

சோ, அந்த மாதிரி பாத்தீங்கன்னா நீங்க முழு தானியங்கள் எடுத்துக்கொள்ளும்போது சுகர் ப்ராப்ளம் உங்களுக்கு வராது. கண் பார்வையுமே நீங்க கூர்மையாக வைத்துக்கொள்ளலாம். இதை தவிர முழு தானியங்கள்ல விட்டமின் இங்க் நியாசின் சத்தல்லாம் இருக்கு. இதன் மூலம் கண்புறை மற்றும் வயித்து தொடர்பான மாவுலர் டிீஜெனரேஷன் ஏம்டி அபாயத்தை நம்ம குறைத்து கொள்ளலாம்.

அதே சமயம் முழு தானியங்கள் வந்து நம்முடைய இரத்தத்தில சர்க்கரையினுடைய அளவு அதிகரிக்கிறத குறைக்கிறதால காலப்போக்கில்ல விழித்திரை சேதமோ தடுக்கப்படுகிறது. ஏன்னா இரத்தத்தில் சர்க்கரையினுடைய அளவு அதிகரிக்கும் பொழுது அதன் பக்க விளைவாக கண் பார்வை திறனுமே நமக்கு பாதிக்கப்படும். சோ அந்த விழி திறை வந்து சேதமாயிடும். அந்த ரெட்டினா வந்து பாதிக்கப்படும்.

இந்த மாதிரில்லாம் இல்லாம இருக்கணும்னா முழு தானியங்களை எடுத்துக்கலாம். எனவே குயினோவா, பழுப்பு அரிசி, ஓட்ஸ், முழு கோதுமை ரொட்டி போன்ற ஆரோக்கியமான முழு தானியங்கள் எல்லாத்தையுமே நம்ம தொடர்ந்து தினந்தோறும் எடுத்து கொள்ளணும். அப்பதான் கண் பார்வை கூர்மையாக இருக்கும். கண்பார்வை மேம்படுவதற்கு நீங்க அசைவ உணவுகள் எதனா எடுத்துக்கறீங்க. விருப்பப்படுறீங்க.

எடுத்துக்க விருப்பப்படுறீங்கன்னா மீன் உணவுகள் வந்து நீங்க எடுத்துக்கொள்ளலாங்க. குறைந்தபட்சம் வாரத்திற்கு இரண்டு முறை மீன் சாப்பிடுவது மிகவும் நல்லதுங்க. ஏன்னா மீன்கள் வந்து வயதாகும் போது கூட நம்முடைய கண்கள்ல உண்டாகக்கூடிய பிரச்சனைகள்ல இருந்து நம்மை பாதுகாக்குறதுக்கு உதவி பண்ணும். சோ மீன்கள் இருக்கக்கூடிய ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வந்து கண்கள்ல ஏற்படக்கூடிய மாகுளர் சிதைவை தடுக்கறதுக்கு உதவி பண்ணும்.
டியூனா மீன், சால்மன் மீன், கானாங்கெழுத்தி மீன், நெத்திலி மீன், மத்தி மீன் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கலாம். இது எல்லாத்துலயுமே ஒமேகாத கொழுப்பிலங்கள் இருக்கு. சோ இந்த ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் இருக்கக்கூடிய மற்றும்டிஹ போன்ற ஊட்டச்சத்துக்கள் உளர் கண்கள் அதாவது ட்ரை ஐஸ் ஆகாம அந்த ட்ரை ஐஸ் ஆனாலும் வரக்கூடிய இந்த வீக்கத்தை எல்லாம் கட்டுப்படுத்துறதுல மிக முக்கியமான பங்கு வைக்குது.

சோ இதனால கண் பார்வையை கூர்மையாக நம்ம வைத்து கொள்ளலாம். அதுக்கு நம்ம வந்து பாத்தீங்கன்னா அதிகமாக எல்லாம் எண்ணெய் சேர்க்காம அளவாக எண்ணெய் சேர்த்து மீன் எடுத்துக்கொள்ளணும். முடிந்தால் மீன் குழம்பாக வைத்து கூட நீங்க எடுத்துக்கலாம். கண் பார்வை மேம்படுவதற்கு நம்ம முட்டையை எடுத்துக்கலாங்க. சோ முட்டைய வந்து எடுத்து கொள்வதற்கான ஆரோக்கியமான வழிமுறை என்னன்னா பாயில்ட் எக் அவித்த முட்டையாகதான் நம்ம எடுத்துக்கொள்ளணும். பெரும்பாலும் ஆப் ஆயில் போன்ற வடிவங்கள்ல எண்ணெயில வறுத்து பொரித்த பொடிமாஸ் போன்ற வடிவங்கள்ல எடுத்து கொள்ள கூடாது. அது எல்லாமே அப்பறம் பச்சை முட்டையை காலையில உடைச்சு எடுத்துக்கிறது நம்ம வந்து எக்சர்சைஸ் பண்ணதுக்கு அப்புறம் எடுத்துக்கிறது இது மாதிரில்லாம் பண்ணக்கூடாது. இந்த மாதிரி பண்ணோம்னா நோய் எதிர்ப்பு சக்தி வந்து குறையும்.

ஏன்னா இன்பெக்ஷன்ஸ் வந்து அதுல வரதுக்கு வாய்ப்பு இருக்கு. சோ இப்ப நீங்க வந்து முட்டைய எடுத்துக்கறீங்கன்னா அது கண் ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவு. அதுல அடங்கி இருக்கக்கூடிய விட்டமின்ஏ, லூடின், ஜியாக்சன் மற்றும் ஜிங்க் சத்து எல்லாமே கண் ஆரோக்கியத்தை பாதுகாக்குது. முட்டையினுடைய வெள்ளை கருவில இருக்கக்கூடிய புரதத்தை போலவே மஞ்சள் கருவில் இருக்கக்கூடிய கொலாஜன் கண்களுக்கு கீழ் இருக்கக்கூடிய சுருக்கங்களை தடுக்கறதுக்கும் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

இதனால கண் பார்வை கூர்மையாக இருக்கும். கண்கள் தொடர்பான பிரச்சினைகள் உங்களுக்கு வந்து வராமல் தடுக்கப்படுங்க. அப்ப நீங்க என்ன பண்ணனும் அப்படின்னா இப்ப நமக்கு கண்கள் தொடர்பான பிரச்சனைகள் எதனால ஏற்படுதுன்னு அந்த காரணத்தை நீங்க தெரிஞ்சுக்கணும். நிறைய பேருக்கு வந்து வயசாகக்கூடிய முதுமை காரணம். நிறைய பேருக்கு வந்து பாத்தீங்கன்னா போன்ஸ் லேப்டாப்ஸ் அவங்க அதிகமா யூஸ் பண்றதால இந்த மாதிரி கண்கள் தொடர்பான பிரச்சனை இருக்கும். ஆனா அதிகபட்சம் பாத்தீங்கன்னா ஊட்டச்சத்து பற்றாக்குறையாலதான் கண்கள் தொடர்பான பிரச்சனை ஏற்படுது. அப்போ கண் பார்வைக்கு வேண்டிய கூர்மையான ஊட்டச்சத்துக்கள் உணவுகளை நம்ம கொடுத்தோம் அப்படின்னா எப்போதுமே கண் பார்வை கூர்மையாகதான் இருக்கும். நலமோடு நம்மளுடைய அந்த கண் பார்வையை பராமரித்து கொள்ளலாம். சோ நீங்களும் நலமாக இருங்க. அடுத்த ஆரோக்கியமான பதிவுல மறக்காம சந்திப்போம். நன்றி மக்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *