பல நண்பர்களுடன் அந்*தமாரி VIDEO சொந்த புருஷனே எடுத்து ர*சிச்சிருக்கான் கடைசில பெரிய ஆ*ப்பு

வணக்கம் வெல்கம் பேக் டு தி சேனல் இந்த சைடுல போட்டோ இருக்குல்ல இந்த சனிய புடிச்சவ கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய்க்கு மேல சம்பாதிச்சிருக்கா அதுவும் வெறும் இடாகரா YouTubeல இருந்து எப்படிடா 5 கோடி ரூபாய் சம்பாரிச்சிருக்கா அப்படின்னு கேட்டீங்கன்னா உடம்பை வித்துதான் அதுவும் வீடியோக்கள்ல்லாம் இல்லைங்க இவ பண்ண அந்த ட்ராப் எல்லாம் கேக்குறப்ப என்னடி இவ்வளவு கொடூரமானவளா இருக்கா அது மட்டும் இல்லாம இவளோட புருஷன்காரன் ஒருத்தன் இருக்கான். அவன் செஞ்சதெல்லாம் கேக்குறப்ப என்னடா வீட்லயே வச்சு இப்படி படம் புடிச்சு விளையாடுறீங்களேடா அந்த மாதிரிதான் இருக்கும். என்ன நடக்குது அப்படின்னா தெலுங்கானால கரீம் நகர் அப்படின்ற பகுதியில இவங்க ரெண்டு பேரும் நல்லாதாங்க கல்யாணம் பண்ணி வாழ்ந்துட்டு இருக்காங்க. காசு பத்தல இந்த பொண்டாட்டிக்காரி இவ இருக்கால இவ ஆல்ரெடி எந்த மாதிரியான கேரக்டர் அப்படின்னா ஒரு நல்ல பத்தினி பொம்பல கிடையாது. அதாவது பாக்குற எல்லாருட்டையும் பள்ளி அழிச்சிட்டு தெரிவாலாம். அது மட்டும் இல்லாம இன்ஸ்டாகனா YouTubeல தொப்புல கட்டி வீடியோ போடுறது, தப்பு தப்பா உடம்பை கட்டி வீடியோ போடுறது அப்படின்னு வீடியோ எல்லாம் போட்டுட்டு இருக்கா. அதுவும் மாடர்ன் டிரஸ்லாம் இல்லைங்க. பியூரா சாரி கட்டி அப்படியே நல்ல பொண்ணு மாதிரியே வீடியோ போடுவா. ஆனா உடம்பை மட்டும் காட்டுவாள்.

என்ன நடக்குது அப்படின்னா நாலு பக்கல இவளுக்கு ஃபாலோவரும் அதிகமாகுது. YouTubeல சப்ஸ்கிரைபரும் அதிகமாகுது. சோ இதெல்லாம் சப்ஸ்கிரைபர் ஃபாலோவர் மட்டும் அதிகமாகுதே காசு அந்த மாதிரி வரமாட்டதே அப்படின்னட்டு என்ன பிளான் பண்றாங்க இன்னும் கொஞ்சம் அவுத்து போட்டு வீடியோ போட ஆரம்பிக்கிறாங்க. அப்ப இன்னும் நிறைய ஃபாலோவர் ஏறி இருக்காங்க. ஃபாலோவர் ஏறுனது மட்டும் இல்லாம தனிமையில வந்து பேச ஆரம்பிச்சிருக்காங்க. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்களோட நான் வீடியோ கால் பேசணும் அப்படின்னட்டு. என்ன செஞ்சிருக்கா அப்படின்னா சரின்னு இவளும் ஜாலியா பேசிட்டு இருந்துருக்கா உங்களோட ஃபேன்ஸ் தானே அப்படின்னட்டு. அதுக்கப்புறம்தான் இவளும் இவளோட புருஷனும் சேர்ந்து ஒரு பிளான் பண்றாங்க.

புருஷக்காரன் இவள்ிட்ட போய் என்ன சொல்றான் அப்படின்னா ஏண்டி நீதான் உடம்பெல்லாம் காட்டி வீடியோ போடுறல்ல உனக்குதான் இவ்வளவு ஆட்கள் வரானுங்கள ஃபேன்ஸ் இவனை எல்லாரையும் வீட்டுக்கு கூப்பிடு வீட்டுக்கு கூப்பிட்டு அப்படி இப்படி இரு நீ கொஞ்சம் ஜாலியா இரு உனக்கு அந்த சந்தோஷம் தான வேணும் அப்படின்னட்டு புருஷன்காரனே சொல்றான். அவனும் சரி சரின்னு தலையாட்டுறான். சரி அப்படி இருக்குறப்ப நான் பக்கத்து ரூம்ல இருந்துட்டு ஒரு சின்ன ஓட்ட வழியா நான் எல்லாத்தையும் ரெக்கார்ட் பண்ணிக்கிறேன். ரெக்கார்ட் பண்ணிட்டு அதை வச்சு அவனங்களை மிரட்டி பணம் சம்பாரிச்சுக்கலாம். அது மட்டும் இல்லாம ஒரு தடவை ரெண்டு தடவை மிரட்டுறது இல்லைங்க. அவன் ஒன்ஸ் அதுவே மாட்டிட்டான்னு வைங்களேன்.

மாசம் மாசம் மிரட்டி மாசம் வாடகை மாதிரி வாடகை மாதிரி வாங்கிக்கலாம்டி அப்படின்ற மாதிரி பிளான் போடுறாங்க பிளான் போட்டுட்டு ஆரம்பிக்கிறாங்க இந்த இத எப்படி அப்படின்னா சாதாரணமா இந்த மாதிரி அவுத்து கட்டி வீடியோ போடுவாங்க அதுல கமெண்ட் பண்ணுவானுங்க கமெண்ட் பண்ணிட்டு என்ன பண்ணுவானுங்க பைத்தியக்காரனுங்க போயிட்டு மெசேஜ் பண்ணுவானுங்க ஹாய் அக்கா நீங்க சூப்பரா இருக்கீங்க நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அந்த மாதிரி கமெண்ட் போடுறானுங்கள கமெண்ட் போடுறதுல நல்ல அதாவது அவங்க ப்ரொபைல் எல்லாம் செக் பண்ணி இவன் காசு உள்ளவனா அப்படின்றத ஃபர்ஸ்ட் பாப்பாங்க இவன் ஒரு பிசினஸ் மேனா அப்படின்றத பாப்பாங்க அதெல்லாம் பாத்துட்டு இவளும் ரிப்ளை பண்ணுவா ஃபர்ஸ்ட் டெக்ஸ்ட் லிப்ளே பண்ணுவாளாம். அதுக்கப்புறம் டெய்லி குட் மார்னிங் நைட் குட் நைட்லாம் போட்டு ஒரு வாரம் இந்த வெறும் இந்த எழுத்து வடிவிலே மெசேஜ்ல வந்து பேசிட்டு இருந்துட்டு அதுக்கப்புறம் கால் பேச ஆரம்பிப்பாலாம். கால் பேசுறது மட்டும் இல்லாம சரி வாங்களே வீடியோ கால் பேசலாம் அப்படின்னு வீடியோ கால்ல உடம்பெல்லாம் அவுத்துக்காட்டி ஜாலியா பேசிட்டு இருப்பாளாம்.

அதாவது முழுசா இல்லைங்க. அதாவது ஒரு மாதிரி என் புருஷன் வெளியே போயிட்டாரு இந்த மாதிரி எல்லாம் பேசி அப்படியே இது பண்ணிட்டு, அப்படியே ஒரு லவ் ரீதியா கொண்டு வந்துட்டு, நம்ம ரெண்டு பேரும் தனிமையில இருக்கலாமே அப்படின்னு இவளே வந்து அந்த மெசேஜ் பண்றவங்கிட்ட கேப்பாளாம். அவங்க என்ன பண்ணுவாங்க வாயை தொங்க போட்டு ஆ இருக்கலாமே எங்க வரணும் அப்படின்னு கேப்பாங்க. என் வீட்டுக்கே வாங்க. என் புருஷன் வெளியிடலதான் இருக்காரு அப்படின்னு சொல்லி கூப்பிடுறதுதான். புருஷன் வீட்டுலயே பக்கத்து ரூம்ல ஹோல் வரைய ரெக்கார்ட் பண்ணிட்டு இருப்பான். கரெக்டா வந்த உடனே அட்ரஸ்லாம் அனுப்பிச்சிருவாங்க. இவங்களும் போவாங்க. புருஷன் வீடியோ ரெக்கார்ட் ஆன் பண்ணிருவான். இவனும் அப்படி இப்படி தனிமையில இருப்பான். அதாவது நார்மலா இல்லைங்க முழுசா எத்தனை ரவுண்டு கேக்குறாங்களோ அத்தனை ரவுண்டு ஜாலியா இருந்துட்டு ஒரு நாலு மணி நேரம் அஞ்சு மணி நேரம் ஃபுல் வீடியோ ரெக்கார்டுங்க.

போட்டோ எல்லாம் கிடையாது. ஃபுல்லா புருஷன் ரெக்கார்ட் பண்ணிருக்கான் பேக்ரவுண்ட்ல. ரெக்கார்ட் பண்ணிட்டு சரி 10 லட்சம் ரூபா எடு அப்படின்னுவாங்களாம். என்னமா நீ தானமா என்ன படுக்க கூப்பிட்டு என்ன 10 லட்சம் என்கிட்ட கேக்குற அப்படின்னட்டு வரவங்கல்லாம் கேட்டாங்க அப்படின்னா இந்த பாரு என்கிட்ட வீடியோ இருக்கு உன் குடும்பத்துக்கு எல்லாம் அமைச்சு பேர நாள அடிச்சிருவேன். ஒழுங்கு மரியாதை 10 லட்சம் கொடுக்குறியா அப்படின்னு கேப்பாங்களாம். அது மட்டும் இல்லாம முழு காச வாங்க மாட்டாங்க. தவனை முறையில வாங்குவாங்களாம். 10 லட்சமா இருந்தாலும் மாசம் மாசம் 2 லட்சம் அனுப்பி விட்டுருப்பா அப்படின்னட்டு. அவனும் பயந்துகிட்டு போயிட்டு வெளியில சொன்ன அசிங்கம் இல்லையா? அது மட்டும் இல்லாம இவங்க குறி வைக்கிறாலே எப்படி? ஒரு மாதிரி கௌரவமா ஊருக்குள்ள வாழ்ந்துட்டு இருக்கறவங்களும், பிசினஸ் மேனையும் தான் குறி வைக்கிறாங்க.

அண்ணா காவடி எல்லாம் இவங்க குறிக்கிறது கிடையாது. அதனால எல்லாம் பயந்துகிட்டு வெளியில தெரிஞ்சு அசிங்கமா ஆயிருவேன் அப்படிங்கறதுனால இவளே அமைதியா கமுக்கமா காசு அமைச்சு விட்டே இருப்பாங்கல்லாம். ஐயா திட்டத்துட்ட 65 லட்சம் ரூபாய்க்கு இப்ப ரீசன்டா பிளாட் வாங்கி இருக்காங்க என் தம்பதியாரு. அது மட்டும் இல்லாம 10 லட்சம் ரூபாய்க்கு கார் வாங்கி இருக்காங்க. எல்லாம் இந்த காசுலதான். இதெல்லாம் எப்படி தெரியுமா வெளிய வந்துச்சு? ஒரு ட்ரக் பிசினஸ் மேனா இந்த ட்ரக் வியாபாரி ட்ரக் எல்லாம் வாங்கி ரீசேல் பண்றவனா இல்ல டிரைவரான்னு தெரியல. அவன் என்ன செஞ்சிருக்கான் இதே மாதிரி இவளோட டிராப்ல மாட்டிக்கிட்டான். இவனும் போயிருக்கான். போயிட்டு படுத்துட்டான். கிட்டத்தட்ட நாலு மணி நேரம் அஞ்சு மணி நேரம் என்ஜாய் பண்ணிட்டு புருஷன்காரன் அதே மாதிரி வீடியோ எடுத்துட்டேன் காசு குடுறேன் அப்படின்னு இருக்கான்.

திட்டத்தட்ட எத்தனை லட்சம் ரூபா 13 லட்சம் ரூபா கொடுத்துட்டாங்க கையோட கையா அந்த ஸ்பாட்லயே 13 லட்சம் ரூபா இவனோட லைஃப்டைம் சேவிங்ஸ் எடில போட்டு வச்சிருந்த காச அப்படியே அந்த மூதேவி முண்டங்களுக்கு கொடுத்துட்டான். 13 லட்சம் குடுத்துட்டு இத்தோட உங்க சவகாசமே எனக்கு வேணாம்டா என்ன நிம்மதியா விட்டுருங்க மிகப்பெரிய தப்பு பண்ணிட்டேன் அப்படின்ற மாதிரி கொடுத்துட்டு இவனும் வீட்டுக்கு வந்துட்டாங்க. வீட்டுக்கு வந்து ரெண்டு மூணு மாசம் நல்லா வாழ்ந்துட்டு இருக்கான். திடீர்னு அந்த தம்பி வேற இவனுக்கு போன் அடிக்கிறாங்க. போன் அடிச்சு, டேய் டேய் இன்னும் ஒரு ₹5 லட்சம் போட்டு விடுடா 13 லட்சம்லாம் பத்தாது அப்படின்னு கேக்குறானுங்க. அவனோ டேய் ஆல்ரெடி நான் செஞ்ச பாவத்துக்குதான் இந்த 13 லட்சம் தண்டம் கட்டிட்ட உங்களுக்கு. என்னடா திருப்பி உங்களுக்கு ₹5 லட்சம் வேணும்னட்டு இதெல்லாம் தர முடியாது அப்படின்றான். உடனே இந்த படுத்தவன் என்ன சொல்றான்? இப்ப நீ தரலன்னு வையன். உன் பிள்ளை காலேஜ் படிக்கிறது எல்லாமே எனக்கு தெரியும். அந்த காலேஜ் புள்ளைக்கு இந்த வீடியோ எல்லாத்தையும் அமைச்சு விடுவேன். உன் குடும்பத்துக்கு அமைச்சு விடுவேன். இல்ல என்னோட பேஜ்லயே இந்த மாதிரி போடுவேன். நீ என்ன கெடுத்துட்டேன்னு சொல்லி கேஸ் கொடுப்பேன். உன் வாழ்க்கைய அழிச்சிரும் அப்படின்னு மிரட்டி இருக்கா.

என்னது கேஸ் குடுப்பியா நான் கெடுத்துட்டேன் அப்படின்னட்டு இவர் என்ன தருவா பண்ணாரு நேரா போலீஸ் ஸ்டேஷன் போயிட்டாரு. ஐயா இந்த மாதிரி நான் தப்பு பண்ணிட்டேன் அதுக்கு எனக்கு என்ன தண்டனை வேணாலும் குடுங்க நான் ஏத்துக்கிறேன். ஆனா அவனுங்க மேல சந்தேகமா இருக்கு. என்ன மாதிரி எத்தனை பேர் ஏமாந்துங்கன்னு தெரியல. ஒரு மாதிரி ஒரு ப்ரொடக்ஷன் கம்பெனிய வீட்ுல வச்சு நடத்திக்கிட்டு இருக்காங்க ஐயா அப்படின்னு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துட்டாரு. போலீஸ் என்னடா இவ்வளவு அதிர்ச்சியா சொல்ற நானே அதோட ஃபாலோவர் தான்டா அப்படின்னு சொல்லிட்டு போலீஸ் அந்த இடத்துக்கு போயிருக்காங்க. ஐயா நான் விளையாட்டுக்கு சொன்னேன்ஃபாலோயர்ல்லாம் கிடையாது. ஏதோ ஒரு பேச்சு போக்குல ஜாலியா சொன்னேன் மன்னிச்சுக்கவும்.

போலீஸ்னா ஃபாலோயர் கிடையாதுயா போலீசும் அந்த இடத்துக்கு போயிருக்காங்க. போலீசும் அந்த இடத்துக்கு போயிட்டு ஃபுல்லா வீட்லல்லாம் செக் பண்றானுங்க. கிட்டத்தட்ட பல்வேறு ஹார்ட் டிஸ்க், பல்வேறு ஸ்டோரேஜ் டிவைசஸ், கேமரா எல்லாத்தையும் எடுக்குறானுங்கயா நல்லா அந்த புருஷன்காரன் மூஞ்ச பாருங்களே பபூன் மாதிரி அவனும் அந்த இடத்துல நின்னுருக்கான். அவனையும் புடிச்சு போது என்னடா வேலை பண்ணிக்கிட்டு இருக்கீங்க அப்படின்னு கேட்டா, சார் நாங்க இந்த மாதிரிதான் சார் வேலை பண்ணிக்கிட்டு இருக்கோம் அப்படின்னு ஃபுல்லாத்தையும் கக்கிட்டானுங்க. கக்கிட்டு சார் நாங்க சைடுல எதுனா உங்களுக்கு தரோம் சார் அப்படின்ற மாதிரி பேசிருக்கானங்க நேர்மையான போலீஸ் அதெல்லாம் ஒரு மயிர் எனக்கு வேணாம் அப்படின்னட்டு தலையிலே தட்டி உட்கார வச்சிருக்காங்க அப்பதான் அந்த ஸ்டோரேஜ் டிவைஸ்லாம் எடுத்து போலீஸ் ஸ்டேஷன்ல உள்ள கம்ப்யூட்டர்ல போட்டு பாக்குறாங்க அப்படியே ஒரு மிகப்பெரிய தளங்கள் எல்லாம் இருக்குல்ல கேவலமான படங்கள் பார்கற தளங்கள் அதுலல்லாம்

இன்னும் ஒரு ஆயிரம் வீடியோ இருக்குமா அந்த மாதிரியே இன்னும் எண்ண முடியலையா எத்தனை பேருன்னு இன்னும் எண்ண முடியலையா எத்தனை பேருனே தெரியல ஆயிரக்கணக்கான வீடியோ இருந்துருக்கு எப்படி ஆயிரத்துக்கும் மேல யோசிச்சு பாருங்க திரு ஆயிரக்கணக்கான ஆம்பளைங்கள ஏமாத்திட்டு இருக்காங்க. சரி இந்த கம்பெனிய எப்படா ஸ்டார்ட் பண்ணீங்க அப்படின்னு கேட்டா மூணு வருஷம் முன்னாடி ஸ்டார்ட் பண்ணி மூணு வருஷமா சக்சஸ்ஃபுல்லா இந்த கம்பெனிய ரன் பண்ணிருக்கான். தன்னோட பொண்டாட்டி வச்சு புருஷன். அவன்தான் இங்க கூலி வேலைக்கு போயிட்டு கஷ்டப்பட்டு ஒரு ₹1000 சம்பாதிக்கிறதுக்கு அள்ளு போட்டுக்கிட்டு இருக்கான். உட்கால ஒளிங்க இந்த மாதிரி உடம்பு வித்து அசால்ட்டா 65 லட்சம் ரூபாய்க்கு பிளாட் வாங்குறாங்க. 10 லட்சம் ரூபாய்க்கு கார் வாங்குறாங்க. ஐயா அவங்க அந்த கேமரா யூஸ் பண்ணாங்கள. அது வந்து ஹை குவாலிட்டி DSLR கேமராவும்.

அந்த கேமராவே எத்தனை லட்சம்ன்னு கேக்குறீங்க திருத்தட்ட 42 லட்சம் கேமராவ யூஸ் பண்ணி இந்த படங்கள் எடுத்துருக்காங்க. ஏன்னா, நார்மல் சிசிடிவில்லாம் முகம் ஒழுங்கா தெளியறாதுல்ல. நல்லா பொண்டாட்டியோட முகமும், அந்த படுக்கற முகமும் கரெக்டா கேட்சர் ஆகுறதுக்காக நார லட்சம் ரூபாய்க்கு கேமரா வாங்கி இருக்கான் இந்த புருஷக்கார நாய்.

இவனுங்களுக்கு எல்லாம் என்ன செய்றது என்ன எவ்வளவு கேவலமான தண்டனை கொடுத்தாலும் இவனுக்கு எல்லாம் திருந்த மாட்டாங்க. இவன மாதிரி ஆளுகல்லாம் திருந்த போறதே கிடையாதுயா. ஐயா முதல்ல இதுக்கெல்லாம் காரணமானவங்கள முதல்ல வெளுக்கணும். இப்ப என்னன்னா கவர்மெண்ட் ஆடுலயே தப்பா நடிக்கிற இந்த டிரஸ் எல்லாம் அவுத்து போட்டு காட்டுற ஒரு சில இடாகராம் நடிகைகளே வந்து நடிக்கிறாங்க கவர்மெண்ட் ஆட்ல.

சோ இந்த மாதிரி விஷயங்கள்ல்லாம் ரொம்ப சாதாரணமா ஆயி போச்சுல்ல. ஏன்னு வைங்களே இப்ப பாருங்க டிரஸ்ஸோட நடிச்சா லைக் மட்டும்தான் வரும். டிரஸ் இல்லாம நடிச்சா காசும் வரும்ன்னட்டு நிறைய பிள்ளைங்க இதை பார்த்து அடுத்து இறங்கு கண்டிப்பா இவ்வளவு மாதிரி ஆளுகளுக்கு எல்லாம் மிகப்பெரிய தண்டனை மிகப்பெரிய பனிஷ்மெண்ட் கொடுத்து அவளோட இன்ஸ்டா Facebook எல்லா தளத்தையும் பிளாக் பண்ணிட்டு இவளல்லாம் அடிச்சு துரத்தி விட்டோம்னு வைங்களேன் கரெக்டா இருக்கும்னு நம்புறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *