வணக்கம் மக்களே நாம இந்த ஆரோக்கியமான பதிவுல புதினா இலையில் நிறைந்துள்ள மருத்துவ நன்மைகளை பத்தி நம்ம விளக்கமாக பார்க்க போறோங்க. புதினா இலை வந்து நீங்க தினமும் உங்களுடைய உணவுகளை வந்து நீங்க எடுத்துக்கொள்ளலாம். புதினா ஜூஸ் மாதிரி எடுத்துக்கலாம். ஒரு 15ல இருந்து 20 ml மட்டும் நீங்க குடிச்சீங்கன்னா போதும். புதினா டீ ஒரு நாளைக்கு ஒரு கப்ல இருந்து ஒரு ரெண்டு கப் டீ மட்டும் நீங்க எடுத்துக்கலாம். வாரத்துல ஒரு தடவை கூட புதினா இலை கீரையை உங்களுடைய உணவுகள்ல சேர்க்க மறக்காதீங்க. சோ இந்த மாதிரி நீங்க எடுத்துக் கொள்ளும் போது காலையில வெறும் வயிற்றுல வெதுவெதுப்பாக அந்த புதினா இலை தேனீர் எடுத்துக்கலாம். இல்லன்னா நீங்க வந்து மதிய உணவுகள்ல புதினா இலையை கீரை மாதிரி நீங்க சாப்பிடலாம். அந்த மாதிரி நிறைய வகைகளை எடுத்துக்கலாம்.
இந்த மாதிரி எடுத்துக்கொள்ளும்போது கிடைக்கக்கூடிய இந்த விட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட், இரும்புச் சத்து, கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உங்களுடைய உடலுக்கு என்னென்ன மருத்து நன்மைகளை கொடுக்குது அப்படின்றதை விளக்கமா பார்ப்போம். அதை பத்தி பார்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோக்கு மட்டும் ஒரு லைக் கொடுத்துட்டு, இந்த தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் ஷேர் பண்ணிடுங்க.
ஏன்னா இது அவங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய ஒரு ஆரோக்கியமான பதிவுதாங்க. இது போன்ற அப்டேட்ஸ்களை நீங்க தொடர்ந்து பார்கறதுக்கு, நம்முடைய ஹெல்த் நியூஸ் தமிழ் சேனலை மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணி வச்சுக்கோங்க. பக்கத்துல இருக்கக்கூடிய பெல் பட்டனையும் கிளிக் பண்ணி ஆல் அப்படின்ற ஆப்ஷனையும் செட் பண்ணி வச்சுக்கிட்டீங்க அப்படின்னா நாங்க போடக்கூடிய எல்லா அப்டேட்ஸும் உங்களுக்கு நோட்டிபிகேஷன் அடிக்கடி வந்து சேரும்.
சரி வாங்க மக்களே இப்ப வீடியோக்குள்ள போயடலாம். செரிமான கோளாறுகளை சரி செய்யக்கூடியதுங்க புதினா இலைக்கீரை. இதுக்கான காரணம் என்ன அப்படின்னா புதினாவில் இருக்கக்கூடிய மென்தாள் மற்றும் அத்தியாவசியமான எண்ணெயைகள் செரிமான மண்டலத்தினுடைய தசைகளை தளர்த்தும். இதனால அஜீரணம், வயிற்று வலி, வாயு தொல்லை மற்றும் வயிற்று பொறுமல் போன்ற பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கறதற்கு புதினா இலை கீரை உதவி பண்ணும்.
உணவுக்கு அப்புறம் புதினா இலை தேநீர் நீங்க புதினா டீ குடிக்கிறீங்க அப்படின்னா செரிமானம் உங்களுக்கு இன்னும் சீராக இருக்கும். அப்ப பாத்தீங்கன்னா நீங்க சாப்பிடக்கூடிய உணவுகள் செரிக்கப்பட்டு செரிமான உணவுகளிலிருந்து ஊட்டச்சத்துக்கள் உரிஞ்சப்பட்டு மீதம் இருக்கக்கூடிய கழிவுகள் உங்களுடைய குடல்களில இருந்து வெளியேற்றப்பட்டுவிடும். சீரற்ற குடல் இயக்கம் கடுமையான மலச்சிக்கல் வயிற்று வலி வாயு பிரச்சனை வயிற்று பொறுமல் இந்த மாதிரி எந்த செரிமானம் தொடர்பான பிரச்சினைகளாக இருந்தாலுமே அதை நீங்க மீண்டும் வராமல் தவிர்த்து கொண்டு நலமாக செரிமான மண்டலத்தை வலுபடுத்தி கொள்ளலாம்.
சுவாச பாதை பிரச்சினைகளுக்கு தீர்வு தரக்கூடியதுங்க புதினா இலைக்கீரை. சோ இதுக்கான காரணம் என்ன அப்படின்னா புதினா இலையில் இருக்கக்கூடிய இயற்கையான ஆன்டி ஸ்பாஸ்மோட்டிக் மற்றும் அலர்ச்சி எதிர்ப்பு பண்புகள் தான். சோ இது எல்லாமே சுவாச குழாயில் இருக்கக்கூடிய சளியை வந்து கரைக்கிறதுக்கு உதவி பண்ணும். இதனுடைய மருத்துவ நன்மை என்ன அப்படின்னா ஆஸ்துமா, மூக்கடைப்பு, சளி மற்றும் இருமல் தொலையால் அவதிப்படுபவர்கள் எல்லாம் புதினா இலைகளை ஆவியாக பிடிக்கலாம்.
அல்லது தேநீராக எடுத்துக் கொள்ளலாம். இதெல்லாமே சுவாச பாதையை உங்களுக்கு வந்து எளிதாக்குறதுக்கு உதவி பண்ணும். அப்ப பார்த்தீங்க அப்படின்னா உங்களுக்கு இந்த சளி பிடிக்கிறது, இருமல் இந்த மாதிரி காய்ச்சல் இது மாதிரி இது எதுவுமே உங்களுக்கு எதுவுமே இருக்காது. அதேபோல நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளுமே உங்களுக்கு இருக்காது.
இந்த ஆஸ்துமா போன்ற பிரச்சினை அது மாதிரி எதுவுமே உங்களுக்கு இருக்காது. ஒட்டுமொத்த நுரையீரலுமே பலமாக இருக்கும். சுவாச மண்டலமே உங்களுக்கு வந்து வலுபெறும். நீங்க புதினா இலை கீரையை உணவுகளை எடுத்துக்கிட்டீங்க அப்படின்னா, மன அழுத்தம் மற்றும் கவலையை குறைக்கக்கூடியதுங்க புதினா இலை கீரை. இதுக்கான காரணம் என்ன அப்படின்னா, புதினாவினுடைய நறுமணம்.அதுவே வந்து பாத்தீங்கன்னா மூளையினுடைய நரம்புகளை அமைதிப்படுத்தக்கூடிய தன்மை கொண்டது. மூளையின் நரம்புகள் இருக்கக்கூடிய இருக்கங்களை தளர்த்தி போதுமான அளவுக்கு ரத்த ஓட்டத்தை பாய்ச்சி சுறுசுறுப்பா செயல்பட வைக்கக்கூடியது. மன அழுத்தத்தை நீக்கக்கூடியது. அப்ப புதினா இலைகளை நுகர்வது அல்லது புதினா டீ அருந்துவது மன அழுத்தம் ஸ்ட்ரெஸ்ஸ வந்து உங்களுக்கு வந்து குறைத்து மூளைக்கு வந்து புத்துணர்ச்சி அளிக்குது.

சோ, இது வந்து ஒற்றை தலைவலி மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளையுமே பெரிதும் உங்களுக்கு வந்து சரி பண்றதுக்கு வந்து உதவி பண்ணும். அப்ப மன அழுத்தம் எல்லாம் இல்லாம கவலை எல்லாம் இல்லாம எப்போதுமே சிந்தித்து செயல்படக்கூடிய ஆற்றல் உங்களுக்கு வந்து இருக்கணும். சுறுசுறுப்பாக நீங்க இயங்கணும்னு நினைச்சீங்கன்னா, புதினா இலைக்கீரை வந்து எடுத்துக்கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தி திறனை மேம்படுத்துவதுக்கு புதினா இலைக்கீரை துணை புரியுங்க நம்ம எடுத்துக்கொள்ளலாம். அதற்கான காரணம் என்ன அப்படின்னா புதினா இலைக்கீரையில விட்டமின் சி, விட்டமின்ஏ மற்றும் விட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்ற ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்திருக்கு. இது எல்லாமே உடல்ல இருக்கக்கூடிய நச்சுக்களை வந்து வெளியேற்றி நோய் எதிர்ப்பு சக்தி அந்த இம்யூனிட்டியை நமக்கு வந்து பலப்படுத்துது.
செல்கள் சேதமடைவது தடுத்து பல்வேறு தொற்று நோய்கள் வந்து நம்முடைய உடலை பாதுகாக்கிறது அப்படிங்கறத நீங்க தெரிந்து கொள்ளுங்க. சோ, ஒட்டுமொத்தமாகவே இம்மியூன் சிஸ்டத்தையே நீங்க ஸ்ட்ராங் பண்ணிக்கங்க. அப்போ உங்களுக்கு இருக்கக்கூடிய சாதாரணமான நோய்களான சளி, காய்ச்சல், இருமல், தலைவலி இந்த மாதிரி நோய்களை எல்லாம் நீங்க குணப்படுத்தி கொள்ளலாம். சீசனலா புதுசா அட்டாக் ஆகக்கூடிய பாக்டீரியா வைரஸ் போன்ற பருப்பு கண தோற்று வியாதிகளுமே நீங்க வராமல் தவிர்த்து கொள்ளலாம் அப்படின்றதை தெரிந்து கொள்ளுங்க. வாய் துர்நாற்றம் நீக்கப்படுவதற்கு மற்றும் பல் ஆரோக்கியம் மேம்படுவதற்கு புதினா இலை கீரை நம்ம எடுத்து கொள்ளலாங்க. சோ, அதுக்கான காரணம் என்ன அப்படின்னா, புதினா இலை கீரையில் இருக்கக்கூடிய பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள்.
அந்த ஆன்டி பாக்டீரியல் ப்ராப்பர்டீஸ் வந்து, வாய் மற்றும் பற்கள்ல இருக்கக்கூடிய கிருமிகளை உங்களுக்கு வந்து அளிக்கும். சோ, இதனுடைய மருத்துவ நன்மை என்ன அப்படின்னா, பச்சை புதினா இலைகளை நம்ம மென்னு சாப்பிடுவது, வாய் துர்நாட்டத்தை போக்குறதுக்கு உதவி பண்ணும். மேலும் ஈறுகள்ல ஏற்படக்கூடிய வீக்கம். அதன் மூலமாக பற்கள் வலுவிழந்து போகிறது.
அப்புறம் பற்களினுடைய எனாமல் லேயர் பாதிக்கப்படுறது. பல்வலி ஏற்படுறது, பரிசுத்தை பரிசுதேதைவி ஏற்படுவது இது மாதிரி எதுவுமே இல்லாம ஒட்டுமொத்தமாகவே வாய் ஆரோக்கியத்தை உங்களுக்கு பராமரிக்கறதுக்கு துர்நாற்றத்தை நீக்கி சுவாச புத்துணர்ச்சி கொடுக்கறதுக்கு புதினா இலை கீரை துணை புரியுங்க. உங்களுடைய உடல்நெறியை எந்தவிதமான பக்கவிலவுகளும் இல்லாம ஆரோக்கியமான முறையில குறைக்கிறதுக்கு புதினா இலை கீரையை உதவி பண்ணும்.
இதனால நீங்க காலையில வெறும் வயிற்றில புதினா இலை கீரையை வந்து நீங்க உணவுகளாக சமைத்து எடுத்துக்கலாம். இல்லன்னா நீங்க வந்து புதினா இலை தேனீடு கூட காலையில வெறும் வயிற்றில எடுத்துக்கலாம். ஏன்னா புதினா வந்து செரிமானத்தை தீ தூண்டி உடலினுடைய மெட்டபாலிசம் அந்த வளர்ச்சிதை மாற்றத்தினுடைய அளவை அதிகரிக்குது. சோ இது வந்து உடல்ல கொழுப்பு சேர்வதை தடுத்து உடல் எடியை கட்டுக்குள்ள வைக்கறதுக்கும் ஆரோக்கியமான முறையிலயே உடலெடியை வந்து குறைக்கிறதுக்கு வெயிட் லாஸ் வந்து உங்களுக்கு ப்ராப்பரா பண்றதுக்குமே ஹெல்ப் பண்ணும்.
இப்ப நம்ம உடலெடியை குறைக்கணும் அப்படினாலே அதிக கலோரிகள் நிறைந்துள்ள உணவுகளை எல்லாம் நாம் எடுத்து கொள்ள கூடாது. நாம் எடுத்து கொள்ளக்கூடிய உணவுகள் வந்து குறைந்த கலோரிகள் இருக்கக்கூடிய உணவாக இருக்கணும். அந்த உணவு நம்முடைய பசியை கட்டுப்படுத்தி வெயிட் லாஸ் பண்ணனும். சோ அந்த மாதிரி உணவு புதினா இலைக்கீரைதான். அதை நீங்க எடுத்து கொண்டீங்க அப்படின்னா உங்களுக்கு வெயிட் லாஸ் வந்து ப்ராப்பரா இருக்கும். தொடர்ந்து இந்த மாதிரி நிறைய மருத்துணிகளை பெறுவதற்கு புதினா இலை கீரைகளை உணவுகளை எடுத்துக்கொண்டு ஊட்டச்சத்துக்களை பெற்று நலமோடு வாழுங்க.
