மட்டக்களப்பில் பயங்கரம்; மின்சார கம்பியில் சிக்குண்.டு ஒருவர் உ.யிரி.ழப்பு.! வீடியோ
மட்டக்களப்பில் பயங்கரம்; மின்சார கம்பியில் சிக்குண்டு ஒருவர் உயிரிழப்பு.! வீடியோமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து ஒன்றின்போது துண்டிக்கப்பட்ட மின்சார கம்பியில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் அம்பாறை மாவட்டத்தின் சென்றல்கேம்ப் பகுதியை சேர்ந்த 42வயதுடைய முகமட் றிஸ்வான் என்பவரே உயிரிழந்துள்ளார் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியூடாக பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து , கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு அருகில் […]