தொப்பை, இடுப்பு பகுதியை குறைக்கவும், Double chin உள்ள கொழு*ப்பை நீ*க்கவும்

வணக்கம் நண்பர்களே உடலெடையை குறைக்கணுமா? குறைக்கலாமே ரொம்பவே ஈசியா வெறும் இந்த நாலு பொருட்களை வச்சு அதாவது தொடர்ச்சியா 15 நாளுக்கு இந்த ஒரு ஹெல்திி ட்ரிங்க மட்டும் நீங்க சாப்பிட்டு பாருங்க. 15 நாளுல நிச்சயமா அஞல இருந்து 7 கிலோ வரைக்கும் ரொம்பவே சூப்பரா உடல் எடையை குறைக்கலாங்க சோ உடலெடையை குறைக்க நிறைய பேர் கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க ஒரு சிலர் வந்து உடலை வறுத்தி பட்டினி கிடந்து எக்சர்சைஸ் பண்ணி ரொம்பவே கடுமையான டயட் எல்லாம் ஃபாலோ பண்ணிட்டு இருப்பாங்க ஆனா எந்த ஒரு டயட்டையும் ஃபாலோ லோ பண்ணாம எந்த ஒரு எக்சர்சைஸ்ும்ஃாலோ

பண்ணாம ஈசியா இந்த ஒரு ஹெல்திி ட்ரிங்க தொடர்ச்சியா 15 நாளுக்கு சாப்பிட்டாலே போதுங்க உங்களோட உடல் எடை குறைய தொடங்கும் அதுவும் ஆரோக்கியமான வழியில நண்பர்களே சோ எந்த ஒரு முயற்சியை நாம ஈடுபடுறதா இருந்தாலும் அதை இயற்கையான முறையில கொண்டு போகும் பொழுது நிச்சயமா பலன் நமக்கு நிரந்தரமா இருக்கும். அதே மாதிரிதாங்க உடல் எடையை குறைக்க நீங்க இந்த ஒரு ரெமெடியை ஃபாலோ பண்ணி பாருங்க.

எந்தவிதமான பக்க விளைவுகளையும் உண்டு பண்ணாம உங்களோட உடல் எடையில நல்ல ஒரு மாற்றத்தை கொடுக்குங்க. சோ உடலெடையை குறைக்க இன்னைக்கு வயசு வித்தியாசம் இல்லாம பலரும் கஷ்டப்பட்டுகிட்டே இருக்காங்க. சோ உடலெடை அதிகரிப்புக்கு மிக மிக முக்கியமான காரணம் என்ன அப்படின்னா நம்மளோட வாழ்க்கை முறையில உண்டான மாற்றம்தாங்க. சோ இன்னைக்கு நம்மளோட லைப் ஸ்டைல் ரொம்பவே மாறிருச்சு.

நம்மளோட உணவு பழக்க வழக்கங்களும் நிறையவே மாறிருச்சுங்க. இன்னைக்கு நம்மல எத்தனை பேர் 100% ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடுறோம் அப்படின்னு கேட்டா அது கேள்விக்குறிதாங்க சோ இந்த உணவுகள் அப்படின்னு எடுத்துக்கும் பொழுது நிறைய பேர் விரும்பி சாப்பிடுறது வந்து பாக்கெட்ல அடைக்கப்பட்ட உணவுகள் பாஸ்ட் புட் பொரிச்ச உணவுகள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் இததாங்க அதிகமா விரும்பி சாப்பிடுறாங்க சோ இதோட பலன்தாங்க அதிக உடல் பருமன் இத நாம ஒபிசிட்டி அப்படின்னு சொல்லுவோம்.

சோ இந்த பிரச்சனை இருக்க கூடியவங்களுக்கு இதுதாங்க தீர்வு அதான் நம்ம வீட்டு அஞ்சரை பெட்டியில இருக்கக்கூடிய இந்த நாலு பொருட்கள் இருந்தாலே போதுங்க ஈசியா உடலெடையை குறைக்கலாம். சோ அந்த நாலு பொருட்கள் என்ன அப்படிங்கறத பார்த்துரலாமா? சோ முதல் பொருள் என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா ஜீரகம் அகத்தை சீர் செய்யக்கூடிய ஆற்றல் ஜீரகத்துக்கு இருக்கு அதனாலதான் இதை ஜீரகம் அப்படின்னு சொல்லுவாங்க.

சோ நம்மளோட உடலுக்குள்ள தேங்கி இருக்கக்கூடிய பேட் கொலஸ்ட்ராலை கரைச்சி வெளியேத்தக்கூடிய ஆற்றல் வந்து ஜீரகத்தில இருக்கு. பேட் கொலஸ்ட்ரால் தாங்க நமக்கு செரிமான கோளாறு இதயம் சார்ந்த பிரச்சனைகள் அதிக உடல் பருமன் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய்னு நிறைய பிரச்சனைகள் வர்துக்கான மிக மிக முக்கியமான காரணம். சோ அந்த பேர்ட் கொலஸ்ட்ராலை வழிச்சு எடுத்து வெளிய வீசக்கூடிய தன்மை வந்து இந்த ஜீரகத்தில நிறைஞ்சி இருக்கு.

ஜீரகம் எடுத்துக்கும் பொழுது உங்க உடல்ல மூளை முடுக்குகள்ல துளி கூட பேட் கொலஸ்ட்ரால் அப்படிங்கிற ப்ராப்ளம் இருக்கவே இருக்காது. அதேபோல நம்ம உடம்புல அளவுக்கு அதிகமா கலோரிஸ் இருந்தாலும் அதிக உடல்பருமன் உண்டாகும். அதிக கலோரிஸை எரிக்கக்கூடிய ஆற்றலும் சீரகத்தில் நிறைஞ்சி இருக்கு. சோ நாம ஒரு டீஸ்பூன் அளவுக்கு சீரகம் எடுத்துக்க போறோம்.
அடுத்து நம்ம எடுத்திருக்கக்கூடிய இரண்டாவது பொருள் என்ன அப்படின்னா பெருஞ்சீரகம். இதை வந்து சோம்பு அப்படின்னு சொல்லுவாங்க. இந்த சோம்பு நம்ம வீட்டு அஞ்சரை பெட்டியில இருக்கக்கூடியது. நேச்சுரலாவே இனிப்பு சுவையும் குளிர்ச்சி தன்மையும் கொண்டது. சோ செரிமானம் சார்ந்த அத்தனை விதமான பிரச்சனைகளையும் போக்கக்கூடிய ஆற்றல் வந்து சோம்புக்கு உண்டு.

அதேபோலதாங்க நம்மளோட டைஜெஸ்டிவ் சிஸ்டத்தை இம்ப்ரூவ் பண்ணி கொடுக்கும். சோ நம்ம சாப்பிடக்கூடிய உணவுகளை உடனுக்குடனே டைஜெஸ்ட் பண்ணக்கூடிய ஆற்றல் சோம்புல இருக்கு. நம்ம சாப்பிடக்கூடிய உணவுகள் உடனுக்குடனே டைஜஸ்ட் ஆகல அப்படின்னா அதுல இருக்கக்கூடிய கொழுப்புகள் உடல்ல தேங்க ஆரம்பிக்கும். அதனால நமக்கு கொலஸ்ட்ரால் ப்ராப்ளம் உண்டாகி அதிக உடல் பருமன் உண்டாகுங்க.

சோ சாப்பிடக்கூடிய உணவுகளை உடனுக்குடனே டைஜஸ்ட் பண்ண நீங்க சோம்ப எடுத்துக்கலாம். அது மட்டும் இல்லங்க சோம்பு வந்து நம்ம உடல்ல மெட்டபாலிசத்தை அதிகரிக்க வைக்கும். சோ அதனால தேவையில்லாத கலோரிசம் பர்ன் ஆகுங்க. சோ சோம்பையும் நாம ஒரு டீஸ்பூன் அளவுக்கு இந்த ரெமெடிக்கு பயன்படுத்த போறோம். அடுத்து நம்ம மூணாவதா எடுத்திருக்கக்கூடிய பொருள் என்ன அப்படின்னா கொத்தமல்லி விதை.

இதை வந்து தனியா விதை அப்படின்னு கூட சொல்லுவாங்க. சோ இந்த தனியாவுல நார்சத்து அதிக அளவுல இருக்கு. இது வந்து தைராய்டு பிரச்சனைக்கு மிகச்சிறந்த நிவாரணம் தரக்கூடியது. செரிமான கோளாறுகளை போக்கக்கூடியது. குறிப்பா நம்மளோட உடல்ல சேர்ந்திருக்கக்கூடிய பேட் கொலஸ்ட்ரால கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. சோ மூளை முடுக்குகள்ல தேங்கி இருக்கக்கூடிய கொலஸ்ட்ராலை வெளியேத்தக்கூடிய தன்மை வந்து இந்த கொத்தமல்லியில நிறைஞ்சி இருக்கு.
டைஜஸ்டிவ் சிஸ்டத்தை இம்ப்ரூவ் பண்ணி கொடுக்கும். மலச்சிக்கல் ப்ராப்ளத்துக்கு நல்ல ஒரு சொல்யூஷன் தரக்கூடியது. சோ அதுக்காக நாம வந்து கொத்தமல்லி விதையை எடுத்துருக்கோங்க. கொத்தமல்லி விதையவும் நம்ம சம அளவுக்கு தான் எடுத்துக்க போறோம். ஒரு டீஸ்பூன் அளவுக்கு. அடுத்ததா நாம நாலாவதா எடுத்திருக்கக்கூடிய பொருள் என்ன அப்படின்னாஃிளக்ஸ் சீட்.

இதை வந்து ஆளி விதை அப்படின்னு சொல்லுவாங்க. சோ ஆளி விதை வந்து நமக்கு சூப்பர் மார்க்கெட்ல கிடைக்கும். ஆன்லைன் ஷாப் இப்ப வந்து பெருமாளும் ஆலிவிதையை எல்லாருமே யூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அதனால எல்லா இடங்களலையும் ரொம்ப ஈஸியாவே கிடைக்குது. நமக்கு எப்பவுமே சீரகம், சோம்பு அதுக்கப்புறம் தனியா இது ரொம்ப ஈஸியா கிடைச்சிரும்.
ஆலி சீட் கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா இப்ப அந்த ப்ராப்ளமும் இல்லை. உங்களுக்கு எல்லா இடங்கள்லயுமே ரொம்பவே ஈஸியா கிடைக்குது. சோ, ஆளி விதையும் நம்ம ஒரு டீஸ்பூன் அளவுக்குதான் பயன்படுத்த போறோம். ஆளி விதை வந்து ஒமேகா 3ஃேட்டி ஆசிட்ோட இருக்கக்கூடியது. சோ இந்த ஒமேகா 3ஃேட்டி ஆசிட் அப்படிங்கறது நம்ம உடல்ல சேர்ந்திருக்கக்கூடிய பேட் கொலஸ்ட்ராலை வெளியேத்தி நல்ல கொலஸ்ட்ரால சரியான விகிதத்தில பராமரிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.

பேட் கொலஸ்ட்ரால் ஆல்ரெடி சொன்னது போல நம்ம உடல்ல பல விதமான உடல்நல பாதிப்புகளை உண்டு பண்ணக்கூடியது. சோ அதுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தன்மை வந்து இந்த ஆளி விதையில நிறைஞ்சி இருக்குங்க. சோ ஆளி விதை வந்து உடல்ல சேர்ந்திருக்கக்கூடிய பேட் கொலஸ்ட்ரால வெளியேத்தி உடல் பருமன கட்டுப்படத்த ஹெல்ப் பண்ணுங்க. அதுக்காக நம்ம ஆளி விதை எடுத்திருக்கோம்.

இப்ப பாருங்க நம்ம நாலு பொருட்கள் எடுத்திருக்கோம். ஒரு டீஸ்பூன் அளவுக்கு சீரகம், ஒரு டீஸ்பூன் அளவுக்கு சோம்பு, ஒரு டீஸ்பூன் அளவுக்கு தனியா, ஒரு டீஸ்பூன் அளவுக்கு ஆளி விதை. இந்த நாலு பொருளையும் சம அளவுக்கு எடுக்கணும். சோ இதை நீங்க 15 நாளுக்கு பிரிப்பேர் பண்ண போறீங்க அப்படின்னா எல்லாத்தையுமே நீங்க ஒரு 50 கிராம் அளவுக்கு எடுத்துக்கலாங்க.
50 கிராம் அளவுக்கு எடுத்துட்டு அதை வந்து வெறுமனே கடாயில போட்டு லைட்டா வறுத்துக்கோங்க. அதுல இருக்கக்கூடிய அந்த ஈரப்பதம் போகணும். சோ அந்த அளவுக்கு லைட்டா வறுத்துக்கோங்க. நல்ல ஒரு வாசனையை நீங்க உணர ஆரம்பிப்பீங்க. அந்த அளவுக்கு வந்ததும் அடுப்பை ஆப் பண்ணிட்டு நல்லா ஆற வச்சிருங்க. ரூம் டெம்பரேச்சர் வர வரைக்கும் ஆற வச்சிட்டு அதை மிக்ஸி ஜார்ல போட்டுஃைனா அரைச்சு எடுத்துக்கோங்க.

அவ்வளவுதாங்க நம்மளோட ஹெல்திி ட்ரிங்கோட பவுடர் ரெடி ஆயிடுச்சு இதை வந்து ஒரு ஏர் டைட் கண்டெனர்ல போட்டு ஸ்டோர் பண்ணி வச்சுக்கோங்க அடுத்து டெய்லியும் காலையில எந்திரிச்சதும் வெறும் வயித்துல ஒரு டம்ளர் அளவுக்கான தண்ணிய சூடு படுத்திக்கோங்க தண்ணி சூடானதும் அதுல நம்ம ரெடி பண்ணி வச்சிருக்கக்கூடிய இந்த ஒரு பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து நல்லா மிக்ஸ் பண்ணிடுங்க மிக்ஸ் பண்ணிட்டு தண்ணி இளஞசூடா வந்ததும் காலையில எந்திரிச்சதும் வெறும் வயித்துல குடிக்கணும்.

இது கூட சுவையை மேம்படுத்த நீங்க தேன் சேர்த்துக்கலாங்க. நீரிழிவும் நோயாளிகள் எடுத்துக்கறீங்க அப்படின்னா தேனை ஸ்கிப் பண்ணிருங்க. இதை மட்டுமே எடுத்துக்கலாம். குடிக்கிறதுக்கு அவ்வளவு டேஸ்டியா இருக்கும். இதை நீங்க காலையில எந்திரிச்சதும் வெறும் வயித்துல குடிக்கும் பொழுது உங்க உடம்புல மெட்டபாலிசம் ரொம்ப ஸ்பீடா நடக்க ஆரம்பிக்கும்.
மெட்டபாலிசம் ஸ்பீட் ஆகும் பொழுது நம்ம உடல் உறுப்புகள் எல்லாமே ஸ்பீடா செயல்பட ஆரம்பிக்கும். அதனால உடல்ல மூளை முடுக்குகள்ல தேங்கி இருக்கக்கூடிய பேட் கொலஸ்ட்ராலும் கரைய ஆரம்பிக்கும். பேட் கொலஸ்ட்ரால் கரையும் பொழுது நம்ம உடல்ல எனர்ஜி லாஸ் ஆகும் அப்படின்னு நிறைய பேர் நினைப்பீங்க. நிச்சயமா இந்த ட்ரிங்க் எடுத்துக்கும் பொழுது, பேட் கொலஸ்ட்ரால் மட்டுமே கரைய ஆரம்பிக்குமே தவிர, உங்களுக்கு துளி கூட எனர்ஜி லாஸ் ஆகாது.
உங்களோட எனர்ஜியை தக்க வச்சு உடல் எடையை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் வந்து, இந்த ஒரு ரெமடியில நிறைஞ்சி இருக்கு. சோ இதை தொடர்ச்சியா 15 நாளுக்கு காலையில எந்திரிச்சதும் வெறும் வயித்துல நல்லா வெதுவெதுப்பா சாப்பிட்டுட்டு வரும்பொழுது உடல்ல இருக்கக்கூடிய பேட் கொலஸ்ட்ரால் கரைய ஆரம்பிக்கும். கலோரிஸ் பர்ன் ஆக ஆரம்பிக்கும்.

மெட்டபாலிசம் அதிகமா செயல்பட ஆரம்பிக்கும். அதனால உடல் எடை ரொம்ப சீக்கிரத்துல கட்டுக்குள்ள வரும் நண்பர்களே. சோ உடல் எடையை குறைக்க நினைக்கிறவங்களுக்கான பெஸ்ட் ரெமெடியா இந்த ரெமெடி இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க. உங்களோட இடுப்பு, தொப்பை, பிட்டம் தொடைன்னு எந்த இடத்துல அளவுக்கு அதிகமா சதை பகுதி இருக்கோ ஊளச்சதை இருக்கோ அதை கரைச்சி உங்களஃிட்டான உடல் அமைப்போட கொண்டு வரக்கூடிய ஆற்றல் வந்து இந்த ஒரு ஹெல்திி ட்ரிங்க்ல நிறைஞ்சு இருக்கு நண்பர்களே.

சோ இந்த ஒரு ட்ரிங்க்கை வந்து எல்லாருமே எடுத்துக்கலாம். வயசு வித்தியாசம் இல்லாம எல்லாரும் எடுத்துக்கலாங்க. குறிப்பா ஹார்ட் பேஷன்ட் எடுத்துக்கலாம். தைராய்டு ப்ராப்ளம் இருக்கிறவங்க எடுத்துக்கலாம். பிசிஓடி பிசிஓஸ் ப்ராப்ளம் நீரிழிவு நோயாளிகள்னு எல்லாருமே எடுத்துக்கலாங்க. சோ எல்லாத்துக்கும் பல வகைகள்லையும் நன்மை தரக்கூடிய ஒரு அற்புதமான ரெமடிதான் இந்த ரெமடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *