வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!…

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!…
தினமும் காலை வெறும் வயிற்றில் 2 பேரீச்சம் பழம் சாப்பிட்டால் உடலில் ஆற்றல் குறைபாடு மறைந்துவிடும்..

தினந்தோறும் காலை வெறும் வயிற்றில் ஊறவைத்த 5 பாதாம் பருப்புகள் சாப்பிட்டால் ஞாபக சக்தி வியக்கத்தக்க வகையில் கூர்மையாக மாறும்.

14 நாட்களுக்கு வெறும் வயிற்றில் தேன் சாப்பிட்டால் உடல் பிரச்சினை குடல் பிரச்சனை சரியாகும்

தினந்தோறும் காலையில் வெதுவெதுப்பான நீருடன் பூண்டு சாப்பிட்டால் ரத்த அழுத்தம் சீராக குறையும்

தினம் தோறும் வெறும் வயிற்றில் ஊறவைத்த சியா விதைகள் சாப்பிட்டால் உடல் தானாகவே நச்சுக்களை வெளியேற்றும்

தினந்தோறும் வெறும் வயிற்றில் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் மனநிலை சில நாட்களில் மாறும்

15 நாட்களுக்கு தினமும் காலையில் ஊற வைத்த உலர் திராட்சை சாப்பிட்டால் சருமம் இயற்கையாகவே பொலிவு பெறும்

தினம்தோறும் காலையில் பப்பாளி சாப்பிட்டால் ஒரு வாரத்தில் வயிறு உப்பசம் மற்றும் மலச்சிக்கல் சரியாகும்

வெறும் வயிற்றில் இஞ்சி மற்றும் உப்பு சாப்பிட்டால் வளர்ச்சிதை மாற்றம் (Metabolism) உடனே துரிதப்படும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *