இப்படி உன் அம்மாட்ட பேசுவியா உதயநிதிய கா*ரி துப்பிய CM விஜய்

அது எப்படி ஒரு முதலமைச்சரை பார்த்து அப்படி பேசலாம் நீங்க பேசுங்க சார் நீங்க தாராளமா பேசுங்க உங்களுக்கு புடிச்ச கட்சிக்காரங்களை விட்டு உங்களுக்கு புடிச்ச அந்த ஏஜென்டுகளை விட்டு அதான் உங்களோட பரம்பரை சொத்து இருக்குல்ல பரம்பரை சொத்து ஆபாச நதி எல்லாம் வளர்த்து வச்சிருக்கீங்களே வன்ம நதி இவங்கல்லாம் வச்சு பேசவிடுங்க நீங்க எந்த அளவுக்கு நம்மள தரம் தாழ்த்தி பேச பேச பேச மக்கள் நம்ம தரத்தை அப்படியே உயர்த்தி கொண்டு போய் மேல நிப்பாட்டுவாங்க நீங்க என்ன சதி வேலை செய்யணும்னு நினைச்ச லும் கடவுளும் மக்களும் நம்மளோடு இருக்கும்போது [உற்சாகமூட்டுதல்] ஒன்னும் என்ன ஆச்சு என்ன ஆச்சு [உற்சாகமூட்டுதல்] அப்படி நம்மளே கன்பியூஸ் ஆகி அப்படி ஒரு முட்டு என் நெஞ்சில் குடியிருக்கும் [உற்சாகமூட்டுதல்] தாராபுரம் தொகுதி மக்கள் [உற்சாகமூட்டுதல்] உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் [உற்சாகமூட்டுதல்] கொங்கு நாட்டு தங்கங்களே கொங்கு நாட்டு சிங்கங்களே [உற்சாகமூட்டுதல்] என் சொந்தங்களே நான் வந்து மதுராங்ககத்தில சொன்னதுதான் இங்கேயும் சொல்றேன் ஏன்னா அதுதான் என் மனசுல இருந்து உண்மையா வர ஒரு விஷயம் நான் வந்து இங்க முதலமைச்சரால்லாம் வரல எப்பவும் போல உங்க வீட்டு பிள்ளையா உங்க

வீட்டு மகனா உங்க வீட்டு அண்ணனா உங்க வீட்டு தம்பியா உங்க விஜயா எப்பவும் உங்களுடைய ஒரு உறவு அப்படின்ற அந்த உரிமையோட உங்க வீட்டு தாய்மாமனா >> [உற்சாகமூட்டுதல்] >> நான் இங்க வந்திருக்கிறேன். இந்த 2026 தேர்தல்ல மக்கள் எல்லாம் டிவிகேவுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சிட்டாங்க என்றதை எல்லாம் மறந்துட்டு டிஎம் கேவ வீட்டுக்கு அமுச்சிட்டாங்க என்றதை எல்லாம் மறந்துட்டு இன்னமும் நாங்கதான் முதலமைச்சர் இன்னமும் நம்முடைய குடும்பம் தான் அதிகாரத்தில இருக்கு இன்னமும் நம்ம குடும்பத்துக்கு கீழதான் அடிமையா இருக்கணும் அப்படின்னு சில பேர் நினைக்கிற மாதிரி இந்த மன்னாராட்சி மனப்பான்மை எல்லாம் நமக்கு கிடையாதுங்க ஒன்னு ரெண்டாவது மக்களிடம் செல் மக்களுடன் வாழுன்னு அண்ணா அவர்கள் சொன்னதான் நாமஃபாலோ பண்றோம் ஆனா இன்னைக்கு அண்ணாவையும் மறந்துட்டு அவர் ஆரம்பிச்ச அந்த கட்சியும் மறந்துட்டு இந்த தீயசக்தி திமுகாவோட [உற்சாகமூட்டுதல்] மறைமுகமாக பினாமியா கூட்டு சேர்ந்துகிட்டு சுயநலமா சுத்துறவங்களும் நாம கிடையாதுங்க நாம இங்க மக்களுக்காக அரசியலுக்கு வந்திருக்கிறோம் அவங்களுக்காக நன்றி கடன் செலுத்துவதுக்காக அரசியலுக்கு வந்திருக்கிறோம்.

மக்கள் நம்ம மேல ஒரு பெரிய நம்பிக்கை வச்சிருக்கிறாங்க. அதை டெபனட்டா நாம காப்பாத்துவோம். சரிங்களா நாம அரசியலுக்கு வர்துக்கு முன்னாடி எம்மதமும் சம்மதம் அப்படின்னு சொன்னதோட மட்டுமி இல்லாம எம்மதமும் நம்ம மதம் அப்படின்னு சொல்லிட்டுதான் அரசியலுக்கு வந்திருக்கிறோம். [உற்சாகமூட்டுதல்] கடவுள் நம்பிக்கை இருக்கு அப்படின்னு சொல்லிட்டுதான் அரசியலுக்குள்ள வந்திருக்கிறோம்.

யாரோட கடவுள் நம்பிக்கைக்கும் நாம எதிரானவங்க இல்ல அப்படின்னு சொல்லிட்டு தான் அரசியலுக்கு வந்திருக்கிறோம். உங்களோட அந்த நம்பிக்கையை நாங்க மதிக்கிறோம். மத்தவங்க மதிக்கிறாங்க மதிக்கலன்றத பத்தி நமக்கு கவலை இல்லை நாம மதிக்கிறோம். அதனாலதான் நம்மளுடைய கொள்கை மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கை நம்மளுடைய கூட்டணி பேரு கூட மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி கிருஷ்ண ஜெயந்திக்கும் வாழ்த்து சொல்லுவோம் கிறிஸ்மஸுக்கும் வாழ்த்து சொல்லுவோம் பக்ரீத்துக்கும் வாழ்த்து சொல்லுவோம் நமக்கு எல்லாருமே ஒன்னுதான் எல்லாருமே சமம்தான் மத்தவங்க மாதிரி வெளியில வேஷம்

போட்டுக்கிட்டு வீட்டுக்குள்ள பம்மி பதுங்கிக்கிட்டு இந்த திமுகா மாதிரில்லாம் நாம எப்பவுமே இருக்க மாட்டங்க இங்க ஒரு சில திமுகா தலைவர்களுக்கு கொஞ்சம் மறதி ஜாஸ்தி ஆயிடுச்சு நினைக்கிறேன் ஏன்னா ஏதோ ஞாபகத்தில சில உண்மை எல்லாம் போட்டு உடைக்கிறாங்க இந்த திமுகா பொதுச்செயலாளர் பேசும்போது சொல்றாங்க அண்ணா காலத்தில சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஆட்களைதான் தேர்தலல் நிப்பாட்ட வச்சு அன்னைக்கு இருந்த மன்னர்களை எல்லாம் தோக்கடிச்சாங்க அப்படின்னு சொன்னாங்க அண்ணா காலத்திலயும் அப்படித்தான் நடந்தது எம்ஜிஆர் காலத்திலயும் அப்படிதான் நடந்தது ஏன் இன்னைக்கு நம்ம காலத்திலயும் அப்படித்தான் நடந்திருக்கு. அதைவிட சாதாரணமான குடும்பத்தை சேர்ந்த ஆட்களைதான் தேர்தலல் நிக்க வச்சு இன்னைக்கு இருக்கிற திமுகா மன்னரையும் குருநில மன்னர்களையும் நம்ம டிவிக்கே தோக்கடிச்சது. இதைத்தான் அந்த பொதுச்செயலாளர் சொன்னாரு அண்ணா காலம் மாதிரியே எம்ஜிஆர் காலம் மாதிரியே இன்னைக்கு இந்த காலம் வந்திருக்கு வரலாறு திரும்பி இருக்கு தயவு செஞ்சு புரியாதவங்க புரிஞ்சுக்கோங்க அப்படின்னு சொல்லி திமுகாவோட தலைமையோட மண்டையிலயே ஓங்கி நறுக்கி நறுக்கின்னு கொட்டி இருக்கறாரு அது தெரியாம இவங்க எல்லாரும் பக்கத்திலயே உட்கார்ந்துகிட்டு

ஹாஹான்னு சிரிச்சிட்டு இருக்காங்க சரி அதை விடுங்க அது ஒரு கூத்து பொதுச் செயலாளருக்கு தலைமையோட என்ன பிரச்சனையோ அது அவர் பிரச்சனை அவர் பாத்துக்க சோ இப்படி திமுகாவோட பொதுச்செயலாளர் பேசுன உடனே திமுகாவோட தலைவர் பேசனும்ல்ல அவர் பங்குக்கு இதே மாதிரி மறதியில ஒரு உண்மையை போட்டு உடைக்கிறார் என்னன்னா கொளத்தூர் மக்கள் அவருக்கு ஓட்டு போடல அப்படின்னு அதையும் அவர் எப்படி சொல்றாருன்னா கை எடுத்து கும்பிட்டு சத்தமா சந்தோஷமா சிரிச்சுகிட்டு கோடான கோடி நன்றி அப்படின்னு சொல்றாரு இது எப்படி இருக்குன்னா அந்த குழந்தையே நீங்கதான் சார் அப்படின்னு சொல்ற மாதிரி

அந்த அந்த இன்சிடெண்ட் ஞாபகப்படுத்துற மாதிரி அவர் வந்து அத அப்படி சொல்லி வச்சிருக்கிறார் அதாவது என்ன ஒரு பெர்பார்மன்ஸ் பாருங்க சூட்டிங் போய்தான் நடிப்பாங்க ஆனா மேடையிலயே நடிச்சு நடிச்சு அந்த பழக்கம் ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன் அவருக்கு அதனாலதான் அவரு நடிச்சு சொன்னதுக்கு என்ன அர்த்தம் தெரியும்ல்ல ஆமா திமுகாவோட ஆட்சியில அவ்வளவு தவறுகள் நடந்திருக்கு அதனாலதான் கோளத்தூர் மக்கள் உங்களுக்கு ஓட்டு போடலன்னு அர்த்தம். இனிமே வரப்போற எல்லா எலக்சன்லயும் இதே மாதிரி கையெடுத்து கும்பிட்டு மக்கள் நமக்கு ஓட்டு போடல மக்கள் நமக்கு ஓட்டு போடல கோடான கோடி நன்றி கோடான கோடி நன்றின்னு சொல்லிக்கிட்டே இருக்க வேண்டியதுதான். இதுக்கும் விஜய தான் காரணம்ு சொல்லி நம்ம மேல அசிங்க அசிங்கமா பேசிட்டு இப்ப ஒருமையில வேற பேசுறாரு அவன் இவன் அப்படி எல்லாம் நாம அவர அன்பா பாசமா உறவா கூப்பிட்டா அது தப்பா கட்சிக்காரங்கள விட்டு ஏவி விடுறார் அது எப்படி ஒரு முதலமைச்சரை பார்த்து அப்படி பேசலாம் அப்படின்னு ஆனா இவரு ஒருமையில அவன் இவன் அப்படி எல்லாம் பேசுறார் நீங்க பேசுங்க சார் நீங்க தாராளமா பேசுங்க

உங்களுக்கு புடிச்ச கட்சிக்காரங்களை விட்டு உங்களுக்கு புடிச்ச அந்த ஏஜென்டுகளை விட்டு அதான் உங்களோட பரம்பரை சொத்து இருக்கு பரம்பரை சொத்து ஆபாச நதி எல்லாம் வளர்த்து வச்சிருக்கீங்களே வன்ம நதி இவங்கல்லாம் வச்சு பேசவிடுங்க நீங்க எந்த அளவுக்கு நம்மள தரம் தாழ்த்தி பேச பேச பேச மக்கள் நம்ம தரத்தை அப்படியே உயர்த்தி கொண்டு போய் மேல நிப்பாட்டுவாங்க [அலறுதல்] இந்த வழக்கமா ஒன்னு சொல்லுவீங்களே மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் நீங்க வேணா பாருங்க மக்களே இந்த இடை தேர்தலுக்கு அப்புறம் அப்படி ஒரு அறிக்கை வருதா

இல்லையான்னு பாருங்க இதேதான் 2026 எலக்சனுக்கு முன்னாடி ஒரு பொதுக்குழு கூட்டத்தில இதே விஷயத்தை தான் சொன்னேன் நடந்துச்சா மறந்துட்டீங்கன்னா எடுத்து போட்டு பாருங்க அதாவது மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்னு சொல்லுவாராம் ஆனா அதை மதிக்க மாட்டாராம் எப்படா அத டிஸ்டர்ப் பண்ணலாம் என்னெல்லாம் சதி வேலை செய்யலாம் யார் கூட கூட்டு சேரலாம் யாரு கூட எல்லாம் கூட்டு சேரக்கூடாதோ அவங்க கூட எல்லாம் சேர்ந்து பிளான் பண்றது இந்த டிவிகே புதுசா ஒரு பிரான்ச் ஒன்னு ஓபன் பண்ணி இருக்காங்க அந்த பிரான்ச் வந்து முதல்ல பிஜேபியோட ஒரு பிரான்சா இருந்தது இப்போ டிவி திமுகாவோட

ஒரு பிரான்சாவும் மாறிருச்சு இவங்க என்ன செய்றாங்களோ அத அப்படியே இவங்களும் செய்வாங்க இவங்க என்ன பேசுறாங்களோ அத அப்படியே இவங்களும் பேசுவாங்க இவங்க என்ன அறிக்கை விடுறாங்களோ இவங்களும் அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி அந்த அறிக்கை விடுவாங்க யார் தெரியும்ல்ல கிரேட்டஸ்ட் ஆல் டைம் மற்றும் பலர் இவங்க ரெண்டு பேரும் ஒன்னுதான் இவங்க ரெண்டு பேருக்கும் ஒரே ஓனர்தான் அதனால நீங்க என்ன சதி வேலை செய்யணும்னு நினைச்சாலும் கடவுளும் மக்களும் நம்மளோடு இருக்கும்போது [உற்சாகமூட்டுதல்] ஒன்னு ஒரு சிம்பிள் கொஸ்டின் ஒன்னு கேட்கிறேன் மக்களே எம்ஜிஆர் அவர்கள் யாரை எதிர்த்து கட்சி ஆரம்பிச்சார் ஜெயலலிதா மேடம் யாரை எதிர்த்து அரசியல் பண்ணாங்க இந்த தீயசக்தி திமுகா அப்படிப்பட்ட இந்த தீயசக்தி திமுகாவோட கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கணும்னு ஒரு பிளான போட்டா அது எம்ஜிஆர் அவர்களை அவமானப்படுத்துற மாதிரிதானே ஜெயலலிதா மேடம் அவமானப்படுத்துற மாதிரிதானே இன்னைக்கு இருக்கிற எம்ஜிஆர் தொண்டருக்கு அது வலிதானே அது வேதனை தானே அந்த சதியை எப்படி அவங்களால ஏத்துக்க முடியும் அதனாலதான் இந்த தொகுதியில எம்எல்ஏவா ஜெயிச்சும் நம்மளுடைய சகோதரி சத்தியபாமா அவர்கள் எம்ஜிஆர் அவர்களோட ஒரு உண்மையான விசுவாசியா ஜெயலலிதா மேடம் அவர்களோட ஒரு

உண்மையான ஒரு விசுவாசியா அதை தாங்கிக்க முடியாம நம்மளோட வந்தாங்க எம்எல்ஏவா இருந்துகிட்டு ஒன்னும் கட்சி தாவல முறையா அத ரிசைன் பண்ணிட்டு நம்மளோட வந்தாங்க உடனே அந்த பேரம் இந்த பேரம் ஏதோ கழுதை குதிரை எததோ பேரல்லாம் சொல்றாங்க மக்கள் சப்போர்ட் நம்மளோட இருக்கும்போது நமக்கு எதுக்குங்க இந்த பேரம் எல்லாம் உன்ன கவனிச்சீங்களா மக்களே மக்கள் இந்த அவதூரல்லாம் பரப்புறதே இல்ல அவங்க ரொம்ப ரொம்ப ரொம்ப தெளிவா இருக்கறாங்க திமுகாவும் இந்த மற்றும் பலரும் சேர்ந்துதான் இந்த அவதூர்ல்லாம் பரப்புறாங்க இந்த திமுகாவுக்கு இந்த மற்றும் பலர் ஒரு முட்டு ஒன்னு

கொடுக்கறாங்க பாருங்க ஒரு எக்ஸாம்பிளக்கு சொல்லப்போனா சட்டசபையில சர்க்காரியா கமிஷன பத்தி நான் பேசினேன் நான் ஏன் பேசுனே அப்படின்னா ஜெயலலிதா மேடம் இருக்கிற வெளு வெளுன்னு வெளுப்பாங்க சரி நாமளும் அந்த பாயிண்ட் எடுத்து பேசுவோம் அப்படின்னு பேசினா நீ ஏன் பேசுற அப்படிங்கிறாங்க திமுகா கோபப்படுறதுல ஒரு அர்த்தம் இருக்கு ஆனா மற்றும் பலர் கோபப்பட்ட உடனே எனக்கு ஒன்னும் புரியல இத்தனை வருஷமா நீங்க பேசிட்டு இருந்தீங்க அதேதானே இப்ப நான் பேசுறேன் என் பக்கம் திரும்பிட்டீங்க அப்படின்னட்டு இந்த [உற்சாகமூட்டுதல்] நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் படம்

மாதிரி என்ன ஆச்சு என்ன ஆச்சு அப்படி நம்மளே கன்பியூஸ் ஆகி அப்படி ஒரு முட்டு அதனால எம்ஜிஆர் அவர்கள் மாதிரியே ஜெயலலிதா மேடம் அவர்கள் மாதிரியே இன்னைக்கும் தில்லா இந்த திமுகாவை எதிர்க்கிறது இந்த விஜய் மட்டும்தான் [உற்சாகமூட்டுதல்] அது எம்ஜிஆர் அவர்களுடைய தொண்டர்களுக்கும் மக்களுக்கும் அது நல்லாவே தெரியும். அதனாலதான் என்னென்னமோ கணக்கு போட்ட எல்லாம் பார்த்தாங்க.

இப்ப புதுசா ஒரு கணக்கு போட்டு குறுக்கு வழியில எப்படிடா இந்த ஆட்சியை கலைக்கலாம் அன்னைக்கு நான் சொன்னதான் இன்னைக்கும் சொல்றேன். எனக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இருக்கிறது அன்பு கணக்கு இந்த எலக்சன் எல்லாம் தாண்ன பாச கணக்கு இதெல்லாம் தீக்குறதுக்கு இந்த ஊழல் கணக்கு போடுற திமுகானாலயும் முடியாது. கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கணும்னு நினைச்ச இந்த மற்றும் பலர்னாலயும் முடியாது ஏன்னா ஒவ்வொரு வீட்டில இருக்கிற பச்ச பிள்ளையில இருந்து பாட்டி தாத்தா வரைக்கும் என்னுடைய சொந்தங்கள் என்னுடைய உறவுகள் அதனால எப்பாடுபட்டாலும் அவங்களுக்கு நல்லது செய்வேன் நல்லது மட்டும்தான்

செய்வேன் எனி எக்ஸ்ட்ரீம் எந்த எக்ஸ்டெண்டுக்கும் போய் அத நான் செய்ய தவறவே மாட்டேன். தாராபுரம் தொகுதி மக்களே எனக்கு நீங்க ஒரு உத்தரவாதம் ஒன்னு கொடுக்கணும். இந்த தீயசக்தி திமுகாவுக்கு ஓட்டு போடுவீங்க. [உற்சாகமூட்டுதல்] அதே மாதிரி எம்ஜிஆர் அவர்களையும் ஜெயலலிதா மேடம் அவர்களுக்கும் ரெண்டு பேருக்கும் துரோகம் செஞ்ச மறுபடியும் சொல்றேன்.

துரோகம் செஞ்ச மறுபடியும் சொல்றேன். அண்டர்லைன் பண்ணி சொல்றேன். துரோகம் செஞ்ச இந்த மற்றம் பலருக்கு ஓட்டு போடுவீங்க எனக்கு உங்களை பத்தி நல்லா தெரியும் நிறைய விஷயம் கேள்விப்பட்டிருக்கிறேன் திமுகாவை எதிர்த்த எம்ஜிஆர் அவர்களுக்கும் ஜெயலலிதா மேடம் அவர்களுக்கும் சாதி பார்க்காம மதம் பார்க்காம உண்மையா உணர்வா நேர்மையா உயிரா இத்தனை வருஷம் நீங்க கூடவே இருந்திருக்கீங்கன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன் எனக்கு அது நல்லா தெரியும் நம்ம தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே மாநில அளவில் நாம் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம்

நமது அரசு பதவியற்ற நாள் முதல் கொடுத்த வாக்குறுதியான ஊழல் லஞ்ச லாவண்யமற்ற நிர்வாகத்தினை முழு முனைப்போடு உறுதிப்படுத்தி வருகிறோம் அரசு அரசு பொறுப்பேற்ற பின் பள்ளி ஆலயங்கள் அருகில் இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு 2546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

37 மாவட்டங்கள் மற்றும் ஒன்பது மாநகரங்களில் 65 போதை பொருள் தடுப்பு படைகள் அமைத்து போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்டு வருகிறது. பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 13 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.நெல்லுக்கு ஊக்கத்தொகை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்த்தப்பட்டு மொத்தமாக சன்னரக நெல்லுக்கு குவிண்டால் 2750ஆகவும் பொதுரக நெல்லுக்கு குவிண்டால் 2600 ரூபாவாகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தாய்மாமன் தங்கமோதிர திட்டம் செப்டம்பர் 28ஆம் தேதி செப்டம்பர் 28ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் மகளிர் இலவசமாக பயணிக்க வெற்றி பயணம் திட்டம் மாநிலம் முழுவதும் அக்டோபர் இரண்டாம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் வழங்கும் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் வரும் பொங்கல் முதல் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. குடும்பத்திற்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தொகை 5 லட்சத்திலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல் முறையாக 70 வயதுக்கு மேற்பட்ட சுமார் 38 லட்சம் மூத்த குடிமக்களுக்கு வருமான உச்சவரம் இன்றி கட்டணமில்லா இலவச சிகிச்சை வழங்கும் வகையில் முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 630 அம்மா உணவகங்கள் சீரமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மகளிர் தொழில் முனைவோருக்காக சிங்கப்பெண் கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 1850 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற சாலை மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு முதல் கட்ட பணிகள் துவங்கியுள்ளன. முதல் 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துக்6998 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன இந்த வரேன் வரேன் ரெண்டு நிமிஷம் தான் இத வரேன் [உற்சாகமூட்டுதல்] தமிழக வெற்றிக்கழக அரசு பதவி ஏற்ற பின் திருப்பூர் மாவட்டத்திற்கு செய்யப்பட்ட ட்டுள்ள திட்டங்கள் சிலவற்றை இங்கு தெரிவித்துக் கொள்கிறோம் திருப்பூர் இந்தியாவின் பின்னலாடை தலைநகராக திகழ்கிறது இம்மாவட்டம் ஆறு லட்சம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது எனவே ஜவுலி ஏற்றுமதி பாதிப்படையாமல் இருக்க பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய கோறி மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 11% இறக்குமதி வரி வரி ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் ஜவுலி ஏற்றுமதி நிறுவனங்கள் தோய்வின்றி தொடர்ச்சியாக செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு முன்னணி ஜவலி மற்றும் பின்னலாடை உற்பத்தி மாநிலங்களில் ஒன்றாக விளங்குவதால் தமிழ்நாடு பின்னலாடை வாரியம் தனியாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஜவுலி ஏற்றுமதியை அதிகரிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் நாலு உலகளாவிய விற்போர் வாங்குவோர் சந்திப்பு நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடத்திட அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விதைகளை அவற்றின் தரம் குறையாமல் சேமித்து வைத்து பாதுகாத்திட திருப்பூர் மாவட்டம் மடத்துக்குள்ளத்தில் புதிய விதை சேமிப்பு கிடங்கு அமைக்க அறிவிக்கப்பட்டு நடவடிக்கையில் உள்ளது.திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் தளங்கள் தாய்சை நலசேவை மையத்திற்கு புதிய கட்டிடம் மாணவர்களுக்கான தங்கும் விடுதி தாய் மற்றும் பச்சிலம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவுகள் அதிநவீன கருவிகள் ஊட்டச்சத்து மறுவாழ்வு மையம் மற்றும் சுவாச மையம் ஆகியவை சுமார் 72 கோடி ரூபாய் செலவில் அமைக்க அறிவிக்கப்பட்டு நடவடிக்கையில் உள்ளது.

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணைப்பகுதியில் சுற்றலா பயணிகளை கவரும் வகையில் பூங்கா மேம்படுத்த நடவடிக்கையில் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய நீச்சல் குளம் அமைக்கும் பணி அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் ரூபாய் 30 கோடி செலவில் கோழி பண்ணைகளில் நோய்களை கண்டறிவதற்கான உயிரியல் பாதுகாப்பு நிலை ஆய்வகம் அமைத்திட அறிவிக்கப்பட்டு நடவடிக்கையில் உள்ளது.

இந்த நாடு சுதந்திரம் அடைந்த பல ஆண்டுகளுக்கு பின்னும் திருப்பூர் மாநகரை ஒட்டியுள்ள தொகுதியாக இருந்தும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பது கவனத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் இன்னும் வழங்கப்படாத நிலை உள்ளது.

திருப்பூர் மாவட்ட பாசன கால்வாய்கள் தூர்வாராமலும் மேம்படுத்தப்படாமலும் இருப்பதால் விவசாய பெருமக்கள் பெருமளவில் போதிய பாசன நீர் கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றனர் பரம்பிக்குுளம் ஆழியாறு பாசன பகுதிகளில் விவசாயிகளுக்கு தடையின்றி நீர் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டிய ஆணை மலையாறு நல்லாறு திட்டம் இன்றுவரை செயல்படுத்த முந்தைய அரசுகளின் காலகட்டங்களில் ஆக்கப்பூர்வமான தொடர் நடவடிக்கைகள் செய்யப்படவில்லை இன்றளவும் கூட தாராபுரம் காங்கேயம் குண்டடம் வட்டாரங்களிலும் மூலனூர் மற்றும் பல் பல்லடத்தின் சில ஊராட்சிகளிலும் குடிநீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. காவரி ஆற்று நீரினை ஆதாரமாக கொண்ட புதிய கூட்டு குடிநீர் திட்டம் அமைத்திருந்தால் திருப்பூரின் அனைத்து ஊரக மற்றும் நகராட்சி குடியிருப்புகளுக்கு குடித்தண்ணீர் முறையாக கிடைத்திருக்கும். தாராபுரம் நகராட்சியில் அடிப்படை தேவைகளான தெருவிளக்குகள் திடக்கழிவு மேலாண்மை மழைநீர் வடிகால் போன்ற பல பணிகள் பல ஆண்டு காலமாக நிலுவையில் இருந்து வருகிறது.

தமிழ்நாட்டு மக்கள் நமது தமிழக வெற்றி கழகம் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து எழுச்சியுற்று வாக்களித்து நமது அரசினை அமைத்துள்ளனர் இது மக்களுக்கான அரசு ஆகவே மக்களின் அடிப்படை தேவைகள் என்ன என்று நாம் புரிந்து வைத்துள்ளோம் உங்களது எண்ணங்கள் நிறைவேற தமிழக வெற்றி கழகத்திற்கு பேராதரவை வழங்கி கேட்டுக்கொள்கிறோம் பிபோர் கன்ளூடிங் மை ஸ்பீச் உங்கு பகுதி மக்களே நீங்க உழைக்கிற மக்கள் நீங்க எப்பவுமே சத்தியத்தோட பக்கம் தான் நிப்பீங்க அதனால நம்ம சத்தியபாமா அவர்களுக்கு [உற்சாகமூட்டுதல்] நம்ம சகோதரி சத்தியபாமா அவர்களுக்கு [உற்சாகமூட்டுதல்]

தயவு செஞ்சு உங்க உங்க விசில் சின்னத்தில [அலறுதல்] [உற்சாகமூட்டுதல்] உங்க விசில் சின்னத்துல நீங்க ஓட்டு போட்டு ஜெயிக்க வைப்பீங்கன்னு நான் அதை நம்புறேன் நான் அதை உறுதியா நம்புறேன். இவங்க ரெண்டு பேருக்கும் நீங்க ஓட்டு போடுறது ஒன்னுதான் ரெண்டு பேரும் ஒன்னுதான் வெளியிலதான் வேஷம் ரெண்டு பேரும் கூட்டுதான் அதனால நம்ம வீட்டில இருக்கிற நம்ம குடும்பத்தை சேர்ந்த [உற்சாகமூட்டுதல்] நம்ம சகோதரி சத்தியபாமா அவர்கள் இந்த தாராபுரம் தொகுதியில் வேட்பாளரா நிக்கிறாங்க இந்த ரெண்டு பேரும் சொல்ற பொய் எல்லாம் நம்பாதீங்க நம்மளுடைய ஆட்சி அமையக்கூடாதுன்னு சொல்லி
சதி செஞ்ச இவங்க ரெண்டு பேருக்கும் நீங்க ஒரு சரியான ஒரு பாடம் புகட்டியே ஆகணும் அதனால உங்க சின்ன சின்னம் நமது சின்னம் நமது வெற்றி சின்னம் மறுபடியும் கேட்கிறேன் விசில் சின்னத்துக்கு தானே ஓட்டு போடுவீங்க நிஜமா சத்தியமா சத்தமா அன்று நடந்தது அம்மா ஆட்சி அடுத்து நடந்தது அப்பா ஆட்சி இன்றுநட நடக்கிறது பிள்ளைகளின் ஆட்சி நம்ம வீட்டு பிள்ளைகளின் ஆட்சி இதுதான் உண்மையான மக்களாட்சி கான்பிடெண்டா இருங்க மக்களே நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *