ஒரு கப் நெல்லிக்காய் ஜுஸ் அதி*ச*யம்!

வணக்கம் மக்களே. நாம இந்த ஆரோக்கியமான பதிவுல நெல்லிக்காய் சாறில் நிறைந்துள்ள மருத்துவ நன்மைகளை பத்தி நம்ம விளக்கமாக பார்க்க போறோங்க. நம்ம அதிகாலையில் எழுந்ததுக்கு அப்புறம் வெறும் வயிற்றுல தண்ணீர் குடிச்சதுக்கு அப்புறம் நெல்லிக்காய் ஜூஸ் எடுத்துக்கிட்டோம் அப்படின்னா நிறைய மருத்துவ நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

நம்மளுடைய உடலுக்கு அனைத்து ஊட்டச்சத்துக்களுமே கிடைக்க பெற்று நோய் எதிர்ப்பு சக்தி திறன் அதிகப்படுத்தப்படுவதில்ல எந்தவிதமான ஒரு நோய் தாக்கமே உருவாகாது. நெல்லிக்காய் ஜூஸ்ல விட்டமின்கள், நார்சத்து, சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம், போலேட், நியாசின், அமினோ அமிலங்கள், தயாமின் போன்ற அனைத்து சத்துக்களுமே இருக்கு.

இவை அனைத்தும் நம்ம கழிக்கக்கூடிய மருத்துண்மைகளை விளக்கமா பார்ப்போம். அதை பத்தி பார்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோவுக்கு மட்டும் ஒரே ஒரு லைக்க கொடுத்துட்டு இந்த தகவல் உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் ஷேர் ஐகானை கிளிக் பண்ணி ஷேர் பண்ண மறந்துடாதீங்க. ஷேர் பண்ணி சப்போர்ட் பண்ணுங்க. அவங்களுடைய உடல் ஆரோக்கியத்தையும் நாமதான் பராமரித்து கொள்ளணும்.
இது போன்ற அப்டேட்ஸ்களை நீங்க தொடர்ந்து பார்க்கறதுக்கு நம்முடைய ஹெல்த் நியூஸ் தமிழ் சேனலை மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணி வச்சுக்கோங்க. பக்கத்துல இருக்கக்கூடிய பெல் பட்டனையும் கிளிக் பண்ணி ஆல் அப்படின்ற ஆப்ஷனையும் செட் பண்ணி வச்சுக்கிட்டீங்க அப்படின்னா நாங்க போடக்கூடிய எல்லா அப்டேட்ஸும் உங்களுக்கு நோட்டிபிகேஷனோட அடிக்கடி வந்து சேரும். சரிவாக மக்களே இப்போ வீடியோக்குள்ள போயடலாம்.

தலைமுடி பாதுகாப்பு பெறுவதற்கு நம்ம தொடர்ந்து நெல்லிக்காய் சார் வந்து எடுத்து கொள்ளலாங்க. மனிதர்களினுடைய தலைமுடியும் முகத்திற்கு அழகான தோற்றத்தை தருவதோடு மட்டுமல்லாம உச்சம் தலையை வெப்பம் மற்றும் காயப்படுவது போன்றவற்றில இருந்து பாதுகாக்கக்கூடிய கவசமாக இருக்கின்றது நமக்கே தெரியும். இப்ப இந்த தலைமுடிகள் ஆரோக்கியமாக இருக்கணும் அப்படின்னா விட்டமின் சத்துக்கள் நிறைந்திடக்கூடிய உணவுகளை நம்ம தொடர்ந்து சாப்பிடணும்.
இப்ப நீங்க நெல்லிக்காய் ஜூஸ் எல்லாம் தினமும் அதிகாலையில வந்து எடுத்துக் கொள்ளும் போது அதிகாலையில ஒரு நெல்லிக்காய் எல்லாம் எடுத்துக் கொள்ளும் போது விட்டமின் சத்துக்கள் அனைத்துமே கிடைக்க பெற்று தலைமுடி உங்களுக்கு ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கும். இயற்கையான பலபழப்பு தன்மையை தலைமுடிக்கு நெல்லிக்காய் ஜூஸ் வந்து கொடுக்குங்க. பேன் பொடுகு தொல்லை இதெல்லாம் தலைமுடியில உங்களுக்கு வந்து ஏற்பட்டிருந்தாலும் அதையெல்லாம் நீக்க கூடியதாகதான் நெல்லிக்காய் ஜூஸ் இருக்கு.

மேலும் உங்களுக்கு வந்து பாத்தீங்கன்னா தலைமுடி உதிர்ந்த இடத்தில மீண்டும் தலை முடிகளினுடைய வேகமான வளர்ச்சியை நெல்லிக்காய் ஜூஸ் வந்து தூண்டி கொடுக்கும். மிக இளம் வயதிலேயே இளநரை பித்த நிறை எல்லாம் ஏற்படுது அப்படின்னா அதெல்லாம் உங்களுக்கு வராம முன்னாடி தடுக்கறதுக்கு உதவி பண்ணும். அதனால அடர்த்தியாக வளரக்கூடிய கருகருவென்று வளரக்கூடிய கூந்தல் அமைப்பை நீங்க பெறணும் அப்படின்னா தொடர்ந்து நீங்க வந்து நெல்லிக்காய் சாறு வந்து எடுத்துக்கொள்ளலாங்க.

உங்களுடைய உடல்டையை எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமான முறையில குறைக்கறதுக்கு நீங்க டயட் வந்து மேற்கொள்றீங்க அப்படின்னா அந்த டயட் பிளான்ல நீங்க நெல்லிக்காய்ச்சாலும் எடுத்துக்கொண்டு வெயிட் லாஸ் வந்து பண்ணலாம். அனைவருக்குமே தங்களுடைய வயது மற்றும் உயரம் எந்த அளவுக்கு இருக்குமோ அந்த அளவுக்குதான் வந்து உடல் எடையும் இருக்கணும்னு நினைப்போம்.

சோ அதுதான் ஆரோக்கியமும் கூட. இப்ப உடல்டை ஒருவேளை உங்களுக்கு உடல் பருமனம் அதிகமாக இருக்குன்னா அதை குறைக்கிறதுக்கு நீங்க நினைக்கிறீங்கன்னா நீங்க எடுத்துக்கொள்ள வேண்டிய எனர்ஜி ட்ரிங்க்ஸ். ஊட்டச்சத்து மிகுந்த பானமாக நெல்லிக்காய் ஜூஸ் வந்து இருக்குங்க. நெல்லிக்காய் ஜூஸ்ல நீர் சத்து நார் சத்து எல்லாம் அதிகம் இருக்கு. தினமும் காலையில நீங்க வெறும் வயிற்றுல தண்ணீர் குடிச்சதுக்கு அப்புறம் அதிகாலையில ஒரு நெல்லிக்காய் எடுத்துக்கிறது.

இல்லனா அதிகாலையில நீங்க வந்து 20ல இருந்து ஒரு ml ஒரு 30 ml வந்து பாத்தீங்கன்னா 20ல இருந்து 30 ml நெல்லிக்காய் ஜூஸ் எடுத்துக்கிறீங்க அப்படின்னா அதுல இருக்கக்கூடிய நார்சத்து உங்களுடைய உணவுல இருக்கக்கூடிய கொழுப்புகள் உடலில் படிந்து எடை அதிகரிக்கிறத முன்னாடியே தடுக்கும். இதனால பசியை கட்டுப்படுத்துறதால அதிக கலோரிகள் நிறைந்துள்ள உணவுகளை எல்லாம் நீங்க வந்து எடுத்துக்கொண்டு உடல் எடையை இன்னும் இன்னும் அதிகப்படுத்திக்க மாட்டீங்க.

அதை முதல்ல ஸ்டாப் பண்ணுவீங்க. உங்களுடைய உடல்ல ஏற்கனவே இருக்கக்கூடிய அதிக கொழுப்புச் சத்துக்களையுமே கலைத்து அதையுமே உங்களுடைய உடலுக்கு வேண்டிய சக்தியாக எனர்ஜியாக மாற்றி வெயிட் லாஸ் பண்றதுக்கு வந்து ஹெல்ப் பண்ணும். சோ கொலஸ்ட்ரால்ஸ்ல எனர்ஜியா கன்வெர்ட் பண்ணி எரிச்சு நீங்க வெயிட் லாஸ் வந்து பண்றதுக்கு நீங்க வந்து பசியை கட்டுப்படுத்தி வெயிட் லாஸ் பண்றதுக்கு நீங்க என்ன பண்ணலாம் அப்படின்னா நெல்லிக்காய் சாறு வந்து எடுத்துக்கொள்ளலாம்ங்க.

எலும்புகள் வலிமை பெறுவதற்கு நெல்லிக்காய் சாறு வந்து எடுத்துக்கொள்ளலாங்க. வளரக்கூடிய சிறுவர் சிறுமியர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவருக்குமே வந்து, பாத்தீங்கன்னா, எலும்புகள் வலிமையாக இருக்க வேண்டியது ரொம்ப அவசியம். அப்படி வலிமையான எலும்புகள் வந்து உருவாகணும்னா, கால்சியம் போன்ற தாதுக்கள்ல இருந்துக்கூடிய உணவுகளை நம்ம அதிகமாக சாப்பிடணும்.

இப்ப ரிசர்ச் பண்ணிருக்காங்க. அந்த ரிசர்ச்ல வந்து என்ன சொல்றாங்க அப்படின்னா, நெல்லிக்காய் ஜூஸ் வந்து யாரெல்லாம் எடுத்துக்கிறாங்களோ, அவங்களுக்கெல்லாம் அவங்களுடைய உடல்ல இருக்கக்கூடிய எலும்புகள்ல ஆஸ்டியோ கிளாண்ட்ஸ் அப்படின்ற ஒரு வகையான செல்களினுடைய செயல்பாடு வெகுவாக குறையுதுன்றத கண்டுபிடிச்சிருக்காங்க. ஏன் இந்த ஆஸ்டியோ கிளாண்ட்ஸ் அப்படின்ற செல்களை நம்ம வந்து குறைக்கணும் அப்படின்னா இந்த ஆஸ்டியோ கிளாண்ட்ஸ் அப்படின்ற இந்த செல்கள்தான் நமக்கு எலும்புகள் வந்து வலுவிழுந்து போகறதுக்கு ஒரு முக்கிய காரணமாகவே இருக்கு.

மேலும் ஆர்த்த்ரைடிஸ் நோய் ஏற்பட்டிருக்கக்கூடிய நோயாளிகளுக்கெல்லாம் நெல்லிக்காய் ஜூஸ் வந்து கொடுத்து செக் பண்ணும்போது அவங்களுடைய எலும்புகள்ல ஏற்படக்கூடிய வலி வீக்கம் எல்லாம் குறைஞ்சிருக்கிறதையும் கண்டுபிடிச்சிருக்காங்க. இதனால எலும்புகள் வந்து பலமாக இருக்கணும். ஆஸ்டியோபோரோசிஸ், எலும்பு மெலிவு நோய், மூட்டு வலி, எலும்புறுக்கி, முடக்குவாதம், எலும்பு மஜைகள்ல் ஏற்படக்கூடிய பிரச்சனை, மூட்டு அலர்ச்சி போன்ற எந்தவிதமான எலும்பு தொடர்பான நோயுமே இல்லாமல் நலமாக இருக்கணும்னா நம்ம வந்து நெல்லிக்காய் ஜூஸ் வந்து எடுத்துக்கொள்ளலாங்க. கண்

பார்வை தெளிவு பெறுவதற்கு நம்ம நெல்லிக்காய் ஜூஸ் வந்து எடுத்து கொள்ளலாங்க. நமது முகத்தில் இருக்கக்கூடிய இரண்டு கண்களினுடைய பார்வை திறனுமே நமக்கு நன்றாக கூர்மையாக தெரிய வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம் ஆனா நம்ம கண்களுக்கு மிக அதிக அழுத்தம் தரக்கூடிய வகையிலான பணிகளை மேற்கொள்ளும் பொழுது எதிர்காலத்துல என்ன ஆகுதுன்னா கண் குறை கண் அழுத்து நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை நமக்கு அதிகரிச்சிட்டே போகுது.

கண்களினுடைய ஆரோக்கியத்திற்கு சிறந்த இயற்கை உணவாக நெல்லிக்காய் ஜூஸ் வந்து இருக்குங்க. நெல்லிக்காய் ஜூஸ் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது கண்கள்ல இருக்கக்கூடிய கருவிழி. அந்த கருவிழிகள்ல திசுக்களுடைய வளர்ச்சி குறைபாடு ஏற்படுவது தடுக்கப்பட்டு கண்புறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வந்து வெகுவாக வந்து குறைத்துக் கொள்ளலாம்.

இதனால கண் பார்வை கூர்மையாக இருக்கும். கண்கள் தொடர்பான பிரச்சினைகள் வந்து வராமல் தடுக்கப்படும். மூளை செயல் திறன் ஆரோக்கியமாக இருக்குறதுக்கு நம்ம நெல்லிக்காய் ஜூஸ் வந்து எடுத்துக் கொள்ளலாம்ங்க. நமது மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறதுக்கு உடல்ல இருந்து ரத்த ஓட்டம் மூளைக்கு சீரான வேகத்துல போறதை நம்ம உறுதிப்படுத்திக்கணும்.

அதுக்கு நாம என்ன பண்ணனும் அப்படின்னா, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யக்கூடிய உணவுகளை தொடர்ந்து நம்ம சாப்பிடும்போது, மூளையினுடைய செயல்படக்கூடிய திறன் வந்து வேகம் எடுக்க ஆரம்பிக்கும். நெல்லிக்காய் ஜூஸ் நம்ம எடுத்துக்கிட்டோம் அப்படின்னா, நமது இரத்தத்தில் உருவாகக்கூடிய ஃப்ரீ ரேடிகல்ஸ் என்று சொல்லக்கூடிய அந்த தீங்கு விளைவி இருக்கக்கூடிய செல் பறவைகளுடைய வளர்ச்சியை நெல்லிக்காய் ஜூஸ் வந்து கட்டுப்படுத்தும்.

இதனால மூளைக்கு சீரான வேகத்துல, ரத்தம் செல்வதை நம்ம தொடர்ந்து உறுதிப்படுத்திக்கலாம். தொடர்ந்து அப்ப நெல்லிக்காய் ஜூஸ் வந்து அதிகாலையில நம்ம தண்ணீர் குடிச்சதுக்கு அப்புறம் எடுத்துக் கொள்ளும் போது அதிகாலையில ஒரு நெல்லிக்காய் எடுத்துக் கொள்ளும் போது எல்லாம் சிறந்த மன ஒருமைப்பாடு நமக்கு வந்து ஏற்படுங்க. மேலும் நமது ஞாபக சக்தி அதிகரிக்க ஆரம்பிக்கும்.

பார்க்கின்சன் அல்சைமர், டிமன்சியா போன்ற ஞாபக மறதி நோய்கள் ஏற்படுவது குறையப்படும். மூளை வளர்ச்சி கொன்றக்கூடிய ஆபத்தையுமே நம்ம தவிர்த்து கொள்ளலாம். அப்ப நமக்கு வந்து பாத்தீங்கன்னா சிந்தித்து செயல்படக்கூடிய ஆற்றல் வந்து அதிகமாக இருக்கும். எதையும் நாம் எழுதில் அணுகக்கூடிய திறன், எதையும் நாம் எழுதல் கற்றுக்கொள்ளக்கூடிய திறன், ஒருமுகப்படுத்தக்கூடிய தன்மை, கூர்மையான புத்தி போன்றவற்றை பெற்று ஒரு பாஸ்ட் லெனர நம்ம சிந்தித்து செயல்பட ஆரம்பிப்போம்.

சுவாச நோய்கள் தீந்து போவதற்கு நம்ம நெல்லிக்காய் ஜூஸ் வந்து எடுத்துக்கொள்ளலாங்க. எப்படிப்பட்ட சுவாச கொளர்களுக்குமே சிறந்த நிவாரணமாக நெல்லிக்காய் ஜூஸ் வந்து இருக்குங்க. நெல்லிக்காய் ஜூஸ்ல விட்டமின் சி என்று சொல்லக்கூடிய உளிர் சத்துக்கள் அதிகம் இருந்திருக்கு. சோ இந்த விட்டமின் சி சத்து தொற்று கிருமிகளால் ஏற்படக்கூடிய ஜலதோஷம் மற்றும் மரட்டீரமலை வேகமாக நமக்கு வந்து குணப்படுத்துதுங்க.

காச நோயால பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி நெஞ்சு அடித்து கொள்வது போன்ற உணர்வு ஏற்படுபவர்கள் எல்லாம் தொடர்ந்து நெல்லிக்காய் ஜூஸ் வந்து எடுத்து கொள்ளும்போது வரட்டி இருமல் அவங்களுக்கெல்லாம் வந்து குறைஞ்சு சீராக அவங்க சுவாசிக்க ஆரம்பிச்சிருவாங்க மேலும் நுரையீரல்ல தங்கிருக்கக்கூடிய நச்சுக்கள் ஆபத்தான கிரியைகளையுமே நமக்கு நெல்லிக்காய் ஜூஸ் வந்து அழித்து அதை உடல்ல இருந்து வெளியேற்றக்கூடிய பணியுமே நமக்கு வந்து செய்யுது அப்படின்னு தெரிஞ்சு கொள்ளுங்க.

சோ இதனால பாத்தீங்கன்னா சுவாச மண்டலமே உங்களுக்கு ஆரோக்கியமாக இருக்கும். எந்த விதமான சுவாசம் தொடர்பான பிரச்சனைகளும் உங்களுக்கு ஏற்படாது. இதய பாதிப்புகளை நீங்க தடுத்து கொள்வதற்கு நெல்லிக்காய் ஜூஸ் எடுத்துக்கலாங்க. ஆர்த்த்ரோளிரோசிஸ் அப்படின்றது நமது உடலில் இருக்கக்கூடிய நரம்புகள் மற்றும் இரத்த நாளங்கள்ல அதிக கொழுப்புகளை வந்து படிய வச்சு அந்த ரத்த நாளத்தில சுலபமாக இரத்த ஓட்டம் செல்வதை குறைத்து மாறடைப்பு பக்கவாதம் தொடர்பான அந்த இதய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு குறைபாடாகதான் ஆர்த்தரோளிரோசிஸ் வந்து பார்க்கப்படுது. நம்ம நெல்லிக்காய் ஜூஸ்

தொடர்ந்து எடுத்துக்கிட்டோம் அப்படின்னா அதுல இருக்கக்கூடிய ஆன்டி ஆக்சிடன்ட்கள் அமினோ அமிலங்கள் மற்றும் பெக்டின் அப்படின்ற அந்த வியாதி பொருள் எல்லாமே நமது உடல்ல இருக்கக்கூடிய இரத்தத்தில படிந்திருக்கக்கூடிய அந்த கெட்ட கொழுப்புகளினுடைய அளவுகளை வந்து உங்களுக்கு படியறது தடுத்து நிறுத்திடும். சோ அப்ப பாத்தீங்கன்னா கெட்ட கொழுப்புகளை நீங்க படியாம முன்னாடியே தடுத்து நிறுத்தலாம்.

கெட்ட கொழுப்புகளை நீங்க நீக்கியும் கொள்ளலாம். அப்ப போதுமான அளவுக்கு இரத்த ஓட்டம் உங்களுக்கு இரத்த நாள வழியாக இதயத்துக்கு வந்து சீரான கிடைக்கிறதால இதய துடிப்பு இதயத்தினுடைய செயல்பாடு எல்லாம் சீரான வழி இருக்கிறதால மாறடைப்பு பக்கவாதம் இதய தமணிகள்ல வீக்கம் ஏற்படுதல் இதய தசைகள் வலுவிழுந்து போவதல் போன்ற எந்த பக்கவிலைகளுமே உங்களுக்கு இருக்காது.

இதயத்தை நீங்க பண்படுங்க பலம் பெறவித்து கொள்ளலாம். தோல் சுருக்கம் நீங்கி போவதற்கு நீங்க நெல்லிக்காய் ஜூஸ் எடுத்துக்கலாங்க. சரும நிலத்திற்கு சிறந்த ஒரு இயற்கை பானமாக நெல்லிக்காய் ஜூஸ் இருக்குங்க. நெல்லிக்காய் ஜூஸ நம்ம அதிகாலையில தண்ணீர் குடிச்சதுக்கு அப்புறம் ஒரு 20ல இருந்து 30 ml அதிகபட்சம் 50 ml எடுத்துக்கறோம்னு வச்சுக்கோங்களே ரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி தோலில் ஏற்படக்கூடிய வரட்சி தன்மையை நெல்லிக்காய் ஜூஸ் வந்து நமக்கு நீக்குங்க.

சருமத்தினுடைய பலபலப்ப தன்மையை நமக்கு இன்னும் கூட்டி கொடுக்கும். மேலும் முகப்பொரு பிரச்சனை இருக்கறவங்களுக்கு எல்லாம் அந்த முகப்பொருட்களை வந்து நீக்குறதவிட மீண்டும் வராமலும் தடுக்கும். தோல் சுருக்கங்களை நீக்கி முகத்திற்கு இளமையான தோற்றத்தை கொடுக்கும். தோல் செல்கள் மாற்றம் அடைவதால் ஏற்படும். வெண குஷ்டம் அப்படின்ற அந்த தோல் வெளுத்தல் குறைபாடு நோய் ஏற்படாமல் தடுக்கறதுல நெல்லிக்கை ஜூஸ் வந்து சிறப்பாக பங்கு பெறும்.
சோ உங்களுக்கு இருக்கக்கூடிய இந்த முகப்பொருட்கள் கண் கருவலியங்கள் கரும்புள்ளிகள் வயதான சுருங்கிய தோலமைப்பு கோடுகள் கரைகள் கொண்ட மாசு மறுவிடைந்த சர்மம் எல்லாம் இல்லாம மின்னக்கூடிய பலபலப்பான மிருதுவான சர்மம் பெற்று நீங்க ஒரு சாஃப்ட் அண்ட் ஷைனிங்ஃபேஸ் வந்து பெற்றுக்கொள்ளணும். இளமையாகவே எப்போதும் இருக்கணும்னா தொடர்ந்து நீங்க நெல்லிக்காய் சாறு எடுத்து கொள்ளலாங்க.

சோ நெல்லிக்காய் சாரி எடுத்துக்கொண்டு இந்த ஒட்டுமொத்த மருத்துவ நம்பிகளுமே பெற்று நலமோடு வாழுங்க. அடுத்த ஆரோக்கியமான பதிவுல மறக்காமல் சந்திப்போம் நன்றி மக்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *