பலருக்கும் உடல்நலம் சரியில்லாமல் போகும்போது என்னென்ன சாப்பிட வேண்டும், எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது தெரிவதில்லை. அந்தவகையில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது என்னென்னவெல்லாம் சாப்பிட வேண்டும் என்பது பற்றி இங்கு பார்ப்போம்:
தலைவலி – வாழைப்பழங்கள்
மலச்சிக்கல் – ஆப்பிள்
தொண்டை வலி – தேன்
முடி வளர்ச்சி – சால்மன் மீன்
பல் வலி – கிராம்பு
சக்தி இல்லாமை – ஆரஞ்சு
தூக்கமின்மை – கிவி பழம்
ரத்த சர்க்கரை குறைவு – பேரிச்சம்பழம்
வயிற்று உப்புசம் – தயிர்
முடி உடைதல் – குடை மிளகாய்
நினைவாற்றல் குறைவு – புளு பெர்ரி
மன அழுத்தம் – கிரீன் டீ
நீர் வறட்சி – வெள்ளரிக்காய்
வீக்கம்/அழற்ச்சி அன்னாசிப்பழம்
