வணக்கம் மக்களே நாம இந்த ஆரோக்கியமான பதிவுல கொத்தவரங்காயில் நிறைந்துள்ள மருத்துவ நன்மைகளை பத்தி நம்ம விளக்கமாக பார்க்க போறோங்க. நம்ம ஒரு நாளைக்கு சுமார் 100 முதல் 150 g வரைக்கும் கொத்தவரங்காயை சமைத்து நம்மளுடைய உணவுகள் எடுத்துக் கொள்வது போதுமானது. அதுவே நிறைய மருத்துவ நன்மைகளை கொடுக்குங்க நமக்கு. நம்ம அதிக எண்ணெய் அல்லது காரம் சேர்க்கறத எல்லாம் தவிர்த்துட்டு ஆவியில வேக வைத்தோ அல்லது குறைந்த எண்ணெயில பொரியலாக கூட்டு மாதிரி நம்ம செய்து எடுத்துக் கொள்ளும்போது கொத்தவரங்காய் நமக்கு நிறைய மருத்துன்மைகளை கொடுக்கும். ஏன்னா அதுல
இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் அந்த மாதிரிதான். தொடர்ந்து நீங்க கொத்தவரங்காய் உங்களுடைய உணவுகளை சேர்த்து கொள்ளும்போது கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் மூலமாக என்னென்ன மருத்து நண்மைகள் உங்களுக்கு கிடைக்குது அப்படின்றத விளக்கமா நம்ம பார்ப்போம். அத பத்தி பா்கறதுக்கு முன்னாடி இந்த வீடியோவுக்கு மட்டும் ஒரு லைக்க கொடுத்துட்டு இந்த தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் ஷேர் ஐகானை கிளிக் பண்ணி ஷேர் பண்ண மறந்துடாதீங்க.
ஷேர் பண்ணி சப்போர்ட் பண்ணுங்க. இது போன்ற அப்டேட்ஸ்களை நீங்க தொடர்ந்து பார்க்கறதுக்கு நம்முடைய ஹெல்த் நியூஸ் தமிழ் சேனலை மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணி வச்சுக்கோங்க. பக்கத்துல இருக்கக்கூடிய பெல் பட்டனையும் கிளிக் பண்ணி ஆல் அப்படின்ற ஆப்ஷனையும் செட் பண்ணி வச்சிக்கிட்டீங்க அப்படின்னா நாங்க போடக்கூடிய எல்லா அப்டேட்ஸும் உங்களுக்கு நோட்டிபிகேஷன் அடிக்கடி வந்து சேரும்.
சரி வாங்க மக்களே இப்ப வீடியோக்குள்ள போயிடலாம். நீரிழிவு நோயில இருந்து நம்ம விடுபடுவதற்கு தொடர்ந்து நம்மளுடைய உணவுகள்ல கொத்தவரங்காய் நம்ம எடுத்துக்கலாங்க. காரணம் என்னன்னா கிளைசமிக் குறியீடு வந்து ரொம்ப ரொம்ப குறைவாக இருக்கக்கூடியதுதான் கொத்தவரங்காய். சோ கிளைசமிக் குறியீடுன்னா என்னன்னா நாம ஒரு உணவை எடுத்துக் கொள்ளும்போது அந்த உணவுகள் இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட் நம்மளுடைய இரத்தத்தில இருக்கக்கூடிய சர்க்கரையினுடைய அளவுல எந்த மாதிரி தாக்கத்தை ஏற்படுத்துதுன்றத சொல்லி பொறுத்து கிளைசமிக் குறியீடை கணக்கு பண்ணுவாங்க. அந்த மாதிரி கொத்தவரங்காயில பார்த்தீங்கன்னா கார்போஹைட்ரேட் எலாம் கிடையாது. நார்சத்துதான் இருக்கு. இது நம்முடைய ரத்தத்தில இருக்கக்கூடிய சர்க்கரையினுடைய அளவை கட்டுப்படுத்துமே தவிர உயர்த்தாது. அப்போ நாம் எடுத்துக்கொள்ளக்கூடிய இந்த கொத்தவரங்காயில நார் சத்து, போலிட் சத்துக்கள்ல்லாம் இருக்கறதால இரத்தத்தில் சர்க்கரை உரிஞ்சப்படக்கூடிய வேகத்தை இது குறைக்கறதுக்கு உதவி பண்ணுது.
இன்சுலின் சுறப்பையுமே ஆரோக்கியமாக பராமரிக்குது. கொத்தவரங்காய் இரத்தத்தில் சர்க்கரையினுடைய அளவு திடீரன உயர்வதை தடுத்து இன்சுலின் உற்பத்தியும் அதனுடைய செயல் திறனையுமே உங்களுக்கு மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவி பண்ணும். இதனால சுகர் ப்ராப்ளத்தில இருந்து நீங்க விடுபட்டலாம் அப்படின்றத தெரிந்து கொள்ளுங்க.
உங்களுடைய இதயத்தை நீங்க ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு இதயத்திற்கு வேண்டிய இரத்த ஓட்டத்தை சிறப்பான பெற்றுக் கொள்வதற்குமே நீங்க கொத்தவரங்காய் எடுத்துக்கொள்ளலாம். காரணம் என்னன்னா இதயத்திற்கு தீங்கு விலை வைக்கக்கூடிய இரண்டு தீமைகளை வந்து உங்களுக்கு குறைக்கக்கூடியதாக நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய இந்த கொத்தவரங்காய் இருக்குன்றத தெரிந்து கொள்ளுங்க.
அதுல முதல் பிரச்சனை என்னன்னா அந்த கொலஸ்ட்ரால் பிரச்சினையை உங்களுக்கு வந்து கொத்தவரங்காய் குறைக்குங்க. அதுக்கான காரணம் என்னன்னா கொத்தவரங்கையில் இருக்கக்கூடிய கரையக்கூடிய நார்சத்துக்கள். அந்த சால்யூபிள் பைபர் வந்து இரத்த நாளங்கள்ல படிந்திருக்கக்கூடிய கெட்ட கொழுப்பு எல்டிஎல் என்று சொல்லக்கூடிய அந்த ட்ரைகிசரைட்ஸ் அந்த கொலஸ்ட்ராலினுடைய அளவை உங்களுக்கு குறைக்கிறதுக்கு உதவி பண்ணும்.
இதனால இரத்த நாளங்கள்ல எந்தவிதமான கெட்ட கொழுப்புகளும் படியாமல் இருக்கும்போது போதுமான அளவுக்கு இரத்த ஓட்டம் உங்களுடைய இதயத்துக்கு வந்து கிடைக்க ஆரம்பிக்கும். அப்போ இதயத்துக்கு வேண்டிய இரத்த ஓட்டம் சீரான கிடைக்கும் போது இதய துடிப்பு இதயத்தினுடைய செயல்பாடு எல்லாம் சீரான இருக்கிறதால பாரடைப்பு பக்கவாதம் இதய தமணிகள்ல வீக்கம் ஏற்படுதல் இதய தசைகள் வலுவிழுந்து போகுதல் போன்ற எந்த பக்க விளைப்புகளும் உங்களுக்கு இருக்காது.
இதயத்தை நீங்க பன்மடங்கு பலம் பெறவேத்து கொள்ளலாம். இதயத்துக்கு வேண்டிய இரத்த ஓட்டத்தையுமே வந்து பிபி என்று சொல்லக்கூடிய பிளட் பிரஷர் அந்த இரத்த அழுத்தம் பிரச்சனை இல்லாமல் நரம்புகள்ல இருக்கங்கள் இல்லாமல் போதுமான அளவுக்கு நீங்க நரம்புகள்ல இருக்கக்கூடியங்களை தளவுத்தி இரத்த ஓட்டத்தை இதயத்துக்கு வந்து பெற்றுக்கொள்ளலாம்.
ஏன் அப்படின்னா, நம்ம எடுத்துக்கொள்ளக்கூடிய இந்த கொத்தவரங்கையால பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்து எல்லாம் இருக்கறதால, இது இதய தசைகளை வந்து உங்களுக்கு வலுபடுத்தி, இரத்த அழுத்தத்தை, அந்த பிளட் பிரஷரை சீராக பராமரிக்கிறதுக்கும், இதய நோயினுடைய அபாயத்தை உங்களுக்கு குறைக்கிறதுக்கும், உதவி பண்ணுதுங்கறத தெரிந்து கொள்ளுங்க. இதனால இதயத்தை நீங்க பன்மடங்கு பலம் பெற வைத்துக் கொள்ளணும்னா, கொத்தவரங்காய் எடுத்துக்கொள்ளலாங்க.
செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கறதற்கு மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகள் இருந்து தீர்வு பெறுவதற்கு நம்ம கொத்தவரங்காய் எடுத்துக்கலாங்க. அதுக்கான காரணம் என்னன்னா கொத்தவரங்காயில அதிக அளவில் இருக்கக்கூடிய பபைபர் என்று சொல்லக்கூடிய நார் சத்துக்கள் இதுதான். சோ இது என்ன பண்ணுதுன்னா நம்மளுடைய குடல் இயக்கத்தை மிகவும் சீராக வைத்து கொள்வதற்கு உதவி பண்ணுது.
இதனால கான்ஸ்டிபேஷன் என்று சொல்லக்கூடிய மலச்சிக்கல் பிரச்சனைகளை நீங்க குணப்படுத்தி மீண்டும் வராமல் தருக்கலாம். நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை இருக்கறவங்க எல்லாம் கொத்தவரங்காயை ஒரு சிறந்த இயற்கை உணவாக அவங்க வந்து எடுத்துக் கொள்ளும் போது அவங்க சாப்பிடக்கூடிய உணவுகள் எல்லாம் செரிக்கப்பட்டு செரிவானமான உணவுகளில இருந்து ஊட்டச்சத்துக்கள் உரிஞ்சப்பட்டது போக மீதம் இருக்கக்கூடிய கழிவுகள் அவங்களுடைய குடல்கள்ல இருந்து வெளியேற்றப்பட்டுவிடும்.
அவங்களுக்கு சீரற்ற குடல் இயக்கம், மலச்சிக்கல், வயிற்று வலி, வாயு பிரச்சனை, வயிற்று குறுமல், வயிற்று உபசம் இது மாதிரி எந்த பிரச்சினையுமே இருக்காது. செரிமான பாதைகளை சுத்தப்படுத்தி, நச்சுக்களை கழிவுகளை மொத்தமா வெளியேற்றுவதற்கு கொத்தவரங்காய் உதவி பண்ணுங்க. இதனால நீங்க ஒட்டுமொத்த செரிமான மண்டலத்தையுமே ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்.
எந்த செரிமானம் தொடர்பான பிரச்சினைகளும் இல்லாமல் நலமோடு வாழ்வதற்கல்லாமே கொத்தவரங்காய் உங்களுக்கு துணை புரிவுங்க. எலும்புகளை நீங்க வலிமையாக வைத்து கொள்வதற்கு உங்களுடைய மூட்டுகளை பாதுகாத்து கொள்வதற்கு வலிமையாக உங்களுடைய உடலமைப்பை நீங்க பலப்படுத்தி கொள்வதற்குமே கொத்தவரங்காய் எடுத்துக்கலாங்க. அதுக்கான காரணம் என்னன்னா கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துதான்.
இப்ப எலும்புகள் மற்றும் பற்களினுடைய பலத்திற்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் கொத்தவரங்காயில ஏராளமான அளவுல இருக்குங்க. இதனால நீங்க ஆஸ்டியோபோரோசிஸ் என்று சொல்லக்கூடிய அந்த எலும்பு தேய்மானத்தை நீங்க வராமல் தவிர்த்து கொள்ளலாம். இப்போ உங்களுக்கு வயதான காலத்துல வரக்கூடிய ஜாயிண்ட் பெயின் மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் அதாவது எலும்பு மெறிவி எலும்பு தேய்மானம் அடையறது இந்த மாதிரி பிரச்சினைகள்னாலே உங்களுக்கு வந்து நீங்க குறைக்கணும்.
உங்களுடைய உடல் எலும்புகளை எப்போதுமே நீங்க வலுவாக உறுதுணையாக பராமரிப்ப பண்ணிக்கணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா தொடர்ந்து நீங்க கொத்தவரங்கை எடுத்துக்கலாங்க. இதனால உங்களுக்கு எந்த விதமான எலும்பு தொடர்பான பிரச்சனைகளுமே இருக்காது. இப்பஃபர் எக்ஸாம்பிள் 50 60 வயதிற்கு மேற்பட்டக்கூடிய நம்முடைய தாத்தா பாட்டிகளுக்கு எல்லாம் பாத்தீங்கன்னா அவங்களுக்கு நிக்கும் போது நடக்கும் போதெல்லாம் வந்து அவங்க பேலன்ஸ் தடுமாறக்கூடிய அபாயம் எல்லாம் இருக்கும்.

அப்போ அவங்களுக்கு போதுமான அளவுக்கு எலும்புக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கலன்னு அர்த்தம். நாம அவங்களுக்கு கொத்தவரங்க எல்லாம் கொடுத்தோம் அப்படின்னா அவங்க வலுவாக மாறிடுவாங்க. அவங்களால நிக்க முடியும் நடக்க முடியும் எல்லா வேலைகளையும் செய்ய முடியும். அவங்களுக்கு அடிக்கடி ஏற்படக்கூடிய இந்த இடுப்பு வலி, தோல்பட்டை வலி, முதுகு வலி, மூட்டு வலி, கை கால்கள் வந்து தளந்து போகிறது இந்த மாதிரி எந்த பிரச்சனையுமே இல்லாம அவங்க வந்து பாத்தீங்கன்னா உறுதியாக உங்களுடைய உடலமைப்பை மாத்தி கொள்ளலாம்.
நம்முடைய உடலடியை எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாம ஆரோக்கியமான முறையில குறைக்கணும் அப்படின்னா, அந்த வெயிட் லாஸ் அப்படின்றது நமக்கு ஆரோக்கியமாகவே கிடைக்கிறதுக்கு, பக்க விளைவுகள் இல்லாம கிடைக்கிறதுக்கு எல்லாமே, டயட்ல நம்ம கொத்தவரங்கை ஆட் பண்ணிக்கலாங்க. மார்னிங் பிரேக்பாஸ்ட்டாவே நீங்க கொத்தவரங்கை உங்களுடைய உணவுகள் எடுத்துக்கலாம்.
இது உங்களுடைய பசி உணர்வை கட்டுப்படுத்தும். அதுக்கான காரணம் என்னன்னா கொத்தவரங்காயில பபைபர் என்று சொல்லக்கூடிய நார் சத்து அதிகமாக இருக்கறதால இதை நீங்க சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பிய ஒரு உணர்வு ஒரு சாட்டிஸ்பைட்ஃபீல் வந்து உங்களுக்கு வந்து கிடைக்கும். நீண்ட நேரம் வயிறு நிரம்பிய அந்த உணர்வு உங்களுக்கு இருக்கறதால இதனாலயே நீங்க அதிக கலோரிகள் நிறைந்திருக்கக்கூடிய உணவுகளை அதிகமாக சாப்பிட்டு உடலடியை இன்னும் இன்னும் அதிகப்படுத்திக்க மாட்டீங்க அதை முதல்ல ஸ்டாப் பண்ணிடுவீங்க.
அப்புறம் ஏற்கனவே உங்களுடைய உடல்ல தீங்கிறக்கூடிய அதிகப்படியான கொழுப்புகள் அதெல்லாம் கரைக்கப்பட்டு உங்களுடைய உடலுக்கு வேண்டிய ஆற்றலாக மாற்றப்பட்டுவிடும். அப்ப கொலஸ்ட்ராஸ்ல நீங்க எனர்ஜியை கன்வெர்ட் பண்ணி எரிச்சுக்கலாம். சோ இதனால உங்களுடைய உடல் எடையை குறைக்க நீங்க முயற்சி பண்றீங்கன்னா சிறந்த உணவாக கொத்தவரங்கை வந்து இருக்குங்க.
இது உங்களுடைய உடல்ல வந்து பசியை கட்டுப்படுத்தி வளர்ச்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தும். அந்த மெட்டபயலசத்தை உங்களுக்கு இன்க்ரீஸ் பண்றதுனாலதான் அந்த கொலஸ்ட்ரால் எல்லாம் உங்களுக்கு எனர்ஜியா கன்வெர்ட் ஆகுது. சோ ஆரோக்கியமான முறையில உடல் எடையை குறைக்கலாம் அப்படின்றதை தெரிந்து கொள்ளுங்க. அனிமியா என்று சொல்லக்கூடிய ரத்த சோகை நோய்.
இந்த நோயை நீங்க குணப்படுத்தி மீண்டும் வராமல் தருக்குறதுக்கு எல்லாமே கொத்தவரங்காய் எடுத்துக்கலாங்க. இரும்புச் சத்து உறிஞ்சிதல் செயல்முறை சிறப்பான நடக்கும். அதுக்கான காரணம் என்னன்னா கொத்தவரங்காயில இயற்கையாகவே இரும்புச்சத்து அயன் என்று சொல்லக்கூடியது நிறைந்திருக்குங்க. இந்த இரும்புச் சத்து நமக்கு குறையும் போது நம்முடைய உடல்ல என்ன ஏற்படும்னு பாத்தீங்கன்னா ரத்த சிகப்புணுக்கள் அந்த ரெட் பிளட் சோஸ் வந்து குறைஞ்சு போயிடும்.
ரெட் பிளட் சோஸ் குறைஞ்சு போச்சுன்னா அதுல இருக்கக்கூடிய ரத்த புரதமான ஹீமோகுளோபினுடைய எண்ணிக்கையும் குறைஞ்சு போயிடும். இப்போ ஹீமோகுளோபின் தான் நம்முடைய உடல் உறுப்புகள் இருக்கக்கூடிய அனைத்து பாகங்களுக்கும் ஆக்சிஜன சப்ளை பண்ணுது. அதனாலதான் நம்ம சுறுசுறுப்பா இயங்க ஆரம்பிக்கிறோம். நமக்கு மயக்கம், தலைவலி, குமட்டல், வாந்தி, உடல் சோர்வு, உடல் பலவீனம், உடல் கடுமையா வலிக்கிறது, கவனமின்மை ஏற்படுவது போன்ற ரத்த சோகை நோய்களுக்கான அறிகுறிகள் எல்லாம் எதுவும் இல்லாமல் நம்ம நலமோடு இருக்கறதுக்கான காரணமே அந்த ஹீமோகுளோபின்னுடைய எண்ணிக்கை
வந்து கரெக்டான லெவல்ல இருக்கறதாலதான். இப்ப உங்களுக்கு இரும்புச்சத்து போதுமானாலும் கிடைக்கலன்னா என்ன ஆகும்னா, ரத்த சிகப்புணுக்களுடைய உற்பத்தி குறைஞ்சு போயிடும். அப்புறம் ஆட்டோமேட்டிக்கா உங்களுக்கு ஹீமோகுளோபின்னுடைய உற்பத்தியும் குறைஞ்சு போயிறதால, ஆக்சிஜன் சப்ளை கிடைக்காம ரத்த சோகை நோய் ஏற்படும். இதை சரி பண்ணிக்கிறதுக்குதான் நீங்க என்ன பண்ணனும்னா உங்களுடைய உடம்புகள்ல நீங்க கொத்தவரங்கை சேர்த்துக்கொள்ளணும்.
அதுல ஃபோர்லேட் இரும்புச்சத்துல இருக்கறதால உடனடியாக உங்களுக்கு அந்த தலை சுற்றத்தல் பலவீனம் நாள்பட்ட உடல் சோர்வு இந்த மாதிரி ரத்த சோகை நோய்குளுக்கான அறிகுறிகளை குணப்படுத்தி மீண்டும் வராமல் தருத்துரும். உங்களுடைய மன அழுத்தத்தை நீங்க வந்து குறைக்கிறதுக்கு மற்றும் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்திக் கொள்ளலாமே கொத்தவரங்காய் எடுத்துக்கலாம்ங்க.
நெர்வ்ஸ் சிஸ்டத்தை நீங்க வந்து நர்வ் சிஸ்டத்துடைய ஹெல்த் வந்து நீங்க இம்ப்ரூவ் பண்ணிக்க முடியும். அதுக்கான காரணம் என்ன அப்படின்னா கொத்தவரங்காயில இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் வந்து மூளை நரம்புகளுக்கு தேவையான ஊட்டத்தை கொடுத்து அதை அமைதி படுத்துறதுக்கு உங்களுக்கு உதவி பண்ணுது. மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை உங்களுக்கு வந்து குறைக்குதுங்க.
சோ, இப்போ இன்றைய நவீன வாழ்க்கை முறையில பலரை வாட்டக்கூடிய ஒரு பிரச்சனை என்னன்னு பாத்தீங்கன்னா, ஸ்ட்ரெஸ் அதாவது மன அழுத்தம். அப்புறம் மன பதட்டம், ஆன்சைட்டின்னு சொல்லுவோம். இது குறிப்பா பாத்தீங்கன்னா, இன்சோமியா என்று சொல்லக்கூடிய இது கூடவே அந்த தூக்கமின்மை பிரச்சனையுமே பல பேருக்கு இருக்கும். இப்ப மனதை வந்து அமைதியாக வைக்கணும்.
அடுத்த நாள் நம்முடைய வேலைகளை சுறுசுறுப்பா செய்யணும். இன்றைக்கு வந்து அந்த மன அழுத்தத்தை நீக்கிட்டு நிம்மதியான உறக்கம் நமக்கு வேணும். அதுக்கப்புறம் மறுநாள் செயல்படும்போது மூளை ஆரோக்கியம் எல்லாம் நமக்கு வந்து சிறப்பாக இருக்கும்னா தொடர்ந்து கொத்தவரங்க நம்ம எடுத்துக்கொள்ளலாங்க. ஸ்ட்ரெஸ் டென்ஷன், டிப்ரஷன், ஆன்சைட்டி, இன்சோமனியா இந்த மாதிரி பிரச்சனை எல்லாத்தையும் நீங்க குணப்படுத்தி மீண்டும் வராமல் தடுத்துக்கலாம்.
நீங்க வந்து உங்களுடைய மூளை ஆரோக்கியத்தையுமே சிறப்பா பராமரித்து கொள்வீங்க. சிந்தித்து செயல்படக்கூடிய ஆற்றல் வந்து உங்களுக்கு கிடைக்க ஆரம்பிக்கும். உங்களுடைய கண் பார்வை திறனை நீங்க கூர்மையாக வைத்து கொள்வதற்கு கண்கள் இருக்கக்கூடிய திசுக்களை பராமரித்து கொள்வதற்கு எல்லாமே தொடர்ந்து கூர்மையான பார்வையை பெறணும் அப்படின்னா, கொத்தவரங்காய் நீங்க எடுத்துக்கலாங்க.
ஏன் அப்படின்னா, விட்டமின்ஏ மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் கொத்தவரங்காயில இருந்து கிடைக்குங்க. அதுக்கான காரணம் என்னன்னா இப்போ கொத்தவரங்கால் வந்து பல்வேறு ஆன்டி ஆக்சிடன்ட்ல இருந்துருக்கு இல்லையா இது வந்து கண்கள்ல இருக்கக்கூடிய வெடித்திரையை செல்களை அந்த ரெட்டினாவ வந்து உங்களுக்கு பாதுகாத்து கண் பார்வை மங்குதல் மற்றும் வயதான காலங்கள்ல் ஏற்படக்கூடிய கண் நரம்பு தேய்மானம் மாவுல டிீஜெனரேஷன் போன்ற பிரச்சனைகளை உங்களுக்கு குணப்படுத்தி மீண்டும் வராமல் தடுக்குங்க.
செல்களுக்கு வந்து உங்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். உடல்ல இருக்கக்கூடிய ஃப்ரீ ரேடிகல்களால செல்கள் சேதமடையறதை தவிர்த்து திசுக்களுக்கு புத்துயிர் கொடுக்கறதுக்குமே இது உதவி பண்ணும். குறிப்பா கண் பார்வைக்கு வேண்டிய கூர்மையான ஊட்டச்சத்துக்கள் நம்ம எடுத்துக்கொள்ளக்கூடிய இந்த கொத்தவரைங்கள் இருந்து கிடைக்கிறதால நமக்கு வந்து ஊட்டச்சத்து பற்றா கூட ஏற்படாது.
இப்ப நிறைய பேர் என்ன நினைச்சிட்டு இருப்பாங்கன்னா போன்ஸ் லேப்டாப்ஸ் யூஸ் பண்றது வயசான காரணம் ஜெனடிக் ரீசன்ஸ் இதெல்லாமே கண்கள் தொடர்பான பிரச்சனைக்கு காரணமாக இருக்குன்னு நினைப்பாங்க. அதுவும் உண்மைதான். ஆனா அதைவிடவும் பாத்தீங்கன்னா ஊட்டச்சத்து பண்றா கூடையும் முக்கிய பங்கு வகிக்குதுன்றத தெரிந்து கொள்ளுங்க. நீங்க கண் பார்வைக்கு வேண்டிய கூர்மையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை எடுத்து கொள்ளாமல் விட்டுட்டீங்கன்னா கண் பார்வை உங்களுக்கு மங்கதான் செய்யும்.
சோ, அதை சரி பண்ணனும்னா, நீங்க என்ன பண்ணனும்னா, தொடர்ந்து கொத்தவரங்கை உங்களுடைய உணவுகளை எடுத்துக்கணுங்க. சிறுநீரக செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கறதுக்கு, நச்சு நீக்க செயல்முறை, சிறப்பான நடக்குறதுக்கு எல்லாம் கொத்தவரங்காய் எடுத்துக்கலாங்க. டையூரிக் பண்புகள் வந்து உங்களுக்கு கிடைக்கும். கொத்தவரங்கை நீங்க எடுத்து கொள்ளும்போது இது வந்து சிறுநீர் பெருக்கியாக செயல்பட்டு உடல்ல தேங்கக்கூடிய நச்சு பொருட்கள் மற்றும் உப்பு அதிகப்படியான உப்பை எல்லாம் சிறுநீர் வெளியாக நமக்கு வெளியேற்றுவதற்கு உதவி பண்ணும்.
கிட்னி ஸ்டோன்ஸ் என்று சொல்லக்கூடிய அந்த சிறுநரக கற்கள் அது உருவாகாமல் உங்களுக்கு வந்து தடுக்குங்க. சிறுநிருக்கு பாதையை தூய்மையாக வைத்து கொள்வதன் மூலமாக சிறுநிருக்கு கற்கள் உருவாகக்கூடியது அந்த அபாயத்தை வந்து குறைக்கிறதற்கு மறைமுகமாக உங்களுக்கு கொத்தவங்க வந்து உதவி பண்ணுங்க. சோ இதனால வந்து கிட்னி ஸ்டோன்ஸ் வந்து உருவாகாம முடி நீங்க தவிர்த்து கொள்ளலாம்.
குறிப்பா வந்து யூரினரி ட்ராக் இன்பெக்ஷன்ஸ் அதாவது சிறுநீர் குழாய் தொற்று வியாதிகள் ஏற்படாமலும் நீங்க பராமரித்து கொள்ளலாம். அந்த கழிவு நீக்க மண்டல வேலை வந்து மிகச் சிறப்பாக நடக்கும். சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை உங்களுக்கு ஏற்படாது. சோ, இந்த அளவுக்கு நீங்க நிறைய மருத்துண்மைகளை பெற்று நலமோடு வாழணும் அப்படின்னு நினைச்சீங்கன்னா, தொடர்ந்து கொத்தவரங்க உங்களுடைய உணவுகளை எடுத்துக்கோங்க.
ஊட்டச்சத்துக்களை பெற்று எந்த நோய் தாக்கமும் இல்லாமல் நலமோடு வாழக்கூடிய அந்த வாய்ப்பை நீங்க வந்து பெறுவீங்க அடுத்த ஆரோக்கியமான பதிவுல மறக்காம சந்திப்போம் நன்றி மக்களே
