ஹலோ பிரண்ட்ஸ் இன்னைக்கு நம்ம ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி தாங்க பார்க்க போறோம். கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்காத நல்லா மொறு மொறுன்னு புசு புசுன்னு உளுந்து வடை தாங்க இன்னைக்கு ரெடி பண்ணிருக்கேன். இந்த உளுந்து வடை கூட வச்சு சாப்பிடுறதுக்கு சின்னதா ஒரு காரசாரமான ஒரு தேங்காய் சட்னி ரெடி பண்ணிருக்கேங்க. இந்த உளுந்து வடை பாத்தீங்கன்னா ஆடிப்பெருக்கு ஆடிவெள்ளி விநாயகர் சதுர்த்தி அந்த மாதிரி பண்டிகை நாட்களலயும் நம்ம ரெடி பண்ணலாம்.
மத்தபடி நம்ம வீட்ல செய்யக்கூடிய ஈவினிங் ஸ்நாக்ஸாவும் நம்ம ரெடி பண்ணலாம். நல்லா ரெண்டு உளுந்த வடை எடுத்து வச்சு நல்ல ஒரு காரசாரமான தேங்காய் சட்னி கூட வச்சு சாப்பிட்டு நல்ல சூடான ஒரு ஏலக்காய் டீ வச்சு குடிக்கும் போது டேஸ்ட் அந்த அளவுக்கு நல்லா இருக்கும். இந்த உளுந்த வடை செய்றதுக்கு உளுந்து எவ்வளவு நேரம் ஊற வைக்கணும் எந்த அளவு தண்ணி சேர்த்து எந்த பக்குவத்துல மாவு அரைக்கணும் அப்படின்னு அப்படின்ற ஃபுல் டீடைல் வீடியோதாங்க பார்க்க போறோம்.
இந்த வீடியோல நிறைய டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ் எல்லாம் இருக்கு. வீடியோ ஸ்கிப் பண்ணாம பாருங்க. என்னோட ரெசிபிஸ்லாம் உங்களுக்கு ரொம்பவே பிடிச்சிருந்தா மறக்காம ஒரு லைக் மட்டும் கொடுங்க. இந்த உளுந்த வடை இன்னமும் நல்லா மொறு மொறுன்னு இருக்கறதுக்கு என்ன ஒரு பொருள் சேர்த்திருக்கேன் அப்படின்ற டிப்ஸும் இருக்கு. வாங்க வீடியோக்குள்ள போய் நம்ம உளுந்து வடை எப்படி ரெடி பண்றோம் அப்படின்றத பார்க்கலாம்.
உளுந்து வடை செய்றதுக்கு முதல்ல நம்ம உளுந்தம் பருப்பு ஊற வச்சிடலாம். மெஷரிங் கப்ல முதல்ல ஒரு கப் அளவு சேர்த்துக்கிறேன். திரும்ப ரெண்டாவது கப் அளவுக்கு நான் உளுந்து எடுத்துக்கறேங்க. இது மொத்தத்துக்கு 350 g அளவுக்கு வரும். உளுந்து எடுத்துட்டு ஒரு மூணுல இருந்து நாலு தடவை நல்லா வாஷ் பண்ணி எடுத்துட்டு வந்துரலாம்.
ஊற வச்சதுக்கு அப்புறம் நம்ம உளுந்து அளவுனோம்னா அந்த கொலகொழப்பு தன்மை போயிடும். அதனால முதல்லயே ஒரு மூணுல இருந்து நாலு தடவை நல்லா அலம்பிட்டு அதுக்கப்புறம் ஊற வச்சுக்கலாங்க. அடுத்து பாத்தீங்கன்னா மாவு பச்சரிசி அது அரை கப் அளவுக்கு எடுத்துக்கறேன். ஒரு கப்புக்கு கால் கப் ரெண்டு கப் உளுந்தம் பருப்புக்கு அரை கப் அளவுக்கு மாவு பச்சரிசி இது வந்து நல்லா மொறுமொறு தன்மையும் கொடுக்கும்.
கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்காமலும் இருக்கும். அரிசியும் உளுந்த பருப்பும் சேர்த்துட்டாங்க. ஒரு மூணுல இருந்து நாலு தடவை நல்லா வாஷ் பண்ணி எடுத்துட்டு வந்துட்டேன். இப்ப நம்ம தண்ணி சேர்த்துட்டு ஒரு மணி நேரம் மட்டும் நம்ம ஊற வச்சுக்கலாம். உளுந்து அதிக நேரம் ஊற வச்சோம்னா எண்ணெய் குடிக்கும். அதனால ஒரு மணி நேரம் ஊறனதுக்கு அப்புறம் நம்ம பார்க்கலாம்.
உளுந்து பழப்பு நல்லாவே ஊறி வந்துருச்சுங்க. [இசை] பாருங்க இந்த அளவுக்கு ஊறனா போதுங்க. அதிகால ஊறனுச்சுன்னா நமக்கு எண்ணெய் குடிச்சிடும். அதனால ஒரு தடவை திரும்ப ஒரு தடவை மட்டும் வாஷ் பண்ணிட்டு இப்ப நம்ம வந்து உளுந்த மாவு அரைச்சு எடுத்துக்கலாம். மெஷரிங் கப்ல முதல்ல ஒரு கப் அளவு தண்ணி எடுத்துக்கிறேன் வாங்க இப்ப நம்ம கிரைண்டர்ல உளுந்த பருப்பு போட்டு அரைக்க போகலாம்.
நல்லா தண்ணி இல்லாம வடிகட்டி எடுத்துக்கோங்க. கொஞ்சம் கூட தண்ணி இருக்க கூடாதுங்க. முதல்ல உளுந்தை பருப்பு மட்டும் சேர்த்துக்கலாம். சேர்த்துட்டு ஒரு மூணுல இருந்து நாலு நிமிஷம் நல்லாவே அரைப்படட்டும். அதுக்கப்புறம் தாங்க தண்ணி சேர்க்கணும். லைட்டா பாதி அளவுக்கு அரைஞ்சதுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தண்ணி சேர்த்து மாவு அரைக்க போறோம்
உளுந்து பாதி அளவுக்கு நல்லா அரைப்படட்டும். தண்ணி சேர்க்காமலே அரைக்கட்டுங்க. அதுக்கப்புறம் நம்ம கொஞ்சம் கொஞ்சமா தண்ணி தெளிச்சு நம்ம மாவு அரைச்சுக்கலாம். மாவு மட்டும் நம்ம ரொம்பவே கரெக்டா பக்குவமா அரைச்சோம்னா நல்ல எண்ணெய் குடிக்காத உளுந்த வடை நம்ம சூப்பரா சாப்பிடலாங்க. கொஞ்சம் கொஞ்சமா தண்ணி சேர்த்துக்கிறேன்.
எனக்கு வந்து இந்த உளுந்த மாவு அரைக்கிறதுக்கு கிட்டத்தட்ட பாத்தீங்கன்னா ஒரு 25 நிமிஷம் ஆனதுங்க. கொஞ்சம் கொஞ்சமா தண்ணி சேர்த்துக்கிறேன். இப்ப எனக்கு ஒரு கப் அளவு தண்ணி சரியா போயிடுச்சு. திரும்ப அடுத்தது இன்னொரு கப் தண்ணி எடுத்துட்டு வந்துறேன். நல்லா பாதி அளவுக்கு அரைப்படட்டும். அரைப்படும் போதே நம்ம உப்பு சேர்த்துக்கலாம்.
கல்ல உப்பு பாத்தீங்கன்னா ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு சேர்த்துக்கிறேன். நம்ம தண்ணி சேர்க்கறதுக்கு பதில் கல்லு உப்பு சேர்த்து மாவு அரைக்கும் போது அதுலயே தண்ணி விடும். அப்படியே சேர்த்து நம்ம அரைச்சுக்கலாம். நல்லாவே அரைஞ்சு மாவு நல்லா பொங்கி வரட்டுங்க. அதுவரைக்கும் கிரைண்டர் ஓடிட்டே இருக்கட்டும். இப்படி மாவு எடுத்து இப்படி உருட்டி பாருங்க.
மாவு நல்லா பூத்து ரெடியா சூப்பரா வந்துருச்சு. இந்த மாதிரி வடை தட்டக்கூடிய பக்குவத்துக்கு மாவு சூப்பரா ரெடி ஆயிடுச்சு. இப்ப நம்ம மாவு எடுத்துக்கலாம். எனக்கு இந்த மாவு அரைக்கிறதுக்கு கிட்டத்தட்ட ஒன்ரை கப் அளவு தண்ணி ரொம்பவே கரெக்டா இருந்ததுங்க. நீங்க தண்ணி பார்த்து சேர்த்துக்கோங்க. மாவு சூப்பரா ரெடி ஆயிடுச்சு.
இப்ப பாருங்க கையில கொஞ்சம் கூட ஒட்டாம நல்லா அழகா உருட்ட வரும். இப்படி வட பக்குவத்துக்கு மாவு சூப்பரா ரெடி ஆயிடுச்சு. அப்படியே ஒரு தண்ணிக்குள்ள போட்டு பாருங்க. அப்படியே மிதந்துட்டேதாங்க இருக்கணும். இருந்துச்சுன்னா நம்ம வடமாவு ரொம்பவே பக்குவமா கரெக்டா இருக்குன்னு அர்த்தம். எனக்கு மெஷரிங் கப்ல ஒன்ர கப் அளவு தண்ணி ரொம்பவே கரெக்டா இருந்தது.
உளுந்த வடம் பாத்தீங்கன்னா இன்னமும் நல்லா மொறுமொறுன்னு இருக்கறதுக்காக ஒரு ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு அரிசி மாவு அரை டேபிள் ஸ்பூன் அளவுக்கு மிளகு அரை டேபிள் ஸ்பூன் விட கொஞ்சம் கம்மியான அளவுக்கு சீரகம் சேர்த்துக்கிறேன். ஒரு அஞ்சு பச்சை மிளகாய் பொடியா கட் பண்ணி சேர்த்துக்கிறேன். ஒரு பெரிய வெங்காயம் பாத்தீங்கன்னா மெஷரிங் கப்ல முக்கால் கப் அளவுக்கு கட் பண்ணி சேர்த்துக்கிறேன்.
கொத்தமல்லி கொஞ்சம் அதிகமான அளவு கருவேப்பிலை ரெண்டு கொத்து நல்லா பொடியா கட் பண்ணிட்டு கருவேப்பிலை கொத்தமல்லியும் சேர்த்துக்கலாங்க. சேர்த்துட்டு மாவு பாத்தீங்கன்னா நம்ம அடிச்சு கலக்க கூடாது. நல்லா ஜென்ட்லா மிக்ஸ் பண்ணிக்கோங்க. நல்லா ஜென்ட்லா மிக்ஸ் பண்ணும்போது வடை பாத்தீங்கன்னா நல்லா பிளபியா நல்லா மெத்து மெத்துன்னு சூப்பரா வரும்.
இந்த மாதிரி ஜென்டிலா மிக்ஸ் பண்ணிக்கோங்க. அடுத்து வந்து கால் டீஸ்பூனோட கம்மியான அளவுக்கு பெருங்காயத்தூள் சேர்த்துக்கிறேன். பெருங்காயத்தூள் சேர்த்துக்கோங்க. வடை நல்ல வாசனையா இருக்கும். நல்லா கருவேப்பிலை மல்லி மிளகு, சீரகம் எல்லாம் சேர்த்துட்டோங்க. இப்ப உருட்டி பாருங்க அழகா வரும் உருட்டை வருது பாத்தீங்களா இந்த பக்குவத்துக்கு மாவு சூப்பரா ரெடி ஆயிடுச்சு.
வடை மாவு அப்படியே இருக்கட்டும். நம்ம அதுக்குள்ள வடைக்கு தொட்டு சாப்பிடுறதுக்கு ஒரு தேங்காய் சட்னி இன்னைக்கு நம்ம ரெடி பண்ணிக்கலாம். ஒரு ஆறுல இருந்து ஏழு சின்ன பச்சை மிளகாய் எடுத்துக்கிறேன். ஒரு அரை கப் அளவுக்கு பொட்டுக்கடலை மெஷரிங் கப்ல ஒரு கப் அளவுக்கு பிரெஷ்ஷா திருவின தேங்காய் பொட்டுக்கடலையும் பச்சை மிளகாயும் சேர்த்து நல்லா ஒரு தடவ பாதி அரைச்சதுக்கு அப்புறம் தேங்காய் அரை டேபிள் ஸ்பூன் அளவுக்கு கல்ல உப்பு கல்ல உப்பு சேர்த்துட்டு நம்ம சட்னி அரைச்சு கொஞ்சம் கொர கொரன்னு அரைச்சு எடுத்திருக்கறேங்க நம்ம இன்னும் கூட
கொஞ்சம் தண்ணி சேர்த்துக்கலாம் கடுகு கருவேப்பிலை தாளிச்சாச்சு நமக்கு சூப்பரா சட்னி மட்டகாசமா ரெடி ஆயிடுச்சுங்க அடுத்து பாத்தீங்கன்னா வடை தட்டுறதுக்கு நம்ம எண்ணெய் சூடு பண்ணிக்கலாம். நல்லா ஒரு இரும்பு வானலியா வச்சுக்கோங்க. நல்லா வடை நமக்கு வந்து சிவக்க சிவக்க நல்லா அழகா எடுக்கலாம். நம்ம சில்வர் வானலியை விட இரும்பு வானலி வச்சு வடை தட்டி பாருங்க. நல்லா மொறு மொறுன்னு வரும்.
நல்லா ஒரு பவுல்ல தண்ணி வச்சிட்டு கைய நல்லா நனைச்சுக்கோங்க. நினைச்சுட்டு இப்படி மாவை எடுத்து நடுவுல ஓட்டையை போட்டு எண்ணெய் நல்லா சூடு வந்ததுக்கு அப்புறம் அப்படியே வடையை தட்டி தட்டி போட வேண்டியதுதாங்க. கையில கொஞ்சம் கூட ஒட்டாம வரும். நம்ம டக்கு டக்குன்னு தட்டி போட்டுரலாம். நான் வச்சிருக்கக்கூடிய எண்ணெயோட அளவுக்கு ஒரு அஞ்சு வடை தட்டலாங்க.
ஒரு அஞ்சு வடை நான் போட்டுருக்கேன். நல்லா பாதி அளவுக்கு சிவக்கட்டும். சிவந்ததுக்கு அப்புறம் நம்ம திருப்பி விட்டுக்கலாம். ஒரு பாதி அளவுக்கு நல்லா சிவந்ததுக்கு அப்புறம் ஊரொரு வடையா திருப்பி விட்டுக்கிறேன். நல்லா இருக்கு பிரண்ட்ஸ் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. ட்ரை பண்ணி பார்த்துட்டு உங்க கமெண்ட்ட பதிவு பண்ணுங்க. ரெண்டு பக்கமும் நல்லா திருப்பி விட்டு திருப்பி விட்டு அடுப்பு நல்லா ஹைஃிளேம்ல தாங்க வச்சிருக்கேன்.
எண்ணெய் நல்லா சூடா இருக்கணும். எண்ணெய் சூடு கம்மியா இருந்தாலும் வடை எண்ணெய் குடிக்கும். அதனால எண்ணெய் வந்து நல்லா சூடா இருக்கும்போதே நீங்க வடையை தட்டி போட்டுக்கோங்க. ரெண்டு பக்கமும் நல்லா திருப்பி விட்டு திருப்பி விட்டு வடை நல்லாவே வெந்து சூப்பரா ரெடி ஆயிடுச்சுங்க. அப்படியே கொஞ்சம் கூட எண்ணெய் இல்லாம நல்லா வடிகட்டிட்டு அப்படியே பிளேட்ல போட்டுக்கலாங்க.
அடுத்த பேட்ச் நம்ம வடை தட்டிக்கலாம். நல்லா உருண்டையா உருட்டிட்டு நடுவுல ஒரு ஓட்டைய போட்டு எண்ணெய் நல்லா சூடு வந்ததுக்கு அப்புறம் டக்கு டக்குன்னு ஒரு நிமிஷத்துக்குள்ள டக்கு டக்குன்னு போட்டு போட்டுரலாங்க. ஏன்னா பாதி வடை நல்லா வெந்ததுக்கு அப்புறம் திருப்பி விட்டுக்கோங்க. ரெண்டு பக்கமும் நல்லா திருப்பி விட்டு திருப்பி விட்டு நல்லா வேக வச்சு எடுத்தோம்னா நல்லா கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்காது.
வடை உள்ள பார்த்தீங்கன்னா ரொம்பவே சாப்டா மெத்து மெத்துன்னு இருக்கும். மேல மேல பார்த்தீங்கன்னா நல்லா மொறுமொறு தன்மையோட அட்டகாசமா இருக்கும் பிரண்ட்ஸ். அடுத்த பேட்ச் நான் வடை எடுத்துட்டேங்க. நல்லா நமக்கு சுட சுடா நல்லா மொறு மொறுன்னு உளுந்த வடை சூப்பரா ரெடி ஆயிடுச்சு பிரண்ட்ஸ். வாங்க இப்ப நம்ம உளுந்த வடை எப்படி இருக்குன்னு சாப்பிட்டு பார்க்கலாம்.
இதே மாதிரி வடை தட்டுனோம்னா நமக்கு ரொம்ப நேரம் வரைக்கும் நல்லா மொறுமொறு தன்மையோட அப்படியேதாங்க இருக்கும். வடை வந்து பதத்து எல்லாம் போகாது. நல்லா சூடான வடை. ஒரு நாலு வடை எடுத்து வச்சுக்கறேங்க. இப்ப முதல்ல வடை எப்படி இருக்குன்னு நம்ம உடைச்சு பார்த்துக்கலாம். முதல்ல ஒரு வடை எந்த அளவுக்கு வெந்துருக்குன்னு பார்க்கலாங்க.
நல்லா மொறு மொறுன்னு நல்லா சிவந்த கலர்ல சூப்பரா வந்திருக்கு. இப்ப உடைக்கும் போது பாருங்க எந்த அளவுக்கு நல்லா அழகா வந்திருக்குன்னு உள்ள மாவு பாத்தீங்கன்னா எந்த அளவு நல்லா சாப்டா வெந்து மேல நல்லா மொறுமொறு தன்மையோட கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்காம வந்துருக்கு. இப்ப நம்ம சட்னி சேர்த்து நம்ம சாப்பிட்டு பார்க்கலாங்க.
நல்லா சூடான நாலு வடை எடுத்து வச்சு ஒரு ரெண்டுல இருந்து மூணு கரண்டி தேங்காய் சட்னி சேர்த்துட்டு நம்ம வடையோட சேர்த்து சாப்பிடும்போது பாத்தீங்கன்னா டேஸ்ட் உண்மையாவே சொல்றேன். அந்த அளவுக்கு உப்பு காரம்ல்லாம் ரொம்பவே பர்பெக்ட்டா சூப்பரா வந்துருக்குங்க. கொஞ்சம் சின்னதா ஒரு தண்ணி சட்னியாதாங்க இன்னைக்கு ரெடி பண்ணிருக்கேன்.
நல்லா சட்னியோட சேர்த்து சாப்பிட்டு பாருங்க. பக்கத்துல ஒரு சூடான ஏலக்காட்டியோட சாப்பிடும்போது ரொம்பவே சூப்பரா இருக்கும். நம்ம வந்து ஆடி பெருக்குக்கு எல்லாம் பாத்தீங்கன்னா சாமி கும்புடுறதுக்கு வெங்காயம் மட்டுமி இல்லாம மிளகு, சீரகம், கருவேப்பிலை மல்லி மட்டும் போட்டு ஒரு நாலு வடை தட்டிக்கலாம். அதுக்கப்புறம் நம்ம தேவையான அளவுக்கு வெங்காயம் சேர்த்து கூட நம்ம வடை ரெடி பண்ணலாங்க.
நீங்களும் இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க. ரொம்பவே சூப்பரா இருக்கு பிரண்ட்ஸ். ட்ரை பண்ணிட்டு உங்க கமெண்ட்ட பதிவு பண்ணுங்க. என்னோட ரெசிபிஸ்லாம் உங்களுக்கு ரொம்பவே பிடிச்சிருந்தா மறக்காம ஒரு லைக் மட்டும் கொடுங்க. உங்க கமெண்டையும் பதிவு பண்ணுங்க. மறக்காம விகாச சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. தேங்க்யூ.
