தினமும் இரவு மக்கானா பால் குடிச்சா உடம்புல இவ்வளவு மாற்றமா?

வணக்கம் நண்பர்களே, தினமும் நைட் தூங்குறதுக்கு முன்ன ஒரு டம்ளர் மக்கான பால் குடிச்சா உடம்புல என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா? மக்கானன்னு சொன்னதும் சில பேருக்கு என்னது எதுன்னே தெரியாம இருக்கலாம். இதுதான் தாமரை விதைகள். அதாவது பாக்ஸ்னட். இதை கொஞ்சமா வறுத்து பாலோட சேர்த்து குடிக்கணும். ஆனா இது உண்மையிலேயே நல்லதா? இரவு நேரத்துல குடிச்சா தூக்கத்துக்கு உதவுமா? பசி சீக்கிரம் எடுக்காம இருக்க உதவுமா? உடம்புக்கு தேவையான புரோட்டீன், கால்சியம் எல்லாம் கிடைக்குமா? முக்கியமா தினமும் மக்கானா பால் குடிச்சா உடல் எடை குறையுமான்னு இதெல்லாம் தெரிஞ்சுக்கணும்னா
இந்த வீடியோவை ஸ்கிப் பண்ணாம ஃபுல்லா பாருங்க. கடைசியில இது எப்படி குடிக்கணும்? யாரெல்லாம் கவனமா இருக்கணும்னு சொல்றேன். ஒரு வீடியோ உங்க ஹெல்த்தையே சேஞ்ச் பண்ணலாம். அதனால இந்த வீடியோவை கடைசி வரைக்கும் ஸ்கிப் பண்ணாம பாருங்க. வாங்க வீடியோக்குள்ள போகலாம். முதல்ல மக்கானான்னா என்னன்னு பார்ப்போம். மக்கானா என்பது ஒரு வகையான விதை உணவு.

இதுல கார்போஹைட்ரேட்ஸ் இருக்கு. கொஞ்சமா புரோட்டீனும் பைபரும் இருக்கு. அதோட சில மினரல்ஸும் கிடைக்குது. அதனால இதை ஒரு நல்ல ஸ்நாக்ஸாவும் சாப்பிடலாம். இப்போ இதை பாலோட சேர்த்துக்கிட்டா என்ன நடக்கும் தெரியுமா? பால்ல இருந்து நமக்கு புரோட்டீன், கால்சியம் மாதிரியான நியூட்ரியன்ட்ஸ் கிடைக்கும். அதனால மக்கானாவும், பாலும் சேர்த்து எடுத்துக்கிட்டா, ஒரு நியூட்ரியஸ் டிரிங்கா இருக்கும்.

ஆனா, ஒரு விஷயத்தை மட்டும் ஞாபகத்துல வச்சுக்கோங்க. இது ஒரு மெடிசின் கிடையாது. அடுத்ததா மக்கானா பால் குடிக்கிறதுனால கிடைக்கிற நன்மைகளை பத்தி பார்ப்போம். முதல்ல பசி கட்டுப்பாட்டுக்கு உதவும். மக்கானாவில இருக்கிறஃைபரும் பால்ல இருக்கிற புரோட்டீனும் சேர்ந்து வயிறு நிறைவா இருக்க உதவும். அதனால நைட் நேரத்துல பிஸ்கட், சிட்ஸ் மாதிரியான ஸ்நாக்ஸ் சாப்பிடுறதுக்கு பதிலா இதை ஒரு ஆப்ஷனா எடுத்துக்கலாம்.

அடுத்தது புரோட்டீன், கால்சியம் கிடைக்க உதவும். குறிப்பா பால் சேர்த்தாதான் இந்த நியூட்ரியன்ட்ஸ் நமக்கு கிடைக்கும். மக்கானாவை லேசா வறுத்து சாப்பிடுறது அதிகமா சுகர் இல்லைன்னா அதிகமா எண்ணெய் உள்ள ஸ்நாக்ஸ் சாப்பிடுறதுக்கு பதிலா ஒரு நல்ல மாற்றா இருக்கும். அதுமட்டும் இல்லாம மக்கானாவுல மெக்னீசியம், பாஸ்பரஸ் மாதிரியான சில மினரல்ஸ் இருக்கு.

இது உடலோட இயல்பான செயல்பாடுகளுக்கு தேவையான நியூட்ரியன். ஆனா மக்கானா பால் மட்டும் குனிச்சாலே தூக்கம் உடனே வந்துரும். உடல் எடை வேகமா குறையும். உடம்புல இருக்கிற டாக்சின்ஸ் எல்லாம் வெளியே போயிரும். ஆனா அதை எல்லாம் விட நம்மளோட ஓவரால் டயட்டும் லைப் ஸ்டைலும் தான் முக்கியம். அடுத்ததா இந்த மக்கான பால எப்படி தயாரிக்கலாம்னு பாப்போம்.
இத வீட்லயே ரொம்ப ஈஸியா செய்யலாம். முதல்ல கொஞ்சம் மக்கானாவை எடுத்துக்கோங்க. அதை ஒரு பேன்ல போட்டு லேசா ட்ரை ரோஸ்டா பண்ணிக்கோங்க. நல்லா கிரிஸ்பியானதும் அடுப்பை ஆஃப் பண்ணிருங்க. அதுக்கப்புறம் அதை கொஞ்சமா கிரஷ் பண்ணிக்கலாம். இப்போ ஒரு டம்ளர் பாலை சூடாக்கிக்கோங்க. அதுல இந்த மக்கானாவை சேர்த்துக்கோங்க. அவ்வளவுதான் மக்கானா பால் ரெடி.

இனிப்பு வேணும்னா கொஞ்சமா சுகர் சேர்த்துக்கலாம். அதிகமா சுகர் சேர்க்காதீங்க. ஏன்னா ஹெல்த்தியா குடிக்கிறோம்னு சொல்லிட்டு அதிகமா சுகர் சேர்த்தா அது தேவையில்லாத எக்ஸ்ட்ரா கலோரிஸா மாறிரும். நைட் உணவு சாப்பிட்ட உடனே கட்டாயமா குடிக்கணும்னு இல்ல. பசி இருந்தா பெட் டைம்கு முன்னாடி ஒரு ஸ்மால் போர்ஷன் எடுத்துக்கலாம். முக்கியமா அளவோட எடுத்துக்கிறதுதான் நல்லது.

அடுத்ததா யாரெல்லாம் கவனமா இருக்கணும்னு பார்ப்போம். மக்கானா நல்ல உணவுதான். ஆனா எல்லாருக்கும் ஒரே மாதிரி சூட் ஆகும்னு சொல்ல முடியாது. பால் குடிச்சா கேஸ் பப்லோட்டிங் மாதிரியான பிரச்சனை வரவங்க கவனமா இருக்கணும். அதே மாதிரி டயாபடீஸ் இருக்கறவங்க இது ஹெல்திி ட்ரிங்க்னு சொல்லிட்டு அதிகமா குடிக்கக்கூடாது. அளவு ரொம்பவே முக்கியம்.
அது மட்டும் இல்லாம பால் இல்லைன்னா மக்கானவுக்கு அலர்ஜி இருந்தா அதை அவாய்ட் பண்ணிருங்க. உங்களுக்கு ஏதாவது ஹெல்த் ப்ராப்ளம்ஸ் இருந்தாலோ ஸ்பெஷல் டயட்டஃபாலோ பண்ணீங்கனாலும் டாக்டர் இல்லைன்னா டயடேஷயன் கேட்டுட்டு எடுத்துக்கிறது நல்லது. அப்படின்னா தினமும் நைட்டு மக்கானா பல் குடிச்சா உடம்புல பெரிய மாற்றம் நடக்குமா? ஒரு வாரத்திலயே அற்புதமான மாற்றம் வர ஆரம்பிக்கும்.

ஆனா சரியான அளவுல குறைந்த சர்க்கரையோட பேலன்ஸ் டயட்ல ஒரு பகுதியா எடுத்துக்கிட்டா மக்கானா பால் ஒரு நல்ல நியூட்ரியஸ் ஆப்ஷனா இருக்கும். உங்களுக்கு மக்கான சாப்பிட பிடிக்குமான்னு எனக்கு கமெண்ட்ல சொல்லுங்க. உங்க ஆதரவு எங்களுக்கு ரொம்பவே முக்கியம். நீங்க இல்லாம இந்த சேனல் இல்லை. இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க.
ஷேர் பண்ணுங்க. சப்ஸ்கிரைப் பண்ணிட்டு சப்போர்ட் பண்ணுங்க. தேங்க்யூ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *