தமிழ் சினிமாவின் வரலாற்றை திருப்பி பார்த்தால் அதில் முத்திரை பதித்த நடிகைகள் பலர். அதில் முக்கியமான ஒருத்தர் ஸ்ரீதேவி இவர் தன்னுடைய நான்காவது வயதில் துணைவன் என்ற தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். இத்திரைப்படத்தில் அவர் முருகன் வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 1976 ஆம் ஆண்டு கே…