விஜய் அஜித் போன் கூட பண்ணல … 45 லட்சம் கொடுத்து உதவிய சிரஞ்சீவி !

தமிழ் சினிமாவில் வில்லனாக மிரட்டி வந்தவர் பொன்னம்பலம். இவர் கமல் ரஜினி ,அஜித், விஜய் என எக்கச்சக்கமான முன்னணி ஹீரோக்களுடன் வில்லனாக நடித்திருக்கிறார். சிறுநீரக பிரச்சனை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட பொன்னம்பலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த நேரத்தில் அவருக்கு சிகிச்சைக்கு கூட பணம் இல்லை என வீடியோக்களும் வெளியிட்டு உதவி கேட்டிருந்தார்.…