நாம் இதுவரை பார்க்காத எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து வின்  குடும்ப புகைப்படங்கள்

தற்பொழுது சன் டிவியில் நம்பர் 1 இடத்தில் ஓடிக்கொண்டிருப்பது எதிர்நீச்சல் சீரியல் சன் டிவியில் மெகா ஹிட் அடித்த பல சீரியல்களை இயக்கிய திருச்செல்வம் இந்த சீரியலை இயக்குகிறார். இந்த சீரியல் தற்பொழுது அனைத்து சீரியல்களையும்  துவம்சம் செய்து நம்பர் ஒன் இடத்தில் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் ஆணிவேர் என்றால் இதில் நடிக்கும்…