இதுவரை நாம் பார்க்காத சச்சின் டெண்டுல்கரின் திருமண புகைப்படங்கள் ! உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கருக்கு 49 வயதாகிறது. வெறும் 16 வயது 205 நாட்களில் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த சச்சின், 24 ஆண்டுகள் கிரிக்கெட் உலகை ஆண்ட பிறகு, நவம்பர் 2013 இல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இவர்…