சுளுக்கு வலி தீர: புளிய இலையை நன்கு சுடுநீரில் இட்டு, அவித்து அதைச் சூட்டோடு சூட்டாக சுளுக்கு உள்ள இடத்தில் ஒத்தடம் தந்தால் சுளுக்கு வலி குணமாகும். கண் எரிச்சல் தீர: நந்தியா வட்டம் செடியில் பூத்த பூவைக் கொண்டு ஒத்தடம் கொடுத்தால் கண் எரிச்சல் தீரும். ரத்தக்கொதிப்பு குணமாக: நெருஞ்சியை நன்கு நீரில் கொதிக்கவிட்டு…