கராத்தே ஹுசைனி க்கு சிகிச்சை பலன் அளிக்கவில்லை..!!
கராத்தே ஹுசைனி க்கு சிகிச்சை பலன் அளிக்கவில்லைசிகான் ஹுசானி அவர்களோட வீடியோ ஒன்னு சமீபத்துல வெளியாகி ரசிகர்கள் எல்லாத்துக்குமே மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கு அப்படின்னு தான் சொல்லணும் அவருக்கு என்ன ஆச்சு இப்ப அவர் எப்படி இருக்காரு அப்படிங்கிறது தான் இந்த ஒரு வீடியோல நம்ம பாக்க போறோம் பிரபல கராத்தே மாஸ்டரான சிகன் குசானி அவர்களுக்கு சமீபத்துல பிளட் கேன்சர் அப்படிங்கறது அனௌன்ஸ் பண்ணிருந்தாங்க அண்ட் இந்த ஒரு விஷயத்தை பார்த்துட்டு ரசிகர்கள் எல்லாமே பயங்கரமா ஷாக் ஆகி இருந்தாங்க ஆனா ஹுசைனி அவர்கள் ரொம்பவே ஸ்ட்ராங்கா இருந்தாரு எல்லாருக்கும் இந்த
மாதிரி கடவுள் வந்து சான்ஸ் கொடுக்க மாட்டான் சிலர் வந்துட்டு இதய துடிப்பினர்ல போய் உடனே இறந்துடுறாங்க ஆனா எனக்கு பாருங்க இப்படி இருக்கு இத்தனை நாள் நீ இருப்ப அப்படின்னு சொல்லிட்டான் இந்த பிட்வீன் தி கேப்ல நான் எனக்கு தோன்றவங்கள போய் பார்க்கலாம் பேசலாம் மெசேஜ் பண்ணலாம் என்னோட கடைசி தருணத்துல நான் விருப்பப்பட்ட எல்லாத்தையுமே பண்ணலாம் இது எனக்கு காட் கிப்ட் தானே அப்படிங்கிற மாதிரி ரொம்பவே ஸ்ட்ராங்கா பேசி இருந்தாரு ரொம்ப நம்பிக்கையோட இருந்தாரு மேலும் இதை வென்றுட்டு மறுபடியும் நான் உங்கள்ட்ட வந்து பேசுவேன்
அப்படின்னு ரொம்பவே போல்டா ஸ்ட்ராங்கா பேசி இருந்தாரு இதை பார்த்துட்டு ரசிகர்கள் எல்லாருமே கண்டிப்பா அவர் மீண்டு வந்துருவாரு அப்படின்னு எதிர்பார்த்துட்டு இருந்த நிலையில அவரோட உடல்நிலை அப்படிங்கறது ரொம்பவே மோசமா போயிருக்கு குறிப்பா அவரோட இரத்தத்துல வெள்ளை அணுக்கள் அப்படிங்கறது சுத்தமா கம்மி ஆகியிருக்கு அதாவது ஜீரோ அப்படின்னு அனௌன்ஸ்மென்ட் பண்ணிட்டாங்க இதனால இப்ப அவருக்கு பார்த்தீங்கன்னா ட்ரீட்மென்ட் ரொம்பவே பயங்கரமா போய்கிட்டு இருக்கு வெள்ளை அணுக்கள் குறைஞ்சதுனால அவருக்கு ஜுரம் அப்படிங்கறது உடனடியா வந்திருக்கு
ரொம்பவே குளிர் காய்ச்சல் வர ஆரம்பிச்சிருச்சு கிட்டத்தட்ட ரெண்டு மூணு பெட்ஷீட் போர்த்தி இதை தாண்டி அவருக்கு ஹீட்டர் வச்சு எல்லாம் வந்து உடம்பை வந்து அவரை சூடுபடுத்திட்டு இருக்காங்க இதை பார்க்கும்போதே நெஞ்சம் எல்லாம் பதபதைக்குது இது மட்டுமில்லாம அவர் உடல் முழுக்க பார்த்தீங்கன்னா அரிக்க ஆரம்பிச்சிருச்சு ஏன்னா வெள்ளை அணைக்கல் அப்படிங்கறது ரொம்ப முக்கியம் அது ரொம்ப கம்மியா இருந்தா கூட பரவாயில்லை சுத்தமா இல்லை அப்படிங்கும் போது ஏகப்பட்ட டிசீஸ் வந்து உள்ள வரதுக்கு வாய்ப்பு இருக்கு அண்ட் அப்படித்தான் பாத்தீங்கன்னா
அவருக்கு உடம்பு முழுக்க அரிக்கை ஆரம்பிச்சிருக்கு அரிக்கிறது அப்படின்னா சொரிவோம் இல்லையா அந்த மாதிரியான விஷயங்கள் அவருக்கு வர ஆரம்பிச்சிருக்கு அண்ட் இதனால ரொம்பவே கடைசி கட்டத்துல அவர் வந்து இருந்து வந்துட்டு இருக்காரு அதிக அளவு டாக்டர்ஸ் முனைவோட அவரை பார்த்து வந்துட்டு இருக்காங்க அண்ட் இந்த ஒரு வீடியோ எல்லாம் வெளியாகி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு சோகத்தை ஏற்படுத்தி இருக்கு கிட்டத்தட்ட 12 உலக சாதனை எவ்வளவோ கலாத்தையில வந்து சாதனை பண்ணி இருக்காரு மாணவர்களை உருவாக்கி இருக்காரு கடைசி தருணத்துக்கு கூட ஸ்ட்ராங்கா பேசினாரு
அவருக்கு இப்படி ஒரு நிலைமையா அப்படின்னு எல்லோருமே கடவுள்ட்ட பிரார்த்தனை பண்ணிட்டு இருக்காங்க சிகான் ஹுசைன் அவர்கள் நல்லபடியா மீண்டு வரணும் அப்படிங்கறதுதான் நம்மளோட ஆசையும் கடவுள் அதை நிறைவேற்றினா ரொம்பவே நல்லா இருக்கும் இது ஒருபுறம் இருக்க நயன்தாரா மற்றும் மீனா இவங்க ரெண்டு பேத்துக்குள்ள ஒரு இஸ்யூ போயிட்டு இருக்கு அப்படின்னு சோசியல் மீடியால டாக்ஸ் போயிட்டு இருந்துச்சு அண்ட் இப்ப மீனா அதற்கு பதிலடி ஒன்னு கொடுத்திருக்காங்க சமீபத்துல மூக்குத்தி அம்மன் 2 படத்தோட பூஜை நடைபெற்றிருந்துச்சு சென்னையில இதுல
குஷ்பு மேம் மீனா மேம் இது மட்டுமில்லாம நயன்தாரா எல்லாம் கலந்துகிட்டாங்க இதுல நயன்தாரா அவர்கள் கிட்ட மீனா அவர்கள் பேச வந்துமே நயன்தாரா கொஞ்சம் கூட பேசவே இல்லை இதை பார்த்துட்டு நெட்டிசன்கள் எல்லாருமே ஒரு சீனியர் ஆக்டர் வந்து பேசுறாங்க நீங்க இக்னோர் பண்றீங்களே இது சரியா அப்படிங்கிற மாதிரி ஒரு இஸ்யூ போயிட்டு இருந்துச்சு அண்ட் அந்த ஒரு இஸ்யூக்கு இப்ப மீனா என்ன சொல்லி இருக்காங்க அப்படின்னா ஆடுகள் என்ன பேசுது அப்படிங்கறத சிங்கம் வந்து பார்த்துக்கிட்டு இருக்காது சிங்கம் அதோட வேலையை தான் பார்க்கும் அப்படிங்கிற
மாதிரி சொல்லி இருக்காங்க அடுத்து எல்லாத்துக்குமே நல்ல மனசு இருக்காது அப்படிங்கிற மாதிரி சொல்லி இருக்காங்க சோ இதன் மூலியமா என்ன சொல்ல வராங்கன்னா எல்லாருக்கும் நல்ல மனசு இல்லை அதாவது எல்லாரும் நம்மள மாதிரியே இருக்க மாட்டாங்க அப்படிங்கறத சொல்றாங்க சோ மீனா மேம் நயந்தராக்கு தான் பதிலடி கொடுத்திருக்காங்க அப்படிங்கிற மாதிரி இந்த ஸ்டோரி மூலியமா தெரியுது நயந்தரா மற்றும் மீனா இஸ்யூ இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க மறக்காம கமெண்ட் பாக்ஸ்ல ஷேர் பண்ணுங்க இதுவரைக்கும் கனெக்டிங் டிவிக்கு சப்ஸ்கிரைப் பண்ணலனா மறக்காம