+1 மாணவன் வெ ட்டப் பட்ட சம்பவத்தில் திருப்பம்.. சாதி வெறியா?.. காதல் விவகாரமா..!
பிளஸ் ஒன் மாணவன் மேல நடத்தப்பட்ட கொ லைவெ றி தாக்குதல் தொடர்பா போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செஞ்சிருக்காங்க நடந்த இந்த கொடூர தாக்குதலுக்கு காரணம் சாதிய பகையா இல்லை காதல் விவகாரமா சூடம் ஏற்றி கும்பிட்டு விட்டு பரீட்சை எழுத சென்ற மகன் அடுத்த அரை மணி நேரத்தில் அறிவாளால் வெட்டி வீசப்பட்டிருக்கிறார் என்ற செய்தி அந்த தாயின் ஈரக் கொலையை நடுநடுங்க வைத்திருக்கிறது
ஒரு பிரச்சனையும் சொல்லானே ஒன்னும் தெரியல பள்ளிக்கூடம் போறதா போனா நீ பரிசல போறதா சொன்னா கோயில்ல சூடம் போச்சு வச்சு அம்மனை கும்பிட்டு தானே போனா என் மாமாஜி கோயில்ல சூடம் போச்சு வச்சு கும்பிட்டு போனானே ஒன்னும் சொல்ல மாட்டேண்டானே என்கிட்ட என் பிள்ளையை மட்டும் காப்பாத்திட்டாங்க என் பிள்ளையை மட்டும் காப்பாத்திட்டாங்க வரம் வாங்கி பெற்ற மகனுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்ற பதைபதைப்பு கண்ணீராய் வழிந்தது ஒட்டுமொத்த ஊருக்குமே இந்த செய்தி பெரும் வலியையும் வேதனையுமே கொடுத்திருக்கிறது என்ன நடந்திருக்கும் பள்ளி மாணவன் மீது எதற்காக இப்படி ஒரு வெறியாட்டம் என்பதை தெரிந்து கொள்ள விசாரணையை தொடங்கினோம்
2023 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த பள்ளி மாணவன் சின்னதுறையை முன் விரோத பகையால் சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டி வீசிய சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்திருந்தது சாதிய வன்மம் எந்த அளவுக்கு குரூரமாக மாணவர்கள் மனதில் வளர்ந்திருக்கிறது என்பதை படம் போட்டுக் காட்டியது அந்த சம்பவம் சின்னதுரை வெட்டப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆன பிறகு மீண்டும் மற்றொரு பள்ளி மாணவன் மீது கொலைவெறி தாக்குதல் நடந்திருப்பது பலரையும் அதிர [இசை] வைத்திருக்கிறது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் அருகே உள்ள அரிய நாயகபுரத்தைச் சேர்ந்தவர் 17 வயதுச் சிறுவன் இவர் திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார் சம்பவத்தன்று பரீட்சை எழுத பேருந்தில் சென்றிருக்கிறார் நெட்டியம்மாள்ப்புரம் என்ற ஊருக்குள் பேருந்து வந்ததும் திடீரென பஸ்ஸை வழிமறித்து ஏறிய மூன்று பேர் கொண்ட மரும கும்பல் பிளஸ் ஒன் மாணவனை பேருந்திலிருந்து வெளியே இழுத்துப் போட்டு அறிவாளால் சரம் மாறியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றிருக்கிறது நடந்த தாக்குதலில் இடது கை விரல்கள் முழுவதுமாக துண்டாக தலை முதுகு என உடலின் பல்வேறு இடங்களில் சரமாறியான வெட்டு விழுந்திருக்கு இரத்த வெள்ளத்தில் சரிந்த மாணவனை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்
ஆறு துறையைச் சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் மாணவனுக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது லெஃப்ட் ஹேண்ட்ல எல்லா விரல்களும் துண்டாக்கப்பட்டிருந்து கை வந்து ரொம்ப சிதைந்த நிலையில் இருந்தது ரைட் ஹேண்ட்ல வந்து தம்பு வந்து தனியா கட் ஆயிருந்துச்சு ரைட் ஹேண்டும் கொஞ்சம் சேர்ந்த நிலையிலிருந்து எவ்வளவு எங்களுடைய பிளாஸ்டிக் சர்ஜரி அனஸ்தீசியா எமர்ஜென்சி மெடிசின் டீம் ஒரு ஏழு டீம் உள்ள இருக்கு அவங்க எவ்வளவு வாய்ப்பு இருந்தாலும் நாங்க வந்து அந்த வெட்டப்ப தனியா போன விரலை முடிந்த வரைக்கும் நாங்க அந்த பையனுடைய விரலை சேர்த்து அவனுக்கு நல்லபடியா சிகிச்சை செய்ய நாங்க ரெடியா இருக்கோம் டீம் ஆஃப் டாக்டர்ஸ் எல்லாம் ரெடியா இருக்கிறோம் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள் ஸ்ரீ வைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தி இருக்கிறார்கள் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெட்டிய கும்பலைச் சேர்ந்த ஒருவரின் தங்கைக்கு பிளஸ் ஒன் மாணவன் லவ் ப்ரோபோஸ் செய்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் அண்ணன் நண்பர்களோடு சேர்ந்து இப்படி ஒரு கொலைவெறி தாக்குதலை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது
ஆனால் தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் உறவினர்கள் கூறிய தகவல்கள் இந்த வழக்கை வேறு ஒரு கோணத்தில் கொண்டு சென்றிருக்கிறது பிளஸ் ஒன் மாணவனுக்கு கபடி விளையாட்டில் ஈடுபாடு அதிகம் நன்றாக விளையாடி வந்திருக்கிறார் இதை நோட்டமிட்ட மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மாணவனை கபடி விளையாட அழைத்ததாக சொல்லப்படுகிறது ஆனால் மாணவன் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே இதனால் இவர் மீது ஆத்திரம் அடைந்ததாகவும் அந்த பகையின் காரணமாகவே இந்த சம்பவம் நடந்திருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர் ரெண்டு மூணு மாசமா நடந்திருக்கு பிரச்சனை ஒரு மூணு பேரு ஒரு பத்து பேர் அலைஞ்சிருக்காங்க அந்த ஊர்காரங்க மூணு மாசமா இருந்தபோது இப்ப பொங்கல் இழப்பு நடந்துச்சுங்க அது இவன் நல்லா விளையாண்டுருக்கான் இவனை அதாவது இவன் இவன் பக்கம் விளையாட கூப்பிட்டு இருக்கான் இவன் வர முடியாதுன்னு இருக்கான் அந்த பகை வந்து இப்ப மூணு மாசம் ஆகி இப்ப மூணு நாள் வந்து அவனை பின்னாடி அனுதி இருக்காங்க வெட்டதுக்காண்டி இன்னைக்கு அவன் எக்ஸாம் எழுதப்பட போறேன் ஏன்னா 11 எக்ஸாம் இல்லைங்களா தனியா போகும் தெரிஞ்சு அந்த பையல பேசுற மாதிரி பேசி இறக்கி வெட்டிருக்காங்க இந்த சம்பவத்திற்கு பின்னால் வேறு சிலர் இருப்பதாகவும் அவர்கள் தூண்டிவிட்டதால் தான் இந்த பயங்கரம் நடந்திருப்பதாகவும் பகீர் கிளப்புகின்றனர் அந்த மாதிரி பிரச்சனை வரல ஏன்னா இந்த அவங்களுக்குள்ள எல்லாமே 11 படிக்கிற பசங்கதான் ஆனா பின்னாடி இருந்து பெரிய ஆள் வந்து சொல்லிக் கொடுத்துருக்காங்க நீ வெட்டுறா யார் வரப்போறாங்க வைக்க போறாங்கன்னு சொல்லி ஆனா பின்னாடி ஒரு உந்துகோள் இல்லாம பண்ண மாட்டாங்க படிக்கிற பசங்க இந்த வெட்டுற அளவுக்கு உங்களுக்கு தைரியமும் இருக்காதா நீங்க சொல்லுங்க இந்த தாக்குதல் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மூன்று சிறுவர்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனர் அவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தை பொறுத்தே.