கள்ளக்காதலன் மீது கைவைத்த மாமியார் ..தாலியை கழட்டி வீசிய மருமகள்..!
திருப்பூர் பேருந்து நிலையத்தில் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள பெண்ணின் காதலனை உறவினர்கள் சரமாறியாக தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணை அவரது தாயார் மற்றும் மாமியார் தேடி வந்த நிலையில் இளைஞருடன் இருந்த அந்தப் பெண்ணை பிடித்து அவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்
அப்போது அந்தப் பெண் தனது தங்கத் தாளிச்சரடை கழற்றி மாமியாரிடம் வீசி தன்னுடைய குழந்தையை தன்னிடம் ஒப்படைத்துவிட்டு செல்லுமாறு தெரிவித்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்