ராதிகாவுக்கு அறுவை சிகிச்சை முடிந்த பின் சரத்குமார் நள்ளிரவில் செய்த காரியம்,CCTV பார்த்து அ.தி.ர்ச்சியான ராதிகா..!!
ராதிகா சரத்குமார் அவர்களுக்கு சமீபத்துல கால்ல ஆபரேஷன் பண்ணி இருக்காங்க அண்ட் இந்த ஒரு ஆபரேஷனுக்கு அப்புறம் தொடர்ந்து அவங்கள பத்தின ஏராளமான செய்திகள் வந்துகிட்டு இருக்கு அந்த வகையில சமீபத்துல தெரிய வந்திருக்கிறது என்ன அப்படின்னா ஆபரேஷனுக்கு அப்புறம் சரத்குமார் அவர்கள் இரவுல செஞ்ச ஒரு வேலையை பார்த்து ராதிகா அவர்கள் பயங்கரமா ஷாக் ஆகி இருந்திருக்காங்க அப்படின்னு தான் அப்படி என்ன நடந்திருக்கு அப்படிங்கறது தான் இந்த வீடியோல நம்ம பார்க்க போறோம் ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் ராதிகா மேமுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னாடி
தான் பார்த்தீங்கன்னா காலைல அறுவை சிகிச்சை நடந்திருந்துச்சு அண்ட் அந்த ஒரு அறுவை சிகிச்சைக்கு ராதிகா சத்குமார் கூட சத்குமார் சார் ஃபுல்லாவே இருந்தாரு கிட்டத்தட்ட அவரோட சூட்டிங்கையும் சரி அரசியல் பயணத்தையும் சரி டோட்டலா ஒதுக்கி வச்சுட்டு அவங்க கூடவே இருந்தாரு கம்ப்ளீட்டா முடிச்சதுக்கு அப்புறம் வீட்டுக்கும் கூட்டி வந்துட்டாரு அண்ட் வீட்லயுமே அவங்க கூடவே தான் அவர் இருந்திருக்காரு கிட்டத்தட்ட ராதிகா மேம்க்கு எல்லா ஹெல்ப்பையுமே அவரு பண்ணிருந்திருக்காரு அண்ட் கிட்டத்தட்ட பகல் பொழுதுல கூட குழந்தையை பார்த்துக்கிற
மாதிரி அவங்க கூடவே இருந்து தான் வச்சிருந்திருக்காரு அண்ட் இரவுல பார்த்தீங்கன்னா ராதிகா மேம் தூங்குனாலுமே அவரும் தூங்காம முழிச்சு இருந்திருக்காரு அண்ட் ஒரு டைம் நைட் போல ராதிகா மேம் முழிச்சு பார்க்கும்போது சரத்குமார் சார் தூங்காம அவங்க பக்கத்துலயே உட்கார்ந்து புக் படிச்சிட்டு இருந்துருக்காரு இத பார்த்துட்டு பயங்கரமா ஷாக் ஆயிட்டாங்க நீங்க ஏன் இன்னும் தூங்காம இருக்கீங்க வீட்டுக்கு போய் தூங்கல அப்படிங்கிற மாதிரி கேட்டதுக்கு அவர் வந்து இல்ல இல்ல நீ சடனா முழிச்ச அப்படின்னா என்கிட்டாவது எந்திரிச்சு நடக்கணும்ப அப்போ உன் கூட
நான் இருக்கணும் இல்லனா இப்பதான் ஆபரேஷன் பண்ணிருக்காங்க நீ தனியா நடக்குறப்ப உனக்கு ஸ்ட்ரைன் பண்ண அதிக வாய்ப்புகள் இருக்கு சோ அதற்கு நான் வாய்ப்பளிக்க மாட்டேன் உன் கூடவே தான் இருப்பேன் அப்படிங்கிற மாதிரி சொல்லி இருந்திருக்காரு சரத்குமார் சாரோட இந்த ஒரு பதில கேட்டு ராதிகா சரத்குமார் அவர்கள் பயங்கரமா ஷாக் ஆகி இருந்திருக்காங்க என்ன பேசுறீங்க நீங்க உங்களுக்கும் வயசாகுது நீங்க நேரத்துக்கு போய் தூங்குங்க அண்ட் உங்களுக்கு ஏகப்பட்ட சூட்டிங் இருக்கு ஏகப்பட்ட இடத்துல அப்பாயிண்ட்மென்ட் இருக்கு அதெல்லாம் விட்டுட்டு என் கூட இப்படி இருந்தீங்கன்னா
உங்களுக்கும் ஹெல்த் ஸ்பாயில் ஆகும் அப்பாயிண்ட்மென்ட் கொடுத்த இடத்துலயும் தேவையில்லாம கெட்ட பேர் வரும் சோ இந்த மாதிரி பண்ணாதீங்க போய் தூங்குங்க அப்படின்னு சொல்லி இருக்காங்க இருந்தாலுமே ராதிகா சத்குமார் அவர்கள் தூங்கும்போது கூடவே இருந்து பார்த்துக்கிட்டே இருந்திருக்காரு அண்ட் இந்த ஒரு விஷயம் சமீபத்துல ராதிகா சத்குமார் அவர்கள் ஷேர் பண்ணிருக்காங்க அண்ட் இது மட்டுமில்லாம ஹாஸ்பிடல்லையுமே முழுக்க முழுக்க என் கூடயேதான் இருந்தாரு இந்த மாதிரியான ஒருத்தர் கணவரா கிடைச்சதுக்கு நான் கொடுத்து வச்சிருந்திருக்கணும்
அப்படிங்கிற மாதிரி ரொம்பவே எமோஷனலா பேசி இருந்தாங்க மேலும் சார் கூட இருக்கற மாதிரியான போட்டோஸையும் ஷேர் பண்ணிருந்தாங்க இந்த ஒரு விஷயம் இப்ப சோசியல் மீடியால ரொம்பவே வைரலா போகுது இந்த ஒரு விஷயத்தை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க அப்படிங்கறத மறக்காம கமெண்ட் பாக்ஸ்ல ஷேர் பண்ணுங்க இது ஒரு புறம் இருக்க ஆக்டர் சிவகார்த்திகேயன் அவர்கள் சமீபத்துல இலங்கைக்கு புறப்பட்டிருக்காரு ஏர்போர்ட்ல அவர் எடுத்துக்கிட்ட போட்டோஸ் அண்ட் வீடியோஸ் இப்ப சோசியல் மீடியால வைரலா ஸ்ப்ரெட் ஆகிட்டு இருக்கு ஆக்டர் சிவகார்த்திகேயன் அவர்களோட நடிப்புல சுதா கொங்கரா அவர்களோட
இயக்கத்துல பராசக்தி படம் ரொம்பவே விறுவிறுப்பா படமாக்கப்பட்டுட்டு இருக்கு இந்த படத்துல ஒரு போர்ஷன் யாழ்பாணத்துல இருக்கக்கூடிய லைப்ரரியை எரிக்கிற மாதிரியான ஒரு காட்சி அந்த காட்சிக்காக இப்ப இலங்கைக்கு எல்லாருமே புறப்பட்டு போயிட்டு இருக்காங்க அப்படி போகும்போதுதான் சிவகார்த்திகேயன் அவர்கள் ஏர்போர்ட்ல எடுத்த போட்டோஸ் அண்ட் வீடியோஸ் ரொம்பவே வைரலா போகுது ஏற்கனவே இந்த படத்தோட முன்னோட்டம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்றிருக்கு குறிப்பா சிவகார்த்திகன் அவர்கள் ஓட மாறுபட்ட நடிப்பு ரவிமோகன் அவர்களோட வில்லத்தனம்
அப்படிங்கறது ரொம்பவே சூப்பரா பேசப்பட்டிருந்துச்சு கண்டிப்பா இந்த படம் ரசிகர்கள் மத்தியில மிகப்பெரிய ஒரு வெற்றி பெறும் அப்படிங்கறதுல எந்த ஒரு சந்தேகமும் கிடையாது சிவக கார்த்திகேயன் அவர்கள் அடுத்தடுத்து தொடர்ந்து ஒரு புது முயற்சி பண்ணிக்கிட்டே இருக்காரு அப்படிங்கறது இதன் மூலியமா நம்மளால பார்க்க முடியுது அண்ட் சுதா குங்குரா அவர்களோட முந்தைய படமுமே ரொம்பவே சூப்பரா இருந்துச்சு சோ இந்த ஒரு காம்போ கண்டிப்பா தமிழ் சினிமால மிகப்பெரிய ஒரு அஸ்திவாரத்தை போடப்போகுது இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆகப்போகுது அப்படின்னு ஒரு உள்ளுணர்வு சொல்லுது