பேருந்தில் பொய் சொல்லி வியாபாரம் செய்த ,சிறுவனுக்கு தக்க பாடம் புகட்டிய பாட்டி…!!
30 வருடத்திற்கு முன்னாடி மதுரை பெரியார் பேருந்து நிலையத்துல நானும் என்னுடைய அப்பா அம்மாவும் நன்னிமா அதாவது என்னுடைய அம்மாவுடைய அம்மா நாங்க நாலு பேருமே வந்து மதுரை பேருந்து நிலையத்திலிருந்து பழனிக்கு போவதற்காக காத்திருந்தோம் அப்போது பழனிக்கு செல்ல முதலாவதாக நின்றிருந்த சோலைமலை பஸ்ஸில் ஏறி அமர்ந்திருந்தோம் அப்போது ஒரு சிறுவன் பஸ்ஸுக்குள் ஏறி ஒன்னு கால் ரூபாய் அசல் நன்னாரி சர்பத் என்று விற்று வந்தான் எனக்கு தாகம் எடுத்தது அப்பா சர்பத் வாங்கி தாங்கப்பா என்றேன் சர்பத் விற்ற பையன் இடம் அப்பா கேட்டார் சர்பத் எவ்வளவு
தம்பி என்றார் ஒன்னு கால் ரூபாய் சார் என்றான் சரி நாலு கூடு என்றார் அப்பா நான்கு சர்பத்தை கொடுத்துவிட்டு ஒன்னு கால் ரூபாய் நன்னாடி சர்பத் அசல் சர்பத் என்று கூவியபடியே பஸ்ஸுக்குள்ளேயே சுற்றிக் கொண்டும் இருந்தான் எங்களைத் தவிர யாருமே அவனிடம் வாங்கவில்லை மத்திய வேளையில் நாங்கள் பயணம் செய்வதால் நாங்கள் அதை தாகம் தீர்ப்பதற்காக குடித்து முடித்தோம் திருவாக்களில் விற்கப்படும் சாக் கிரீம் சர்பத் தான் அது டம்ளர்களை வாங்கிக்கொண்ட சிறுனிடம் அப்பா ஒரு ரூபாயை நீட்டினார் அந்த சிறுவனும் என்ன ₹1 கொடுக்குறீங்க இன்னும் ₹4 வேணுமே என்றான்
எதுக்கு என சர்பத் நாலனா நாலு சர்பத் ₹1 தானே தம்பி என்றார் அப்பா சார் இந்த காலத்துல யாராவது கால் ரூபாய்க்கு சர்பத் தருவாங்களா சார் ஒன்னேகால் ஒண்ணேகால் ரூபாய் சார் ஒரு சர்பத் என்று ஒரே போடாய் போட்டான் ஏன்டா 10 பைசா பெறாத சாக்ரீமை கலந்து சர்ப்பத்ன்னு வித்துட்டு பொய் வேற பேசுறியா என்று அடிக்கப் போய்விட்டார் அப்பா அதாவது ஆரம்பத்தில் ஒன்னு கால் ரூபாய் சர்பத் என்று விற்றவன் நாங்கள் குடித்து முடித்த பிறகு ஒன்னு ஒன்னேகால் ரூபாய் சர்பத் என்று கூறினான் இதனால் என் அப்பாவுக்கு கோபம் வந்து அவனை அடிக்கப் போய்விட்டார் உடனே அவரை என்னுடைய
நன்னிம்மா தடுத்துவிட்டார் ஏன்டா முட்டா பயல இந்த வயசுலேயே உனக்கு இவ்வளவு பொய்யாடா என்று அவனுக்கு கொடுத்த ஒத்த ரூபாயும் பிடுங்கிக் கொண்டார் உனக்கு ஒத்த பைசா கூட கொடுக்க முடியாது யார்கிட்ட வேணும்னாலும் போய் சொல்லு என்று விரட்டிவிட்டார் என்னுடைய பாட்டி இங்கே இருங்க எங்க முதலாளியை கூட்டிட்டு வரேன் என்று சொல்லி பஸ்ஸிலிருந்து இறங்கி ஓடினான் அவன் சற்று நேரத்தில் மடித்துக் கட்டிய லுங்கியோடு முறுக்கிய மீசையுடன் ஒருவர் வந்தார் முதலாளி என்று ஒருத்தனை கூட்டியும் வந்தான் யாருங்க இங்க சர்ப்பத்தை வாங்கி குடிச்சிட்டு காசு
தகராறு பண்ணது என்றார் அவர் நாங்கதான் இந்த பஸ்ல அந்த விஷத்தை வாங்கி குடிச்சவங்க என்றார் என்னுடைய நன்னிம்மா ஏன் பாட்டி குடிச்சதுக்கு காசு கொடுக்காம ஏன் தகராறு பண்றீங்க என்றார் அவர் என் மருமகன்தான் ₹10 கொடுத்தாங்க வாங்கிட்டு அங்குட்டு இங்குட்டு போயிட்டு திரும்பவும் வந்து காசு கேட்கிறான் மிச்சம் அஞ்சு ரூபாயை கொடுனா நீங்க ஒத்த ரூபாய் கூட தரலைன்னு பொய் வேற பேசுறான் என்றார் என்னுடைய நன்னிம்மா நீங்க கொடுத்த இருந்தா அவன் சேப்ல இருக்கணும்ல ஒண்ணுமே இல்லையே என்றார் முதலாளி இவ்வளவு பொய் பேசுறான் திருட்டுத்தனம் பண்ண மாட்டானா இப்ப
திருத்தனம் பண்ணதுக்காக அவன் யோசிக்க போறான் உங்களை கூப்பிட வந்தப்போ எங்கயாச்சும் அதை ஒளிச்சு வச்சிருப்பான் முதலாளி இப்போ அந்த சிறுவனை சந்தேகமாக பார்த்தார் நெசமாடா என கேட்கிறார் உடனே ஐயோ இல்லைங்க முதலாளி அவங்க எல்லோருமே பொய் சொல்றாங்க என்றான் அந்த சிறுவன் சற்றென்று பின்னாலிருந்து ஒரு பாட்டி ஆமா நானும் பார்த்தேன் அந்த தம்பி ₹10 கொடுத்தாங்க என்றார் எல்லோரும் ஆச்சரியமாகவும் சந்தேகமாகவும் அந்த பாட்டியை பார்த்தோம் என் நன்னிமா மீண்டும் ஆரம்பித்தார் இப்போ மிச்சம் அஞ்சு ரூபாய் தரலைன்னா உன்னையும் அவனையும் டி நகர்
திடீர் நகர் போலீஸ் ஸ்டேஷன்ல போய் சொல்லிருவேன் என்று மிரட்ட ஆரம்பித்தார் இன்னும் இந்த பயலை வேலைக்கு வச்சிருந்தா உன் கடையவே திருடிடுவான் பார்த்துக்க என்று எச்சரிக்கையும் எடுத்தார் அவர் வேறு வழியின்றி அந்த அஞ்சு ரூபாயை எடுத்து நன்னிமாவிடம் கொடுத்துவிட்டு இறங்கினார் அந்த முதலாளி அவர்கள் போனதும் அந்த பாட்டி எங்களிடம் இந்த எடுபட்ட பயல்களுக்கு இதேதான் பொழப்பு எங்ககிட்ட கூட இப்படித்தாங்க போன தடவை காசை புடுங்கிட்டானுங்க அதான் நானும் உங்க கூட சேர்ந்துகிட்டேன் என்றார் ஓ அப்படியா சங்கதி என்னடா எலி அம்மணத்தோட ஓடுதேன்னு
நினைச்சேன் என்று சிரித்தாள் என்னுடைய நன்னிமாம்மா நான் நன்னிமாவிடம் கேட்டேன் ஊமையா அமைதியா இருப்பீங்களே எவ்வளவு பேசுறீங்களே நன்னிம்மா ஆச்சரியமாக இருக்கு என்றேன் உண்மையானவங்க கிட்டதான் நான் உவமையா இருப்பேன் எல்லார்கிட்டயும் இல்லை என்றால் என்னுடைய நன்னிம்மா நீங்களும் ரொம்ப பொய் பேசுறீங்களே தப்பில்லையா நன்னிம்மா என்றேன் அதற்கு என்னுடைய நன்னிமாம்மா விஷத்தை விஷத்தாலதான் முறிக்கணும் முள்ள முள்ளாலதான் எடுக்கணும் அது தப்பே இல்லை என்றார் எப்படியோ இன்னைக்கு நமக்கு சர்ப்பந்தும் அஞ்சு ரூபாயும் உங்க புண்ணியத்துல
கிடைச்சிருக்கு நன்னிம்மா என்று நான் சிரித்தேன் உடனே நன்னிம்மா அது நமக்கு நல்ல வழியில கிடைச்சது இல்லம்மா அதனால அது நமக்கு சேராது என்றபடி ஜன்னல் வழியாக கையேந்தி பிச்சை கேட்ட ஒரு யாசகம் கேட்ட பாட்டிக்கு அந்த ஐந்து ரூபாயும் கொடுத்துவிட்டார் என்னுடைய நன்னிம்மா என் நன்னிம்மா செய்த இந்த செயலால் அவரை நான் வயித்த கண் வைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன் எனக்கு பெருமையாக இருந்தது சற்று நேரத்தில் திருடாதே பாப்பா திருடாதே வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இதற்கு மறந்து விடாதே என்ற பாடல் கேட்க என்னுடைய பேருந்துநிலையத்திலிருந்து நகரவும் தொடங்கியது பொய் சொல்லி வியாபாரம் செய்த சிறுவனிடம் இந்த பாட்டி நடந்து கொண்டதைப் பற்றி உங்களுடைய கருத்துக்கள் என்ன அப்படிங்கறத கீழ இருக்கக்கூடிய கமெண்ட் செக்ஷன்ல மறக்காம சொல்லுங்க முடிந்த அளவுக்கு இந்த வீடியோவை மற்றவங்களுக்கும் ஷேர் பண்ணுங்க