நடிகை ராதிகா காலில் அறுவை சிகிச்சை – நடப்பதே சிரமம்?
ராதிகா சரத்குமார் அவர்கள் இனிமேல் நடக்கவே கூடாது அப்படின்னும் வீல் சேர்தான் யூஸ் பண்ணனும் அப்படிங்கிற மாதிரியான தகவல்தான் இப்ப சோசியல் மீடியால வெளியாகி ரொம்பவே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு ஷாக்கிங்கா மாறி இருக்கு அவங்களுக்கு என்ன ஆச்சு அப்படிங்கிறதைதான் இந்த ஒரு வீடியோல நம்ம பார்க்க போறோம் தமிழ் சினிமால 90 காலகட்டங்கள்ல ரொம்பவே கொடிகட்டி பறந்தவங்கதான் ஆக்ட்ரஸ் ராதிகா சரத்குமார் அவர்கள் அவன் சமீபத்திலேயுமே ஏகப்பட்ட படங்கள்ல ரொம்பவே முக்கியமான கேரக்டர் பண்ணி வந்துட்டு இருக்காங்க இந்த ஒரு நிலையில ராதிகா சரத்குமார்
அவர்களுக்கு சமீபத்துல அறுவை சீச்சை ஒன்னு நடந்து முடிஞ்சிருக்கு அண்ட் அதற்கு முக்கியமான ரீசன் என்ன அப்படின்னா அவங்க கொஞ்சம் வெயிட் போடவும் அவங்களோட கால்கள் பயங்கரமா வலிக்கும் ஆரம்பிச்சிருக்கு அண்ட் இதற்கு முன்னாடியே ஆபரேஷன் நடக்க வேண்டியது ஆனா அவங்க படங்கள்ல கமிட் ஆனதுனால அந்த கமிட்மெண்ட்ட முடிச்சிட்டு பண்ணிக்கலாம் அப்படின்னு சமீபத்துலதான் ஆபரேஷன் பண்ணிருக்காங்க அண்ட் இந்த ஒரு ஆபரேஷன் அப்படிங்கறது ரொம்பவே நல்லபடியா நடந்து முடிஞ்சிருக்கு அண்ட் இந்த ஆபரேஷன் முழுக்கவே சரத்குமார் அவர்கள் அவங்க வைஃப்
கூடவே இருந்து நல்லபடியா கவனிச்சிருந்திருக்காரு அண்ட் அங்க எடுக்கப்பட்ட போட்டோஸ சமீபத்துல ஷேர் பண்ணி இருந்தாங்க அண்ட் தொடர்ந்து அவங்கள பத்தி ஏராளமான நியூசஸ் வந்துகிட்டு இருக்கு அந்த வகையில சமீபத்துல தெரிய வந்திருக்கிறது என்ன அப்படின்னா கார்த்தியா சத்குமார் அவர்கள் இதுக்கு அப்புறம் நடக்கவே கூடாதாம்மா ஏன்னா அவங்களுக்கு ஆபரேஷன் அப்படிங்கறது அங்கதான் பண்ணிருக்காங்க அப்படிங்கும் போது இதுக்கு அப்புறம் அவங்க நடந்தாங்க அப்படின்னா அது ரொம்பவே மிகப்பெரிய ஒரு ஆபத்துல போய் முடிய வாய்ப்பு இருக்கு சோ இதுக்கு அப்புறம் இன்னொரு ஒரு மாசத்துக்கு
அவங்களை என்ன பண்ண சொல்லி இருக்காங்க அப்படின்னா வீல் சேர்லயே தான் வந்து பாத்தீங்கன்னா அவங்கள டிராவல் பண்ண சொல்லி இருக்காங்க உங்களுக்கு எது வேணும்னாலும் கூட ஒரு சப்போர்ட்ட வச்சுக்கோங்க வீல் சேர யூஸ் பண்ணுங்க அப்பதான் நீங்க சீக்கிரம் ரெக்கவரி ஆகுவீங்க அப்படிங்கிற மாதிரி டாக்டர்ஸ் தரப்புல இருந்து சொல்லி இருக்காங்க தொடர்ந்து ஒன் மந்த் கழிச்சுமே நீங்க வீல் சேர் எல்லாம் தூக்கி போட்டுட்டு எப்பவும் போல இருக்கக்கூடாது ஒன் மன்த்துக்கு அப்புறமுமே நீங்க வால்கிங் ஸ்டிக் யூஸ் பண்ணனும் முடிஞ்ச அளவுக்கு இன்னொரு த்ரீ மந்த்ஸ்க்கு நீங்க
ரொம்பவே சேப்டியா இருங்க அதிக அளவு நடக்காதீங்க ரொம்ப நேரம் நிக்கும் உங்க கால்களை ரொம்பவே பத்திரமா பாத்துக்கணும் அப்படிங்கற மாதிரி டாக்டர் சொல்லி இருக்காங்களாமா சோ இனி வரப்போற மூணு மாசத்துக்கு ராதிகா சரத்குமார் அவர்கள் நடக்கவே கூடாது அப்படின்னும் வீல் சேர் தான் யூஸ் பண்ணனும் அப்படிங்கிற மாதிரிதான் டாக்டர் சொல்லி இருக்காங்கன்னு தகவல்கள் இப்ப சோசியல் மீடியா பக்கம் ரொம்பவே வைரலா போயிட்டு இருக்கு இதை பார்த்ததுக்கு அப்புறம் ரசிகர்கள் எல்லாமே ரொம்பவே ஷாக் ஆயிட்டாங்க இதுக்கு அப்புறம் அவங்களால நடக்கவே முடியாதா அப்படிங்கிற
மாதிரி யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க ஆக்சுவலி நடக்கவே முடியாது இல்லை ஆபரேஷன் சமீபத்துல முடிஞ்சிருக்கு சோ கம்ப்ளீட்டா ரெஸ்ட் எடுக்கணும் ரொம்ப காலுக்கு வேலை கொடுக்க கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க ராதிகா மேம் ஸ்பீடி ரெக்கவரி ஆகி மறுபடியும் தமிழ் சினிமா மட்டுமல்லாது எல்லா லாங்குவேஜ்லயுமே ஏகப்பட்ட படங்கள் பண்ணி நம்மள என்டர்டைன் பண்ணனும்னு கடவுள்ட்ட வேண்டிக்கலாம் இது ஒரு புறம் இருக்க ஆக்டர் சூர்யா அவர்களோட 45 வது படத்தை ஆர்ஜே பாலாஜி அவர்கள் தான் இயக்கி வந்துட்டு இருக்காங்க அண்ட் இந்த ஒரு படத்தோட சூட்டிங் அப்படிங்கறது ரொம்பவே
விறுவிறுப்பா போயிட்டு இருக்கு சமீபத்துல இந்த படத்தை பத்தின ஒரு அப்டேட் சோசியல் மீடியால வைரலா போகுது அது என்ன அப்படின்னா இந்த படத்துல திரிஷா அவர்கள்தான் கதாநாயகியா நடிக்கிறாங்களாமா கிட்டத்தட்ட சூர்யா கூட சேர்ந்து அவங்க ஆறு படம் பண்ணிருந்தாங்க அதற்கு முன்னாடி மௌனம் பேசணும்னு பண்ணிருந்தாங்க கிட்டத்தட்ட 10 வருஷம் கேப்புக்கு அப்புறம் சூர்யா கூட அவங்க மறுபடியும் இணைஞ்சிருக்காங்க இது மட்டுமில்லாம சூர்யா அவர்கள் இரட்டை இடத்துல நடிச்சது கடைசியா எப்ப அப்படின்னு பார்த்தீங்கன்னா ஒரு ஒரு அஞ்சு ஆறு வருஷத்துக்கு முன்னாடிதான் சோ பல
வருஷங்களுக்கு அப்புறம் மறுபடியும் சூர்யா இரட்டை வேடத்துல நடிக்க போறாரு அதுவும் ஒரு சாமி கதாபாத்திரத்துல நடிக்க போறாரு அய்யனார் அப்படிங்கிற மாதிரியான ஒரு டாக்ஸ் தான் போயிட்டு இருக்கு சோ இதன் மூலியமா கிட்டத்தட்ட சூர்யா அவர்கள் திரிஷா கூட ஜோடி சேர்ந்தும் பல வருஷங்கள் ஆயிருச்சு இரட்டை வேடம் நடிச்சும் பல வருஷங்கள் ஆயிருச்சு சோ இது ரெண்டும் மறுபடியும் வருது சூர்யா அவர்கள் அவரோட பழைய ஃபார்ம்க்கு திரும்பி வந்துட்டாரு அப்படிங்கிற மாதிரி ரசிகர்கள் சொல்லிட்டு இருக்காங்க இந்த படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் தமிழ்சினிமாவுல அவரு பயங்கரமா கம்பேக் கொடுக்கணும் அப்படின்னு ரசிகர்கள் எல்லாருமே எதிர்பார்த்துட்டு இருக்காங்க.