பாடகி, கல்பனா த.ற்.கொ. லை முய ற்சிக்கு பின் கண் விழித்ததும்,,சத்தியம் வாங்கிய மகள்..! ஏன்..?
கல்பனா கிட்ட உங்களோட பொண்ணு சத்தியமா ஒன்னும் வாங்கி இருக்காங்க அப்படிங்கிற தகவல் தான் சமீபத்தில் கிடைச்சிருக்கு அது என்ன அப்படிங்கற கம்ப்ளீட் டீடைல் தான் இந்த ஒரு வீடியோல நம்ம பாக்க போறோம்.
பிரபல பின்னணி பாடகி கல்பனா அவர்கள் சமீபத்தில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கும் முயற்சி பண்ணி இருக்காங்க அப்படிங்கிற தகவல் வெளியாகியிருந்தது தொடர்ந்து அவங்களா ஹாஸ்பிட்டல் அட்மிட் பண்ணிருக்காங்க அவங்களுக்கு தீவிர சிகிச்சை போயிட்டு இருக்கு.
மேலும் அவங்களோட பொண்ணு கேரளா எல்லாம் படிச்சிட்டு இருந்தாங்க அவங்க திடீர்னு சென்னைக்கு வந்துட்டு இருந்தாங்க அதுல அவங்க என்ன சொல்லி இருந்தாங்க அப்படின்னா குடும்பத்துக்குள்ள பிரச்சனை அதனால தான் அவங்க தூக்க மாத்திரை சாப்பிட்டாங்க அப்படிங்கற மாதிரி ஏகப்பட்ட விஷயங்களை பார்க்க முடியுது.
எதுவுமே உண்மை கிடையாது அம்மா மாத்திரை போடுறப்ப கொஞ்சம் ஒவ்வொரு டோஸ் ஆகிடுச்சு அதுதான் இதற்கான காரணம் அப்படிங்கற மாதிரி சொல்லிருந்தாங்க.